VALLAVANUKKU VALLAVAN (1965)-Paaradi kanne konjam -S.Govindarajan, T.M.Soundararajan, P.Suseela

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • 1965ஆம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஹிந்திப் படத்தில் மீளாக்கமாக வெளிவந்த 'வல்லவனுக்கு வல்லவன்' படத்தில் இடம்பெற்ற பாடல் 'பாரடி கண்ணே கொஞ்சம்
    பைத்தியமானது நெஞ்சம் '. பாடியவர்கள் சீர்காழி கோவிந்தராஜன், T. M. சௌந்தரராஜன், P.சுசீலா. பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இசையமைப்பு வேதா.

КОМЕНТАРІ • 14

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 місяці тому +5

    சூப்பர் பாடல்! வேதாவின் சூப்பர் கவ்வாலிப்பாடல்! என்னா மீயூசீக் இதுமாதீ யாரும்கவ்வாலி போட்டதில்லை! டிஎம்எஸ் சீர்காழி சுசீமாவும்அருமெ!சாவித்திரிமா அழகு!மனோகர் அசோகன் நடிப்பு சூப்பர் சூப்பர்பாடல் கவிகண்ணதாசன் அருமெ வேதாவின்அருமையானப்பாடல் நன்றீ ❤❤❤

  • @Subashini858
    @Subashini858 3 місяці тому +2

    மதுரைக்காரரும் சீர்கழியாரும் சும்மா அசத்துறாங்க வில்லன்கள் நடிப்பும் மனோரமாவின் நடையழகும் சாவிற்றியின் அழகும் அருமை

  • @Subashini858
    @Subashini858 3 місяці тому +2

    வேதா அவர்களின் இசை அருமை. சுசிலா வழக்கம் போல் அருமை

  • @Subashini858
    @Subashini858 3 місяці тому

    ஆகா அருமையான பாடல். இரு வில்லன்களின் நகைச்சுவை அருமை 😅😅😅😅😅

  • @indiahindunadu
    @indiahindunadu 3 місяці тому +2

    சவுண்ட் மிக துல்லியமாக உள்ளது

  • @indiahindunadu
    @indiahindunadu 3 місяці тому +1

    👌👌👌

  • @Subashini858
    @Subashini858 3 місяці тому

    நம்ம முத்துலக்ஷ்மி இருக்காங்க. அருமை

  • @Subashini858
    @Subashini858 3 місяці тому

    தங்கவேல் சார் வில்லன்கள் அருமை சாவிற்றி குழு சரியில்லை என சொல்கிறார்