"பிச்சை புகினும் கற்கை நன்றே ", இந்த குறுப்படம் எடுத்த நிறுவனத்திற்கு தலைவணங்குகிறேன்🙇♀️ நடுத்தர மக்களின் அவல நிலைய சரியாக எடுத்த குழுவிற்கு 👏👏👏👏நன்றி... 🙏
அழகான கல்வி கவிதை. அம்மாவின் நடிப்பும் பேச்சும் ரொம்ப எதார்த்தம் அளவான பேச்சு பார்வை கொண்ட பெண் அப்பா ஒரு தவிப்பின் நடிப்பு அத்தாச்சி யும் good டெலிவரி முஸ்தபா fine கேமரா very nice RR செம்ம டோட்டலாக பிச்சை புகினும் கற்கை நன்றே அழகிய கவிதை இயக்குனர் மற்றும் டீம் மொத்ததுக்கும் உண்மையான பாராட்டுக்கள்
I'm so proud to say ..My dad also doing Tailoring work.....But I'm completed 1 to 12 in private schl...and done ug in private clg...the I'm currently pursuing 2nd year Pg.......He is my real hero.....❤
🖐Syed bhai, I'm சண்முகம்🔥🔥🔥 ஒரு நல்ல விஷயத்தை எளிமையா சொல்வதற்கு 120நிமிட படங்களை விட இந்த சிறிய 14நிமிட குறும்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது...
தஞ்சாவூர் மாவட்டம் வேப்பத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் திரு. திருப்பதி அவர்களின் குறும்படம் அனைவருக்கும் எடுத்துகாட்டாக இருந்தது அவர் செய்த உதவியும் புகழும் வளர்ந்து கொண்டே இருக்கட்டும் வாழ்த்துகள்
Suppppeeeeeerrrrrrr bro semaaa elamey nalla irundhuchu Camera angle suppppeeeeeerrrrrrr concept elamey pichutinga great team work congratulations for ur best future
Excellent! Excellent message! Mother's speech....Even in poor situation her sincerity! In this world these are all happening.But what the government did to these students. Please do film like this, My sincere thanks to the director.❤
Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
எப்போ பாத்தாலும் காதல், காமம் னு ஷார்ட் பிலிம் எடுக்கறவனல்லாம் இத பாருங்க. படம் வெறும் படமா இருக்ககூடாது மத்தவங்களுக்கு ஒரு பாடமா இருக்கணும் அருமையான படைப்பு வாழ்த்துக்கள் 👍👍👍
மிக சிறப்பாய் சொன்னீர்கள்
Enoda opinion um adhey thaan
என் அப்பாவின் வலிகள் தெரிகிறது 🙂🙂🥲
ஆகச்சிறந்த படைப்பு நண்பா
வாழ்த்துக்கள்🙏🙏
வாழ்த்துவோம்
நாம் செய்யும் நன்மை நமக்கு நன்மை மட்டுமே தரும் மிகவும் அருமையான கதை இந்த கோரனா நாள் காலத்தில் நிறைய பேரின் வாழ்க்கையில் இது உண்மை கதை
"பிச்சை புகினும் கற்கை நன்றே ", இந்த குறுப்படம் எடுத்த நிறுவனத்திற்கு தலைவணங்குகிறேன்🙇♀️ நடுத்தர மக்களின் அவல நிலைய சரியாக எடுத்த குழுவிற்கு 👏👏👏👏நன்றி... 🙏
Very nice
மிக சிறப்பு
என் நண்பனின் படைப்பு அருமையாக உள்ளது மேலும் மேலும் வளர மனமார வாழ்த்துகிறேன்
நல்ல கான்சப்ட். மெச்சூரிட்டியான ஸ்க்ரீன் ப்ரசண்ட். நல்ல கட். நண்பன் மஜித் மானாமதுரைக்கு பெருமை தேடித்தந்திருக்கிறான்.வாழ்த்துகள் நண்பா
WELCOME
சொல்ல வார்த்தை இல்லை.... இயக்குனர்...Syed Majeed.... அருமையான, ரொம்ப வலி நிறைந்த கதை களம்..... நன்றி...
மனமார வாழ்து பாராட்டு கொடுப்போம் திறமைக்கு அதுவே சிறப்பு
என் நண்பனின் படைப்பு மிகவும் அருமை நமது கன்னார் தெரு நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
மனமார்ந்த என் வாழ்த்துக்களும்
நல்ல கதைக்களம் தான்.. தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இது மாதிரியான கஷ்டபடும் குடும்பத்தின் பிரச்சினை இதுவே.. congratulations team 👍 move on
உண்மை.... திறமை - மனம் தரும் காட்சி வரவேற்க்கதக்கது
கண் கலங்க வச்சுடிங்கலேபா 😭
அருமையான. கதை. 🌹
WELCOME
வணக்கம் மானாமதுரை சீமை. சூப்பர்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏அருமையான கதை. 💗
அருமை அருமை சையத் மஜீத்.. அண்ணே.. மானாமதுரை காரன் சொல்றதுக்கே பெருமையா இருக்கு...
உண்மை
ஒரு சிறுகதைப் போல் அழகாக இருந்தது இந்த குறும்படம்.
ஆம்......உண்மை
ஏழை மக்களுக்காக படம்பிடித்த இயக்குனருக்கு நன்றி.
நன்றி நன்றி நன்றி நன்றி
மிகவும் அருமையான குறும்படம்💐💐💐💐 தற்போது உள்ள ஏழை மாணவர்களின் நிலைமை இது....
உண்மை.....
கல்வி ஒளியை மிக அழகாய் ஏற்றியும் வறுமையுலும் நேர்மையை மிக அருமையாய் போற்றியும் மனதில் நிறைகிறார் இயக்குநர் வாழ்த்துக்கள்
அழகான கல்வி கவிதை.
அம்மாவின் நடிப்பும் பேச்சும் ரொம்ப எதார்த்தம்
அளவான பேச்சு பார்வை கொண்ட பெண்
அப்பா ஒரு தவிப்பின் நடிப்பு
அத்தாச்சி யும் good டெலிவரி
முஸ்தபா fine
கேமரா very nice
RR
செம்ம
டோட்டலாக பிச்சை புகினும் கற்கை நன்றே
அழகிய கவிதை இயக்குனர் மற்றும் டீம் மொத்ததுக்கும் உண்மையான பாராட்டுக்கள்
தங்களுடன் என் வாழ்த்துக்கள்
தற்போதைய சூழ்நிலையில் ஏழை மக்கள்"படும் கஷ்ட நஷ்டத்தை குறும்படம் மூலம் எடுத்து சொன்ன டைரக்டர் syed Majeed அவர்களுக்கு வாழ்த்துக்கள் , அருமை 👌👌👌👏👏👏👏🔥🔥🔥🔥
மனமார வாழ்த்துவோம் திறமைக்கு பாராட்டு வாழ்த்துக்களை கலைரசனை உள்ளம் தரும்
This movie director is my college senior .very proud of you Mams Keep going super 🎥
மிக அற்புதமான கதைக் களம், நடிப்பு. ஏழ்மையிலும் நேர்மை. மெய் சிலிர்த்தது. ஆனாலும் ஏன் அரசு பள்ளிகளைப் பற்றிய ஏளனம்?
உயிரத்துடிக்கும் ஏழைகளின் மனவலி..கண்ணீரை வரவழைக்கிறது..நடித்த அனைவருக்கும்.இயக்குனர்க்கும் நல்வாழ்த்துகள்!
ஆம்....good
வறிய குடும்பத்து நிலமைகளை விவரிக்கும் ஒரு அற்புதமான திரைக்காவியம்.வாழ்த்துக்கள்.
Azha vachinga sir..... Back round music touching ha irunthuchi sir..... Appa character super acting sir....
Super d machan my dhoshthu suvi in this film😍
I'm so proud to say ..My dad also doing Tailoring work.....But I'm completed 1 to 12 in private schl...and done ug in private clg...the I'm currently pursuing 2nd year Pg.......He is my real hero.....❤
Congratulations and great 🎉👏👏👏 dear syed bro....
அருமையான கதை கற்க கல்வி ஏழ்மை நிலையிலும் ....
ஆம்... சிறப்பு
Good concept👏👏Vera level Syed ,, congratulation 👍👍
அருமையான படைப்பு வாழ்த்துகள் சையது அண்ணா🎉🎉
மிக நல்ல படம் இது நிழல்ல நிஜம்...நல்வாழ்த்துகள்!
Super.....
உண்மைக்கு கிடைத்த பரிசு "பிச்சை புகினும்"... வாழ்த்துக்கள் நண்பா... கண் கலங்க வைத்துவிட்டாய்... அருமையான திரைக்கதை...
உண்மை... திறமை மனதிற்க்கு வாழ்த்துவோம் வளரட்டும்
🖐Syed bhai, I'm சண்முகம்🔥🔥🔥
ஒரு நல்ல விஷயத்தை எளிமையா சொல்வதற்கு 120நிமிட படங்களை விட இந்த சிறிய 14நிமிட குறும்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது...
கரைட்டா சொன்னீர்கள்
Ya family kooda intha mari nilamaila tha irukku 😢😭😭😭
Super work syed anna Semma feel Vaalthukal expecting your next one.
Fantastic brother. In the last scene showing the goat is very nice communication.
நட்பின் இலக்கணம் ஒன்று ..........
மனிதனின் இலக்கணம் ஒன்று......
தொழிலில் இலக்கிணம் ஒன்று.......
இவை அடங்கிய பிச்சை புகினும் ஒன்று.......
மிக சிறப்பாய் சொன்னீர்கள்...
Semma story na...super direction syed Anna congrats...
Good script and also good camera work ...so allways superb 😍😍
Anna super am very glad to see you as a director wish you all success ❤️
Amazing film🎬 keep rocking 👏👌👍
தஞ்சாவூர் மாவட்டம் வேப்பத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் திரு. திருப்பதி அவர்களின் குறும்படம் அனைவருக்கும் எடுத்துகாட்டாக இருந்தது அவர் செய்த உதவியும் புகழும் வளர்ந்து கொண்டே இருக்கட்டும் வாழ்த்துகள்
சிறந்த இயக்குனர வர வழ்த்துக்கள் சகோ..
இந்த திரைப்படத்தின் இயக்குனருக்கு என் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
Arumaiyana padam..loved it
Excellent in departments
Congratulations to the team 👏🙌
Syed 🙏🏼🙏🏼🙏🏼 Superb and touching short film. Really positive one. Must watch
It's really emotional.salute to the maker
வாழ்த்துகளும்,நன்றிகளும் அண்ணா... அருமையான படைப்பு....
ஆம். தங்களுக்கு நன்றி
Suppppeeeeeerrrrrrr bro semaaa elamey nalla irundhuchu
Camera angle suppppeeeeeerrrrrrr concept elamey pichutinga great team work congratulations for ur best future
Semma direction and screen play nice work and concept , last scene was so beautiful
Nice story sar.......My village orisha super video
Arumaiana padaipu. Very painful. Nam naatil 60% makkalin nilai ithan
அரசு பள்ளி, கல்லூரியில் சேர்ந்து பயின்றால் நம்மை போன்ற ஏழைகள் வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்...
Super thangachi swina💞
🎉🎉🎉Congratulations brother 🎉🎉🎉
Wonderful and hard hitting message. Beautiful direction and brilliant acting!! Good luck to whole team!!
Nalla short film....ending excellent....mounem paesiyethu
Arumaiyana pathivu..ealaikalin vaalkaiyai unaravaitha arumaiyana kurum padam
பிச்சை புகினும் கற்கை நன்றே
Excellent! Excellent message!
Mother's speech....Even in poor situation her sincerity!
In this world these are all happening.But what the government did to these students.
Please do film like this,
My sincere thanks to the director.❤
🎉🎉🎉🎉congratulations to all 🎉🎉🎉🎉🎉
Nice short film....good concept...All the best for the team..
பிச்ச எடுத்தாச்சும் இங்கிலிஷ் மெடியம் ல படிக்கணும் ங்கிற எண்ணம் நம்ம மக்கள் மனசுல இருந்து மாறனும்.. ✌🏻
அப்படியா.....மாறுமா
Suvina akka super
"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே"
அருமையான படைப்பு வாழ்த்துக்கள்
நல்ல கதை கண் கலங்கிடுச்சு
உள்ளம்... உண்மை....
Congratulations brother 🇮🇳🎞🎬🎼🎥📽
Spr Yazhini Ramesh bro ❤️ and Team 😘
"I never let schooling interfere with my education"
- Mark Twain
அருமை அருமை
வாழ்த்துக்கள் செய்யது அண்ணா...
All the best👍💯 da Syed
Hats Off Mr Syed (Director) Team, Current Scenario Portrayed Alive. Wish U All Success.....
The father character was awsome 👍🏻
Thanks bro
NO WORDS TO SAY THE FEELINGS ABOUT THIS SHORT FILM, SUPER. YOU HAVE BRIGHT FUTURE, BOSE - THIRUMURUGAN SUPER MARKET-MNM
Thanks for all
Congratulations to the whole team 🎉🙏
நல்ல படைப்பு... வாழ்த்துகள் சையது அண்ணா.....
சையது வாழ்த்துக்கள்
யாரும் மாற்றம் வரது உலகில் நடப்பது நேர்மையான முறையில் நிர்வாகம் நடப்பது இல்லை
மிகச்சிறப்பான படைப்பு
Manamadurai frds like👍
மகிழ்ச்சி ...
Story & characters are really awesome 😎
@@MD-im5kr Oh super, She really acted very well🤗🙂
Congratulations to the whole team 🎉🎉💐💐
தரமான திரைப்படம்
Vera level ......
Very nice 👍🏼 Good message 😊
Awesome story 👏👏👏👏
Wow ... congrats syed ..😍
Very nice Syed.
Crisp narration and good portrayal by all artists.
Congratulations on a good beginning and Best wishes for all your endeavours.
Good job Syed & team
வாழ்த்துக்கள்
அருமை 👌🙏
Nice ❤️🙂👌👌
திருப்பதி வாழ்க👍🙏😁
இந்த படத்தை பல மொழிகளில் டப்பிங் செய்யலாம்...
சூப்பர் பிக்சர்
Super bro...
A heart touching story
Vera level 😎😎
காலத்திற்கு ஏற்ற படைப்பு