பணத்துக்காக கதையை அடமானம் வைத்தேன்- Kalaignanathin Payanam | Part - 62

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 82

  • @santhisomu5681
    @santhisomu5681 3 роки тому +8

    எல்லோரையும் தங்கமான மனுஷன் என்று சொல்லும், தங்கமான மனுஷன் நீங்கள் தான் அய்யா

  • @marthandansk1991
    @marthandansk1991 4 роки тому +8

    உங்கள் வாழ்க்கை பயண அனுபவங்கள் பலருக்கு ஒரு தன்நம்பிக்கையை அளிக்கிறது
    உங்கள் பகிர்விற்கு நன்றி...🙏🙏🙏

  • @ravichandranarumugam4786
    @ravichandranarumugam4786 4 роки тому +12

    இனியாவது வாழ்க்கையில் உஷாராக இருங்கள் ஐயா. உங்கள் மாதிரியான ஆட்கள் திரை உலகில் காண்பது அரிது. நல்ல மனம் வாழ்க. உடல் நலம் நீளாயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க.

  • @Good-po6pm
    @Good-po6pm 4 роки тому +8

    சோலைமலைபோல் கதை சொல்வோமா என்று ஐயா சொல்லியதைக் கேட்டு >> சிரிப்போ சிரிப்பு அருமையான நகைச்சுவை ஐயா .

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 4 роки тому +16

    Very interesting. I never miss this show. Lesson for all.

  • @ramars6249
    @ramars6249 3 роки тому +4

    ஐயா நீங்கள் கதை மட்டும்உருவாக்காவில்லை பலர் கவலைகளையும் தீர்த்துஉள்ளேர்கள் அருமை அற்புதம்

  • @jayalakshmi606
    @jayalakshmi606 4 роки тому +27

    நேயர்களே நல்லா கவனிங்க. இவர் நல்லா கதை சொல்றாரு. யாரு? கலைஞானம் அய்யா.

  • @kanchanakanchana9703
    @kanchanakanchana9703 3 роки тому +1

    சோதனை மேல் சோதனை

  • @sugumardurai7476
    @sugumardurai7476 4 роки тому +7

    மனிதகுல மாணிக்கம் கலைஞானம் ஐயா.....

  • @ramars6249
    @ramars6249 3 роки тому +4

    ஐயா மதுரை மீனாட்சி அம்மன் கோயிவிளில் அம்மனுக்கு நீங்கள் தீ பந்தம் பிடித்த அந்த ஒளி இன்றுவரை உங்களை வழிநடத்துகிறது அம்மன் அருள் என்றும் உங்களுக்கு

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 роки тому +26

    மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி உள்ளீர்கள் உங்கள் தன்னம்பிக்கை எங்களுக்கு ஒரு பாடம்

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Рік тому

    சில விஷயங்களை கலைஞானம் அவர்கள் யதார்த்தமாக நகைச்சுவையோடு விவரிக்கும்போது தனிமையில் வாய்விட்டு சிரித்து விட்டேன்.

  • @sathasivann3624
    @sathasivann3624 3 роки тому +2

    Superb narration.

  • @balanbalasundram
    @balanbalasundram 3 роки тому +1

    Thamazha kathai solkirar. Valza valamudan.

  • @gpks6606
    @gpks6606 4 роки тому +2

    You are a Good business man..

  • @jvinsevai3034
    @jvinsevai3034 4 роки тому +3

    இந்த வயதிலும் நல்ல நினைவு உங்க காலத்தில நல்ல மனிதர் 90% இப்ப 10% கூட தேரல 🙊🙊🙊🙊🙊🙊

  • @Kanmanibulletrajan
    @Kanmanibulletrajan 4 роки тому +7

    Sir... Very interesting about ur telling style

  • @sankaranc3178
    @sankaranc3178 4 роки тому +16

    மிருதங்க சக்கரவர்த்தி படத்தில் மிருதங்கத்தை அடகு வைப்பது போல காட்சியும்
    ஒங்க கதய அடகு வச்ச வரலாற்றுக் கதையும் ஒண்ணுதான்.

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 4 роки тому +3

    Very few persons in cine industry takes all out efforts to help fellow producers. Kalaignam sir an exception. Long Live!

  • @teamhead2008
    @teamhead2008 3 місяці тому

    Extraordinary memory and creativity . He knows how to keep his mind and heart light. Rich experience

  • @ramars6249
    @ramars6249 3 роки тому +3

    ஐயா நீங்கள் அறிமுக படுத்திய அனைவரும் முன்னணி முன்னேற்றம் அடைந்து உள்ளன.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 4 роки тому +8

    அகில உலக நாதஸ்வர சக்ரவர்த்தி டி என் ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் நாதஸ்வர வாசிப்பதில் முடிசூடா மன்னனாக கோலோச்சியவர் அவர் வாழ்ந்த காலத்தில்.

  • @rangarajang3612
    @rangarajang3612 4 роки тому +5

    Your presentation is absolutely clear & I am not able to divert my attention! The detailed episodes gives vivid account of the turbulations went through by famous personalities! Hats off to you SIR- I eagerly look for your future presentations by the Grace of God!

  • @pushpakk2049
    @pushpakk2049 3 роки тому +2

    God bless your family

  • @devuuu7940
    @devuuu7940 4 роки тому +1

    Kadavul miga kidiyavan . Nallavangalukku kastam mattume kuduparu

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 4 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு.
    நன்றி அயயா.
    வாழ்க.

  • @lnmani7111
    @lnmani7111 4 роки тому +16

    கலைஞானம் அல்ல இவர் கதை ஞானம் வாழ்கவளமுடன் !!

  • @ganeshramanathan4433
    @ganeshramanathan4433 4 роки тому +3

    Excellent sir

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 4 роки тому +1

    Thevar great 👍

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 роки тому +4

    அருமை

  • @sivakumarv3203
    @sivakumarv3203 4 роки тому +3

    Super events👍

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k475 4 роки тому +7

    TN ராஜரத்தினம் பிள்ளை நாதசுவரம் சுதந்திரம் அடைந்த அன்று டில்லியில் வாசித்தார்

  • @k.pmohan7855
    @k.pmohan7855 3 роки тому

    அருமையா னபதிவு வெற்றி

  • @SaiDanu6621
    @SaiDanu6621 4 роки тому +1

    நல்ல மனிதர் நகைச்சுவைஅதிகம்

  • @thibanthevar6456
    @thibanthevar6456 4 роки тому +1

    OMG... nalla kathai sonnengell. ennum vehnem...

  • @sankarbala727
    @sankarbala727 3 роки тому +2

    🤩🤩😆😆😆😆❤️

  • @ktsaravanan
    @ktsaravanan 4 роки тому +2

    கதை அடமானம் வச்ச கலைஞானம்

  • @Villanviji
    @Villanviji 4 роки тому +15

    அடுத்தவருக்கு உதவி செய்ய எத்தனை பிரயத்தனங்களை செய்துள்ளார்.

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 роки тому +1

    Supper sir.

  • @directorbalajik5004
    @directorbalajik5004 4 роки тому +1

    Nice Sir

  • @sivaguru682
    @sivaguru682 3 роки тому +1

    This episode full comedy

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому

    அனுபவம் பேசுகிறது!

  • @ramt4643
    @ramt4643 4 роки тому +5

    Nagarathar Business Ethics!

  • @sivaraman5528
    @sivaraman5528 4 роки тому

    சூப்பர் அய்யா

  • @silambamaasan408
    @silambamaasan408 4 роки тому +2

    எம் ஜி ஆர் அவர்களின் சிலம்பம் வாத்தியார் மாடக்குளம் அழகிரிசாமி அவர்களை பற்றிய விபரங்களை கூறுங்கள் அய்யா

  • @shanmugambr9633
    @shanmugambr9633 3 роки тому

    காருக்குள் கதை சிரிப்பை அடக்க முடியவில்லை 😀😀😀

  • @NavinKumar-oy6is
    @NavinKumar-oy6is 4 роки тому +2

    உங்கள மாதிரி இருந்தால் ...இந்த ஊருக்குள்ள இப்போலாம் பொழைக்க முடியாது போலயே ஐயா 😳😳😳... ஆளாளுக்கு உங்கள பந்தாடிருக்காங்க ... நீங்க எல்லாருக்குமே நல்ல பிள்ளை ஆகிருக்கீங்க 😄😄

  • @sekarayyadurai6836
    @sekarayyadurai6836 4 роки тому +2

    👋👋👋👋👌

  • @kathiresanmadasamyraja6721
    @kathiresanmadasamyraja6721 4 роки тому +12

    அம்பாசிடர்ல அடமானம் வெச்ச கதையை கேட்டு சிரிப்பை அடக்க முடியல்லபா! வயிறு புண்ணாயிடுச்சி!

    • @muthukani9770
      @muthukani9770 4 роки тому +2

      Yes...வாழ்க்கையில் ரொம்ப நாள் கழித்து நான் மனம் விட்டு சிரித்தேன்..நன்றி கலைஞானம் சார்..🙏

    • @Good-po6pm
      @Good-po6pm 4 роки тому

      ja ja

  • @plukejayakumar80
    @plukejayakumar80 4 роки тому +1

    Dear Kalai Gnanam Aiya, You have already told the punnakku Kathai In the previous episode.

    • @muthukani9770
      @muthukani9770 4 роки тому +2

      இருக்கட்டுமே..இப்போ என்ன கெட்டுப் போச்சு...?

  • @sankaranc3178
    @sankaranc3178 4 роки тому +10

    ஒங்க பயணம் பதிவு
    தினசரியா... இரண்டு நாளைக்கு ஒருதடவையா.. .....எப்போ வருது.... ஒண்ணும் புரியல்ல ....
    திடீர்னு வருது.... இதுக்கு முந்தியது பாத்தோமா.... இல்லையா...
    சொல்லுங்கள்... இப்பதிவு
    எப்போ வருது...

  • @k.shanmugasundaram6014
    @k.shanmugasundaram6014 4 роки тому +6

    ஐயா காத்திருந்தேன்.

  • @msathiyamoorthy2035
    @msathiyamoorthy2035 4 роки тому +3

    Ethuku late

  • @christoperaalan3468
    @christoperaalan3468 4 роки тому +1

    Repeated incidents நிறைய வருகிறது .... இலட்சுமணன் சார் note pls

    • @kokkikumar1705
      @kokkikumar1705 4 роки тому

      இருக்கட்டுமே..இப்போ என்ன கெட்டுப் போச்சு...?

    • @SaiDanu6621
      @SaiDanu6621 4 роки тому +1

      இந்த வயதிலும் கதையை விருவிருப்பாய் சொல்கிறார்.திறமைசாலி

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 4 роки тому +2

    I don't know what need to be say other then my tears

  • @annapoornasundaram2646
    @annapoornasundaram2646 4 роки тому +1

    he says story very well. but always boosts himself. cinemal field is a very competitive world. so he should stop blaming kamal.

  • @rajagopalanayappann3193
    @rajagopalanayappann3193 4 роки тому +3

    Repeated events

  • @dileepanraja7099
    @dileepanraja7099 4 роки тому +1

    ஏற்கனவே. சொன்னீர்கள்

    • @kokkikumar1705
      @kokkikumar1705 4 роки тому

      இருக்கட்டுமே..இப்போ என்ன கெட்டுப் போச்சு...?

  • @aravindhgangadharan445
    @aravindhgangadharan445 4 роки тому +4

    எப்படியோ கலைஞானம், ஐயா அவர்கள்,,, தயாரிப்பாளர் செருப்பால் அடி வாங்கியதை தொடர்ந்து இரண்டு முறை சொல்லி அவர் அன்று பட்ட அவமானத்தை இன்றும் யூட்யூபில் அசிங்கப்படுத்தி கொண்டிருக்கிறார்
    இதை அவர் தவிர்க்கலாம்
    செருப்பால் அடுத்தவர் பெயரை சொல்ல மாட்டாராm அடி வாங்கியவர் பெயரை சொல்லி அசிங்கப்படுத்தும் என்ன நியாயம்

  • @hariharan-iw5yr
    @hariharan-iw5yr 4 роки тому

    l

  • @senthilkumaranm8118
    @senthilkumaranm8118 4 роки тому +1

    சொன்ன கதைய திரும்ப சொல்லி கொல்றீங்கண்ணே!
    சித்ரா சார் இதை அவர்ட்ட சொல்லக்கூடாதா!
    அவர் சொல்ர கதைலாம் மக்களுக்கே மனப்பாடமாகிடும்!செம போர்!

    • @kokkikumar1705
      @kokkikumar1705 4 роки тому +3

      இருக்கட்டுமே..இப்போ என்ன கெட்டுப் போச்சு...?

    • @mdb81755
      @mdb81755 2 роки тому

      Sir... Enna reel Vudureenga... Ishthathukkum
      Amithaab vachi devar eppo padam eduthaarru

  • @arunramramasamy9324
    @arunramramasamy9324 4 роки тому +1

    ஐயா கதையை அடமானம் வைக்க வேண்டியதில்லயே. தேவரிடமும் திருமாறனிடமும் மாறி மாறி வாங்கிய பணம் 30000ல் இருந்து பணம் கொடுத்து இருக்கலாமே.பெட்டிக்குள் சென்றால் திரும்ப வராதோ

    • @jongayya9831
      @jongayya9831 4 роки тому +1

      He might have spent the money on liquor.

    • @kokkikumar1705
      @kokkikumar1705 4 роки тому +6

      aduthvagakitta kurai kandu pidikarathu sila perukku nalla varum.... neengalum athula oruthar...

    • @arunramramasamy9324
      @arunramramasamy9324 4 роки тому +1

      சில நேரங்களில் உன்மை கசக்கும், யதார்த்தம் வலிக்கும். நான் நக்கீரன் அல்ல

    • @whoami10000
      @whoami10000 3 роки тому

      100% correct i was also wondering on this why he should do.this since he already got 30k...that too 15k extra!!!

  • @shanmughamsundaram8624
    @shanmughamsundaram8624 4 роки тому

    அருமை