பிரபலங்களின் தலையெழுத்தை மாற்றிய கணக்கம்பட்டி சுவாமிகள்|Barani Bharathi| kanakkanpatti mootai swami

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #bakthiinfinity #astrology #kanakkanpattimootaiswami #siddhar #சுகமே #சூழ்க
    பிரபலங்களின் தலையெழுத்தை மாற்றிய கணக்கம்பட்டி சுவாமிகள்|Barani Bharathi| kanakkanpatti mootai swami
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

КОМЕНТАРІ • 83

  • @gowthamg2642
    @gowthamg2642 2 місяці тому +34

    கணக்கன்பட்டி மண்ணை மிதிப்பதற்கு சற்குரு அப்பாவின் அனுமதி இருந்தால் தான் அங்கு செல்ல முடியும். இது சத்தியமான உண்மை 🙏🙏

    • @ramamoorthy2134
      @ramamoorthy2134 2 місяці тому

      💯

    • @sargurum9709
      @sargurum9709 Місяць тому

      PODA the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and age of the next day and age and

    • @rajalakshmi195
      @rajalakshmi195 18 днів тому

      True

    • @PriyalayaStudioMalaysia
      @PriyalayaStudioMalaysia 10 днів тому

      உண்மை

  • @prasathr5899
    @prasathr5899 2 місяці тому +20

    என்னுடைய உயிரை காப்பாற்றி.எனக்கு பல அற்புதங்களை இதுவரை அய்யன் செய்திருக்கிறார்..அவர்
    மீது முழுமையான நம்பிக்கையோடு இருங்கள் அனைத்தும் கிடைக்கும்... முக்கியமாக உன்மை நேர்மை ஒழுக்கமாக இருக்க வேண்டும்.அவர்களையே அய்யாவிற்கு பிடிக்கும்...

    • @praburajendran1139
      @praburajendran1139 2 місяці тому +1

      Om kanakkampatty sadthguru thiruvadikal saranam.

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js Місяць тому +2

    ஸ்ரீசற்குருநாதா உங்கள் மகிமையை இப்பதான் தெரிந்தது அய்யா மூட்டை சாமி அய்யா எனக்கு குதிகால் வலி அதிகமாக உள்ளது என் மருமகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் கிடைக்க நான் வேண்டுகிறேன்-என் மருமகனும் அவிட்டம் நட்த்திரம் முதலில் ஆசைபட்டு என் மகளை கல்யாணம் செய்தார் எல்லார் சம்மதத்தோடு ஒருபெண்ணால் என் மகளின் வீனானது அவன் குலதெய்வ ஆசீர்வதமும் முருகன் ஆசீர்வாதத்தால் போரட்டத்திற்கு பிறகு ஒரே வீட்டில் வாழ்ந்தும் மனசு ஒத்துபோகாமல் வாழ்கிறாள்என்மகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் கடவுளை நம்பி இருக்கிறோம் இத்தனை பிரச்சனையும் மூட்டை சாமியிடம் சொல்லுவதைபோல் சொல்லிவிட்டேன் அவர் தான் என் மனவேதனை சரியாக்கனும்

  • @S.VeerakumarSKumar
    @S.VeerakumarSKumar 2 місяці тому +9

    குரு வாழ்க குருவே துணை குரு பாதங்கள் பணிந்து
    சத்குரு கணக்கம்பட்டி மூட்டை சாமிகள் திருவடிகள் போற்றி🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚🙏🏼🦚 போற்றி

  • @subianand19
    @subianand19 2 місяці тому +6

    🦋 ஓம் ஶ்ரீ மஹா சற்குரு பகவான் சச்சிதானந்த ஞான வள்ளலே சரணம் சரணம் 🦋

  • @Padmini-by8nt
    @Padmini-by8nt 2 місяці тому +3

    நன்றி சகோதரர். சித்தர் அப்பாவை உங்கள் மூலம் நிறைய தெரிந்து கொண்டேன்.

  • @kvsuresh986
    @kvsuresh986 Місяць тому +1

    Thank you sir for detailed information

  • @MaruthuPandi-ce6rp
    @MaruthuPandi-ce6rp 2 місяці тому +5

    பூலோகத்தில் வாழ்ந்த புண்ணிய மகான் கர்ம வினை தீர்க்கும் கணக்கன்பட்டி மூட்டை சாமி ஐயா திருவடிகளே சரணம் ஓம் சற்குருவே சரணம்

  • @user-sj3ld5bl1v
    @user-sj3ld5bl1v 2 місяці тому +4

    எனக்கு ஒரு இதய பிரச்சினை இருந்தது அதையும் சரியானது குடியை மறந்தேன் மூன்று வருடங்கள் ஆகின்றன எனக்கு உயிர் பிச்சை கொடுத்த ஈசன் கணக்கம்பட்டி பகவான்

    • @Saisathya-b2c
      @Saisathya-b2c 2 місяці тому +1

      வாழ்க வளமுடன் 🙏

  • @saravanang1961
    @saravanang1961 2 місяці тому +2

    சிறப்பான பதிவு ஐயா நன்றிகள்பலதங்களுக்கு

  • @user-im5im4ec9d
    @user-im5im4ec9d 2 місяці тому +3

    Pournaami poojai rompa special lielea rompa important om sar guruvea saranam 🙏🙏

  • @PREMKUMARP-lk9hf
    @PREMKUMARP-lk9hf 2 місяці тому +6

    ஜிப்மர் டாக்டர் அட்டி முடியாததை ஐயா அருளால் எங்கள் அம்மாவிற்கு மறுபிறவி கிடைத்துள்ளது

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 Місяць тому +2

    இன்னொரு சிறப்பும் உண்டு இலந்தை தள விருச்சமா இருப்பது 1.உத்திரகோச மங்கை. 2.பத்ரி நாத் 3.கணக்கன் பட்டி சித்தர் இலந்தை இலட்சுமி தேவி அம்சம்

  • @PREMKUMARP-lk9hf
    @PREMKUMARP-lk9hf 2 місяці тому +2

    குருவே சரணம் ஐயா எனக்கு ஏகப்பட்ட நன்மை செய்திருக்கார் விரைவில் எனது வீடியோ வரும்

  • @PREMKUMARP-lk9hf
    @PREMKUMARP-lk9hf 2 місяці тому +6

    நான் மாதம் மாதம் மூன்று ஆண்டுகளாக பௌர்ணமி பூஜையில் ஐயா தரிசனம் செய்து வருகிறேன்

    • @nagalakshmisubu1243
      @nagalakshmisubu1243 2 місяці тому

      Address pls

    • @sweetkasthuri7943
      @sweetkasthuri7943 Місяць тому

      Palani poitu Anga irunthu kanakkanpatti ku bus irukku nera sidhdhar Kovil ke kondu poi vitruvanga just 20 mins than Palani la irunthu​@@nagalakshmisubu1243

  • @pooraniarkabahadur5105
    @pooraniarkabahadur5105 2 місяці тому +1

    Ennakke niraya nadathu irukku. Om sri sachthanantha sarguru gnana vallal tiruvadigal saranam

  • @ramamoorthy2134
    @ramamoorthy2134 2 місяці тому

    PALANI Kanakkanpatty saamigal Thiruvadigal Saranam 💐🌹🙏🙏🌹

  • @vijayadharsini7259
    @vijayadharsini7259 2 місяці тому +1

    ஓம் கயிலைமலையானே போற்றி🎉ஓம் புகயிலைமலையானே போற்றி. போற்றி🎉

  • @Gopalselva99
    @Gopalselva99 2 місяці тому +2

    We waited for more than a week..

  • @jayanthiig5034
    @jayanthiig5034 2 місяці тому +1

    மகாஸ்ரீ சற்குருவே சரணம்

  • @Jaya-xx2st
    @Jaya-xx2st 2 місяці тому +1

    ஜெயபிரகாஷ் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் கடக லக்கனம் திருமணம் நடக்க நல்ல வார்த்தை சொல்லுங்கள் ஐயா

  • @sanjay2685
    @sanjay2685 2 місяці тому +1

    Om sargurve saranam

  • @breeze9745
    @breeze9745 2 місяці тому +4

    Inda mari video la pathu tha ponan enaku nadakmnu nambikai la apdi nenachu vendunathu ipa varaikum nadakala 2 yrs ku mela achu

  • @user-em7uy7wm7o
    @user-em7uy7wm7o 2 місяці тому +1

    ஓம் ஸ்ரீலஸ்ரீ சச்சிதானந்த சற்குரு ஐயா நமசிவசி வாழ்க வளமுடன் நேர்மையாக நல்லதே நடக்கும் சற்குரு ஐயா நன்றி

  • @lakshmigrove
    @lakshmigrove 2 місяці тому

    நல்ல பதிவு sir

  • @user-zk3pr9gq7i
    @user-zk3pr9gq7i 2 місяці тому

    ஓம் ஸ்ரீ சற்க்குருவே சரணம் 🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋

  • @vasagamkarupasami7001
    @vasagamkarupasami7001 Місяць тому

    Om Sargurvey saranam 🙏🏼🤲🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💥

  • @dhanya.r5937
    @dhanya.r5937 Місяць тому

    Appa engakvalaiya pokkungkal sarguru saranam

  • @balulatha3969
    @balulatha3969 Місяць тому

    அய்யா நான் மூலம் நட்சத்திரம் கடன் பிரச்சினையில் இருக்கேன் என்ன பரிகாரம் செய்வது சொல்லுங்க அய்யா ஓம் ஸ்ரீ சற்குரு சரணம்

  • @rameshp.n.ramesh3340
    @rameshp.n.ramesh3340 2 місяці тому

    Om sarguruve saranam Om saravanabava 🙏🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Місяць тому

    ஶ்ரீ ரங்கநாதர் துணை🙏

  • @NaveenKumar-hy8mv
    @NaveenKumar-hy8mv 2 місяці тому

    Om sri sarguru appa saranam Saranam Saranam saranam saranam Saranam Saranam🙏🙏🙏🙏🙏

  • @mnagaraja576
    @mnagaraja576 2 місяці тому

    Vanakam ayya from andra 🙏🙏🙏🙏🙏

  • @SirumbayeePannerselvam-gu6db
    @SirumbayeePannerselvam-gu6db 2 місяці тому

    ஓம் சத்குரு வே சரணம் சரணம் சரணம்

  • @palanisamyps7093
    @palanisamyps7093 2 місяці тому +4

    உலகத்தில் நடக்கும் அத்தனை நன்மை தீமைகளுக்கு எல்லாம் கடவுள் ஒருவன் தான் பொறுப்பு மற்ற மனிதர்கள் மனிதர்கள் அனைவரும் கடவுள்கள் இல்லை என்பதை உணர வேண்டும்

  • @navasakthimuniyasamy7137
    @navasakthimuniyasamy7137 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏Om Sarguruve Saranam 🙏🙏🙏🙏

  • @Sivasiva_888
    @Sivasiva_888 2 місяці тому

    ஓம் சற்குருவே சரணம்

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc 2 місяці тому +1

    Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica

  • @justinf1082
    @justinf1082 2 місяці тому

    சற்குருவே சரணம் சத்குருவே சரணம்

  • @aashamurugan1282
    @aashamurugan1282 2 місяці тому +4

    அவர் இறந்துட்டாருன்னு சொல்லாதீங்க அவர் சமாதி நிலையில் இருக்காரு

  • @sbalakumar4124
    @sbalakumar4124 2 місяці тому +1

    His real name is Kalimuthu and in early days he worked in palani gh,on that day of his death Trichy doctor is first man to donate one lakh rupees to meet for the samadhi expense at Mohan farmland.

  • @rmgkumar
    @rmgkumar 2 місяці тому

    Yesterday I visited there

  • @PrakashUma-df5iq
    @PrakashUma-df5iq Місяць тому

    அய்யாசற்குருஅய்யாசரணம்எல்லோரும்எந்தபிரச்சனைஇல்லாமல்வாழனூம்அய்யா.🙏🙏🙏🙏

  • @pooraniarkabahadur5105
    @pooraniarkabahadur5105 2 місяці тому

    Pesinal kandippa ketpar my experience

  • @aasenthkumar
    @aasenthkumar 2 місяці тому

    Surguruva saranam

  • @UshaRani-pd6ym
    @UshaRani-pd6ym Місяць тому

    கனகம் பட்டி ஐயா என் மகள் ராஜராஜேஸ்வரி கண்ணில் கேட்ராக் என்று சொல்கிறார்கள். என் மகளின் கண்களின் குறைபாடு நீக்கவேண்டும்.

  • @paminisiva5389
    @paminisiva5389 2 місяці тому +1

    What is Jenma natchathiram?

    • @CarolKishen
      @CarolKishen 2 місяці тому +1

      Nenggal pirantha natchatiram

    • @paminisiva5389
      @paminisiva5389 2 місяці тому

      @@CarolKishen Thank you 🙏☺️

  • @dpssamy7585
    @dpssamy7585 2 місяці тому

    🕉 Om Namasivaya 🕉 🙏

  • @PREMKUMARP-lk9hf
    @PREMKUMARP-lk9hf 2 місяці тому

    சித்தர்களுடைய சூட்சுமத்தை பொறுத்திருந்து சொல்ல வேண்டும்

  • @yuvaranik1373
    @yuvaranik1373 2 місяці тому

  • @shanmugasundaramp.s4823
    @shanmugasundaramp.s4823 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @karnankarnan4759
    @karnankarnan4759 Місяць тому

    Yennajothidare,neengalum,uruttureeeeeengala,poi,pesaorualveillaiyada😅appuaramyethukku😮dagtar

  • @jeyakumaralagarsamy8459
    @jeyakumaralagarsamy8459 2 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @dillilakshmi7103
    @dillilakshmi7103 2 місяці тому

    Kanagapatti sithar sami potri

  • @PREMKUMARP-lk9hf
    @PREMKUMARP-lk9hf 2 місяці тому

    மற்றது மிக விரைவில்

  • @Allpages9
    @Allpages9 2 місяці тому +6

    கணக்கம்பட்டி போனதுக்கு அப்பறம் எனக்கு பிரச்சினைகள் வந்தனா

    • @prabaharans1917
      @prabaharans1917 2 місяці тому +1

      Appadi illai.

    • @Allpages9
      @Allpages9 2 місяці тому

      @@prabaharans1917 வேறு எப்படி

    • @pooraniarkabahadur5105
      @pooraniarkabahadur5105 2 місяці тому +1

      No no. He will do anything which reduce your karma.

    • @karthik-mitra
      @karthik-mitra 2 місяці тому

      Puthan 8 or 6 irukkum ungalakku athan karanam

    • @Allpages9
      @Allpages9 2 місяці тому

      @@karthik-mitra ஆமா ப்ரோ 8 ல் இருக்கு மீனா லக்னம்.......எதாவது பரிகாரம் சொல்லுங்க இதுக்கு என்ன பன்றது

  • @smartcl1314
    @smartcl1314 2 місяці тому

    🙏🏻✨🦚✨🦋✨

  • @நற்பவிசுடலைராஜன்

    கணக்கம்பட்டி சாமி பரமபிதா..
    சாமி யா பார்க்க நாள் கிழமை தேவை இல்ல சாமி....
    கர்மா கரைபதில் கணக்கம்பட்டியார் மட்டுமே...
    எல்லாரும் போலாம் சாமி...
    பணத்திற்கு மட்டுமே போக கூடாது சாமி....
    பணம் அங்கு வேலை செய்யாது சாமி....
    காசிக்கு போனாலும் கர்மம் தீராது...
    கரிசல் மண் ல புரண்டவனுக்கு பாவம் ஒட்டாது சாமி....
    வெள்ளையும் சொல்லயும் மா போறவனுக்கு அங்கு வேலை இல்ல சாமி.....
    சாமி பொக்கிஷம் சாமி....
    முருகன் தான் கணக்கம்பட்டிட்டார்....
    கணக்கம்பட்டியர் தான் முருகன்.....
    789....ஐயா கையில் சாமி
    7 கேது....
    8 சனி.....
    9 முருகன்.....
    கணக்கம்பட்டியார்
    இந்த உலக மக்களுக்கு பொக்கிஷம் சாமி.......

  • @tamilselvan5417
    @tamilselvan5417 2 місяці тому

    Om sargurvey saranam 💚

  • @vijaivenkatesh4177
    @vijaivenkatesh4177 2 місяці тому

    Om sarguru saranam

  • @user-nf6ct3ou3r
    @user-nf6ct3ou3r 2 місяці тому

    Sarguruve saranam