யாரும் செய்யாத சாதனையை செய்த பானுமதி- Kalaignanathin Payanam | Part - 53

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 69

  • @jeyapandianv8421
    @jeyapandianv8421 4 роки тому +11

    தேவர் என்ற தெய்வத்தின் வரம் பெற்ற கலைதேவன் நீங்கள்...

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 4 роки тому +7

    Ayya Kalaijnanam
    Vanakam
    With the production of God based story in those days by you and Devarayya, people got more faith on Supreme bing, more confidence on life, more kindness and good habits. Many good deity songs were written and sung everywhere. Our belief was strengthened. Children grew up in more disciplined manner. Thus, your pure thoughts and good story idea improved the happiness of many. Hindu culture and tradition was preserved. People were more peaceful and happy. After the stoppage of God power based film production , every where life issues started cropping up and good carnatic based deiva film songs vanished. Great Hindu tamil culture was uprooted by action, fights and rude rhythm based group dances and violence in films. Soceity now suffers a lot. Noone produces deiva film.only kathai and violence and sci-fi films with meaning less lyrics bad tamil and loss of Tamil culture. I respect your unflinching faith on God. Ayya , lot of thanks. The conversion of Aadi sankarar life in to Murugan adimai film was marvellous. Great film idea and logic formation.

  • @thaache
    @thaache 4 роки тому +15

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    கணினியில் எழுதிட:-
    .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    .௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .......
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்.---------ஐ

  • @ramt4643
    @ramt4643 4 роки тому +21

    True! Tamil Nadu Temples are not maintained clean! Dravisha Parties Politics!

  • @duraibaskar6037
    @duraibaskar6037 4 роки тому +4

    அருமையான விளக்கம்

  • @inthinathan
    @inthinathan 4 роки тому +10

    கொடை வள்ளல் தேவருக்கு எப்படி கஷ்டம் வந்தது . என்னால் நம்பவே முடியவில்லை பாவம் தேவர்.

  • @sivaraman5528
    @sivaraman5528 4 роки тому +4

    சூப்பர் அய்யா

  • @rasheedahmed4782
    @rasheedahmed4782 4 роки тому +8

    பானுமதி அவர்களுக்கும் இதுக்கும் ஒரு துளியும் சம்பந்தமில்லை

  • @ramnath1998
    @ramnath1998 4 роки тому +12

    அந்த நடிகை ஷீலா!
    அந்தம்மா யாரென்றால் ? சந்திரமுகி படத்தில் நாசர் ,வடிவேல் அக்காவாக வருபவர்!
    இவர் பழைய நடிகர் காதலிக்க நேரமில்லை படக் கதாநாயகன் ரவிச்சந்திரனின் மனைவியாவார், விவாகரத்தும் ஆகிவிட்டது, இவரது மகன் ஜார்ஜ், கலைஞானம் ஐயா நண்பர் பாஸ்கர் தயாரித்த காதல் ரோஜாவே என்ற படத்தில் கதாநாயகன் மற்றும் சுந்தர் C,வடிவேல் நடித்த நகரம் மறுபக்கம் படத்தில் ஆட்டோ டிரைவர் தாமுவாக வருபவர்
    அப்புறம் சிவாஜி பாரதியாராக நடித்த கைகொடுத்த தெய்வம்
    பாரதியாராக சிவாஜியை விட S.V. சுப்பையா தான் பாரதியாருக்கு மிகப் பொருத்தமானவர்

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 4 роки тому +11

    இந்த வயதிலும் அட்சரட்சம் பிறழாமல் பாடுவது தங்களுக்கு கலை மீதுள்ள தீராகாதலை வெளிப்படுத்துகிறது.

  • @jeyapandianv8421
    @jeyapandianv8421 4 роки тому +8

    ஆறுபடை கொண்டவனின் ஏழாவது படையே சாண்டப்ப தேவர்...

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel 4 роки тому +1

      சாண்டோ சின்னப்பா!

  • @தனிமனிதன்-ம8ல
    @தனிமனிதன்-ம8ல 4 роки тому +3

    கலைஞானம் அவர்கள் கலைக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்தவர் திரை பட கல்லூரியில் படித்து தெரிந்து கொள்ள முடியாத திரை வாழ்க்கை அனுபவங்களை ஒரு கதாசிரியர் என்பதால் எல்லோரும் புரியும் படி எளிமையான தமிழில் இனிமையாக சொல்லி வருகிறார் வாழ்த்துக்கள்

  • @palanivel7242
    @palanivel7242 4 роки тому +3

    Pls continue...

  • @ramalaaravinthan5910
    @ramalaaravinthan5910 4 роки тому +2

    One of the best part..

  • @esravelraja2268
    @esravelraja2268 4 роки тому +1

    கடந்த இரு தினங்களாக கலைஞானம் அவர்களின் பயணம் பார்க்கமுடியவில்லை.

  • @lathamohan8102
    @lathamohan8102 3 роки тому

    Migavum arumai ayya actor ssr vijayakumari patri koncham sollunga ayya

  • @ganeshramanathan4433
    @ganeshramanathan4433 4 роки тому +4

    பிரமாதமான பாட்டு

  • @rajkandiah8182
    @rajkandiah8182 4 роки тому +5

    தேவர் மிக சிறந்த மனிதர்

  • @ஆயிரம்கதைகள்96

    அருமை

  • @ganeshramanathan4433
    @ganeshramanathan4433 4 роки тому +6

    வடக்குநாதன் கோவில் திருச்சூர்

  • @kothandaramanbabu7721
    @kothandaramanbabu7721 4 роки тому +2

    Super sir

  • @sujathasankar8838
    @sujathasankar8838 4 роки тому +3

    கதை எப்படி உருவாகிறது என்று இப்போது புரிந்து கொண்டோம்.

  • @Delicioussorange
    @Delicioussorange 4 роки тому +2

    S its true

  • @venkatvenkatesh7019
    @venkatvenkatesh7019 4 роки тому +2

    Sir
    Vanakkam
    🙏🙏🙏

  • @Balajipb
    @Balajipb 4 роки тому +5

    இந்த பதிவின் தலைப்பில் ' யாரும் செய்யாத சாதனை செய்த பானுமதி' என்று உள்ளது ஆனால் இந்த காணொளியில் நடிகை பானுமதியை பற்றி ஒன்றுமே இல்லை. மற்றும் ஒரு விசயம். இந்த தொடர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரம் பதிவேற்றம் செய்ய படுகிறது. தினமும் ஒரே நேரத்தில் (உதாரணம் மாலை நான்கு மணி) பதிவேற்றம் செய்தால் நன்றாக இருக்கும். சென்ற பதிவில் ஒலி பதிவில் பல இடங்களில் பிரச்சினை இருந்தது.

  • @Hariprasad-rc3py
    @Hariprasad-rc3py 4 роки тому +5

    செம்மீன் படத்தின் கதாநாயகி பெயர் "ஷீலா"

  • @gurusamysivasankaran7637
    @gurusamysivasankaran7637 4 роки тому +2

    👌

  • @senthilkumaranm8118
    @senthilkumaranm8118 4 роки тому

    அய்யா, சொன்ன கதையை மீண்டும் மீண்டும் சொல்லி போர் அடிக்கிறீங்க!

  • @sekarayyadurai6836
    @sekarayyadurai6836 4 роки тому +1

    🙏🙏💐💐💐❤️❤️❤️👌👌👌

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому

    அனுபவம் பேசுகிறது!

  • @muruganrwelcomerajinisir7630
    @muruganrwelcomerajinisir7630 3 роки тому

    வடக்கு நாதர் கோவில் கேரளா

  • @sankaranc3178
    @sankaranc3178 4 роки тому

    8.30.நிமிடம் கேரளாவைப் பற்றி
    பேசியது...... சிறிது நேரம் போர்.
    ஆதி சங்கரர் வரலாறு.... பாரதி.. சிவாஜி.... வரலாறு.... கடந்து...... கேரளா இயற்கை பற்றி விமர்சனம்.. ........போரடித்தது.
    ஆனால் கேட்க நன்று.

  • @sarojini763
    @sarojini763 4 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏😀😀😀👏👏👏👏

  • @sankaranc3178
    @sankaranc3178 4 роки тому +3

    முருகனடிமை என்ற படம் ஏன் தோல்வி அடைந்தது?. தேவரது கதை இலாகா என்னாச்சு..... கோட்டை விட்டதா.... குறட்டை விட்டு தூங்கியதா... கதை மிக மிக வீக்கானது என்று தெரியாதா.....
    தேவருக்கு இந்த மூலக்கதை தெரியாமல் போய்விட்டதா.
    இப்படத்தின் மூலம் அவரதுசாம்ராஜ்ஜியம்
    வீழ்ச்சி அடையத் தொடங்கியதா....
    தேவருக்குப் பின் கதைக்காரர்கள்
    அவரது வாரிசுகளைக் கைவிட்டு விட்டதா.. எத்தனையோ படங்கள் மிகமிகச் சாதாரண லெவலுக்கும்
    கீழே ஓடியதற்கு கதை இலாகா கதாசிரியர்கள் தான் காரணமாக ஏன் இருக்கக்கூடாது.....
    முருகனடிமை.... நல்ல நாள்.. மற்றும் சிவகுமார் விஜயகுமார்
    நடித்த பெயர் தெரியாத படம்
    போன்றவைகள் ஓடவில்லை.
    ஏன்.... என்ன காரணம்......
    1969 ல் துணைவன் ...திருநீலகண்டர் பட உல்டா.... அக்கால ரசிகர்கள்
    அதை ரசித்தார்கள். உல்டா என்று நினைக்கவில்லை .....1980....1983
    முருகனடிமை...... உல்டா என்று மக்களுக்கு ஒவ்வொரு பிரேமிலும்
    உள்ளது என்று புரியும்படி எடுத்தது தான் வேதனை... அடுத்த காட்சி இதுதான் என்பது ரசிகர்களுக்கு
    புரியும் விதத்தில் அமைக்கப் பட்ட பலவீனமின திரைக்கதைக் காட்சிகள் அமையப் பெற்றது....
    புராணத்தையும் சமூகத்தையும்
    கலந்து எதுவுமே நம்பமுடியாத
    அளவில் அமைந்த கதை....
    இரண்டு ரீல்களில் விரு விரு என்று முடிக்கப்பட வேண்டியக் கதையை இரண்டரை மணிவரை நீட்டியது.....
    ..ஆக..... முருகனடிமை தேவர்... எம்ஜி ஆர் ரசிகர்களுக்கு டப்பா படமாகிப் போய்விட்டது.
    எம்ஜி ஆரைவைத்து
    16 படங்களை தயாரித்தவர்...... எம்ஜிஆரின் ரசிகர்களைத் தன் பக்கம் இருக்கும் படியான
    கதை.... அடுத்த நல்ல நிரந்தரக் கதாநாயகனைத் தேர்ந்தெடுத்து தக்க வைக்காதது.....
    பெண்களை மட்டும் நம்பியே படமெடுத்தது.......
    ஆக.....

  • @thibanthevar6456
    @thibanthevar6456 4 роки тому +1

    naan malaysian and unggel valkai varalaare nalla erekethe.

  • @sivakumarv3203
    @sivakumarv3203 4 роки тому +1

    🙏👍

  • @chanmosarmohan
    @chanmosarmohan 4 роки тому +1

    அய்யா , நீங்கள் சொன்ன இந்த கதை பிற்காலத்தில் விஜய் நடித்த புதிய கீதை படமாக எடுக்கப்பட்டது

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 4 роки тому +2

    Chemmeen Actress name is Sheela,sir!🙏

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 роки тому +4

    ஏன் ஐயா, கர்பகம் படத்தில் வந்த ஷீலாதேவியை மறன்து விட்டீர்கள்.அவள் குழன்தையுடன் தான் படமே ஓடுவது.கேரளாவில் ப்ரேம்நசீருடன் ஜோடி உலக சாதனை.ரவிசந்திரன் மணந்து குழன்தை.

    • @sivakumarv3414
      @sivakumarv3414 4 роки тому +2

      என்னய்யா தமிழ்.

  • @janagivelaythian180
    @janagivelaythian180 4 роки тому +1

    Ithile engayaa banumathi varaanga

  • @bangaloret.m.ssingerandpia8741
    @bangaloret.m.ssingerandpia8741 4 роки тому +2

    It's kappal ootai tamilan

  • @mathanmani6516
    @mathanmani6516 4 роки тому +1

    ஐயா சூப்பர் ஸ்டார் பத்தி எப்ப பேச போறீங்க?

  • @ArunGuhan
    @ArunGuhan 4 роки тому +1

    Thatha konjam P Vasu , K Bakyaraj pakkam vaanga..aavala irukom

  • @NavinKumar-oy6is
    @NavinKumar-oy6is 4 роки тому

    இதுல ஏன் இந்த தலைப்பு வச்சீங்க 😂😂😂

  • @chandramouliramachandran4217

    16 வயது என்று திருத்தி கொள்ளவும்

  • @ikkn8659
    @ikkn8659 4 роки тому +2

    Mallu girls na bharathiyar ku pidikum nu neenga sollithan therithu sir

    • @rishichandroo3852
      @rishichandroo3852 4 роки тому +4

      the song was written to highlight the unity of India......national integration ........

  • @beyondthefashion4705
    @beyondthefashion4705 4 роки тому +2

    I think earlier comments

  • @tamilmanimani462
    @tamilmanimani462 4 роки тому +4

    Now very boring your episode not interested

  • @aravindhgangadharan445
    @aravindhgangadharan445 4 роки тому +4

    Today its boring

  • @அருவிபாப்பா
    @அருவிபாப்பா 4 роки тому +2

    Boring

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 роки тому +2

    Supper sir.