Viral sensation Tirumurthy and D.Imman | Namma Veettu Pillai Special Show | Sun TV

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 5 тис.

  • @suntv
    @suntv  5 років тому +273

    Watch Video songs of Namma Veettu Pillai playing back to back
    ua-cam.com/video/x9nnhd-_JWU/v-deo.html
    SUBSCRIBE to Sun TV UA-cam channel - bit.ly/2LlCQnT
    🔔Click the BELL ICON to get alerts for every release🔔

  • @kalaimani1781
    @kalaimani1781 5 років тому +700

    இனிமேல் உங்கள் வாழ்க்கை வேற மாதிரி இன்பமாக மற வாழ்த்துக்கள் திருமூர்த்தி sago

  • @kalaimani1781
    @kalaimani1781 5 років тому +5519

    திருமூர்த்தி பாடலை திரை இசைஇசையில் கேட்பதற்கு யாருல wait பண்ணிருங்க like pannukka

  • @parthasarathyg9406
    @parthasarathyg9406 4 роки тому +461

    கடவுள் உன்ன குறையாக படைக்கவில்லை .... திறமைகள் நிறைய படைத்துள்ளார்.. வாழ்த்துக்கள்...👍🙏🙏

  • @Ebin_mathew52
    @Ebin_mathew52 4 роки тому +337

    ഇൻസ്റ്റാഗ്രാമിൽ വീഡിയോ കണ്ട് തിരഞ്ഞു പിടിച്ചു വന്നതാണ്
    കണ്ടപ്പോൾ കണ്ണ് നിറഞ്ഞു

  • @systemicphysiofit1553
    @systemicphysiofit1553 5 років тому +252

    இது போன்ற நல்ல விசயங்களை வெளிப்படுத்திய சன் டிவிக்கு நன்றி.....

  • @yajasadish4693
    @yajasadish4693 5 років тому +125

    மிக அருமையான குரல் வளம். வாய்பளித்தமைக்கு நன்றிகள் கோடி இமான் அண்ணா

  • @gkarthi2.038
    @gkarthi2.038 5 років тому +468

    Thiru moorty fans. Like here voice is sweet

  • @naamravi
    @naamravi 4 роки тому +33

    சகோதரர் இமான் உள்ளபடியே உயர்ந்த நோக்கம் கொண்ட நபர் மனித சமூகத்தை அவர் பார்க்கும் விதம் பிரமிக்க வைக்கிறது அவரை பாராட்டாமல் கடந்து செல்ல முடியவில்லை, உங்கள் மக்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @rajeshraja8375
    @rajeshraja8375 5 років тому +384

    இமான் அண்ணனா நீங்க வேற லெவல் 😍

  • @peacebrothers6079
    @peacebrothers6079 5 років тому +976

    உன்னால் யாரையும் பார்க்க முடியாது........ ஆனால் இன்று இந்த உலகமே உன்னை பார்க்கிறது ..........வாழ்த்துக்கள்👍👍👍

  • @lovelymaids3914
    @lovelymaids3914 5 років тому +675

    Iam praying he can see this legends who standing with him. Anyone agree with me? 😭

  • @gentle12
    @gentle12 3 роки тому +165

    I cont control my tears while Mr. Thirumoorthy brother singing 😢😢😢

  • @SyedImran-vp5dy
    @SyedImran-vp5dy 5 років тому +770

    எங்க ஊரு பையனுக்கு வாய்ப்பு கொடுத்த இமான் சாருக்கு கோடான கோடி நன்றிகள்

  • @nanbeesorganic7813
    @nanbeesorganic7813 5 років тому +208

    கண்கலங்க வைத்து விட்டார்
    இனிமையான குரல்....

  • @sankarselvam2118
    @sankarselvam2118 5 років тому +1735

    திறமை எல்லாத்துக்கும் இருக்கும் ஆனா அதை வெளிக்கொண்டு வரதுக்குதான் பயப்படுறோம் 💪💪💪

  • @iyarkaijothidam
    @iyarkaijothidam 2 роки тому +14

    ஞானத்தின் முன் ஊனம் தோற்று போகும் உங்களைப் போன்ற கலைஞர்கள் வளர்ச்சி அடையட்டும்
    இயற்கை ஜோதிடம்
    வாழ்த்துக்கள்

  • @vijaivicky36
    @vijaivicky36 5 років тому +323

    கண்களில் கண்ணீர் வருகிறது 👌😘😘😘

  • @manojmano5771
    @manojmano5771 5 років тому +118

    வாழ்த்துக்கள்... சன் டிவி, D. இமான் sir 🙏🙏🙏🙏சன் டிவி மேல ஒரு பெரிய மரியாதை வந்துருக்கு.. மகிழ்ச்சி 💐💐💐💐

  • @exceptoruvan7636
    @exceptoruvan7636 5 років тому +197

    Who got goosebumps when he starts singing....

  • @arulnadar8291
    @arulnadar8291 4 роки тому +43

    BEST VOICE EVER HEARD THANKS FOR SUN TV FOR GIVING CHANCE TO THIS TALENTED

  • @madgamer5840
    @madgamer5840 5 років тому +212

    I am from Kerala but i love his song . His voice is so amazing . I will pray for God . For sing in movies

  • @rajkumarjeyakumar2728
    @rajkumarjeyakumar2728 5 років тому +569

    Who are all felt, his voice like Sid sri ram...🤔😘😍

    • @GumbalaSuthuvom
      @GumbalaSuthuvom 5 років тому +1

      இந்த விடீயோவை பாக்கவேணாமுனு சொல்லல எங்க சேனலையும் பாருங்கன்னு தான் சொல்றோம்! கும்பலா சுத்துவோம் ஸ்வீடன் 💟

    • @srikrishnarr6553
      @srikrishnarr6553 5 років тому +7

      sorry it is one notch above my favourite singer Sid sree ...that is the fact...this thambi is so casual and heavenly voice

    • @gymcoachanil9192
      @gymcoachanil9192 5 років тому +5

      Killing voice very nice .........
      All the best brother

    • @smartsiva6221
      @smartsiva6221 5 років тому +3

      @@GumbalaSuthuvom onna yaaru keta

    • @princypaul2983
      @princypaul2983 5 років тому +1

      Ivaru padrathu eallam sid paduna song a irruku

  • @kingsofkingteddy3637
    @kingsofkingteddy3637 5 років тому +65

    என்னால அழுகையை அடக்க முடில இவரு குரல் அவ்ளோ பீலிங் ஆஹ் இருக்கு....
    Love u da tambi💕💞😘

  • @rajapandiang2668
    @rajapandiang2668 4 роки тому +26

    Mr. Imman never leave this person. Please take care and give a chance. God bless you all.

  • @divagar6381
    @divagar6381 5 років тому +304

    சிவா அண்ணன் எப்படி கிஸ் பண்ணாரு பாத்திங்களா நல்ல மனுசன்யா அவரு சிவா வளர்ச்சிய பிடிக்காம சில பேர் அவர இழிவு படுத்துராங்க அவரோட இந்த குணத்துக்கே பெரிய இடத்துக்கு போவாரு😍😘நன்றிகள் பல இமான் அண்ணா😍😘

  • @SuperstarRajinikanthFan
    @SuperstarRajinikanthFan 5 років тому +198

    I recently saw Tirumurthy's version of Marana Mass 💕😍😍

    • @jemijohn8986
      @jemijohn8986 5 років тому

      There are space animals.

    • @jemijohn8986
      @jemijohn8986 5 років тому

      The person who dislike the videos are space animals.

    • @jemijohn8986
      @jemijohn8986 5 років тому

      God bless you da kanna.
      Your are inspired champ.
      God bless you da 💐

  • @johnaudios9735
    @johnaudios9735 5 років тому +364

    பரவாயில்லையே சன்டிவி வரவர திரிந்திடுச்சே வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🤝🤝🤝🤝👏👏👏👏👏

    • @DexterYagaGaming
      @DexterYagaGaming 5 років тому +12

      Ithuvum TRP ku Thane

    • @johnaudios9735
      @johnaudios9735 5 років тому +5

      @@DexterYagaGaming அதுவும் சரிதான் நண்பரே 🤔🤔🤔😂

    • @parthiban3271
      @parthiban3271 5 років тому +7

      Trp யோ என்னோமோ அதுல அந்த பையன் நல்ல விஷயம் நடக்குதா அது போதும்.

  • @Nivvetha
    @Nivvetha 4 роки тому +39

    God took your eye 👀 But he gave you a wonderful voice😍 You are very very veryyy blessed 👌

  • @santhiogufigurado439
    @santhiogufigurado439 5 років тому +507

    புகழின் உச்சியில் இருந்தாலும் .. சாமானியனை சக மனிதனாக மதித்து வாய்பளிக்கும் இமான் வாழ்த்துக்களும் வணக்கங்களும்

  • @saravanansuper2546
    @saravanansuper2546 5 років тому +110

    இமான் அண்ணா நன்றி வாழ்க உங்கள் கலை பயணம் திருமூர்த்தி தம்பி தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்க வளமுடன்

  • @sri7554
    @sri7554 5 років тому +38

    இது போன்ற நல்ல திறமையை வெளி கொண்டு வர உதவும் அனைத்து நல்ல உள்ளங்களும் வாழ்க வளமுடன்...

  • @achu8099
    @achu8099 3 роки тому +4

    அண்ணாத்த படம் பார்த்த பிறகு இத video பார்த்த சூப்பர் தம்பி கடவுள் உங்களை வழிநடத்திச் செல்கின்றார் நாங்கள் உங்களை வாழ்த்த ஒன்றும் இல்லை வாழ்க வளமுடன்...

  • @sabarivasan7284
    @sabarivasan7284 5 років тому +21

    சன் டிவி செய்த நல்ல செயல்களில் இதுவும் ஒன்று...நன்றி...
    திருமூர்த்தி வாழ்க வளர்க..

  • @karunasajeevan2111
    @karunasajeevan2111 5 років тому +112

    சூப்பர் நண்பா நீங்க மேன்மேலும் வளரனும் உங்கள் திறமை உங்கள் பலம்

  • @sangeethasundarrajan5177
    @sangeethasundarrajan5177 5 років тому +107

    பாட்டை கேட்டு விட்டு, நல்லா இருக்கு என்று சொல்லிவிட்டு போகும் இந்த காலத்தில் வாய்ப்பு கொடுக்கும் இமான் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @ashikk4598
    @ashikk4598 4 роки тому +84

    Voice കിടു 💕 wow സൂപ്പർ 🤩💕

  • @christopherdhanasing9392
    @christopherdhanasing9392 5 років тому +345

    புகழின் உச்சியில் இருந்தாலும் .. சாமானியனை சக மனிதனாக மதித்து வாய்பளிக்கும் இமான் அண்ணனுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் ♥!!

  • @rameshcool546
    @rameshcool546 5 років тому +149

    எனக்கு கண்ணீர் வருது சூப்பர் அண்ணா 100 வருடம் வாழனும் வாழ்த்துக்கள்

    • @Anees10000
      @Anees10000 5 років тому +1

      Ramesh Cool same feeling

  • @pradeepraj5233
    @pradeepraj5233 5 років тому +62

    Tears are out after listening his voice... God bless you bro

  • @cuteprincess3277
    @cuteprincess3277 4 роки тому +16

    Tears welled up from my eyes.. Can't control😢😢😢

  • @sudanmac4918
    @sudanmac4918 5 років тому +677

    Those 47 dislikes are blind person without knowing the like button they pressed wrongly 😊

  • @Naveen-lk7nm
    @Naveen-lk7nm 5 років тому +58

    திருமூர்த்தி நீ உன்மையாவே அழகா இருக்க love you anna😍😘😘😘

    • @vishnucreative2779
      @vishnucreative2779 5 років тому

      Appo Neeye Oru Pannu Paathu Kudu Bro. Antha Anna Ku

    • @thalafankarthi2078
      @thalafankarthi2078 5 років тому +2

      He is 17 years old only

    • @Naveen-lk7nm
      @Naveen-lk7nm 5 років тому

      @@vishnucreative2779 athuku enna bro ponnu pathuruvom,athu namma anna bro😍

  • @johnchristy2007
    @johnchristy2007 5 років тому +359

    இவர் கண்ணான கண்ணே பாடும்போது என் கண்களில் நீர் வருகிறது நன்றி இமான் sir சிவகார்த்திகேயன் சூரி director பாண்டியராஜன் and sun tv👍

  • @Pgaaddp
    @Pgaaddp 4 роки тому +38

    I can’t control my tears 😭

  • @venkateshtvr2246
    @venkateshtvr2246 5 років тому +340

    உனக்கு சீக்கிரம் கண் பார்வை கிடைக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்...

  • @kkmk.k.murugesh
    @kkmk.k.murugesh 5 років тому +125

    நம்ம கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கே ஒரு பெருமை

    • @iswariya593
      @iswariya593 5 років тому +5

      Ella Tamil nadu ke perumai

  • @jayanth2001
    @jayanth2001 5 років тому +297

    His voice is same as Sid Sriram

  • @JoJo-ly8qg
    @JoJo-ly8qg 4 роки тому +44

    അവള് വന്ന് അഭിനന്ദിച്ചില്ലെങ്കീൽ എന്താ, ഇത് കാണുന്ന ഓരോരുത്തരും ഈ സഹോദരനെ അഭിനന്ദിക്കുന്നില്ലെ അത് പോലെ നമ്മൾക്ക്...👍👍🏼👍

    • @ajk9233
      @ajk9233 3 роки тому

      അവരുടെ പേര് പോലും വിളിച്ചില്ലല്ലോ

  • @mohamedrimzy
    @mohamedrimzy 5 років тому +52

    கண் கலங்கிடிச்சி..... 👌👌👌👌💕💞👌👌👌 i like you bro.....

  • @Somegowdru
    @Somegowdru 5 років тому +63

    Cried after hearing the song. Super voice ❣️

  • @menaga9085
    @menaga9085 5 років тому +62

    Thirumoorthy😍😍😍
    Goosebumps. My prayers fr u bro. U will achieve many more success 🏆💪🏆💪in ur life.

  • @pradeepkumarcris
    @pradeepkumarcris 3 роки тому +14

    The way Soori sir felt emotional by listening to his song🥺. Such a great voice. I am going to listen all his songs.

  • @fihamahamed1276
    @fihamahamed1276 5 років тому +747

    கண்களில் கண்ணீர் கசிந்தவர்கள் like pannavum
    சிவகார்திகேயன் ,சூரி,iman அருகில் வந்து wish pannum pothu

    • @wasanthakumara8230
      @wasanthakumara8230 4 роки тому +1

      😥

    • @fiatx5652
      @fiatx5652 4 роки тому

      avaru song padum pothutha enakku apdi irunthuthu wish pannum pothu illa nanba... sema feel...

    • @jayarani5147
      @jayarani5147 4 роки тому

      Howtham

    • @fihamahamed1276
      @fihamahamed1276 4 роки тому +2

      @@fiatx5652
      Kadum feel aaitan nanba

    • @goodvibesofsumi6030
      @goodvibesofsumi6030 4 роки тому +5

      Thembi thembi azhuga vandhurchu normal ah ve na emotion type

  • @jjfrancis8906
    @jjfrancis8906 5 років тому +106

    The kissing of sivakarthikayan was really awesome.Really i cried it.

  • @sharpsenthu3777
    @sharpsenthu3777 5 років тому +61

    என்னவோ தெரியல கண்ணீர் தானாக வருகின்றது.இந்த வீடியோவைப் பார்க்கும் போது😢😢😢😢😢

  • @Gayu-zz1xd
    @Gayu-zz1xd 3 роки тому +3

    so sweet..Thank You so much to Imman Sir giving Thiru a good job for singing..GOD BLESS YOU IMMAN SIR AND THIRU.....

  • @kumarganapathy1384
    @kumarganapathy1384 5 років тому +31

    அண்ணா உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு அண்ணா god bless uuuu அண்ணா

  • @devishreegajapathy
    @devishreegajapathy 5 років тому +44

    Such a lovely voice..... Praying for him to reach heights.....

  • @mahalakshmi7657
    @mahalakshmi7657 5 років тому +76

    கடவுள் இருப்பது உண்மை🙏🏻🙏🏻🙏🏻all the best brother💐💐💐💐💐

    • @stalinm3559
      @stalinm3559 5 років тому

      Nanu ipadi tha bro nenachen

  • @MEDICAL-INFRA
    @MEDICAL-INFRA 3 роки тому +14

    Imman U legend ❤️
    He's a teacher to Billions of normal humans(us)

  • @balakongubalakongu5540
    @balakongubalakongu5540 5 років тому +34

    படம் பார்க்கும்போது கூட இந்த அழுகை வருல....😍😍😍😢😢

  • @kalavelmurugan5026
    @kalavelmurugan5026 5 років тому +38

    Imaan Sir,
    You are giving life for suffering & talented singers.
    Hearty thanks & appreciation for it.
    God bless you 🙏

  • @Tamilneasan
    @Tamilneasan 5 років тому +30

    அன்புத் தம்பி திருமூர்த்தி உங்களுக்காக ஒட்டுமொத்த தமிழர்களின் பிரார்த்தனையும் அன்பும் என்றென்றும் கூடவே இருக்கும்

  • @_storm942
    @_storm942 3 роки тому +18

    Heart melting voice🥰🥺

  • @asang1988
    @asang1988 5 років тому +45

    Sema , pls help this kind of persons to reveal their talents to the world.

  • @sankarselvam2118
    @sankarselvam2118 5 років тому +789

    இதையும் ஒருத்தன் dislike பன்றானா கண்டிப்பா இவரோட நிலைமை உனக்கும் ஒரு நாள் வரும்டா

    • @kadharabdul4571
      @kadharabdul4571 5 років тому +1

      sankar selvam fact

    • @GumbalaSuthuvom
      @GumbalaSuthuvom 5 років тому +2

      இந்த விடீயோவை பாக்கவேணாமுனு சொல்லல எங்க சேனலையும் பாருங்கன்னு தான் சொல்றோம்! கும்பலா சுத்துவோம் ஸ்வீடன் 💟

    • @selvamfitterkmc9484
      @selvamfitterkmc9484 5 років тому +5

      Nee iPadi solli like vangalamunu pakkuriya

    • @timetraveller2252
      @timetraveller2252 5 років тому +2

      Bro. Itha solanumnu ninaichu comments open panen. Ungalodathu than 1st.. super bro.. dislike pandra magan yelam inga iruka veandiya aalunga illa..

    • @srikrishnarr6553
      @srikrishnarr6553 5 років тому +1

      avar nelama dislike panna aaalukkum Vara vendam..
      avar konja naaala esai ulagai kalakka pogirar ...

  • @harishba9849
    @harishba9849 5 років тому +110

    I got goosebumps when he sings

  • @Appaponn
    @Appaponn 4 роки тому +8

    Siva best person he comes down to meet him after seeing him soori comes down....

  • @sumansurya5744
    @sumansurya5744 5 років тому +32

    I GOT TEARS IN MY EYES... SUPER
    VOICE SURELY YOU WILL COME UP IN LIFE..... GOD BLESS YOU..... THANKS TO SUN TV.....

  • @assmmagic71
    @assmmagic71 5 років тому +201

    இசையில் இறைவனை காணலாம் இந்த அண்ணனோட குரலில் அது உண்மை

  • @Adnan..33021
    @Adnan..33021 5 років тому +208

    இமான் சாருக்கு....கோடி நன்றிகள்...
    இந்த திருமூர்த்திக்கு இசைகண் கொடுத்து வாழவைத்தீர்...
    சன் டிவி க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @marcuss2915
    @marcuss2915 3 роки тому +2

    Oh my god! Wonderful. No words to say. That much mesmerizing

  • @sampredator21
    @sampredator21 5 років тому +149

    Sid sriram voice maari thirumoorthy voice hum super a iruku🔥🔥🔥😍😍😍😍

  • @ashokshelby
    @ashokshelby 5 років тому +44

    I recently saw Thiru murthi version of Verithanam song 😍❤👌
    அண்ணா நீங்க வேறலெவல் 😭😘👍

  • @scrk663
    @scrk663 5 років тому +446

    இமானுவேல் அண்ணா தயவுசெய்து அவருடைய கண்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்

    • @lalithas8690
      @lalithas8690 5 років тому +4

      Sss. All the best for u bright future thambi......valga valamudan

    • @sulthanalavudeen6968
      @sulthanalavudeen6968 5 років тому +7

      இமானுவேல் இல்ல,,
      D. இமான்

    • @ganeshpandian4
      @ganeshpandian4 5 років тому +1

      Ok

    • @made2worship882
      @made2worship882 5 років тому +1

      @@sulthanalavudeen6968 brother avar name IMMANUEL VASANTH , it's a Christian name ...

  • @noufalbadusha17
    @noufalbadusha17 4 роки тому +15

    Apart from SIDS voice this is the one I liked very much, great

  • @s.neppoleanuthra221
    @s.neppoleanuthra221 5 років тому +75

    சூப்பர் கண் கலங்க வைத்து விட்டார்😧

  • @pandipavi7929
    @pandipavi7929 5 років тому +305

    Dislike பன்ற புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம், பார்த்தா குரங்கு கூட பயந்திரும்😂😂😂😂😝

  • @mathankumarm1299
    @mathankumarm1299 5 років тому +342

    ஒரு வேளை dislikes போட்டவனுங்களுக்குதான் கண்ணு தெரியாதுபோல...

  • @lotuskandesh7020
    @lotuskandesh7020 3 роки тому +6

    Soulful voice... God is great luv u bro ❤️❤️❤️

  • @siththartv232
    @siththartv232 5 років тому +9

    தம்பி திருமூர்த்தி யை வாழ்த்த வார்தைஇல்லை
    வளம் நிறைந்த
    அருமையான இனிமையான
    குரல்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
    உடல் நலம் நீலாயுள் நிறைசெல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன்
    உடல் நலத்தில் அக்கறை தேவை
    உரவுகல் கவனித்து கொள்ள வேண்டும்

  • @sivarammanickam4083
    @sivarammanickam4083 5 років тому +148

    *He is from my village.. Talented fellow*

  • @Meiyarasu_1996
    @Meiyarasu_1996 5 років тому +46

    4:05 Sk na 😍 that's real emotional nd luv😍

  • @karanjames218
    @karanjames218 4 роки тому +11

    Beautiful voice brilliant singing soulful performance by Thirumoorthy👌 👌👌 God bless you with good health you will become a legend singer in Tamil cinema

  • @manikandan-fq5sh
    @manikandan-fq5sh 5 років тому +19

    Siva you are amazing man,, the way respecting the person and your encouragement.. d imman sir good hearted person,, Best wishes for thiru moorthi...

  • @msivasakthi8584
    @msivasakthi8584 5 років тому +26

    இமான் அண்ணனுக்கும் சன் குடும்பத்தினருக்கும் கோடானக்கோடி நன்றிகள்....திருமூர்த்தி சகோதரருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...

  • @akbarking8714
    @akbarking8714 5 років тому +314

    இது கூட Unlike பன்ற நாய்களே பார்வையற்ற ஒரு மனிதன் தன் திறமை வெளிப்படுத்துகிறான் பாராட்டுங்கள் அது போதும்

    • @manjulaudaysooriyan2919
      @manjulaudaysooriyan2919 5 років тому +10

      பாராட்ட தேவையில்லை கையை வைத்து கொண்டு சும்மா இருக்கலாம் உதவி செய்யா விட்டாலும் பரவயில்லை உவத்திரம் கொடுக்காமல் இருக்க வேண்டும்

    • @umapathi8143
      @umapathi8143 5 років тому +2

      viswasam song ha irukava unlike panuvanga vijay oda oru sela fans

    • @ananthans8915
      @ananthans8915 5 років тому +1

      Thank u Iman sir

    • @nagarajanp9246
      @nagarajanp9246 5 років тому +1

      Akbar Welcome 8hhkn

    • @pradeepk6344
      @pradeepk6344 5 років тому +2

      Super super bro

  • @YaseenThaj
    @YaseenThaj 3 роки тому +30

    ഇത് കാണുന്ന മലയാളീസ് ഉണ്ടോ

  • @vijayshankar9535
    @vijayshankar9535 5 років тому +21

    Real sk anna frds like panuga.. 😍😍😍.. super imman sir.. திருமூர்த்தி.. awesome voice.. இந்த மாரி ஆளுக்கு வாய்ப்பு தாக...

  • @SudharsanS-po8rb
    @SudharsanS-po8rb 5 років тому +28

    அடுத்தவரை சந்தோச படுத்தி பார்ப்பவனுக்கு கடவுள் என்றும் துணை நிற்பார் d imman sir வாழ்த்துக்கள்

  • @Rakshanravikumar
    @Rakshanravikumar 5 років тому +33

    Thangame, I'm crying da chellam , god bless you thirumoorthi

  • @LiveUrLife_But_DontLeaveUrLife
    @LiveUrLife_But_DontLeaveUrLife 4 роки тому +11

    I would like to thank sun TV to give importance and provide a platform to perform. My best wishes to Singer and pray God for his good health. Also I would request some NGO's to come forward and if possible to help him with eye treatment/transplant. Thank you

  • @Sriharipalani
    @Sriharipalani 5 років тому +84

    இவரின் குரலை கேட்டபிறகு ஆழ்மனதில் எதோ செய்கின்றது

  • @KMUTHURAMALINGAM-r7w
    @KMUTHURAMALINGAM-r7w 5 років тому +59

    Thank you Iman sir to the great opportunity ....... MILES TO GO

  • @victortheking8077
    @victortheking8077 5 років тому +30

    திறமை இருக்கவங்கள ஆண்டவன் sketch poottu mela kondu varuvaan🔥🔥😎..nee nalla varuva thambi👍❤vaazhthukkal..

  • @selvarajl410
    @selvarajl410 Рік тому +2

    This voice is very very close to the heart touching ❤❤❤
    Real gift of God to the world ❤❤❤❤❤

  • @pradeepraj5233
    @pradeepraj5233 5 років тому +274

    Who is that disliekers ?
    The dislikers, I think u don't deserve to be live as human...

    • @chandragantha226
      @chandragantha226 5 років тому +1

      why there is some animal dislike

    • @chandragantha226
      @chandragantha226 5 років тому +1

      do you people know every single moment what he feel.i as a mother i can feel.

    • @ArunKumarR2561988
      @ArunKumarR2561988 5 років тому

      Neenga disliekers nu thapa type pana mari avanga thapa press panirupanga bro

    • @pradeepraj5233
      @pradeepraj5233 5 років тому

      @@ArunKumarR2561988 even neengalum bro ✌

    • @ArunKumarR2561988
      @ArunKumarR2561988 5 років тому

      @@pradeepraj5233 to err is human bro

  • @rickdalton2412
    @rickdalton2412 5 років тому +93

    He is helpless and innocent.. Glad ur helping him
    Pls don't cheat him

  • @ramanathanharini109
    @ramanathanharini109 5 років тому +36

    தலை பாடல் பாடிய என் அண்ணனுக்கு நன்றி தல போல போராடி வரணும் கஷ்டப்பட்டால்தான் எதுவுமே கிடைக்கும் நன்றி அண்ணா