இந்தியா Licenseஅ மட்டுமே வச்சு அமெரிக்கால கார் எடுத்துட்டு வரலாம் வாங்க | Way2go தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • You can rent and drive car in America with your Indian license or if your license is in English. Sharing my experience and Tips.
    *************************************************
    Wego is a global travel brand and its services are available in various languages and currencies. Discover the real value of travel with Wego!
    Download Wego from here: bit.ly/46qpUlB
    Check out Wego Visa from here: wego.co.in/visas
    *************************************************
    I booked Car Reservation through www.priceline....
    I booked Rental Insurance through www.allianztra...
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / realway2go
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

КОМЕНТАРІ • 245

  • @rvijayakumarnkl9605
    @rvijayakumarnkl9605 8 місяців тому +51

    சூப்பர் மாதவன் வேலைக்காக அமெரிக்காவுல செட்டில் ஆகுறவங்களுக்கு சூப்பர் பிளான் இந்த வீடியோவை பார்த்தா அவங்க தடுமாறாமல் கரெக்டா ஈஸியா நீங்க சொன்ன பிளான் படி பார்த்து செட்டில் ஆயிருவாங்க தகவல் தந்தமைக்காக நன்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்காக அமெரிக்காவுல எங்களை அமெரிக்கா கூட்டிட்டு போய் சுத்தி பார்க்க வைத்த way 2 go மாதவனுக்கு மிக்க நன்றி

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 8 місяців тому +6

    கல்வி என்ற ஒன்று இருந்தாலே அனைத்து விஷயங்களையும் கற்று கொள்ள முடியும் என்பதற்கு நீங்கள் உதாரணம் புரோ அனைத்து விஷயங்களையும் கையில் வைத்துள்ளிர்கள் உங்கள் வீடியோவில் ஒரு இடத்தில் கூட தடையில்லாம் அனைவருக்கும் புரியும்படி பேசுவதே உங்கள் சிறப்பு புரோ நீங்கள் போகும் இடங்களை நாங்களும் பார்க்க வேண்டும் என்றால் உங்கள் வீடியோ எங்களிடம் இருந்தால் போதும் பார்த்து விடலாம் எந்த தகவல்களை எங்களுக்கு தரவேண்டும் என்றால் அதில் உங்களின் மெனக்கெடல் அதிகம் புரோ நீங்கள் உங்கள் வேலையில் இன்னும் பல உயரத்திற்கு செல்ல வேண்டும் மனதார இந்த சகோதரியின் வாழ்த்துக்கள் மாதவன் புரோ

    • @Way2gotamil
      @Way2gotamil  8 місяців тому +1

      Thank you so much sister 🙏🏻

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 8 місяців тому +9

    வளர்ந்தவர்கள் வளர்ந்தவர்கள் தான். எத்தனை ஒழுங்கான உபசரிப்பு, உதவி. திட்டமிடல் மேலும் நேர்த்தியான சாலைகளும் பாலங்களும் ... அத்தனையும் அருமை! கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.. நல்வாழ்த்துகள் மாதவன். அடுத்த வருடம் சந்திப்போம்!

  • @shri23
    @shri23 8 місяців тому +5

    நீங்க அமெரிக்காவை எவ்ளோ மிஸ் பண்ணீங்கன்னு இப்போ உங்க வீடியோ பாக்கும் போதே தெரியுது....உங்க முகத்துல கொஞ்சம் சந்தோசம் கூடி இருக்கு ... ❣

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 8 місяців тому +12

    Happy New year for you.and your family members. தம்பி யின் பயணமும் சரி.தொழிலும் சரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் .எல்லா பாக்யங்களும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

  • @Vino_0607
    @Vino_0607 8 місяців тому +13

    My favourite UA-camrs vj siddhu and way2go Madhavan bro........❤🎉

  • @jithuakil2003
    @jithuakil2003 8 місяців тому +19

    Best way to start a morning by watching your videos, from a proud fan and subscriber . Keep rocking anna🔥

    • @Way2gotamil
      @Way2gotamil  8 місяців тому +7

      Thank you so much

    • @User_5353
      @User_5353 8 місяців тому +1

      Me too bro
      Madavan bro oda videos la irunthu na kathukitathu nammalum life la adutha katathukku poganum nu oru very varuthu bro

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 8 місяців тому +9

    Hi, Madhavan 💐
    Yes, it is very useful and informative for those who aspire to come to USA.

  • @acerwwe
    @acerwwe 8 місяців тому +3

    I used to work at Enterprise, before you take any rental care take pictures all around the vehicle to document the existing damage and you have time stamped photos.

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 8 місяців тому +2

    மிகவும் பயனுள்ள பதிவு.சின்ன சின்ன விஷயம் கூட பயனுள்ளதாக தெளிவாக சொன்ன விதம் அருமை அருமை.👌👍

  • @jaiganeshr2065
    @jaiganeshr2065 8 місяців тому +4

    Wow US infrastructure amazing.. bridges high way super.. video is good as always

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 8 місяців тому +4

    எந்த நாட்டிற்கு சென்று எத்தனை காணொளி போட்டாலும் அமெரிக்க காணொளியில் அதிக மகிழ்ச்சி மாதவன் முகத்திலும் தெரிகிறது. அமெரிக்கா வந்துட்டேன் என்கிற முதல் காணொளியிலேயே தெரிந்தது.

  • @CherryBlossom_Raash
    @CherryBlossom_Raash 7 місяців тому +1

    Your USA series are one of kind bro... You are enthusiastic when you explain USA life and it's useful

  • @manimurugan5296
    @manimurugan5296 8 місяців тому +2

    Driving rules enna enna follow panrathu nu sollunga bro... Enna than car rental ku eduthalum rules theriyama drive panna Nallathu illa.. Engalukkum useful ah irukkum...

  • @vinoann1165
    @vinoann1165 8 місяців тому +2

    I feel bad y u didn't reach 1M... Intha 2024 neenga 1M reach aaga vaazhthukal🎉🎉🎉🎉

  • @sandeeps4454
    @sandeeps4454 8 місяців тому +6

    Hi bro, pls plan trip to Canada 😊

  • @InfraredSpace
    @InfraredSpace 8 місяців тому +3

    I'm a huge fan of Dodge Charger and Challenger 😢, I'm very very jealous of you driving that car. Your car is a sports type car.

  • @nabeeskhan007
    @nabeeskhan007 8 місяців тому +1

    மிகவும் பயனுள்ள பதிவு..
    மிக்க நன்றி. சற்று முன்னர் என் மூத்த மகன் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இருந்து தொடர்பில் உரையாடும் போது , அங்கே இப்போது மைனஸ் 2 டிகிரி என்று கூறினார்.

  • @user-ny3vs6xz9t
    @user-ny3vs6xz9t 8 місяців тому +1

    அமெரிக்காவில் மேகம் கூட அழகு ❤

  • @bharathimuthukumar2340
    @bharathimuthukumar2340 8 місяців тому +2

    Hi bro l am watching your videos last 4 years.I am a lecturer. But I like your videos

  • @Anonymous-zs7wt
    @Anonymous-zs7wt 8 місяців тому +1

    சூப்பர் மாதவன்....இத நம்பி அமெரிக்கா வருகிறவன் செத்தான்😮

  • @sathikmca10
    @sathikmca10 8 місяців тому +4

    Bro, alliancetravelinsurance doesn’t include liability insurance, it just has damage coverage for the rented vehicle. I believe you must have separate liability insurance per texas state law.

    • @Way2gotamil
      @Way2gotamil  8 місяців тому

      I will explain in upcoming videos bro

  • @balamanikandans8803
    @balamanikandans8803 8 місяців тому +1

    🖤🖤👌this series la ungaloda style super ah iruku.. keep rocking na 👍🖤

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z 8 місяців тому +2

    Useful informations & Views Amazing Videography Excellent Dedication ✋ Wish you Happy New year Your & Family Members 👌👌👍👍💪💪

  • @Ela_CBE
    @Ela_CBE 8 місяців тому +3

    Nice to see you back in US.

  • @rajeevnatarajan2757
    @rajeevnatarajan2757 8 місяців тому +5

    Addicted to Way2Go...❤❤

  • @nusrathbegum5038
    @nusrathbegum5038 8 місяців тому +2

    I enjoy watching your videos, I have not been to US, but thrilled to see you very knowledgeable and adventurous in what you do.
    Best wishes for the New Year🎉

  • @premanathanv8568
    @premanathanv8568 8 місяців тому +2

    HAPPY NEW YEAR MADHAVAN AND FAMILY VERY USEFUL AND INFORMATION FOR THIS EPISODE ❤ அமெரிக்கா பயணம் உற்சாகம் தரும் வகையில் உள்ளது ❤❤

  • @thanigaivelan6012
    @thanigaivelan6012 8 місяців тому

    Dodge Charger ❤ athuvum white color. Ithu thaanpa yennoda wallpaper.

  • @Mr_Unknown-7
    @Mr_Unknown-7 8 місяців тому +8

    However i will not go to US 😂😂 but i love you and i love your videos bro.... ❤ from Bangalore...

    • @Way2gotamil
      @Way2gotamil  8 місяців тому +7

      Thanks bro 😊 Maybe one day!

    • @Mr_Unknown-7
      @Mr_Unknown-7 8 місяців тому

      @@Way2gotamil thnx for your wishes bro 🥰💕💕💕

  • @user-dn4em4wb5m
    @user-dn4em4wb5m 8 місяців тому +1

    unga video ku matum ads patha kuda worth nu thonuthu bro.....

  • @mr.aanjayuaevlog3732
    @mr.aanjayuaevlog3732 8 місяців тому

    Bro she is saying Dodge Challenger, but its charger, Challenger ah இருந்துருந்த இன்னு வேற லெவல் ல இருந்துருக்கும்

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 8 місяців тому +3

    Yes na upload long duration video na ❤

  • @robomanithan2216
    @robomanithan2216 8 місяців тому +3

    One of my favourite car bro Dodge ❤

  • @maniteju6392
    @maniteju6392 8 місяців тому

    அண்ணா குரல் நல்லா இருக்கு அந்த அளவு உங்க வீடியோ பார்க்க மிக அருமை இருக்கு.. என் ஊர் ஊத்தங்கரை ..I love you anna

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 8 місяців тому +2

    உங்கள் பையன் நல்லா இருக்காரா சகோ 💐

  • @chiranjeevi028
    @chiranjeevi028 8 місяців тому +2

    It's very good to see your US videos madhavan ,, feels nostalgic ❤

  • @pkp2301
    @pkp2301 8 місяців тому +1

    Neenga H1 la poirukeengala?
    India vandhu video poduveengala? Or US la settle aagiteengala?
    All the best

  • @muthukumar.s5222
    @muthukumar.s5222 8 місяців тому +3

    Good to see you again in America

  • @abbasahamed92
    @abbasahamed92 8 місяців тому +3

    Hi Madhavan hope you still have Chase sapphire reserve CC I should cover full rental coverage

  • @bbwolfie
    @bbwolfie 8 місяців тому

    When you asked permission to sit/film near the old lady, she was smiling surprised by your courtesy. That is a good example ji. Namma makkal idha kathukittanga na.. namba anbukku yellarum adimai.

  • @user-lo1fj8se6x
    @user-lo1fj8se6x 8 місяців тому +1

    Bro India to America Flight travel video Podunga bro...

  • @Ganesh-fp6vz
    @Ganesh-fp6vz 8 місяців тому +1

    Madhavan anna&USA vlog ❤ feels like wow❤Na skip pannama pakara 1 video Unga video mattum tha anna❤ninga causal ah pesrathu enaku romba pudikum ❤

  • @ahamedfarihrazanmohiadeena1181
    @ahamedfarihrazanmohiadeena1181 8 місяців тому +2

    Dodge ❤ suddenly surprised 🎉

  • @poova.
    @poova. 8 місяців тому

    ❤Unga videos pakumpothu depression lam kanama poiduthu bro...❤THANK YOU ❤....

  • @BIZMASH7
    @BIZMASH7 8 місяців тому +2

    Bro! These days I couldn’t find color grading in your video like before you had done in Niagara series ( first US series )

  • @exploretheworld8119
    @exploretheworld8119 8 місяців тому +1

    Hai bro , USA citizen illaiya neenga ippo enna visala poi irukinga,enna work panringa,ithuku munnadi usa la enna visa and enna work panninkanu solla mudiyuma....

  • @nanthakumar2768
    @nanthakumar2768 8 місяців тому +2

    Bro intha time la work pandra thuku US varala ma atha pathi konjo solunga😊 bro

    • @Way2gotamil
      @Way2gotamil  8 місяців тому

      Visa kedacha kandippa varalam

  • @Lokesh_07_
    @Lokesh_07_ 8 місяців тому +2

    Nice info bro. How many miles can we drive per day, Is there any limit or if we exceed do we need to pay additional dollars?

    • @abbasahamed92
      @abbasahamed92 8 місяців тому +1

      It’s unlimited miles on most rentals

  • @Preelu
    @Preelu 8 місяців тому +1

    Sir, I enjoy watching all your videos. I think you filmed with osmo pocket in the last video. Can we expect a review of it?

  • @tamilthalir3100
    @tamilthalir3100 8 місяців тому +5

    Positive vibes❤

  • @jayvidhun6988
    @jayvidhun6988 3 місяці тому

    Nice video. Rentals are usually cheaper if picked up in city location. Airport locations will charge an extra surcharge.

  • @avinashg4974
    @avinashg4974 8 місяців тому

    13:59 , என்னது அம்மனக்கட்ட ஸ்ட்ராபெரி வாழைப்பழமா?🤣🤣

  • @vijivijayakumar7840
    @vijivijayakumar7840 8 місяців тому

    I have US visa but not visited so far. Your video encourages me to visit U.S. I hope it will be materialsed in 2024 with God blessings.

  • @sezhiann5657
    @sezhiann5657 8 місяців тому +1

    வணக்கம் மாதவன் சார்.

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 8 місяців тому

    Very useful video Mathavan.Thank u

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 8 місяців тому +2

    Thanks for the information Maddy bro, your videos are always contentful and informative way #Way2Go_Madhavan #Saravanan_Salem 👍🤝

  • @veerasekaranaravind2490
    @veerasekaranaravind2490 8 місяців тому +2

    Thanks bro

  • @tkaleeshwaran8453
    @tkaleeshwaran8453 8 місяців тому +1

    Welcome back bro. USA series 🎉

  • @12040044
    @12040044 8 місяців тому

    I think you are the best among some of the vloggers I have so far watched. Tour Vashu was running neck to neck. Best of luck.

  • @emilcse
    @emilcse 7 місяців тому

    if the steering is tight then, you may have the steering in sports mode and put it in comfort mode then it will be smooth

  • @gopinath4676
    @gopinath4676 8 місяців тому +2

    Bro unga cooling glass purchase link kudunga bro... Looking beautiful

    • @Way2gotamil
      @Way2gotamil  8 місяців тому

      Will check and share bro

    • @gopinath4676
      @gopinath4676 8 місяців тому

      Wating for ur replay 💜💜

  • @snikesh3498
    @snikesh3498 8 місяців тому +2

    Bro bike eppdi sollu ga book bro

  • @saravananbabu7239
    @saravananbabu7239 8 місяців тому

    நண்பருக்கு வணக்கம் "நல்லதே நடக்கும்" நல்லவர்களுக்கு.

  • @navarasham1985
    @navarasham1985 8 місяців тому

    Unga video va parkarappa romba happy ah irukku❤

  • @minyuenspark5697
    @minyuenspark5697 8 місяців тому +1

    Nice Bro 👍How long in USA BRO? BALAN from South Korea. 😊

  • @jaga11de
    @jaga11de 8 місяців тому

    Yes.. We always prefer lengthy video than shorts

  • @balaji9917
    @balaji9917 8 місяців тому +1

    Hello Mr madhavan happy new year greetings 🎉. How to purchase a new car in the USA will be also interesting video.

  • @chelladuraipalsamy5246
    @chelladuraipalsamy5246 8 місяців тому +1

    My son in law and daughter stays in Charlotte .They have their own cars.If we have Indian car license,can we be able to drive?

  • @balajibhoopathy4747
    @balajibhoopathy4747 8 місяців тому

    Thaleevaray nice video, pls try different car drive videos, Aston Martin la oru drive pora madhiri podunga also General motors Suv's 😊

  • @Kirishanth13
    @Kirishanth13 8 місяців тому +1

    see you 🔜 bro 😎 kirishanthan

  • @usergiri12
    @usergiri12 8 місяців тому +1

    Bro, If you have auto collision insurance in your credit cards that most companies do, you don't need that insurance bro, that would cover, you, car and everything related bro !

  • @sarathid7937
    @sarathid7937 8 місяців тому +2

    Congratulations bro❤

  • @HBK14989
    @HBK14989 8 місяців тому

    Super bro, Happy New year 🎉🎉🎉🎉🎉🎉🎉 All the best for your New Job 😊

  • @mohamedasaath
    @mohamedasaath 8 місяців тому +1

    Hi bro, Tesla Car buy pannuga 😊

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 8 місяців тому

    Maddy bro unga office tour 1 podunga bro video

  • @user-wh2sd4iq9w
    @user-wh2sd4iq9w 8 місяців тому +1

    Valuable info

  • @ycsrini
    @ycsrini 8 місяців тому +1

    Happy New Year Bro🎉

  • @AadityaNatarajan2007
    @AadityaNatarajan2007 8 місяців тому

    Very informative and entertaining video bro. Happy New Year ❤

  • @vittaladeva
    @vittaladeva 8 місяців тому

    Your videos are nice... Your way of explaining the details are good..

  • @treatseaweed
    @treatseaweed 8 місяців тому

    In those days Indian driving licence was not accepted but IDP was accepted temporarily till we get the US driving licence

  • @hariharansubramanian-
    @hariharansubramanian- 8 місяців тому

    Anna mottai adichuteengala? Epovum cap potrukeenga, andha coolers 😎 eh kanum

  • @BharathKumar-fn2vs
    @BharathKumar-fn2vs 8 місяців тому

    I know about Allianz insurance Anna I’m working in customs clearance agent Chennai the import cargo containers are covered in Allianz insurance 😊

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 8 місяців тому

    Hi bro , good info. We went to yelagiri Rhythms just back to chennai 👍😊

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 8 місяців тому +1

    Congratulations brother ❤

  • @madhuwalter1898
    @madhuwalter1898 8 місяців тому

    Wish you a very blessed new year Madhavan. God bless you.

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 8 місяців тому

    Super cool cool vlog and informative thats Madhavan v professional vloger yes Wego app for any travel destinations v useful i use this app ,👍👍👍💯💯💯🌹🌹🌹🌹

  • @rithishramprakaash388
    @rithishramprakaash388 8 місяців тому +1

    Brother India to America flight videos edukalaya.

  • @user-ge2ik1rw8u
    @user-ge2ik1rw8u 8 місяців тому

    Very nice madhavan.keep it up.

  • @BalajiSathyaMoorthyconnect
    @BalajiSathyaMoorthyconnect 8 місяців тому

    Better to buy a car as long as you’re in America already credit score would be good go with Toyota rav4 or some bigger size suv till jan1st they are giving 1000$ rebate also you can make a best negotiate deal

  • @siddharth646
    @siddharth646 8 місяців тому +1

    Wow bro sports car bro... NFS la kuda varum 😂🎉 enjoy

    • @Way2gotamil
      @Way2gotamil  8 місяців тому

      🤩

    • @siddharth646
      @siddharth646 8 місяців тому

      Nanga NFS la use panra model Dodge Challenger SRT8

  • @tamilthalir3100
    @tamilthalir3100 8 місяців тому

    அப்படியே டிரைவ் போரப்போ Drainage system பற்றி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா 🧐

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 8 місяців тому +1

    Happy new year 🎊 na ❤💟❣️🤩🥰😍😘

  • @SELVA2.
    @SELVA2. 8 місяців тому +2

    Hi madhavan Anna 💞

    • @SELVA2.
      @SELVA2. 8 місяців тому +1

      I am M.Selva Kumar 😇

  • @karuppusamyjayaraj9977
    @karuppusamyjayaraj9977 8 місяців тому +1

    Happy new year 🎉🎉🎉❤❤🎉❤❤❤🎉🎉🎉🎉bro

  • @sathyanagaraj6945
    @sathyanagaraj6945 8 місяців тому

    Unge video super .enge family members ungalode fans sir

  • @ssri868
    @ssri868 8 місяців тому

    Anna tourist country patti school la assignment ellutha sonnanga athuku vunka video than pakkuren 😊

  • @narasimhagupta5797
    @narasimhagupta5797 8 місяців тому

    Happy new year madhavan bro.Have a nice day.

  • @palaninathan465
    @palaninathan465 8 місяців тому +1

    It will be useful if you let me know a little about the jobs in America bro

  • @sathyaraj4715
    @sathyaraj4715 8 місяців тому

    Hi Anna happy LIfe Srilanka மலையகம் தமிழன் Congratulations 🎉🎉🎉