சொந்த வீடு அருளும் சிறுவாபுரி முருகன் பதிகம் /SIRUVAPURI MURUGAN PATHIGAM

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @TamilSelvan-c5u
    @TamilSelvan-c5u 2 місяці тому +61

    19 வருடம் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் முருகா..... உன் அருளால் எங்களுக்கும் எங்களை போல் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கும் சொந்த வீடு அருள்வாய் அப்பா......🙏❤️🙏🙏🙏🙏

  • @senthamaraikannank3783
    @senthamaraikannank3783 10 місяців тому +89

    சொந்த வீட்டில் போய் வாழ அருள்புரிவாயாக சிறுவாபுரி முருகா

  • @vijayalakshmiv7785
    @vijayalakshmiv7785 10 місяців тому +6

    முருகா எனக்கு சொந்த வீடு அமைய அருள் புரியுங்கள். எனது மகன் CA Pass பண்ண அருள் புரியுங்கள் முருகா. வழி காட்டுங்கள் இறைவா.

  • @yasodhas3152
    @yasodhas3152 15 днів тому +2

    என்கணவர்சத்யகுமார் கஷ்டபட்டு கட்டிய சொந்தவீடு சத்யகுமாருக்கே தீர்ப்பாகவேண்டும்சிறுவாபுரிமுருகா கருணைகாட்டுப்பா சொந்தவீடுகுடுமுருகா😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

    • @pandirajendran7280
      @pandirajendran7280 День тому +1

      நிச்சியம்கிடைக்கும்நம்பியவரைகைவிடமாட்டான்அப்பன்முருகன்

  • @pumskurumandur8936
    @pumskurumandur8936 Рік тому +242

    எங்களுக்கும் எங்களைப்போல் சொந்தவீடு கோரிக்கைவைக்கும் பக்தர்களுக்கும் சொந்தவீடு தந்தருள்வாயப்பா ஓம் சரவணபவ!

    • @pandirajendran7280
      @pandirajendran7280 5 місяців тому +2

      வாழ்த்துகள்

    • @falconsfs7086
      @falconsfs7086 4 місяці тому +3

      அருள்புரிவாய் குகனே

    • @yasodhas3152
      @yasodhas3152 3 місяці тому +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jsuga753
      @jsuga753 2 місяці тому +2

      Nanri

    • @pandirajendran7280
      @pandirajendran7280 2 місяці тому

      ​@@jsuga753வீடுகிடைத்தாஅக்கா

  • @subamari1694
    @subamari1694 Рік тому +151

    அப்பா சிறுவாபுரி முருகா நாங்க சொந்த வீடு இல்லாமல் இருக்கின்றோம் சொந்த வீடு கட்டி குடியேற அருள்புரி முருகா

    • @rukmanisuresh1727
      @rukmanisuresh1727 10 місяців тому +6

      ❤ Appa Muruga enakkum,ingu unnai vendum anaivarukkum oru sontha veedu amaithu viduppa😢

    • @vinayagapriners7833
      @vinayagapriners7833 9 місяців тому +2

      .முருகனை மனதார நினைகள் கண்டிப்பாக உங்களுக்கு முருகன் வீடு கிடைக்கும்...

    • @pandirajendran7280
      @pandirajendran7280 2 місяці тому

      ​@@vinayagapriners7833எத்நனைநாட்கள்பாடலைகேட்டிர்கள்அண்ணா

  • @PrabhayuvaAkMa
    @PrabhayuvaAkMa 9 місяців тому +23

    எங்களுக்கும் நிம்மதி ஆக வாழ நல்ல வீடு கொடு முருகா😢😢

  • @saravananparimala9669
    @saravananparimala9669 Рік тому +137

    அப்பா முருகா எங்களின் நீண்ட நாள் கனவு முருகா சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நீங்கள் தான் அருள் புரியவேண்டும் அப்பா ஓம் சரவண பாவ 🙏🏻🙏🏻🙏🏻முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻

    • @radhaishu4830
      @radhaishu4830 9 місяців тому

      murugan arulal engaluku thani vee du engalin kanavu ninaivaki vettathu elarukum murugan arul kidaikattum.....

  • @pyingkilibaskaran5814
    @pyingkilibaskaran5814 9 місяців тому +15

    சிறுவாபுரி முருகா உங்கள் திருவருள் துணையுடன் சொந்தவீடு வேண்டும் வழிகாட்டி அருள்புரிய வேண்டுகிறேன்

  • @vaishnavikrishna212
    @vaishnavikrishna212 9 днів тому +1

    எங்களுக்கும் சொந்த வீடு வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @gdrgdr4177
    @gdrgdr4177 10 місяців тому +111

    மூன்று மாதங்களாக இடைவிடாமல் நானும் முருகர் சிறுவாபுரி முருகர் பெயரை சொல்லிக் கொண்டே கேட்டுக் கொண்டே இருந்தேன் இப்பாடலை ❤எனக்கு சொந்த வீடு கொடுத்து விட்டார்❤ நன்றி முருகா ஏழை எளிய மக்களை தாங்கள் தான் காத்தருள வேண்டும் நான் 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாதவன் எனக்கே சொந்த வீடு கொடுத்து விட்டாய்😂

    • @Gold_Man_Channel
      @Gold_Man_Channel 7 місяців тому +9

      முழுமையான சரணாகதிக்கு பரிசு❤

    • @Gold_Man_Channel
      @Gold_Man_Channel 7 місяців тому +16

      நானும் எந்த தகுதியும் திறமையும் இல்லாத பிறவி முருகன் அருளை மட்டுமே நம்பி இருக்கேன்❤

    • @saravanan7273
      @saravanan7273 7 місяців тому +4

      வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!!🙏🙏🙏

    • @gdrgdr4177
      @gdrgdr4177 6 місяців тому +2

      ​@@Gold_Man_Channelஎன் அப்பன் முருகனிடம் கேட்டுக்கொள்கிறேன் உங்களுக்கும் வீடு அருள வேண்டும் என்று முருகா,🙏🙏🙏

    • @gdrgdr4177
      @gdrgdr4177 6 місяців тому +3

      ​@@Gold_Man_Channelஉண்மைதான் நண்பரே என் அப்பன் முருகன் இல்லை என்றால்
      நான் இல்லை

  • @saisakthi4603
    @saisakthi4603 Рік тому +108

    இந்த பாடலை தினமும் கேட்டதால் எனக்கும் ஒரு வீடு அருளிய முருகனுக்கு ஹரோஹரா

    • @saravanans-sw5fv
      @saravanans-sw5fv Рік тому +4

      Hi congrats
      evlo naal keteengaa??

    • @gdrgdr4177
      @gdrgdr4177 11 місяців тому +5

      ​@@saravanans-sw5fvகேளுங்கள் விரைவில் அருள்புரிவார்🙏🙏🙏

    • @mythilia4620
      @mythilia4620 10 місяців тому +2

      🙏🙏🙏

    • @saravanan7273
      @saravanan7273 7 місяців тому +1

      வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!!🙏🙏🙏

    • @PriyabharathiS
      @PriyabharathiS 3 місяці тому +1

      அக்காநான்தினமும்கேட்கிறேன்எனக்கும்அருள்புரிவாராஎனக்காகநீங்கழும்வேண்டிகொள்ளுங்கள்😂😂😂😂😂😂😂😂😂

  • @jayalakshmirm589
    @jayalakshmirm589 2 роки тому +63

    இந்தப் பாடலை எழுதிய பின்னர் என் மாமனார் இரண்டு வீடு கட்டினார்.

    • @saravanan7273
      @saravanan7273 7 місяців тому +6

      வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!!🙏🙏🙏

  • @iamoneness1
    @iamoneness1 11 місяців тому +47

    முற்றிலும் உண்மை. முருகன் அருளால் நாங்கள் சொந்த வீடு வாங்கி இருக்கிறோம்.
    இந்த பாடலை முதன் முதலில் நான் கேட்கும் போது எனக்கு வீடு வாங்கும் வாய்ப்பு வந்தது.

    • @saravanan7273
      @saravanan7273 7 місяців тому +2

      வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!!🙏🙏🙏

    • @pandirajendran7280
      @pandirajendran7280 Місяць тому +1

      வாழ்த்துகள்அப்பா

  • @narbavi-arunai-j.v1994
    @narbavi-arunai-j.v1994 7 днів тому +2

    முருகா எங்களுக்கு இவ்வளவு நாளா கஷ்டப்பட்டு இருக்கிறோம் முருகா எங்களுக்கு சொந்த வீடு அமைத்து கொடுப்பாய் முருகா

  • @sriraamanatiyalaya1731
    @sriraamanatiyalaya1731 Рік тому +17

    முருகா வாடகை கொடுத்தும்,அடிக்கடி வீடு மாறி துன்பப்படுகிறோம்.எனக்கும் என் சகோதரிக்கும் சொந்த வீடு அமைத்து தா முருகா உன் அருள் எல்லாருக்கும் வேண்டும் முருகா

  • @smilingherbalproducts1112
    @smilingherbalproducts1112 2 роки тому +94

    நாங்கள் நிறைய கஷ்டத்தையும் , அவமானத்தையும் அனுபவித்து விட்டோம் நாங்கள் சொந்தவீடு வாங்கவேண்டும் இன்றுதான் நாங்கள் முதல் அடி எடுத்து வைத்திருக்கிறோம் அதில் வெற்றி அடைந்து விரைவில் சொந்தவீடு சொல்லவேண்டும் முருகா 🙏🙏🙏🥺🥺

    • @skhits1159
      @skhits1159 Рік тому +9

      நல்லதே நடக்கும்

    • @arunbabu8586
      @arunbabu8586 Рік тому +4

      🙂👍

    • @chandrasekarana2729
      @chandrasekarana2729 8 місяців тому +6

      நம்புங்கள் அந்த முருகன் கைவிடமாட்டான்.

    • @SivasasiSivasasi-bz2hf
      @SivasasiSivasasi-bz2hf 5 місяців тому +3

      எல்லாம் என் அப்பன் முருகன் செயல் வாழ்த்துக்கள் 👍

    • @gaudhamkumar.k3360
      @gaudhamkumar.k3360 4 місяці тому +3

      நம்புங்கள் சிறுவாபுரி முருகனை. 🙌🙌🙌🙌

  • @nalinisampath3667
    @nalinisampath3667 Рік тому +14

    சிறுவாபுரி முருகன் அருளால் எங்களுக்கு சொந்த வீடு அமைய வேண்டும் . வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @suthag3301
    @suthag3301 Рік тому +21

    முருகா எங்களுக்கு நல்ல இடத்தில் புதிய வீடு கிடைக்கும் படி செய்ய வேண்டும் முருகா.,,,

  • @gayathrikesevan2374
    @gayathrikesevan2374 Рік тому +5

    முருகா எனக்கு சொந்த வீடு அமைத்து கொடுப்பா.

  • @sasikalasenthil4708
    @sasikalasenthil4708 Рік тому +33

    சொந்த வீடு இல்லனு யாரும் சொல்லாத நிலை வேண்டும் முருகா...உன்னை நம்பினோர் கை விடாமல் காக்க வேண்டும் என் அப்பன் முருகா....

  • @sudasuda5971
    @sudasuda5971 Рік тому +76

    எங்களுக்கும் எங்களைப் போன்றவர்களுக்கும் சொந்த வீடு அமைய வேண்டுகிறோம் ஓம் சரவணபவ ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @srilakshmiravindran8862
    @srilakshmiravindran8862 2 роки тому +21

    என் மகனுக்கு சொந்த வீடும் மனையாள் அமைந்து செழுமையுடன் வாழ அருள்வாய் சிறுவாபுரி குமரா.
    வேல் முருகா வேல்

  • @ramabai5717
    @ramabai5717 11 місяців тому +3

    Nijam Nijam Nijam sontha veedu katinom. kodi nandri murugaiah.

    • @pandirajendran7280
      @pandirajendran7280 2 місяці тому +1

      எத்தனைமாதங்களில்வீடுகட்டினிர்கள்

  • @g.kavundampalayamperiyanai5765
    @g.kavundampalayamperiyanai5765 Рік тому +37

    முருகா எனக்கும் தனக்கு ஓரு வீடில்லையே என்று ஏங்கும் நல் உள்ளங்களுக்கும் சொந்த வீடு அமைய அருள் புரிவாயாக சிறுவாபுரி குமரா முருகனுக்கு அரோகரா

  • @suthag3301
    @suthag3301 2 роки тому +111

    வீட்டுக்காக ஏங்கும் அனைவருக்கும் உன் அருளால் நல்ல வீடு கிடைக்க வேண்டும் முருகா........

  • @vanisatheesh7517
    @vanisatheesh7517 3 роки тому +81

    இந்த பதிகத்தை கேட்கும் அனைவருக்கும் நல்ல இல்லம் அமைய தாங்கள் கருணை புரிய வேண்டும் முருகா

  • @moorthyss930
    @moorthyss930 2 роки тому +119

    கோடாணகோடி நன்றி.சொந்தவீடு கனவு நிஜமானது. கலியுக கடவுள் கருணை கடலே போற்றி போற்றி ஓம் முருகா இப்பாடல் பயனை அனைத்து மக்களும் அடைய உன்கருணைவேண்டும்.வெற்றிவேல்

    • @umamaheswari2804
      @umamaheswari2804 2 роки тому +2

      !.!!! I want also a won house by the grace of siruvainagar Velmurugan.

    • @sharankumars5764
      @sharankumars5764 Рік тому +3

      இப்படி ஓரு பதிவிட எங்களுக்கும் அருள்புரிய வேண்டுகிறோம் சிறுவாபுரி குமரா அரோகர, அரோகர, அரோகர, அரோகர

    • @sathiyadinesh2980
      @sathiyadinesh2980 Рік тому +2

      முருகா எங்களுக்கும் அருள்புரியுங்கள்.நாங்கள் வீடு வாங்க வேண்டும்.முருகா போற்றி.கந்தா போற்றி.

    • @saraswathiselvi7951
      @saraswathiselvi7951 7 місяців тому

      எங்களுக்கும் புது வீடு அருள்வாய்
      சிறுவாபுரி முருகா
      வேண்டுதல் நிறைவேற அருள்வாய் கந்தா

  • @selvirrmm3980
    @selvirrmm3980 8 місяців тому +96

    Lyrics
    சிவனாரின் பிள்ளை கணநாத வள்ளல் திருப்பாதம் முந்தி தொழுது
    புவியாளக் குன்றம் தணிலாடும் வேலன் புகழ்பாட நல்ல தமிழை
    சுவையோடு தந்து நிறைவாக செய்ய துணையாக வேண்டும் எனவே
    கவிபாடி வேண்டி கசிந்தேந்துகின்றேன் கணநாதன் எந்தன் துணையே
    கல்லாத பேர்க்கும் கவிபாடும் ஆற்றல் கடல்போல தந்து விடுவான்
    வெல்லாத கோழை வெகு வீரனாக விதிமாற்றி வைத்து விடுவான்....
    கவிபாடி வேண்டி கசிந்தேந்துகின்றேன் கணநாதன் எந்தன் துணையே
    வெல்லாத கோழை வெகு வீரனாக விதிமாற்றி வைத்து விடுவான்
    நில்லாத செல்வம் நிலையாக இல்லில் நிதம் கூட செய்து விடுவான்
    செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    எனக்காக இல்லம் இலையே என்றேங்க எழில் வீடு ஐயன் தருவான்
    பணக்காரன் என்றும் பரதேசி என்றும் பார்த்தாள எண்ணி யறியான்
    தனைக்கான வந்து தமிழ்பாடும் அன்பர் துணையாக என்றும் வருவான்
    தினைக்காட்டு வள்ளி தனைநாடும் வள்ளல் சிறுவாபுரிக் குமரனே.....
    நெல்லோடு வாழை நிறைவோடு சூடும் நிலமோங்கும் நல்ல பதியாம்
    வில்லேந்தும் ராமர் வைதேகி பாலர் வென்றாடி நின்ற இடமாம்....
    பொல்லாத சூரன் புரமோட்டி வேலன் பொழுதோடு தங்கும் இடமாம்
    செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    .
    தவமோங்கு தந்தை செவியோடு பேசி சதுர்வேதம் சொல்லிவிடவே
    சிவசாமி நீயும் தென்சாமி மலையில் திருவீடு கொள்ளவிலையோ
    புவிவாழும் யானும் புதுவீடு ஒன்றில் புகவேணும் நல்ல குடியே
    சிவபால தேவன் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    எட்டாத வானோர் எழிலான வீட்டில் எக்காளமிட்டுப் புகுந்து
    கொட்டாடும் சூரன் குலநாசமாகக் கூர்வேலைத் தொட்ட குமரன்
    தட்டாமல் தேவர் தன்வீடு தன்னில் தானாள விட்ட குகனாம்
    செட்டாய் எனக்கும் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    சூராதி சூரன் தூளாகிப் போக ஜெகமேவு தேவர் மகிழ்ந்து
    காராருங் கூந்தல் தெய்வானை தன்னை கல்யாணம் செய்து தருவார்
    ஏராரும் வேலன் இல்வாழ்க்கை காணும் இனிய பரங்குன்றம் எழிலாம்
    சீராய் எனக்கும் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    ஒரு யானை போன்ற கணநாத வள்ளல் ஒப்போடு அன்று உதவ
    குறமாது தன்னை மணமாலை சூடிக் கொண்டாடும் இன்ப நினைவில்
    தருமேவு நல்ல தணிகாசலத்தில் தனிவீடு கொண்ட குகனாம்
    சிறியேன் எனக்கும் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    சிறகாட வானில் பறந்தாடும் புள்ளும் சிறுகூடு கட்டி வளரும்
    குறியாய்ப் பணத்தை கொள்ளாது விட்ட அறியாத பிள்ளை எனையும்
    உறவோடு என்றும் ஒப்போடு காண உடனோடி வந்து அருளி
    சிறியேன் எனக்கும் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    ஏராள செல்வம் இருந்தாலும் எல்லாம் எல்லார்க்கும் வாய்ப்பதிலையே
    பாராளும் கந்தன் பார்த்தாலே கிட்டும் பாரோங்கும் இன்ப நிலையே
    ஊராரும் போற்றும் பேரோடு வாழ உடனோடி வந்து அருளி
    சீரான இல்லம் தோதாய் அருள்வான் சிறுவாபுரிக் குமரனே
    மெய்பேச வாழ்வில் விளையாது துன்பம் விதி கூறும் உண்மை இதுவே
    பொய் பேசி செல்வம் புகழோடு யாரும் புவி வாழ்ந்ததென்றும் இலையே
    கையாற வேலன் கால்தேடி பற்ற கவினாடும் இன்ப நிலையே
    தெய்வானை நாதன் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே
    செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே
    தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே
    அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே.

  • @JKP777
    @JKP777 Рік тому +61

    அப்பா முருகா ஞான பண்டிதா தினமும் இந்தப் பாடலை கேட்டதின் மூலம் சொந்தமாக உன் அருளால் 20 சென்ட் நிலம் வாங்கி பயனடைந்தமைக்கு மிக்க நன்றி கோடான கோடி நன்றி முருகா

    • @srirama3483
      @srirama3483 Рік тому +3

      Enakkum oru sonda veedu chennaill vendum guruji Om shreem sowm Saravana bavaya shreem kleem kreem Saravana bavaya namaha om 🎉🎉🎉🎉

    • @CJ-pg7jk
      @CJ-pg7jk Рік тому

      ​@@srirama3483கண்டிப்பாக சொந்த வீடு அமையும்

    • @vishnurithi9526
      @vishnurithi9526 8 місяців тому +1

      Om muruga en veto pathile kattamutiya nikuthu muruga neenga ennakku nalla valli kattu muruga om saravana pava panam kitaithu vetu katta sikkaram nalla valli kattumuruga siruvapuri muruga om saravanapava muruga

    • @saravanan7273
      @saravanan7273 7 місяців тому +1

      வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!!🙏🙏🙏

    • @pandirajendran7280
      @pandirajendran7280 Місяць тому +1

      வாழ்த்துகள்

  • @shinchanlover1898
    @shinchanlover1898 Рік тому +14

    எங்களுக்கும் மகிழ்ச்சியான சொந்த வீடு அமைத்து கொடுக்க முருகா சொந்த வீடு இல்லாத அனைத்து மக்களுக்கு அமைய வேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤

  • @poonguzhali.
    @poonguzhali. 3 роки тому +194

    முருகா என்ன மாதிரி கஷ்டபட்ரவங்க எல்லோருக்கும் சொந்த வீடு தருவாயா முருகா நீ தருவனு எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @krishnamoorthi-qt5ng
      @krishnamoorthi-qt5ng 2 роки тому +3

      Murga Murga Murga murga

    • @krishnamoorthi-qt5ng
      @krishnamoorthi-qt5ng 2 роки тому +2

      ,,

    • @prasanthprasanth6642
      @prasanthprasanth6642 2 роки тому +2

      Vetrivel muruganukku aroogara vetrivel vetrivel vetrivel murugsnukku aroogara om muruga perumane potri potri potri sontha vetu katdi kudiponum muruga perumane 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @honeythenu9094
      @honeythenu9094 10 місяців тому +2

      🎉❤ஓம் மகேஷன் மைந்தா சிறுவாபுரி சிரகிரி வேலே வேண்டும் உன்னருள் விரும்பி வேண்டி அருள்வாய் சிறுவாபுரியானே 🙏🙏🙏🙏

    • @baburamasamy8242
      @baburamasamy8242 3 місяці тому +1

      எங்களுக்கும் சொந்த வீடு அமைய சிறுவாபுரி முருகா அருள் புரிய வேண்டும் முருகா

  • @umashivanyah6096
    @umashivanyah6096 2 роки тому +511

    எங்களுக்கும் அழகிய வீடு அமைத்து கொடுத்த என் முறுகனுக்கு ஆயிரம் கோடி நன்றிகள். எல்லா மக்களுக்கும் அமைத்து கொடுங்கள் முறுகா

    • @atrrajendran7172
      @atrrajendran7172 2 роки тому +14

      Om murka

    • @balakrishnan3912
      @balakrishnan3912 Рік тому +6

      மேஸ்திரி.பிரச்சனை.சுமூகமாக.ஆக்கிய.என்.முருகனுக்கு.நன்றி.🙏

    • @RaniRaju4992
      @RaniRaju4992 Рік тому +33

      இந்த பத்திகத்தை தொடர்ந்து ஆறு மாதங்கள் கேட்டேன். நல்ல வீடு (new construction), நல்ல லொகேஷனில் அமைந்துள்ளது 🙏🙏

    • @viswanathankasiraja5776
      @viswanathankasiraja5776 Рік тому

    • @VijayaLakshmi-hg2nd
      @VijayaLakshmi-hg2nd Рік тому +21

      எங்களுக்கும் தோட்டமும் வீடும்அமைத்துகொடுப்பார்எங்கள்அப்பன் சிறுவாபுரிகுமரன்ஓம்முருகா.வேல்முருகா

  • @buddhaamartialarts-theni3163
    @buddhaamartialarts-theni3163 9 місяців тому +2

    enkalukkum sonthamaka veedu veenum muruka

  • @geethanjalis7757
    @geethanjalis7757 11 місяців тому +11

    இந்த comments பாக்கும்போது மணம் மகிகிறது

  • @sasikalasenthil4708
    @sasikalasenthil4708 Рік тому +105

    இந்த பாடல் தினமும் எங்க வீட்டில் கேட்டு கொண்டு தான் இருக்கிறோம்..விரைவில் வீடு அமைய வேண்டும் முருகா...

  • @parameshwariradhakrishnan7310
    @parameshwariradhakrishnan7310 3 роки тому +512

    எங்களுக்கும் எண்களைப்போல் வீடு இல்லாமல் இருக்கும் அனைவருக்கும் சொந்த வீடு அமைய அருள்புரிவாய் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @smilingherbalproducts1112
    @smilingherbalproducts1112 2 роки тому +91

    சிறுவாபுரி முருகன் பதிகம் 100% உண்மை நாங்கள் சொந்த வீடு வாங்கிவிட்டோம் முருகா எங்கள் காலத்துக்கும் உன்னை மறக்க மாட்டோம் 🙏🙏🙏🙏🙏🙏
    இப்படி உன்னை வணங்கும் அனைவருக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் 🙏🙏🙏🙏🙏

    • @saravanan7273
      @saravanan7273 7 місяців тому +2

      வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!!🙏🙏🙏

    • @yasodhas3152
      @yasodhas3152 3 місяці тому +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @PriyabharathiS
      @PriyabharathiS 3 місяці тому +2

      உங்கள்அனைவருக்கும்முருகன்அருள்கிடைக்கிட்டும்

    • @sindhusathish6135
      @sindhusathish6135 Місяць тому +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @pandirajendran7280
      @pandirajendran7280 Місяць тому +1

      வாழ்த்துகள்

  • @keepsmiling9493
    @keepsmiling9493 Місяць тому +4

    நான் சீக்கிரம் சொந்த வீட்டில் நிம்மதியா இருக்கனும் முருகா நியாயமா எனக்கு சேர வேண்டிய இடம் வரணும் வீடு கட்ட ஆரம்பிச்சதும் உன் சன்னதிக்கு வரேன் சிறுவாபுரி முருகா 🙏

  • @LathaRamanathan-z9f
    @LathaRamanathan-z9f 4 місяці тому +45

    வீடு உன் அருளால் கிடைத்து விட்டது கோடான கோடி நன்றி

  • @ambikaambikaragu7300
    @ambikaambikaragu7300 3 роки тому +338

    இந்த பதிகத்தை தினமும் இரண்டு முறை கேட்டு இப்போது நாங்கள் சொந்த வீடு கட்டுகிறோம் மிகவும் நன்றி.

    • @saravanans-sw5fv
      @saravanans-sw5fv 3 роки тому +8

      Hi
      Evloo naal keteengaa???

    • @sambandhamdevaraj7323
      @sambandhamdevaraj7323 3 роки тому +7

      ஓம் சரவண பவ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வெற்றி வேல் வீர வேல்

    • @vidyakarthick328
      @vidyakarthick328 3 роки тому +6

      Very nice. Congrats

    • @Ammuslifestyle
      @Ammuslifestyle 3 роки тому +18

      ஓம் முருகா சரணம் நம்பிக்கையுடன் இருந்து கேட்டால் கிடைக்கும் நாட்கள் தேவை இல்லை கண்டிப்பா கிடைக்கும்

    • @bhuvaneswarisampath1748
      @bhuvaneswarisampath1748 3 роки тому +2

      @@saravanans-sw5fv iiiii88

  • @hemalathas3576
    @hemalathas3576 Рік тому +36

    ஓம் சிறுவாபுரி ஸ்ரீ பாலசுப்ரமணியா வாழ்க வாழ்க வாழ்க ..... உங்க சக்தியால் நானும் என் குடும்பமும் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.உங்க அன்பு அனைத்து பக்தர்களுக்கும் கிடைக்கும்,

  • @JayaChira-g8v
    @JayaChira-g8v 2 місяці тому +11

    வீடு இல்லாத அனைவருக்கும் சொந்தவீடு தா முருகா...

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    அப்பா இப்போதைக்கு சொந்த வீடு அமையாவிட்டாலும் குடியியுருக்கும் வீட்டை குத்தகைக்கு எடுக்கும் சக்தியை கொடு சிறுவாபுரி முருகா போற்றி போற்றி ❤

  • @velanstore
    @velanstore Рік тому +11

    அப்பா முருகா நல்லபடியா பூஜை போட்டு வீடு கட்டி முடிக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kalish48
    @Kalish48 Рік тому +14

    சிறுவாபுரி முருகா போற்றி போற்றி

  • @mtkarasu5366
    @mtkarasu5366 Рік тому +7

    முருகா எங்களுக்கு புதிய வீடு கட்டவும் தடையின்றி வேலைகள் நடந்து நல்லவிதமாக வீடு குடிபுக அருள் செய்ய வேண்டும்.

  • @kuppuswamykumaravel4357
    @kuppuswamykumaravel4357 3 роки тому +33

    முருகா எங்களுக்கு ஒரு நல்ல சொந்த வீடு அமைய வேண்டும் என்று அருள் பரிவாய்அப்பா நன்றி அப்பா

  • @vinayagapriners7833
    @vinayagapriners7833 8 місяців тому +15

    நான் நினைத்த மாதிரி முற்றம் வைத்த வீடும் முதியோர் இல்லமும் அமைத்து கொடுத்த திருச்செந்துர் முருகனுக்கு கோடி நன்றி.....

  • @sivagurusivaguru2873
    @sivagurusivaguru2873 Рік тому +11

    அனைவருக்கும் அவர்அவர் வேண்டுதல் நிறைவேற வேண்டும் முருகா எனக்கு வீடு கட்ட வழி கட்டு முருகா

  • @diajazzq8322
    @diajazzq8322 3 роки тому +52

    முருகா கோவையில் சொந்தமாக வீடு வாங்கி அதில் நாங்கள் வாழ அருள் ஆசி புரியுங்கள் முருகப்பெருமானே 🙏❤️🙏

    • @jjegan8906
      @jjegan8906 3 роки тому +3

      தருவார் முருகன்

    • @abiramia5085
      @abiramia5085 Рік тому +1

      Vangitengala

  • @KaveriSOUNDIRAMOURTY
    @KaveriSOUNDIRAMOURTY 7 місяців тому +13

    எங்களுக்கும் எல்லோரும் போல ஒரு சொந்த வீடு வாங்க அருள் புரிய வேண்டும் இறைவா

  • @geethavittal9237
    @geethavittal9237 2 роки тому +44

    என்னாகும் ஒரு வீடு வேண்டும். கடன் இல்லாத வாழ்வு வேண்டும். நிறைவேற்றும் முருகா 👣👣

  • @muthujayanthi2405
    @muthujayanthi2405 11 місяців тому +9

    சொந்த இல்லம் வேண்டும் அனைவருக்கும் தாங்கள் அருள் புரிந்து இல்லம் கிடைக்க வேண்டும் தமிழ்க் கடவுளே

    • @muthujayanthi2405
      @muthujayanthi2405 6 місяців тому +2

      முருகன் அருளால் என் மகள் கடந்த இரண்டு மாதங்களாக சிறுவாபுரி சென்று வந்ததில் இந்த மாதம் பத்தாம் தேதி சொந்த வீடு பதிவு செய்து மற்றும் பல வருடங்களாக தள்ளி வந்த தம்பியின் திருமணம் இந்த மாதம் 12ம் தேதி நடந்து முடிந்தது. எல்லாம் முருகன் அருள் மற்றும் எங்கள் பங்காரு அம்மாவின் ஆசிர்வாதம்

    • @pandirajendran7280
      @pandirajendran7280 2 місяці тому +1

      எத்தனைமாதங்களில்வீடுஅமைந்ததுஅக்கா

  • @samikshag4740
    @samikshag4740 Рік тому +12

    நம் பிரார்தனைக்கு நிச்சயமாக செவிசாய்த்து மனமிரங்கி சீக்கிரமே அழகான சொந்தவீட்டினை தந்தருள் புரிவான் முத்துக்குமரன், வடிவேலன், செந்திலாண்டவர்.

  • @toxicgaming508
    @toxicgaming508 3 роки тому +99

    அய்யா முருகன் துணையுடன் புதுமனை புகு விழா நடைபெற உள்ளது . முருகன் துணை முருகன் துணை. சிறு வாபுரி பால முருகா போற்றி

    • @krishnavenichelladurai3846
      @krishnavenichelladurai3846 2 роки тому +5

      அப்பா முருகா எங்களுக்கு கூடிய விரைவில் ஒரு சொந்த வீடு அமைய அருள் புரிய வேண்டுகிறேன்.வேல் முருகா போற்றி.சிறுவாபுரி முருகா போற்றி போற்றி

    • @kidsentertainment1405
      @kidsentertainment1405 2 роки тому +1

      We completed 6 weeks pooja but no time to go siruvapuri temple what can I do no leave giving.

    • @padmasunderasan4680
      @padmasunderasan4680 2 роки тому +3

      Engalukkum viraivil veedu amaiya vendikonga

    • @abipiravin3709
      @abipiravin3709 2 роки тому +1

      Congrats 👏🎆

    • @Vinodhinikannan
      @Vinodhinikannan 2 роки тому

      Engalkum sontha veedu Amaya vendikonga nandrigal vetrivel muruganakku arogara slruvapuri muruganakku arogara

  • @hemalathas3576
    @hemalathas3576 3 роки тому +45

    எங்களுக்கும் வீடு கட்ட வழி காட்டுப்பா முருகா.... சிருவாபுரி ஸ்ரீ பால சுப்ரமணியா போற்றி போற்றி போற்றி

  • @tamilsatya8987
    @tamilsatya8987 3 роки тому +238

    அப்பா முருகா துணயுடன் நான் சொந்த வீட்டில் வாழ போரேன்🙏🙏🙏🙏🙏நன்றி முருகா! ஓம் வேல் முருகா போற்றி போற்றி.

  • @Saratha.p2007
    @Saratha.p2007 Рік тому +25

    ❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. இறைவா வாடகை வீட்டில் இருந்து ரொம்ப கஷ்டபட்டு இருக்கிறேன் அய்யா 😢😢எனக்கு கோவை மாவட்டம் மாறுதல் கிடைத்து மருதமலை உன் சன்னதி அருகில் இடம் கிடைத்து சொந்த வீடு கட்டி.கடன் தீர வழி கொடு அய்யா எனக்கும் என் பிள்ளைகளுக்கு நல் வாழ்வு தாரும் அய்யா.❤❤

  • @umabalakrishnan2256
    @umabalakrishnan2256 Рік тому +2

    Muruga un thangaikku ramana swethavirku un arutkatcham niraintha ezhil amaithu kodu siruvapuri muruga.

  • @muruga666
    @muruga666 2 роки тому +91

    உன் இதய வீட்டில் ,என்றும் நான் வாழ ,அருள் புரி முருகா...

  • @ThilagamaniThilagamani-g2g
    @ThilagamaniThilagamani-g2g 11 місяців тому +12

    என் அன்பு முருகா என்னுடைய நலன் தேவை எதுவோ அதை வரமாக கொடு முருகா

  • @subaalapalaniappan1373
    @subaalapalaniappan1373 3 роки тому +191

    நம்பிக்கையுடன் படியுங்கள்...அனுபவத்தில்.. பலன் பெற்றவன் நான்

    • @harinisri1570
      @harinisri1570 3 роки тому +5

      Nangalmuruganarulal

    • @hemalatha-fq4lu
      @hemalatha-fq4lu 3 роки тому +2

      How many days to read . How many times to chant this pathigam sir

  • @RevathideviRevathi-bh8yz
    @RevathideviRevathi-bh8yz 9 місяців тому +3

    Murugaarulpurivai

  • @selvarajuperiyasamy3339
    @selvarajuperiyasamy3339 Місяць тому +5

    32 வருஷமாக வாடகை வீட்டில் வசித்து வந்தேன் எனக்கு ரெண்டு வருடம் இந்தப் பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன் அப்பன் சிறுவாபுரி முருகன் எனக்கு அழகிய சிறிய வீட்டை சொந்தமாக சொந்தம் சொந்த நிலத்தில் முருகன் வீடு அமைத்துக் கொடுத்து விட்டார் மகிழ்ச்சி நன்றி

    • @pandirajendran7280
      @pandirajendran7280 Місяць тому +1

      வாழ்த்துகள்

    • @pandirajendran7280
      @pandirajendran7280 Місяць тому +1

      நம்பியவரைகைவிடமாட்டர்முருகன்

    • @pandirajendran7280
      @pandirajendran7280 Місяць тому

      எத்தனைமாதங்களில்வீடுஅமைந்ததுஅண்ணா

  • @tamilselvirajendran8279
    @tamilselvirajendran8279 Рік тому +32

    இந்த பாடலை தினந்தோறும் நம்பிக்கை உடன் படித்தேன் எனக்கு பிடித்தமான வீடு அமைந்துள்ளது .நன்றி முருகா

    • @saravanans-sw5fv
      @saravanans-sw5fv Рік тому +2

      Hi
      evlo naal ketenga??

    • @tamilselvirajendran8279
      @tamilselvirajendran8279 Рік тому +4

      ஆறு மாதமாக இந்த பாடலை தினந்தோறும் நம்பிக்கை உடன் படித்தேன்

    • @saravanans-sw5fv
      @saravanans-sw5fv Рік тому +1

      @@tamilselvirajendran8279
      Thanks for your reply..

    • @kalpanakarthikeyan2317
      @kalpanakarthikeyan2317 Рік тому +1

      ​@@tamilselvirajendran8279 super 😊

    • @tamilselvirajendran8279
      @tamilselvirajendran8279 Рік тому +4

      அனைத்து மக்களுக்கும் சொந்த வீடு அமைய அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @PunithawathiN
    @PunithawathiN 3 місяці тому +8

    சிறுவாபுரி முருகா‌ எங்களுக்கும் ஒரு‌சொந்த வீடு கிடைக்க‌அருள் புரிவாய் அப்பனே❤

  • @bharanisaji9146
    @bharanisaji9146 3 роки тому +269

    முருகா முருகா எங்கள மாதிரி சொந்த வீடு இல்லாமல் கஷ்டப்படுற எல்லாருக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் எங்களுக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் அருள் தருவாய் முருகா ஓம் ஓம் சரவணபவாய நம

    • @hemaalatha677
      @hemaalatha677 3 роки тому +5

      Super

    • @bharanisaji9146
      @bharanisaji9146 3 роки тому +1

      @@hemaalatha677 Thankyou sis

    • @nalinadevir662
      @nalinadevir662 2 роки тому +9

      எங்களுக்கு சொந்த வீடு கிடைத்தது போலவே உங்களுக்கும் நிச்சயம் சொந்த வீடு சீக்கிரம் கிடைக்கும்

    • @raghavarajansu3343
      @raghavarajansu3343 2 роки тому +3

      🙏🙏🙏

    • @mallikamallika2592
      @mallikamallika2592 Рік тому +5

      Yenakum sontha veedu amayanum

  • @PremaMurugesh-s5g
    @PremaMurugesh-s5g 5 місяців тому +14

    🌹 எங்களுக்கு ஒரு சொந்த வீடு அமைத்து தருவாய் முருகா 🙏🏻🙏🏻 18 வருடம் வாடகை வீட்டில் வசிக்கிறோம் முருகா எங்கள் கஷ்டங்களை போக்கி ஒரு சொந்த வீடு அமைத்து தருவாய் முருகா எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்கள் சொந்த வீட்டில் மனநிறைவோடு மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🌹 எங்கள் வேண்டுதலை நிறைவேற்றி தருவாய் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹

  • @PraveenSethu-n2d
    @PraveenSethu-n2d Рік тому +6

    முருகா சிறுவாபுரியில் வீற்றுருப்பவனே உன் பாதம் சரணம் சரணம் அப்

  • @balakrishnan3912
    @balakrishnan3912 2 роки тому +19

    சிறுவாபுரி.முருகனுக்கு.பல.கோடி.நமஸ்காரம்.வீடு.பில்லர்.எழுப்பட்டது.நன்றி.

  • @CJ-pg7jk
    @CJ-pg7jk Рік тому +36

    நன்றி இறைவா இன்று உன்னால் நானும் சொந்த வீடு எனும் பாக்கியம் அடைந்தேன்....கோடானுகோடி நன்றிகள் இறைவா...சிருவாபுறி அண்ணா......

    • @saravanans-sw5fv
      @saravanans-sw5fv Рік тому +1

      congrats..💐
      evlo naal keteengaa?? intha song

    • @CJ-pg7jk
      @CJ-pg7jk Рік тому +1

      நன்றிகள்.....மனதார மூன்று வாரம் கேட்டேன்....நிச்சயம் நடக்கும்......நீங்களும் கேளுங்கள்.....

    • @PaluKarthi_editz
      @PaluKarthi_editz Рік тому

      ​@@CJ-pg7jk thinamum poojai panni ketengala

    • @CJ-pg7jk
      @CJ-pg7jk Рік тому +1

      Tuesday onlu

    • @saravanan7273
      @saravanan7273 7 місяців тому

      வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!!🙏🙏🙏

  • @satheeshr8265
    @satheeshr8265 3 роки тому +209

    இந்த பாட்டை ஒரு மாதம் கேட்டதின் மூலம் இடம் வழங்கியுள்ளோம் நன்றி இந்த பாட்டை வெளியிட்மைக்கு நன்றி முருகனின் கருணைக்கு

  • @ss-xi8bw
    @ss-xi8bw Рік тому +13

    ஊரில்சொந்தவீடூம்இருந்தும்.சூழ்நிலை.காரணமாக.வாடகைவீட்டில்.இருக்கிறோம்.சொந்தவீடூ சீக்கிரமாக சொந்த வீடு கிடைக்கணும் முருகா நீ அருள் புரிய வேண்டும்

  • @jayalakshmiradhakrishnan1069
    @jayalakshmiradhakrishnan1069 Місяць тому +4

    முருகா என் கனவு இல்லத்தை அமைத்து கொடுத்தார் மிகவும் நன்றி அனைவருக்கும் அந்த பாக்கியம் பெற்று வாழ வேண்டும்

    • @pandirajendran7280
      @pandirajendran7280 Місяць тому +1

      எத்தனைமாதங்களில்வீடுஅமைந்ததுஅக்கா

    • @pandirajendran7280
      @pandirajendran7280 Місяць тому +1

      வாழ்த்துகள்அக்கா

  • @ssvijilakshmi9548
    @ssvijilakshmi9548 2 роки тому +46

    எங்களுக்கென்று ஒரு சொந்த வீட்டை அமைத்து கொடுத்த என் அப்பன் முருகனுக்கு கோடான கோடி நன்றி

    • @saravanan7273
      @saravanan7273 7 місяців тому +1

      வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!!🙏🙏🙏

  • @rdlplanners7626
    @rdlplanners7626 2 роки тому +28

    சொந்த வீடு ஆசை எல்லாருக்கும் உண்டு.. முருகா அருள் செய் 🙏

  • @raji6413
    @raji6413 8 місяців тому +12

    முருகா எங்கள்வீடு எங்களுக்கு கிடைக்க நீங்கள்தான் அருள்புரியவேண்டும் முருகா

  • @LEOMUYAL
    @LEOMUYAL Рік тому +10

    அதிசயம் ஆனால் உண்மை முருகா முருகா முருகா

  • @ranis9565
    @ranis9565 2 роки тому +24

    ஓம் சிறுவாபுரி முருகா என் அப்பா வின் சொந்த வீட்டில் பாகம் தரவில்லை இதுவரை நீ தான் அதற்கு வழி காட்டவும் சிறுவாபுரி என் அப்பா நீ தான் அருள் புரிய வேண்டும்

  • @radha891
    @radha891 2 роки тому +25

    சிறுவாபுரி முருகா எனக்கு சீக்கிரம் ஒரு சொந்த வீடு அமைய அருள்புரிவாய் முருகா ஓம் சரஹணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா 💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @SureshSuresh-ut3nd
    @SureshSuresh-ut3nd 3 роки тому +49

    உன்னைத்தான் நம்புறோம் முருகா 🙏🙏🙏

  • @savithirim9147
    @savithirim9147 Місяць тому +3

    எங்களுக்கும் சொந்த வீடு கொடுத்த என் அப்பன் முருகனுக்கு அரோகரா

    • @pandirajendran7280
      @pandirajendran7280 Місяць тому +1

      வாழ்த்துகள்

    • @pandirajendran7280
      @pandirajendran7280 Місяць тому +1

      எத்தனைமாதங்கள்பாடலைகேட்டிர்கள்அக்கா

    • @pandirajendran7280
      @pandirajendran7280 Місяць тому +1

      நம்பியவரைகைவிடமாட்டான்அப்பன்முருகர்

  • @satheeshwaranparamasivam3735
    @satheeshwaranparamasivam3735 11 місяців тому +21

    28 வருடம் வாடகை வீட்டில் இருந்து காஷ்ட்டப்படும் எங்களுக்கு சின்னதா இருந்தாலும் சொந்தமா ஒரு வீடு வேண்டும் சிருவாபுறி வேல எங்களை ஆசிவதியுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 роки тому +27

    இன்று செவ்வாய்க்கிழமை கிடைத்தது ஆண்டவன் முருகன் அருளால் நடந்தது உன் பாதம் சரணம் முருகா சரணம். அனைவரும் சொந்த வீடு பெற்று வளமுடன் வாழ வேண்டும் என்று முருகனை வேண்டுகிறேன்.

  • @umasankar-b4t
    @umasankar-b4t 3 роки тому +20

    உன் அடியேனுக்கும் ஒரு வீடு அமைய அருள் புரியவேண்டும். சண்முக. குக கார்த்திகேயே கந்தா கடம்பா கதிர்வேலா. மருதமலை முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @vijiviji997
    @vijiviji997 2 роки тому +114

    ஓம் முருகா இந்த பாடலை கேட்டு வீடு கட்ட தொடங்கி விட்டோம் முழுமையாக முடித்து தர வேண்டும் முருகா ஓம் சரவணபவ

    • @sangeethamangeshkar
      @sangeethamangeshkar Рік тому +2

      Om Saravana bava

    • @saravanan7273
      @saravanan7273 7 місяців тому

      வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!!🙏🙏🙏

  • @KANAGASKANAGA-c1i
    @KANAGASKANAGA-c1i 5 місяців тому +13

    அப்பா முருகபெருமானே எங்களுக்கும் சொந்தவீடு வாங்கி கொடப்பா என்னை மாதிரி சொந்தவீடு இல்லாதவர்களுக்கும் சொந்த வீடு வாங்கி கொடப்பா❤

  • @vigneshsivakumar7866
    @vigneshsivakumar7866 10 місяців тому +24

    எங்களை சொந்த வீட்டில் மனநிம்மதி யுடன் உடல் நலத்துடன் வாழ அருள் கொடுத்து அருள் செய் சிறுவாபுரி முருகா.

  • @soundarampalaniappan8993
    @soundarampalaniappan8993 3 роки тому +71

    இது அநுபவ பூர்வமான உண்மை..

  • @OMSHAREMARKETKNOWLEDGE
    @OMSHAREMARKETKNOWLEDGE 3 роки тому +67

    🙏சொந்த வீடு கனவு அனைவருக்கும் நிறைவேற்று செய்து குடு முருகா.... ஓம் சரவணபவ
    நான் முருகன் அருளால் என் வீட்டு கனவு நிறைவேறிவிட்டது அரோகரா அரோகரா அரோகரா 🙏.....

    • @saravanan7273
      @saravanan7273 7 місяців тому +1

      வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!!🙏🙏🙏

  • @vasubala2114
    @vasubala2114 Рік тому +11

    நான் தினம் தினம் இந்த பாடல் வரிகள் கேட்டு varukeran..... அப்பன் முருகன் அருள் துணை எனக்கு ஒரு சிறந்த வீடு அமைய வேண்டும் அப்பா துணை எனக்கு....

  • @mangaimariyappan7014
    @mangaimariyappan7014 10 місяців тому +4

    முருகா அப்பா எங்கள் சொந்த ஊரில் ஒரு வீடு கட்ட வேண்டும் திருவிழா விற்கு இது நாளே போக முடிய வில்லை எனக்கு அதை அமைத்து தர வேண்டும் சிருவாபுரி முருகா ❤

  • @PuravalansahanaPuravalansahana
    @PuravalansahanaPuravalansahana 8 місяців тому +17

    முருகா என் வேண்டுதல் அனைத்தும் நிறைவேற்ற அருள் புரிவாயாக

  • @sathyamurali9108
    @sathyamurali9108 3 роки тому +184

    எனக்கும் நம்பிக்கை இருக்கிறது உன்னை வணங்கும் அனைவருக்கும் நிச்சயம் பலன் உண்டு🙏

  • @vasubala2114
    @vasubala2114 Рік тому +13

    நானும் daily entha பாடலை கேட்டு varkeran..... அப்பன் முருகன் அருள் துணை எனக்கு ஒரு சிறந்த வீடு அமைய வேண்டும் அப்பா துணை எனக்கு... வேல் வேல் வேல் வேல் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் முருகன் அருள் துணை எனக்கு

  • @johnsmaryjohnsmary1172
    @johnsmaryjohnsmary1172 11 місяців тому +2

    Om saravana bava muruga

  • @kanaguneela2788
    @kanaguneela2788 Місяць тому +3

    எங்களுக்கும் சொந்த வீடு அமைத்து தா முருகா.
    நீ இன்றி எங்களுக்கு யார் இருக்காங்க. சிறு வாபுரி குமரா.

  • @tamilselvantamilselvan4444
    @tamilselvantamilselvan4444 8 місяців тому +9

    நாங்கள் வைத்த நம்பிக்கைக்கு பலனாக எங்களுக்கு வீடு கட்டும் வாய்ப்பை கொடுத்த முருகா, உனக்கு என் கோடி வணக்கங்கள் & நன்றிகள்.

    • @saravanan7273
      @saravanan7273 7 місяців тому +1

      வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!!🙏🙏🙏

    • @pandirajendran7280
      @pandirajendran7280 Місяць тому +1

      வாழ்த்துகள்

  • @raji6413
    @raji6413 Рік тому +8

    முருகா எனக்கு சொந்தவீடுஅமையவேண்டும் நீதான்அருள்புரியவேண்டும்