அத்தனை துயரங்களையும் தீர்த்து அற்புதம் செய்யும் பிடி மண் குலம் காக்கும் காவல் தெய்வம் பெரியாண்டவர்

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2024
  • அத்தனை துயரங்களையும் தீர்த்து அற்புதம் செய்யும் பிடி மண்
    குலம் காக்கும் காவல் தெய்வம் பெரியாண்டவர்
    Kovil Address - Indhu kan varabthi , Trunk road, towards Bangalore Highway- Pallikonda
    Vellore District - 635 809
    Contact Number : - 9884784440 , 8148679693
    Location :-www.google.com...
    .
    .
    Our Website Here 👇🏻
    vilakkukadai.com/
    ---------------------------------------------------
    For more details please contact
    WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
    .
    *Location : RL Handicrafts Vilakku Kadai
    5, Ramakrishna St, Thirumurugan Nagar,
    Porur, Chennai,
    Tamil Nadu 600116
    maps.app.goo.g...
    .
    .
    For BULK bookings and Customized sculpture
    Call: +91 98843 30515
    Mail: rlhandicrafts79@gmail.com
    #vilakkukadai | #rlhandicrafts | #Decorativeidols
    **********************************************
    Our Website Here👇🏻
    www.vilakkukad...
    ---------------------------------------------------
    We are in Social :)
    Instagram - / vilakkukadai
    Facebook - / vilakkukadai.rlhandicr...
    UA-cam - / @vilakkukadai_rlhandic...
    Pinterest - / rlhandicrafts
    Sharechat - sharechat.com/...
    Moj - mojapp.in/@vil...

КОМЕНТАРІ • 31

  • @KammeshKammesh
    @KammeshKammesh 7 місяців тому +1

    நன்றி நன்றி அக்கா நற்பவி நற்பவி

  • @mbmani
    @mbmani 8 місяців тому +1

    Our Core God too. Excellent presentation. We will visit soon.

  • @harishrajan8714
    @harishrajan8714 9 місяців тому +13

    அம்மா நீங்க நா சொன்னா நம்பமாட்டிங்க நான் ராமநாதபுரம் தான் என்னோட பலநாள் ஆசை உத்ரகோசமங்கை போய் வராகி ய பார்க்கணும் ஆன முடியல இன்னிக்கு காலை உங்கள் interview பார்த்தேன் தடர்ந்து வராகி வீடியோ வா வே வந்தது ரொம்ப வருஷம வராகி ய வழிபாடுறேன் ஆன வராகி அவளை பார்க்க உங்க மூலமா உத்தரவு கொடுத்து டானு நம்புறேன் வர பஞ்சமி க்கு உத்ரகோஷமங்கை க்கு போறேன் அம்மா இதை சொல்லும் போது என்ன அறியாமலே அழுகை வருது🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjumonisanjumoni9671
    @sanjumonisanjumoni9671 9 місяців тому +5

    நாங்களும் பள்ளிகொண்டால தான் இருக்கோம், தெரிஞ்சிருந்தா வந்து பாத்திருப்பேன்.உங்களை பாக்கணும்ன்னு ஆசை, நெக்ஸ்ட் டைம் வரும்போது சொல்லுங்க பிளீஸ்.😊😊😊 Anyway super enga ஊருக்கு வந்ததுக்கு மிக்க மகிழ்ச்சி

  • @umanatarajan5422
    @umanatarajan5422 9 місяців тому +2

    அருமை....ஜெய் வாராஹி

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 9 місяців тому +1

    Amma super amazing please Happy amma 🙏🙏🙏🥥🥥🥥🔥🔥🔥

  • @Saraswathi.R786
    @Saraswathi.R786 9 місяців тому +2

    Super amma happy to listen amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 9 місяців тому +3

    குலம் காக்கும் பெரியாண்டவர் துணை சப்த கன்னிமார் முனியப்பர் துணை அவர் அருள் வேண்டி காத்து நிற்கும் அவர் பக்தை அம்மா நன்றி வணக்கம்

  • @Saraswathi.R786
    @Saraswathi.R786 9 місяців тому +1

    Super amma

  • @amuthadevanathan9903
    @amuthadevanathan9903 9 місяців тому +2

    ஓம் அங்காளம்மன் போற்றி 🙏🙏🙏

  • @babybalachandran7882
    @babybalachandran7882 9 місяців тому +5

    எங்களுக்கும் அங்காளம்மன் தான் குலதெய்வம்.

  • @sowjanya1728
    @sowjanya1728 9 місяців тому +5

    அயோத்தி குழந்தை ராமர் செஞ்சி குடுங்கம்மா.

  • @mrmistyrose007
    @mrmistyrose007 9 місяців тому +1

    How to keep pidi mann at home for pooja & prayers? Any procedures to follow?

  • @pallavamani
    @pallavamani 9 місяців тому +2

    எங்கள் குலதெய்வம் பெரிய ஆண்டவர் தான் நாங்கள் சென்னை மேற்கு மாம்பலம் பூர்வீகமானவர்கள். வன்னியர் குல சத்திரியர் சமூகத்தை சேர்ந்தவர்கள்

  • @mahalingamshanthi5412
    @mahalingamshanthi5412 9 місяців тому +1

    Om sakthi Amma Happy

  • @veeramangaimuthamilselvi
    @veeramangaimuthamilselvi 9 місяців тому +1

    👏👏👏🥰

  • @chandhralifestyle
    @chandhralifestyle 9 місяців тому +1

    எங்களோட குலதெய்வமும் பெரியாண்டவர் தான் காவல் தெய்வம் முனீஸ்வரன் அருப்புக்கோட்டை பக்கம் நாளை பூஜை இன்று இந்த வீடியோ பா

    • @chandhralifestyle
      @chandhralifestyle 9 місяців тому

      பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி

  • @Saraswathi.R786
    @Saraswathi.R786 9 місяців тому +1

    Hi Amma good evening amma super amma very nice amma my home god also same god i don't know properly Tamil 🙏

  • @muthuvel2062
    @muthuvel2062 9 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏💜💛💜💛💜🙏

  • @maithriskitchen4144
    @maithriskitchen4144 9 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiselviradhakrishnan8075
    @kalaiselviradhakrishnan8075 9 місяців тому +2

    சகோதரி எங்கள் குலதெய்வம் அங்காளம்மன் தான். எங்கள் ஊரில் இரனூறுவருடங்கள் பழமை வாய்ந்த சப்தகண்ணிகள் கோவிலுக்கு உங்களை அழைத்து போகிறேன். இது வராகி அம்மா அருளால் நடக்கும். ஓம் சாய்ராம் 🙏🙏🙏🙏

  • @LAKSHMIKANTHAM-s3k
    @LAKSHMIKANTHAM-s3k 9 місяців тому +1

    Pls. Give location ❤

    • @nithyasridhar3944
      @nithyasridhar3944 9 місяців тому +1

      Vellore district pallikonda toward pallikonda highway

  • @ThajuDeunique-nw1sr
    @ThajuDeunique-nw1sr 9 місяців тому

    Om Sri bhavani amman

  • @16kmssd31
    @16kmssd31 9 місяців тому +1

    Amma varahi chilai vachi kumpitanu nu enaku Aasai ya iruku Aana oru akka photo vachi kumpitu chila veda na solraga amma varahi amma enaku romba pitiku

    • @selvinandhini
      @selvinandhini 9 місяців тому

      Yosikama photo vaichu kumbidunga sister. Oru thapum ela