பாரதிராஜா அவர்கள் எங்களது மதுரை தேனி மையமாக வைத்து எடுத்த படங்கள் எல்லாம் வெற்றி தென் மாவட்ட கிராமங்கள் வைராக்கியமிக்கவர்கள் அதை படமெடுத்து காட்டியதற்கு இன்றும் பெருமை கொள்கிறார்கள் வாழ்த்துக்கள் பாரதிராஜா அவர்களுக்கு
ஸ்டூடியோவை விட்டு வெளியே வராமல் இருந்த சினிமாவை வெளியே கொண்டு வந்து உண்மையான இயற்கை சூழலில் காடுமேடு வயல்வெளி இயற்கை என்று புதுமையான சினிமாவை பொதுமக்களுக்கு காட்டியவர்... தேனி மாவட்டத்தின் பெருமைமிகு மைந்தர்கள்பாரதிராஜாவும் இளையராஜாவும் வைரமுத்துவும்..
நண்பரே உங்கள் ஆதங்கம் புரிகின்றது.நம் கொங்கு தமிழ் 90's மத்தியில் தமிழ் சினிமாவில் கோலோச்சியது. திட்டமிட்டு அரசியல் செய்ய படுகின்றது. நாம் முயற்சி செய்தால் மீண்டும் கொண்டு வரலாம்.கொங்கு தமிழை கொண்டுவருவோம்
சாராயகடை வைத்து ரசிகர்களின் குடும்பத்தினர் வயிற்றில் அடிக்கவில்லை துயரம் நிறைந்த வாழ்வில் இரண்டு மணி நேரம் மகிழ்ச்சியாக இருக்க சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்வுடன் தருகின்ற கட்டணம் இப்படி பார்த்து பழகுங்கள்
சென்னையை குறை சொல்லி சோத்துக்குள் பாத்தியைக் கட்டுற பட்டணம் என்று பாடல் எழுதி சினிமாவில் சென்னையை மட்டம் தட்டி படம் எடுத்தவர்கள் எல்லாம் சென்னையில் தான் கடைசியில் செட்டிலாகறாங்க. இந்த சென்னை வந்தவர்களை வாழ வைக்கும் அமைதி பூங்கா என்பது தெரியும். வாழ்த்துகள்.
இப்படி ஒட்டு மொத்தமாக கூற கூடாது அவரவர்களுக்கு தெரிந்த கதைகளத்தைதான் உருவாக்குகிறார்கள் அதற்கு ஏற்ற மொழிநடையே சரியாக இருக்கும் நாட்டாமை படத்தில் தென்மாவட்ட மொழிநடையை புகுத்தினாலும் ஏற்று கொள்வார்கள் தேவர்மகனில் கோவை மொழிநடையை புகுத்தினால் ஒப்ப கடினமாக இருக்கும் ஏனென்றால் தென் மாவட்ட மொழிநடை தான் அச்சு எழுத்து தமிழோடு ஒத்து போவதால் எப்பகுதியிலும் மாற்றம் தெரிவதில்லை
உங்கள் கருத்து முற்றிலும் தவறு. தேவர் மகன் படத்தில் அந்த பகுதி சாதி பற்றிய படம். இதுவே கொங்கு மண்டல சாதியை பற்றி எடுத்தால் கொங்கு தமிழ் பொருத்தமாக இருக்கும். மேலும் தென் மாவட்ட கலாச்சாரம் வேறு கொங்கு மண்டல கலாச்சாரம் வேறு.எடுத்து காட்டாக தென் மாவட்ட திருமண விழாக்களில் அசைவ உணவு தவிர்க்க முடியாதது.ஆனால் கொங்கு மண்டல திருமண விழாக்களில் திருமண நிகழ்ச்சி முடியும் வரை அசைவ உணவை தொடவே மாட்டார்கள். இது ஒரு சின்ன உதாரணம்.மேலும் ஒரே பகுதி கலாச்சாரம் சம்பந்தமாக படம் வந்து கொண்டே இருந்தால் மற்ற மாநில மக்கள் இவர்களின் கலாச்சாரம் ஒன்றே என்று நினைத்து விடுவார்கள்.
மதுரையை சுற்றியுள்ள பொட்டல் வெளியையும்( வானம் பார்த்த பூமியையும்) மற்றும் அங்கு வாழும் மக்களையும் நிஜமாக காட்டியவர் . சிறந்த இயக்குநர் ,
0
பாரதிராஜா அவர்கள் எங்களது மதுரை தேனி மையமாக வைத்து எடுத்த படங்கள் எல்லாம் வெற்றி தென் மாவட்ட கிராமங்கள் வைராக்கியமிக்கவர்கள்
அதை படமெடுத்து காட்டியதற்கு இன்றும் பெருமை கொள்கிறார்கள் வாழ்த்துக்கள் பாரதிராஜா அவர்களுக்கு
ஸ்டூடியோவை விட்டு வெளியே வராமல் இருந்த சினிமாவை வெளியே கொண்டு வந்து உண்மையான இயற்கை சூழலில் காடுமேடு வயல்வெளி இயற்கை என்று புதுமையான சினிமாவை பொதுமக்களுக்கு காட்டியவர்... தேனி மாவட்டத்தின் பெருமைமிகு மைந்தர்கள்பாரதிராஜாவும் இளையராஜாவும் வைரமுத்துவும்..
Hv
0
Y
அதுக்கு முன்னாலேயே ஸ்டியோ வை விட்டு சினிமா வெளியே கிராமத்திற்கு வந்துட்டது. எல்லா சினிமாவும் கருப்பு வெள்ளை படமா இருந்ததாலே நமக்கு வித்தியாசம தெரியல.
அவர் தலை சிறந்த கலைஞர் என்பதில் சந்தேகம் இல்லை
அருமை... தொண்டு தொடரட்டும்...
நண்பரே உங்கள் ஆதங்கம் புரிகின்றது.நம் கொங்கு தமிழ் 90's மத்தியில் தமிழ் சினிமாவில் கோலோச்சியது. திட்டமிட்டு அரசியல் செய்ய படுகின்றது. நாம் முயற்சி செய்தால் மீண்டும் கொண்டு வரலாம்.கொங்கு தமிழை கொண்டுவருவோம்
🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️
Wonderful
Helping mind men
நல்ல படங்களை கொடுத்தவர்
பாவப்பட்ட சினிமா ரசிகர்களால் செல்வந்தர்கள் ஆனவர்கள்.
இவர்களுடைய உழைப்பில் விளைந்தது
Unmai
சாராயகடை வைத்து ரசிகர்களின் குடும்பத்தினர் வயிற்றில் அடிக்கவில்லை துயரம் நிறைந்த வாழ்வில் இரண்டு மணி நேரம் மகிழ்ச்சியாக இருக்க சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்வுடன் தருகின்ற கட்டணம் இப்படி பார்த்து பழகுங்கள்
சினிமா உலகில் எல்லோரும் உழைத்து செல்வந்தர் ஆனார்கள்
I had seen Shooting in Palaya seevaram .film Kilake pogum rail. He is a brilliant person. God bless him with a good health only. 😀
❤
80 களின் பிற்பகுதியில் 90களில் கொங்குநாடுகளை மையப்படுத்திதானே நிறைய படங்கள் வெளிவந்தது
ஒரு சில தான்.. அதிகம் வரவில்லை சகோதரா.. வடமாவட்ட கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படங்கள் ஆயிரத்தில் ஒன்று அல்லது இரண்டு என்ற ரீதியில் தானே இருக்கு
அதிகம் இல்லை
The legend❤️
Jai bharat jai madurai jai pandiya nadu jai sri ram
இயக்குநர் இமயம் பாரதிராஜா வடசென்னை வாழ்க்கை முறையை படமாக்கியுள்ளார் படத்தின் பெயர் என்னுயிர் தோழன்..தெளிவான தகவல் அறிந்து பதிவு போடுங்கள்..
ஊறுகாய் அளவுக்கு தான் எடுத்துள்ளார்.
@@prabhakaran5196
ஏன் நீங்க ...எப்டி வத்தல் வடாம் வரை சுட்டு தள்ளியிருப்பீங்க போல 🤣🤣🤣
சென்னையை குறை சொல்லி சோத்துக்குள் பாத்தியைக் கட்டுற பட்டணம் என்று பாடல் எழுதி சினிமாவில் சென்னையை மட்டம் தட்டி படம் எடுத்தவர்கள் எல்லாம் சென்னையில் தான் கடைசியில் செட்டிலாகறாங்க. இந்த சென்னை வந்தவர்களை வாழ வைக்கும் அமைதி பூங்கா என்பது தெரியும். வாழ்த்துகள்.
Super
இப்படி ஒட்டு மொத்தமாக கூற கூடாது அவரவர்களுக்கு தெரிந்த கதைகளத்தைதான் உருவாக்குகிறார்கள் அதற்கு ஏற்ற மொழிநடையே சரியாக இருக்கும் நாட்டாமை படத்தில் தென்மாவட்ட மொழிநடையை புகுத்தினாலும் ஏற்று கொள்வார்கள் தேவர்மகனில் கோவை மொழிநடையை புகுத்தினால் ஒப்ப கடினமாக இருக்கும் ஏனென்றால் தென் மாவட்ட மொழிநடை தான் அச்சு எழுத்து தமிழோடு ஒத்து போவதால் எப்பகுதியிலும் மாற்றம் தெரிவதில்லை
உங்கள் கருத்து முற்றிலும் தவறு. தேவர் மகன் படத்தில் அந்த பகுதி சாதி பற்றிய படம். இதுவே கொங்கு மண்டல சாதியை பற்றி எடுத்தால் கொங்கு தமிழ் பொருத்தமாக இருக்கும். மேலும் தென் மாவட்ட கலாச்சாரம் வேறு கொங்கு மண்டல கலாச்சாரம் வேறு.எடுத்து காட்டாக தென் மாவட்ட திருமண விழாக்களில் அசைவ உணவு தவிர்க்க முடியாதது.ஆனால் கொங்கு மண்டல திருமண விழாக்களில் திருமண நிகழ்ச்சி முடியும் வரை அசைவ உணவை தொடவே மாட்டார்கள். இது ஒரு சின்ன உதாரணம்.மேலும் ஒரே பகுதி கலாச்சாரம் சம்பந்தமாக படம் வந்து கொண்டே இருந்தால் மற்ற மாநில மக்கள் இவர்களின் கலாச்சாரம் ஒன்றே என்று நினைத்து விடுவார்கள்.
பாரதிராஜா திரையுலகின் மூத்தவர் விஜய்வீட்டிற்கு பக்கத்து வீடு என்பது இயக்குனர் இமயத்தை சிறுமைப் படுத்துவது.சுகாதாரதுறையில் பணியாற்றினார்.
Please distabance Archives of Hindustan video corner
Good man
Health department.employed and not private company
ரேவதியை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.
Why
பாரதிராஜா சினிமா அருமை இவன் அரசியல் பேச்சுவான் அது பிடிக்காது
Poor people tamil nadu
Cinema only many
🔯🕉️⚛️
Avaroda gate ah mattum kattitu kadhaya solli mudichutiyae
சினிஃவீல்டை குட்டிச் சுவராக்கியவர்களில் இவரும் ஒருவர்
கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்கள் இளையராஜா குடும்பத்தினர்
உள்ளே போய் படமெடுத்து காண்பிக்க வேண்டியதுதானே.
Lpkko9
தேவர் சமூகம்
Good dirak tar
Atlast why politics ?
GT
Vijay antony houses
Hi by by
Vijay antony house
What is shocking in this
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.. பண்பாடு கலாச்சாரம் எல்லாம்
t6ky
அவர் பால் பாண்டி என்கிற கிறிஸ்டின் என்று சொல்கிறார்கள்
waste of time.
இவன் எத்தனை நடிகைகளை யார் யாருக்கு கூட்டிக்கொடுத்து மாமா வேலை செய்து சம்பாதித்தான் அதையும் கொஞ்சம் சொன்னால் நல்லாயிருக்கும்
Yaen nee appothu vilaku pidithayaa
அப்படியே உன் தமிழ்நாடு பிரிவினை புத்திய காம்ச்சிட்ட
Super
Vijay antony houses
Vijay antony house