Peththa Pulla - Lyrical Video Song - Tamil | Thirumoorthi | Mohanram | Thozhan | S.Jegatheeswary

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 957

  • @mayavarammanvasanai
    @mayavarammanvasanai 2 роки тому +446

    எந்த வார்த்தை எங்கே போட்டால் அது இனிமையாக இருக்கும் என்பதை புரிந்து இசைக்கோர்வை செய்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மனிதன் இறப்பும் பிறப்பு பிரிக்க முடியாத உணர்வு அந்த உணர்வுகளை புரிந்து கொள்ளாத இந்த மனிதர்கள் வாழ்ந்து என்ன பயன் என்ற ஒரு கருத்தை அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள் மாயவரத்தான்

  • @michaelarul956
    @michaelarul956 2 роки тому +362

    இந்த திருமூர்த்திக்கு அனைத்து இசையமைப்பாளர்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும் 🔥🔥🔥🔥

  • @rajinisettu2340
    @rajinisettu2340 2 роки тому +172

    இந்த பாடல் ஏலுதிவர்க்கு நன்றி இந்த பாடல் பாடிய அண்ணன் திருமூர்த்தி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் நல்ல ஒரு பாடல்

  • @rajkannur
    @rajkannur 2 роки тому +39

    கடவுளின் படைப்பில் கூட பிழை நேரலாம் - மனிதா நாம் நினைத்தால் அதனை நிறைவு செய்யலாம். நிறைவு செய்தமைக்கு நன்றி!!! வாழ்க வளர்க ஊடக சேவைகள்...

    • @rajkannur
      @rajkannur 2 роки тому +2

      நன்றி!!!

    • @bharathirajaselvaraj6727
      @bharathirajaselvaraj6727 2 роки тому

      அழகான மற்றும் மன நிறைவான வார்த்தைகள் நன்றி🙏💕

  • @venkatesanan8318
    @venkatesanan8318 2 роки тому +23

    கடவுளின் விளையாட்டை என்னவென்று சொல்ல! திரையுலகம் அந்த பிள்ளைக்கு நல்ல எதிர்காலம் கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. திறமைசாலிகள் நேரடியாக தோற்ப்பதில்லை! வாழ்வாய் தமபி வளமுடன்!

  • @parameswariparameswari8467
    @parameswariparameswari8467 2 роки тому +22

    எங்க ஊருக்கு பெருமை சேர்த்த திருமூர்த்தி நீ இன்னும் பல்லாண்டு வாழனும் உன் புகழ் பரவனும்

    • @asaithambi6251
      @asaithambi6251 2 роки тому

      போன் நம்பர் கிடைக்குமா

  • @ajithperumal5655
    @ajithperumal5655 2 роки тому +116

    உசுரும் உடம்ப விட்டு காத்தோடு போகும்!......
    உடம்பும் உசுர விட்டு மண்ணோடு போகும்!....
    உறவும் திரும்பாம உன்னை விட்டுப் போகும்!....
    வருசம் ஒருநாள் நினைவாகிப் போகும்!.....

    • @meyyappans164
      @meyyappans164 2 роки тому +6

      மிகவும் அருமையான வரிகள்.நல்ல தகவல்கள்.
      உயிர் உடம்பை விட்டு போகும்
      உடல் உயிரை விட்டு போகும்
      உறவு உடலை விட்டு. திரும்பாமல் போகும். ...... மிகவும் ஆழமான கருத்து.
      சொக்குவுக்கும் குழுவினருக்கும் பாடியவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்

    • @sathya.k3037
      @sathya.k3037 2 роки тому +3

      @@meyyappans164 super

    • @சோமுகோதண்டம்
      @சோமுகோதண்டம் 2 роки тому +4

      சொல்ல வார்த்தை இல்லை மிக அருமை

    • @புகழோன்பயிற்றகம்
      @புகழோன்பயிற்றகம் 2 роки тому +2

      அருமை

    • @shivas7552
      @shivas7552 2 роки тому

      🙏🏼🙏🙏🙏

  • @rameshKumar-zc9mf
    @rameshKumar-zc9mf 2 роки тому +9

    திருமூர்த்தி க்கு அன்பும் கருணையுள்ளம் கொண்ட அனைவரும் வாய்ப்புக்கள் கிடைத்திட உதவி செய்ய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @ravivasanth3891
    @ravivasanth3891 2 роки тому +27

    அருமை...
    படைப்பில் பங்கு கொண்ட அத்தனை தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  • @g.venkatesang.venkatesan3311
    @g.venkatesang.venkatesan3311 2 роки тому +7

    இந்த திருமூர்த்தி எங்க ஊருக்காரன் என்பதில் பெருமைக்கொல்கிறோம் இப்படிக்கு ஊத்தங்கரை அத்திப்பாடி காரன் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sunsetsanthosh2249
    @sunsetsanthosh2249 2 роки тому +29

    நல்லா இருக்கு எதிர்காலத்துல பெரிய ஆல வருவீங்க.....🥰

  • @Rajamoorthy684
    @Rajamoorthy684 2 роки тому +59

    திருமூர்த்தி யின் குரலும், பாடலின் வரிகளுக்கு மெறுகேற்றுகிறது புல்லாங்குழல். எதார்த்த வாழ்க்கையில் ஆத்மார்த்தமான பாடல். வாழ்த்துக்கள் பாடகர் திருமூர்த்தி.

  • @sakthiparameswaran1403
    @sakthiparameswaran1403 2 роки тому +36

    இறைவன் ஒரு கதவை மூடினால் என்ன மறு கதவை திறப்பான் என்பதை உணர்த்தும் இந்த மனிதனுக்கு வாழ்த்துக்கள்.

  • @THAMIZH1984
    @THAMIZH1984 2 роки тому +7

    என்னை மன்னியுங்கள்.உங்களைப் புகழ என்னிடம் கண்ணீரை விட வேறு எதுவும் இல்லை.இச்சமுதாயம் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.

  • @பகலவன்பகலவன்-ங9வ

    திருமூர்த்தி அவர்களே நானும் ஒரு மாற்றுத் திறனாளி தான் உங்கள் திறமையைப் பார்த்து கை கூப்பி வணங்கி நிற்கிறேன் மெய்சிலிர்த்து மிகவும் அருமை அருமை அருமை

  • @siva_ezhil69.
    @siva_ezhil69. 2 роки тому +12

    வார்த்தைகள் அருமையாக பயன்படுத்த பட்டுள்ளது.அவரின் குரல் மிக அருமை.இசை கோர்வை பல முறை கேட்க தூண்டுகிறது.நன்றி.🙏🙏🙏
    வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @tamilosaikuyilpaattu
    @tamilosaikuyilpaattu 2 роки тому +3

    ஏதார்த்த கவிஞர் தோழனின் நிதர்சனமான வரிகளுக்கு உயிரோட்டம் தந்திருக்கிறார் பாடகர்திருமூர்த்தி music arrengement very well.......

  • @rlavarathan5768
    @rlavarathan5768 2 роки тому +18

    வாழ்த்துகள் பாடலாசிரியர் தோழன் அவர்களே

  • @johnpeter803
    @johnpeter803 2 роки тому +26

    அருமை! அருமை! வாழ்த்துக்கள் தோழரே! எல்லோரையும் வாழ்த்துகிறேன்

  • @maniapple4071
    @maniapple4071 2 роки тому +9

    இந்தப் பாடல் என்னை ரொம்ப கண் கலங்க வைத்து விட்டது திருமூர்த்தி தம்பி நீங்க எப்பவுமே நல்லா இருக்கணும்

  • @sharankarthik7790
    @sharankarthik7790 2 роки тому +4

    திருமூர்த்தி வார்த்தையே இல்லை மிகவும் சிறப்பு💐💐💐💐👌👌👌👌

  • @navaneethakrishnankrishnan5586

    எழுத்துக்கள் ஒவ்வொன்றும் கொள்ளுது தோழரே..... ❤
    இசையும் மிகவும் அருமை
    எது போலவும் இருந்துவிடக்கூடாது
    என்பதற்காகவே வெவ்வேறு வகையாகவே இருந்தது...
    குரல் வளம் மிகவும் அருமை....
    சத்ய ஓம் ஷித்தாய நமஹ! 🙏

  • @jagadeesankumar3915
    @jagadeesankumar3915 2 роки тому +7

    தமிழ்நாட்டின் stevie wonder. இவர் தன்னுடைய மன மயக்கும் வசீகர குரலால் இந்த உலகத்தை பார்த்து கொண்டு இருக்கிறார். ஆகையால் தான் நான் அவர் பார்வையில் பட்டுளேன். இவரின் குரலோடு ஜதி சேர்க்கும் குழல் இசை மனதை வருடுகிறது. இவருக்கு மேன் மேலும் வாய்ப்புகள் கிடைக்க எல்லா வல்ல முருக பெருமானை வேண்டி கொள்கிறேன்.

  • @Manikandan-od9ps
    @Manikandan-od9ps 2 роки тому +118

    வரிகளும் , திருமூர்த்தியின் குரலும் அருமை.
    பாடலாசிரியர் மற்றும் குழுவுக்கு வாழ்த்துகள்

  • @Ranjith95199
    @Ranjith95199 2 роки тому +28

    மிகவும் அழகான வரிகள் மற்றும் இசை, அழகா பாடியுள்ளார் திருமூர்த்தி ❤️‍🔥❤️‍🔥

    • @KameshPapa
      @KameshPapa Місяць тому

      அருமை தம்பி

  • @ajsquadttffamily5905
    @ajsquadttffamily5905 2 роки тому +7

    அருமை நீங்கள் பெரிய கவிஞர் ஆக 💯வாழ்த்துக்கள் ❤

  • @vellingirir5568
    @vellingirir5568 2 роки тому +10

    சொல்லவே வார்த்தைகளில்லை அனைத்து கலைப் பிரம்மாக்களுக்கும் உங்கள் பாதம் பணிந்து என் வாழ்த்துக்கள் 👌🌹

  • @cornerkravi6474
    @cornerkravi6474 2 роки тому +14

    😘🙏💚 நம்ம எனக்க கொண்டுவந்தோம் இனத்த கொண்டு 🤝💞💚😘 அன்பு உலகத்துக்கு கொடுத்துப் பாருங்களேன் 🤝👍 அதே அன்பு 😘🤝 அதே அன்பு கிடைக்குமே 💞🤝💚👍😘 நம்ம உள்ளத்தில் உள்ள பாசம் பண்பு 🇮🇳🌐🤝💚😘🏵️💮🌻🙏🤝 உலக நாட்டில் ஒரு நல்ல மனிதர் அன்பும் பாசமும் குடுத்தா போதுமே உலகமே 1 அன்பும் ஒற்றுமையும் கூடிவாழ்ந்தால் கோடி நன்மை நம் முன்னோர்கள் சொன்ன சொன்ன உண்மை தானே 🙏 முடிந்தால் எல்லோரும் 💞💚🤝🙏😘🙏🙏🙏🙏🙏💚🤝👍

  • @velupillairajenderan8967
    @velupillairajenderan8967 2 роки тому +7

    உங்கள் குரலை கேட்டதும் என் உடல் மெய்சிலிர்த்தது இவர் ரின் திறமை வெளிக்கொண்டு வந்தவர் களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @BimbaPaiya1995
    @BimbaPaiya1995 2 роки тому +3

    ப்பா...வரிகள் என்னை மிகவும் வருத்தியது கேட்க கேட்க ஆசையாக இருக்கிறது. இப்படி ஒரு பாடலை தந்த உங்களுக்கு,
    மணிபுறா music studio viridhachlam
    SRM பாரதியின் அன்பு நிறைந்த வணக்கம்🙏🙏🙏

  • @kannagikaviragam2093
    @kannagikaviragam2093 2 роки тому +6

    பாடல் மிகவும் அருமை அருமை வரிகள் ராகம் மனதில் உள்ள வண்மங்கலை அனைத்தையும் தூக்கி போட்டு அமைதியில் நிறைந்திருக்கும் ஒவ்வொருவரின் மனதும் இந்த பாடலை கேட்டால் அழகான குரல் பிரதர் உங்களுக்கு கடவுள் உங்களுக்கு இசை என்னும் விலை உயர்ந்த பொக்கிஷத்தை உங்களுக்கு கொடுத்திருக்கிறார் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐👏👏👏👏🙏

  • @அ.கா.முத்துஅறந்தை

    என்ன ஒரு வரிகள்
    எழுதிய கவிஞருக்கு
    எமது புரட்சிவாழ்த்துக்கள்
    வரிகளுக்கு குரல் கொடுத்த தம்பி க்கு வாழ்த்துக்கள்

  • @Seemaivlogs
    @Seemaivlogs 2 роки тому +20

    அண்ணா தனிமையில் இருக்கும் அனைவருக்கும் உங்கள் குரலே ஆறுதலை தருகிறது❤️❤️❤️

  • @Kutty-r27s
    @Kutty-r27s 2 роки тому +5

    தமிழ்த்தாய் மடியில் பிறந்த எங்களை... மத்தால்....
    வேறுபடுத்தி விடாதே.... அருமையான வரிகள்...

  • @erneststephan4459
    @erneststephan4459 2 роки тому +6

    அழகான குரல். கடவுள் கொடுத்த வரம். அதிக வாய்ப்புகள் கிடைத்து முன்னேற வாழ்த்துக்கள். அருமையான பாடல் வரிகள்.

  • @1venkataswamy
    @1venkataswamy 2 роки тому +6

    தினமும் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன் - கருத்து - இசை - குரல் - அமைப்பு - அத்தனையும் அற்புதமான பொருத்தமான நிகழ்வு - வாழ்க நலமுடன் வளமுடன் - வாழ்க வளர்க வெல்க ஓங்குக - அன்பிற்கினிய நல்வாழ்த்துகள்

  • @velmuruganvelmurugan4221
    @velmuruganvelmurugan4221 2 роки тому +11

    இவர் வாய்ஸ் சூப்பர் இவருக்கு கண்பார்வை கிடைத்தால் கடவுள் எப்போதும் நன்றி

  • @kumarbala6818
    @kumarbala6818 2 роки тому +7

    திறமை எங்கு எப்படி இற்குமிங்கிறதே கடவுள்
    ஒருதற்குத்தான் தெரியும்.
    அந்த அற்புத குரல்..
    வாழ்த்துக்கள்

  • @tamilan2.096
    @tamilan2.096 2 роки тому +16

    அருமையான வரிகள் நண்பா... வாழ்த்துக்கள் 👌😇🥰🤝🤗👏👏👏

  • @singerrikshitha1009
    @singerrikshitha1009 2 роки тому +17

    அருமையான வரிகள் தோழர் 👌

  • @siva2069
    @siva2069 2 роки тому +1

    சூப்பர். இந்த திருமூர்த்தி .இவரை நாடும் அனைவருக்கும்.ஒரு அருள் மூர்த்தியாவார்ங்க .. இவரை அளவு கடந்து வாழ்த்துகிறேன்.

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 роки тому +5

    இவரை அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

  • @abdulsamadsamad9498
    @abdulsamadsamad9498 Рік тому +1

    Arumaiyanapathivu vazthukkal nanba 🌹 Abdulsamath from Dubai

  • @Kutty-r27s
    @Kutty-r27s 2 роки тому +6

    வளர்க.... சகோதரா உலகெங்கும்... வொளிக்கட்டும்... உன் குரல்.... தேன்தமிழ்மொழி....

  • @kamalsettukamalsettu9944
    @kamalsettukamalsettu9944 2 роки тому +2

    வாழ்த்துக்கள் திருமூர்த்தி கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் உம் முயற்சியே வெற்றியின் பயணம் கர்த்தர் உன்னை மேலும் மேலும் உயர்த்துவார்

  • @prabakaran1225
    @prabakaran1225 2 роки тому +7

    பாடல் மிகவும் அருமை அழகான வரிகள் குரலில்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்💐💐💐💐💐.

  • @kajankanthavanam1953
    @kajankanthavanam1953 2 роки тому +1

    என்ன ஒரு வரி ,என்ன ஒரு குரல் பின்னிப்பிடலெடுக்கும் ஒரு இசை ப்..பா....இந்த வருடத்தின் நம்பர் வண் பாடல்

  • @marimuthuveerappan9095
    @marimuthuveerappan9095 2 роки тому +3

    அருமை அருமை இனிய குரலில் தத்துவப்பாடல்

  • @KrishnanKrishnan-xz3jc
    @KrishnanKrishnan-xz3jc 2 роки тому +1

    அருமை, வாய்ஸ் நல்லா இருக்கு.இந்த மாதுரி மனிதர் களுக்கு வாய்ப்பு கொடுத்து வாழ வைப்பது ரொம்ப நல்லா விசயம். வாழ்த்துக்கள்

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 2 роки тому +16

    பாடல் வரிகள் இனிமை, தம்பி திருமூர்த்தி வாழ்த்துகள்.

  • @guruanbu1974
    @guruanbu1974 2 роки тому +2

    இறைவா திருமூர்த்திக்கு திருதிருவெண்று பார்க்கும் பார்வையை கொடும் இறைவா.

  • @பிரியமானதேடல்

    அழகான ஆழமான வரிகள்.‌‌.. இனிமையான குரல் 💙❤️

  • @sugavath6246
    @sugavath6246 2 роки тому +2

    காசு பணம் கொடுக்கத்தான் முடியல திறமைக்கு வாய்ப்பளித்து வாழவைக்களாம் இன்றைய டாப் இசையமைப்பாளர்கள் அனிருத்

  • @prakashds1435
    @prakashds1435 2 роки тому +7

    Awesome bro , i really cried after my father death 20yrs before, appa mind blowing and challenging voice God has given you my brother. You are blessed blessed blessed blessed by God , keep going my dear brother

  • @godsson701
    @godsson701 2 роки тому +1

    very Nice திரு.மூர்த்தி. நீங்கள் மேலும் மேலும் உயர உளமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @renukaeliyathamby1274
    @renukaeliyathamby1274 2 роки тому +6

    அருமை..அருமை… வாழ்த்துக்கள்❤️‍🔥👍

  • @sakthivel3019
    @sakthivel3019 2 роки тому +1

    சூப்பர் பாடல். திருமூர்த்தி அழகா பாடி இருக்காரு. அவருக்கு. அனைத்து பாடல் வாய்ப்பு. அவருக்கு கிடைக்கணும்.

  • @pirundaapantheerapody5982
    @pirundaapantheerapody5982 2 роки тому +12

    திருமூர்த்திக்கு இசையைப்பாளர்கள் எல்லோரும் வாய்ப்பு கொடுங்கள் பாடகர்கள் வாரிசுக்கு வாய்ப்பு கொடுப்பநை நிறுத்தி இந்த கண்பார்வை அற்ற ஏழைக்கு வாய்ப்பை கொடுங்கள் உங்களுக்கு நன்மை.

  • @iloveyoujesus8424
    @iloveyoujesus8424 2 роки тому +1

    அழகனவரிகள் திரும்ப திரும்ப கேட்க தோனுது 👌👌👌👌God bless you Iya thirumoorthy

  • @ashokkumarashokkumar6563
    @ashokkumarashokkumar6563 2 роки тому +6

    அருமையான குரல் . இசையமைப்பாளர்களே கருணை காட்டுங்களே ...

  • @கலைமகள்இசைக்குழு-ல4ல

    அருமை வாழ்த்துகள்.
    தபெலா வாத்திய இசையுடன் இருந்தால் இன்னும் நல்லதொரு இசையாக இருக்கும். வாழ்த்துகள்

  • @kseetharaman6619
    @kseetharaman6619 2 роки тому +9

    வாழ்க்கையின் தத்துவத்தை / அர்த்தத்தை எளிய முறையில் விளக்கிய அற்புத வைர வரிகள்..
    அன்பு சகோதரர் திருமூர்த்தியின் குரலால் இன்னும் பட்டைத்தீட்டப்பட்டு மின்னுகிறது.
    பாடல் ஆசிரியருக்கும் இதற்கு இசை எனும் பெயரில் உயிர் கொடுத்த இசை அமைப்பாளருக்கும் எம் உளம் கனிந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍🏻😊😊😊😊😊😊😊🙏🏻

  • @ssdigital81
    @ssdigital81 2 роки тому +2

    செம்ம இது கேட்டு தூக்கிட்டேன்.
    செம்ம குரல்.

  • @libra4338
    @libra4338 2 роки тому +12

    நல்ல வரிகள் ..அருமையான குரல்.. சரியான ராகம்

  • @Aliyacoob
    @Aliyacoob 2 роки тому +1

    வலி வரிகளோடு மட்டுமல்ல
    குரிலோடு கலந்த இசையோடும்
    இந்த உடலும் உயிரும் கூட
    கேட்டு குமுறும் பாரு..
    கண்ணீராய்.
    அருமை அருமை அருமை

  • @vidyavlogs08
    @vidyavlogs08 2 роки тому +20

    மனதை உருக்கும் வரிகள்..இசை..குரல்👏👏👏👏👏👏

  • @jahirhussainhussain5033
    @jahirhussainhussain5033 2 роки тому +1

    மிக அருமையான குரல் நிறைய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் வாழ்க்கையில மிக உயரமான இடத்தை தொடவேண்டும் தம்பி...வாழ்த்துக்கள்.

  • @hillstarmusic8605
    @hillstarmusic8605 2 роки тому +5

    அழகான வரிகள்...
    ஆத்மார்த்த பாடல்...
    இனிமையான குரல்...
    ஈர்க்கும் இசை...
    உணர்ச்சி பூர்வமான பதிவு...
    ஊர்தி...
    என்னும் இசை பேருந்தில்...
    ஏற்றி எம்மை பயணிக்க வைத்த.. உங்க அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்...👍

  • @kumar.aathitamilan9339
    @kumar.aathitamilan9339 2 роки тому +1

    மிக அருமை திருமூர்த்தி மனது மிகவும் சிந்தித்து கண்ணீர் விட்டது அனைவரும் புரிந்து வாழ்ந்தால் நலமாக இருக்கும் வாழ்க வாழ்க

  • @suriyasurya4425
    @suriyasurya4425 2 роки тому +4

    திருமூர்த்திக்கு எப்போதும் நம்ம ஆதரவு உண்டு. வாழ்த்துகள் திருமூர்த்தி.

  • @nanmaran.p5023
    @nanmaran.p5023 2 роки тому +7

    அருமையான பாடல் வரிகள். அருமையான குரல். வாழ்த்துக்கள் ஐயா

  • @கவித்தோட்டம்

    வளர்க.... சகோதரா உலகெங்கும்... வொளிக்கட்டும்... உன் குரல்.... தேன்தமிழ்மொழி

  • @gnanavm9058
    @gnanavm9058 Рік тому +1

    வாழ்க்கையில் இவையெல்லாம் உண்மையாக நடக்கும் அழகாக பாட்டால் இனிமையான குரலில் பாடியுள்ளார் ஜெகத்ரட்சகன் அருமை

  • @thasananth2692
    @thasananth2692 Рік тому +2

    ஆண்டவா.. ஏன் இப்படி சோதித்தாய்..
    ஏன் இந்த அழகான குரலை கொடுத்தாய்..
    குரு நீ மென் மேலும் மேலே போ.. 👍👍👍

  • @uniqueuncle7764
    @uniqueuncle7764 Рік тому +4

    உங்கள் பாடலின் இசை , மற்றும் பாடியவர் பாட்டின் டியுன் மிக .... மிக அற்புதமாக வந்துள்ளது......உங்கள் குழுவிற்க்கு விரைவில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் என்று நான் மனமாற நம்புகின்றேன்👏👏💐💐💐👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @M.SARATHAMANI
    @M.SARATHAMANI Рік тому +1

    அண்ணா
    திருமூர்த்தி அவர்களே
    நீங்கள்.கோடி.வருடம்
    வாழவேண்டும்
    பாடிய..குரல்.சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤

  • @meganathanmega5936
    @meganathanmega5936 2 роки тому +6

    அருமையான குரல் தம்பி..... வாழ்த்துக்கள்..... 👌👌👌👌👌

  • @dhakshanamurthys2102
    @dhakshanamurthys2102 2 роки тому +2

    இனிமையான குரல் அருமையான பாடல் வரிகள் திரைப்பட வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பது ஆசை.

  • @RajaRaja-hp5ti
    @RajaRaja-hp5ti 2 роки тому +4

    அருமையான பாடல் வரிகள் அருமை வாழ்த்துக்கள் நண்பா

  • @selvaraj5817
    @selvaraj5817 2 роки тому +1

    திரும்பி பார்வை வருமா இந்த குறலுக்கு அப்படி என் னா விஞ்ஞான உலகம் இருக்கும்நிலை

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 2 роки тому +5

    அருமையான பாடல் வரிகள் எங்களுடைய திருமூர்த்தி பாடியதால் பாடல் வரிகள் உயிர்பெற்று மனதை தொட்டது !

  • @GKaruna-u5q
    @GKaruna-u5q Місяць тому +2

    முருகா இவருக்கு கண் பார்வை

  • @muruganandham7559
    @muruganandham7559 2 роки тому +10

    அருமையான பாடல்... வாழ்த்துக்கள்🎉🎊

  • @athith21
    @athith21 Рік тому +1

    மிகச் சிறப்பு ...... இதுபோல மிகச் சிறந்த திறமையாளர்களான மாற்றுத்திறனாளிகளுக்கு மென்மேலும் வாய்ப்புகள் வழங்க வேண்டும்...

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 2 роки тому +3

    இனிய வணக்கம் சிறந்த வாழ்வியல் பாடல் இன்றைய சமூகத்திற்கு தேவையான பாடல் மனித வாழ்க்கையின் இறுதி பயணத்தின் பாடல் திருமூர்த்தி அவர்களின் மிகவும் சிறப்பாக இருந்தது பாடலை இயற்றிய கவிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் இதுபோன்ற பல பாடல்களை உருவாக்க வேண்டும் என்ற புதிய பாரதம் தொலைக்காட்சி உங்களை நன்றி வணக்கம்

  • @vinothkumarvinoth2809
    @vinothkumarvinoth2809 2 роки тому +1

    நண்ப நிங்க திரை உலகில் நிறைய படல் பட வேண்டும் இறைவன் அருள் என்றும் உன்னுடன் 💯💯💯💐💐💐🥇🥇🥇🎼🎼🎼🎤🎧🎧

  • @ganesansvt6576
    @ganesansvt6576 2 роки тому +4

    இசை ஓசை குரைத்து தெளிவான பாடல் வரிகள் சூப்பர் 👍 வாழ்த்துக்கள்

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 2 роки тому +1

    அருமை அருமை மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள் ப்ரோ...👍👍👍👍

  • @kalaisaraswathikalaisarasw2508
    @kalaisaraswathikalaisarasw2508 2 роки тому +3

    Arumaiyana varigal valthukkal

  • @starguessing4264
    @starguessing4264 2 роки тому +1

    ஆசை பட்ட எல்லாத்தையும் வாங்கலாம் பாடல் போலவே இருக்கு.. ஆனாலும் திருமூர்த்தி திறமைக்கு வாழ்த்துக்கள் அருமையான குரல் வளம்

  • @j.3729
    @j.3729 2 роки тому +5

    மிகவும் அருமையான பாடல் வரிகள் திருமூர்த்தி மற்றும் குழுவினர் அனைவருக்கும் நன்றி

  • @devendiranramasamy8830
    @devendiranramasamy8830 2 роки тому +1

    சிறப்பு வாழ்த்துகள் தம்பி வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாண்டு வாழ்த்துகள்

  • @karuppasamy7497
    @karuppasamy7497 2 роки тому +5

    அருமையான‌ பாடல்.திருமூர்த்தி‌ அண்ணன் குரல் அருமை

  • @alagumurugan1183
    @alagumurugan1183 2 роки тому +5

    அருமையான வரிகள், இசை 🎸 புல்லாங்குழல் இசை 🎵

  • @karikari1802k
    @karikari1802k 6 місяців тому

    உ ஆட்டமெல்லாம் நிக்கும் அந்த வேளை....வரும் கூட்டம் எல்லாம் கட்டி வரும் மாலே....உண்மையான வாா்த்தைகள்.💐💐💐👏👏👏👏👍👍👍✌️✌️✌️👌👌👌👌

  • @kannanskth527
    @kannanskth527 Рік тому +7

    அருமையான வரிகள் அண்ணா🫀🫀🫀

  • @mohamedaniba4650
    @mohamedaniba4650 2 роки тому +2

    என்ன அருமையான தத்துவம்.. ஐயோ நெஞ்சில் நிற்கும் வார்த்தைகள்..

  • @thalaphathyveriyan7635
    @thalaphathyveriyan7635 2 роки тому +12

    Wonderful lyrics
    Excellent music 🎶 🎵
    Vocals beautiful

  • @raviindaran7842
    @raviindaran7842 2 роки тому +1

    நிச்சயமாக நல்ல எதிர்காலம் உள்ளது
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழர் 55

  • @rajeshp9764
    @rajeshp9764 2 роки тому +2

    பாடலின் ஒவ்வொரு வரியும் மிகவும் ஆழமானது மற்றும் உண்மையும் கூட, எங்களுக்கு இந்த பாடலை தந்தமைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்