செல்வப்பெருந்தகை எதுக்கு சாதியை இழுக்குறாரு? Rajavel Nagarajan Breaking Exclusive

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • Annamalai Press Meet : x.com/annamala...
    Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    #tamil #dmkgovt #dmk #tneb #annamalai #seeman
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Subsribe Our Devotional Channel : ThiruvarulTV
    UA-cam : / @thiruvarultv
    Facebook : / thiruvarultv
    X : x.com/Thiruvar...
    Whatsapp Channel : www.whatsapp.c...
    Pesu Tamizha Pesu Creative Shorts :
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    shareChat :
    sharechat.com/....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 7904179896

КОМЕНТАРІ • 311

  • @mainkandanayyapillai7307
    @mainkandanayyapillai7307 Місяць тому +38

    மிகவும் நேர்த்தியான நேர்மையான உண்மையான விளக்கம். ராஜவேல் நாகராஜன் வாழ்த்துக்கள்.

  • @sisubk6321
    @sisubk6321 Місяць тому +21

    ராஜவேல் தமிழ் மிகவும் அழகு. பேச்சில் ஒரு clarity இருக்கு.

  • @sridharr4251
    @sridharr4251 Місяць тому +52

    மிக சரி. தினம் தோறும் வார் அடிப்படையில் பிஜேபி வேலை செய்ய வேண்டும். உண்மை

  • @baskarg3423
    @baskarg3423 Місяць тому +18

    தேர்ச்சியான சலசலப்பு இல்லாத நீரோடை போல உள்ளது உங்கள் பேச்சு 👌

  • @ManiMani-ki5ux
    @ManiMani-ki5ux Місяць тому +31

    தமிழக ஊடகங்கள் மூலம் மக்கள் சுயமாக சிந்திக்கும் திறமையை இழந்து விட்டார்கள்

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi Місяць тому +23

    அண்ணா எப்போதும் போல நகர்த்தி விடாமல் பார்க்க வைத்து விட்டீர்கள்... என்றும் உண்மையின் பக்கம் பேச வாழ்த்துக்கள்

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 Місяць тому +32

    Exactly..பாஜகவின் பணிகள் மிகப் பெரிய அளவில் தொடரவேண்டும்.ராஜவேல் சார் சொல்வதுபோல் தெருவுக்குத் தெரு திமுக ஆட்சியின் அவலங்கள் எடுத்துச் சொல்லப்படவேண்டும்.அண்ணாமலை மட்டும் பேசினால் போதாது..திரும்பிய இடமெல்லாம் பாஜக செய்திகள் கண்ணில் -- செவிகளில் விழுந்துகொண்டே இருக்கவேண்டும்.

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 Місяць тому +1

      100%unmai.Oru Annamalai IPS,oru Rajavel Nagarajan ,oru Chinnappa Ganesan oru Aswathaman innum palar podhadhu.orayiram per unmayaga uzhaithu anaithu makkalidamum kondu sella vendum.

  • @rajaliNanjappan
    @rajaliNanjappan Місяць тому +22

    திரு ராஜவேல் நாகராஜன் அவர்கள் உங்களுடைய பதிவு சூப்பர் சூப்பர் அருமை அற்புதம் மின்சார கட்டணம் குறுந்தொகை சம்பந்தமாகவும் விளக்கமாக கூறினீர்கள் பயனுள்ள பதிவாக தெரிகிறது பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்

  • @vellikannankannan7317
    @vellikannankannan7317 Місяць тому +121

    சார் உங்களை போன்ற பேச்சாளர்கள் பேச்சைக்கேட்டுதான் நான் அந்த திராவிட மாடல் போதையில் இருந்து வெளியே வந்தேன், இப்ப நடக்குற சட்ட ஒழுங்கை பார்தால் நீங்கள் அவர்களோட வலையில் விழாமல் பேசுங்கள் அவுங்க உங்களைப்போன்ற நேர்மையான நபரை முடக்க நீங்க எங்காவது வார்த்தையை விடுவிங்ளானு எதிர்பாற்க்குறாங்க

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் Місяць тому +6

      வாழ்த்துக்கள் சகோதரா நன்றி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉

    • @poongaramesh123
      @poongaramesh123 Місяць тому +2

      வாருங்கள்

    • @arasusuresh225
      @arasusuresh225 Місяць тому

      போதாது.... நீங்கள் உங்கள் மூலம் இன்னும் திராவிட போதையில் இருக்கும் உங்களை சார்ந்த நபர்களை தெளிவு படுத்தி வெளியே கொண்டு வர வேண்டும்...

  • @SelviSelvi-bc9wg
    @SelviSelvi-bc9wg Місяць тому +65

    நாடு நாசமா போனால் எங்களுக்கு என்ன. 1000 rs குடுத்தா ஒட்டு பொட்டுடுவோம். என்ன விலை கூடினால் எங்களுக்கு என்ன,,1000 குடுத்தா ஒட்டு போடுவோம்

  • @ramachandrank7337
    @ramachandrank7337 Місяць тому +16

    உண்மைதான்.பா ஜ க இதை கிராம அளவில் எடுத்துச் செல்ல வேண்டும்.

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Місяць тому +68

    அண்ணாமலை
    வீதியில் இறங்கி
    தர்னா
    மின்சாரம் ஊயர்வை
    கண்டித்து.

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 Місяць тому +18

    👏🏾👌✌🏾👍🙏🙏🙏THIS IS A SUPERB TEAM FOR DISCUSSION 🇮🇳🇮🇳🇮🇳✌🏾✌🏾✌🏾TOTALLY ENJOYED IT🙏🙏🙏VERY VERY INTERESTING & TRUTHFUL 😃😃😃KEEP IT UP. KIRAN & RAJAVEL NAGARAJAN HIP HIP HURRAY 🇮🇳🇮🇳🇮🇳

  • @hara23scorp
    @hara23scorp Місяць тому +18

    என்னிடம் ஒருவர் கேட்டார், ஏன் இந்தியன் 2 நல்லா இல்லை என்று சொல்லுறீங்க. நான் கூறியது "நல்லா இல்லனு நான் சொல்ல வில்லை, நல்லா இருந்திருந்தா நல்லா இருக்குமே தான் சொன்னேன்". என்று அவரிடம் கூறினேன்.

  • @MrKalaikalai
    @MrKalaikalai Місяць тому +55

    இதுதான் விஞ்ஞான ஊழல், ஒவ்வொரு மாதமும் மின்சார கணக்கிட்டால் மக்களுக்கு லாபம், தற்போது நடப்பது திராவிட மாடல் ஊழல்

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 Місяць тому +13

    Super rajavel Nagarajan sir 🎉🎉🎉🎉🎉🎉🎉 smart pesu tamila pesu 🎉🎉🎉tamila 🎉

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham Місяць тому +9

    பொதுமக்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது தான் திமுக பலம், எதிர்த்து கட்சிகள் என்ன செய்தும் எடுபடாது, காவிரி பிரச்சினை முதல் கரண்ட் பில் வரை,எவனோ போராட்டம் நடத்தி நமக்கு லாபம் வந்தால் போதும் என்று மாறி விட்டனர் ஆக அரசியல் செய்ய திமுக விடம் பழக வேண்டும்

  • @sraja5218
    @sraja5218 Місяць тому +34

    மாட்டிக்கிட்டா சாதிய இழுக்கறது
    இல்லனா சிறுபான்மையினருனு ஊம்ப வேண்டியது.

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 Місяць тому +14

    மாத மாதம் கணக்கு எடுத்தால் 100 யூனிட் பயன் படுதுவோர் பணமாமே செலுத்து வேண்டாம்.
    இரண்டு மாத இடைவெளியில் கணக்கு எடுத்தால் பெரும்பான்மை மக்கள் 100 யூனிட் அதிகமாக பயன் படுத்திவர்.
    யாரும் பணம் செலுத்தாமல் தப்பிக்க முடியாது.

    • @kavithas19
      @kavithas19 Місяць тому +2

      Then make it 50 free units per month

  • @hariharans7728
    @hariharans7728 Місяць тому +4

    எல்லாம்சரி அண்ணாமலை கொடுத்த எல்லா ஆவணங்களும் உண்மை என்றால் இன்றுவரை ஒரு சட்டரீதியான எந்த ஒரு நிகழ்ச்சியும் நடக்கவில்லை - இதை செய்தால் தான் நம்பிக்கை துளிரும்

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Місяць тому +24

    செல்வபெறுந்தொல்லை, இந்த ஆளோட பெரும் தொல்லையாப்போச்சு, by naattaraayan

  • @rajashekar7255
    @rajashekar7255 Місяць тому +5

    உண்மைதான். மத்திய அரசால் தான் இந்த விலையேற்றம் என்ற கருத்து நன்கு படித்தவர்கள் மத்தியிலும் உள்ளது. இதை முறியடிக்க வேண்டியது பிஜெபி யின் கடமை

  • @premagopalakrishnan3873
    @premagopalakrishnan3873 Місяць тому +7

    Congratulations to Kiran.
    His interview is good. I am watching his interview regularly. Keep it up.

  • @vidhyaparthasarathy3075
    @vidhyaparthasarathy3075 Місяць тому +7

    skip pannamal oru vinadi kooda miss pannamal parkkum video enral adhu Rajsvel nagarajan pesum video dan . manidar pechal katti pottu vidugirar. ellorum namam enru solli izhivu paduthum pavithramana adayalathai thiruman enru sariyaga azhagaga sonnadarkku oru hats off to u sir. Really you are great.

  • @PandithuraiMuniasamy
    @PandithuraiMuniasamy Місяць тому +9

    மக்களை ஏமாத்தனுமுனா அவுங்க ஆசையை தூண்டணும் அதனை நேர்த்தியான முறையில் செய்யுறாங்க!! செஞ்சட்டாங்க...

  • @vijayadhith6653
    @vijayadhith6653 Місяць тому +22

    Rajavel I have a question for you. Although BJP Ruling in central, why they can't control the media ?

    • @HP-to4dv
      @HP-to4dv Місяць тому

      Government should not control the media. It should only control fake news and illegal contents.

  • @paramamoorthy
    @paramamoorthy Місяць тому +19

    கூட்டணி கட்சிகளை மதியாமை என்பது இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது உண்மை. அண்ணாமலைக்கு பிறகு இது உடைக்கப்பட்டு இருக்கிறது

  • @srimathichidambaram8271
    @srimathichidambaram8271 Місяць тому +7

    சகோதரர் ராஜவேல் அவர்களே உங்கள் மீது மிகவும் மதிப்பு வைத்திருக்கிறேன். தெரு நாய்கள் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. எந்த கட்சியும் இதற்காக ஒன்றும் செய்வதில்லை. இதனால் பாதிக்கப்படுவது சாமானியர்களே.ஒரு நடைப்பயிற்சி கூட செய்ய முடியவில்லை. ஏதாவது செய்யுங்கள் சகோதரரே.

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan1270 Місяць тому +17

    திரு நாகராஜன் அவர்களுடன் விவாதிக்கும் இளைஞருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அவருக்கு எங்களது வாழ்த்துக்கள். சமீபத்தில் அவர் ஆமருவி அவர்களை நேர்காணல் செய்வதைப் பார்த்தேன். மிகவும் கடினமான நேர்காணல். ஆமருவி அவர்கள் தொடர்ந்து இவரை கேள்விகளால் திணறடித்த போதும் மிகவும் பொறுமை காத்தார். தனது composureஐ இழக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சென்னையல்லாத வெளிமாவட்டத்து இளைஞர். நிச்சயம் நல்லவராகத் தான் இருப்பார் என்று நினைக்கிறேன்.

    • @ramyam4715
      @ramyam4715 Місяць тому

      I always admire Kiran....💐

  • @gandhikoori5440
    @gandhikoori5440 Місяць тому +2

    சூப்பர் சூப்பர் திரு ராஜவேல்

  • @RadhaNirmal
    @RadhaNirmal Місяць тому +14

    அருமை தம்பி அதுவும் அந்த ‘’ம’’ 😅😅😅😅வாழ்க தம்பி ராஜவேல்🇮🇳🇮🇳🇮🇳

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 Місяць тому +24

    யார் அந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர்?

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Місяць тому

      தலைவர் இல்லை காங்கிரஸ் கட்சி யில் இருந்து பாஜக விற்கு வந்தவர்
      ஒரு வேளை விஜய தாரணி யாக இருக்குமோ?????

  • @murugarn1630
    @murugarn1630 Місяць тому +12

    கமலும் சங்கரும் உதயநிதியை வச்சு செய்த படம். சின்ன த்த்திக்கு செம நஷ்டம். வேனும்னே பண்ணி இருப்பானுகளோ?

    • @NijamNijam-ry5rj
      @NijamNijam-ry5rj Місяць тому

      Chinnavarukku paNam prachanai illa. kaasu kuduthu padatha azhikka senja velai idhu. Shankar maattikittaaru. innorutharu wanteda vandhu aadhaayam kedaikkumnu vandila erinaaru. avanga 60 varushama vandi ottraanga, nadu kadalla erakkittu poitte iruppaanga.

    • @balakimars8566
      @balakimars8566 Місяць тому

      Padam TN il kaattiyirunthal padam hit aakum.Aanal DMK image Kaali.Paavam Directorkalum Nadikarkalum ennatha seivarkal

  • @lakshmiprabhakar5532
    @lakshmiprabhakar5532 Місяць тому +19

    Why only Kiran is there? What about others? Good interview

    • @guruprasadonline
      @guruprasadonline Місяць тому +2

      I think they are leaving with ANTI BJP (unbiased)attitude

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 Місяць тому +5

    வணக்கம் வாழ்த்துக்கள் ராஜவேல் நாகராஜன் 👍🙏

  • @skHibiscus
    @skHibiscus Місяць тому +2

    மத்திய அரசு ரோடு போடுவது, பாலங்கள் கட்டுவது போன்றதவற்றை மிகுதியாக விளம்பரம் செய்ய வேண்டும்😊

  • @muthusenthil6618
    @muthusenthil6618 Місяць тому +13

    ரீடிங் எடுக்க வீட்டுக்கு வருவதில்ை

  • @user-ux1bx3du6o
    @user-ux1bx3du6o Місяць тому +14

    Super Fantastic Message brother 🙏🙏🙏🙏🙏
    Am a MGR fan
    Now Am a Lion Annamalai ips
    Ayya 🎉🎉🎉
    God bless MODI ji
    Amen 🙏🙏🙏

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke Місяць тому +3

    அடுக்குமாடி குடியிருப்பை விட நடுத்தர மக்களிடம் சொல்ல வேண்டும் ஏன் எனில் அவர்கள்தான் அதிக வாக்கு போட்டு அவஸ்தைபடுபவர்கள்

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl Місяць тому +9

    அருமையான விளக்கம்

  • @anand_radhu
    @anand_radhu Місяць тому +4

    To add to திரு ராஜவேல்.. ராமராஜன் அவர்கள் ஒரு முறை சொன்னார்.. எனக்கு முதல் மகன் பிறந்தான் அப்போ அவனுக்கு அருண் என்று பெயர் வைத்தேன்.. பிறகு 2 மகன் பிறந்தான், ரொம்ப பிசி யா இருந்த சமயம், அதுக்குன்னு அருண்-2 நா பெயர் வச்சேன் ன்னு வேற கேட்டார்

  • @sudhashankar6379
    @sudhashankar6379 Місяць тому +5

    3:09 கடந்ந 20 ஆண்டுகளாக நான் உத்தர பிரதேசத்தில் வசிக்கிறேன், இரண்டு ஆண்டக்கு முன்பு வரை இங்கு மாதாமாதம் நாங்களே சுயமாக மீட்டர் பார்த்து குத்துமதிப்பாக ஒரு தொகையை கட்டுவும், 3_4 மாதங்களுக்கு ஒருமுறை மின்வாரியத்தில் இருந்து வந்து மீட்டர் ரீடிங்க் பண்ணி, நாம கட்டியிருக்கும் பணத்தையும் கணக்கில் எடுத்து பில் குடுப்பாஙக. சமீபத்தில் தான் மாதம் மீட்டர் ரீடிங்க் எடுத்து மறுநாள் பில்லுமாக கொடுக்கிறார்கள்

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 Місяць тому +5

    Maladministration. House owners may be allowed to take meter reading every month and EBStaff by monthly consolidate the amounts.This will reduce burden of Consumers.

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 Місяць тому +2

    Rajvel Nagaraj ji is always Statment and correct information given.
    Thank you🎉🎉🎉

  • @narendarsriram3747
    @narendarsriram3747 Місяць тому +5

    Rajavel annan vera maari. That swear word ❤‍🔥

  • @ramtheri3202
    @ramtheri3202 Місяць тому +7

    we are alomost in ahmedabad for the past 3 years. we are paying little high on electricity. but trust me in the whole four years totally there is no unsheduled power cut at all. total sheduled time is maximum for 5 hrs. the people who compares the tariff of gujrat then they have to compare the quality of power also.

  • @radhakrishnank.m2950
    @radhakrishnank.m2950 Місяць тому +8

    அடுத்த கட்டண உயர்வு பஸ், பால்

    • @bencherdent1696
      @bencherdent1696 Місяць тому

      தீபாவளிக்கு வேற என்ன பெரிய குண்ட தூக்கி பொட போறாங்களோ. ஆண்டவா நீ தான் எங்களை காப்பாற்ற முடியும்.

  • @arulnesank7243
    @arulnesank7243 Місяць тому +2

    very good

  • @n.vijayalakshmin.vijayalak5192
    @n.vijayalakshmin.vijayalak5192 Місяць тому +1

    Really very nice message.

  • @user-wn3xu5kf4i
    @user-wn3xu5kf4i Місяць тому +2

    ரீடிங் மீட்டர், டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் ஊழல். ஆதலால் உயர்வு.

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 Місяць тому

    Mr. Rajavel Nagarajan's interview is very excellent. We feel from this interview Mr. Rajavel Nagarajan is well experiences & thorough knowledge to touch all fields.

  • @balaraman3211
    @balaraman3211 Місяць тому +2

    எடப்பாடி பழனிச்சாமி தற்கொலை முயற்சியில் இருந்து வெளியேற முயற்சிக்க வேண்டும்

  • @lakshmiganesan-is3ey
    @lakshmiganesan-is3ey Місяць тому +1

    Your rather our channel name is precisely fits our one and only rajavel Nagarajan blessings to all of you 😊

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 Місяць тому +5

    தீவிர அ.தி.மு.க. தொண்டனால் தி.மு.க.வுக்கோ பா.ம.க.வுக்கோ வாக்களிக்க முடியாது.அத்தகையோரின் வாக்கும் ,விஜய் ரசிகர்கள் வாக்கும் சேர்த்துத்தான் அந்த 10,000 + வாக்குகள் .தேவையில்லாமல் சீமானுக்கு hype கொடுக்க வேண்டாம்.

    • @Shanmugam-yy3gl
      @Shanmugam-yy3gl Місяць тому +1

      சரி சார் அதிமுக ஓட்டு திமுகவிற்கு விழுந்துள்ளது இதை என்னவென்று சொல்வது நோட்டாவிற்கு விழாமல் திமுகவிற்கு போயுள்ளது பழைய தேர்தலோடு ஒப்பிடவும்

  • @gita2805
    @gita2805 Місяць тому +4

    Yes you are correct. They need to oppose to every street corner.

  • @ygp.t.chinnappa2492
    @ygp.t.chinnappa2492 Місяць тому +1

    மிகச்சரியான உதய்மின் விளக்கம் விலை பட்டியல் மாநில அரசு கையில் உள்ளது என்பதை திராவிட மாயையில் இருக்கும் மக்கள் புரிய வேண்டும்

  • @vijmar
    @vijmar Місяць тому +3

    can’t we a file a case against TNEB?

  • @sundararajan5079
    @sundararajan5079 Місяць тому +2

    திருடனிடம். சாவியை. கொடுத்துவிட்டு. இது. மட்டும். எடுத்துவிட்டு. மீதியை. விட்டுவிடு என்று. சொன்னால். கேட்பான

  • @kannan0519
    @kannan0519 Місяць тому +1

    👍

  • @arunbalaji3309
    @arunbalaji3309 Місяць тому +1

    🔥

  • @n.vijayalakshmin.vijayalak5192
    @n.vijayalakshmin.vijayalak5192 Місяць тому +1

    Long live Nagarajan

  • @user-ko9dn2kn4j
    @user-ko9dn2kn4j Місяць тому +1

    💐💐💐👍💯👌🇮🇳👑👏💪super super super super super super super super sir

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 Місяць тому +2

    Even raise. InEB charge taxes etc the organisations are running in Loss.Something is wrong.

  • @user-kw9np6tm9z
    @user-kw9np6tm9z Місяць тому +2

    Very well put together

  • @VasurudhraN-hv3mu
    @VasurudhraN-hv3mu Місяць тому +2

    அதான் இந்த உயர்வுக்கு காரணமே ஒன்றிய அரசு தான் என்று சமாளிச்சுட்டோமே!

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke Місяць тому +1

    என்ன பேராசை லிங்க் பார்த்து மக்கள் திருநஂதுவார்கள் அது போன்ற அறிவு நிலையை தாண்டிவிட்டனர்

  • @basha577
    @basha577 Місяць тому

    I am also impacted waititng for next Election

  • @rajaliNanjappan
    @rajaliNanjappan Місяць тому

    திரு ராஜவேல் நாகராஜ் ஜி அவர்களே உங்களுடைய பதிவை பார்த்துக் கொண்டிருக்கிறோம் அழகாக அற்புதமாக ஈபி சம்பந்தமாக பேசினீர்கள் இபின் நஷ்டம் வருவதற்கு எந்த காரணத்தை கொண்டும் அர்த்தம் இல்லை ஆனால் இவர்கள் நிர்வாகத்தில் ஊழல் லஞ்சம் நிலக்கரி வாங்குவதில் ஊழல் டிரான்ஸ்பர் வாங்குவதில் ஊழல் இப்படி எல்லாத்தையுமே ஊழல் நடக்கிறது இதுதான் நஷ்டத்துக்கு காரணம் எல்லா பணத்தையும் மந்திரிகள் குடும்பம் மந்திரி சம்பந்தப்பட்டவர்கள் டெண்டர் மூலமாக பணத்தை எடுத்துக் கொண்டு செல்கிறார்கள் நஷ்டம் வருகிறது வெள்ளை அறிக்கை கொடு என்று கேட்டு பலதடவை சொல்லியாச்சு எவ்வளவு மின்சாரம் உற்பத்தி கோல் மின்சாரம் உற்பத்தி எவ்வளவு காத்தாடி மின்சாரம் உற்பத்தி எவ்வளவு சோலார் மின்சார உற்பத்தி எவ்வளவு மொத்தத்தில் மின்சார உற்பத்தி எவ்வளவு அவ்வளவையும் கணக்கிட்டு விவசாயிக்கு நீங்கள் இலவசமாக எத்தனை யூனிட் கொடுக்கிறீர்கள் இன்று விவரம் எந்த அரசுமே செய்யவில்லை கரண்டு உற்பத்தியாகிறது நஷ்டம் ஆகிறது என்று சொல்லி நம்மளை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் தீய சக்திகள் திமுக மற்ற கட்சிகளும் இதற்கு உறுதுணையாக நிற்கின்றன ஒழுங்குமுறை ஆணையமும் இதைக் கண்டுகொள்ளவில்லை அவர்களுக்கு ஏதாவது கிடைத்தால் போதும் என்று எதைக் கேட்டாலும் அதற்கு பதில் இல்லை என்று சொல்லுகிறார்கள் ஆகவே முறையாக ஊழல் இல்லாமல் லஞ்சம் இல்லாமல் மின்சார வாரியத்தை நடத்தினால் நஷ்டம் வராது கரண்ட் பில் ஏத்த வேண்டிய அவசியம் இருக்காது பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @kannanpanchalingam1174
    @kannanpanchalingam1174 Місяць тому +1

    THANKS 🙏 NAGAVEL I SAW KAMALAKASAN INDIAN 2 IN CANADA TICKET 20 DOLLARS WASTE 🎂 NO MORE KAMALAKASAN

  • @venkatesanramasami4612
    @venkatesanramasami4612 Місяць тому +1

    விலை ஏற்றம் இருக்கட்டும் தடையில்லா மின்சாரம் கிடைக்கிறதா. பாஜக ஆளும் மாநிலங்களில் கட்டணம் அதிகம் இருந்தாலும் மின்சாரத்தடை இல்லை ஆதலால் உற்பத்தி பாதிக்கப்படவில்லை. ஆகையால் அதிக கட்டணம் ஒரு பொருட்டாக இல்லை. தமிழ்நாட்டு நிலவரம் அப்படி இல்லை. உற்பத்தியிலும் ஏற்றம் இல்லை ஆனால் பவர் கட் உண்டு, கட்டண உயர்வும் உண்டு.

  • @SivaKumar-eg5pm
    @SivaKumar-eg5pm Місяць тому +1

    2 மாத கட்டணம் மினிமம் 500 யூனிட்டுக்கு மேல் என மாற்றினால் என்ன குடியா முழுகிவிடும் - ஏதாவது இலவசத்தை நிறுத்தினால் இழப்பை ஈடு செய்யலாமே ஸ்டாலின் அவர்களே🎉😭😇🙏

  • @aravindanp3215
    @aravindanp3215 Місяць тому +4

    I got ₹17k residencial it was too much It should be monthly.
    They should give whitepaper documents for free which was given to farmers. The doubt is whether only real farmers only get benefits

  • @sriramveeraraghavan2014
    @sriramveeraraghavan2014 Місяць тому +1

    Nice disussion Rajavel Nagarajan and Kiran. There is one point. There will be no monetary benefit on account of monthly electricity billing. The tariff slabs are for two months and if the billing is monthly, the slabs will become half. For example, the free units will become 50 per month (the current tariff preserve says 100 units for 2 months)

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 Місяць тому +1

    Super update

  • @thyagarajanvenkataramasast8045
    @thyagarajanvenkataramasast8045 Місяць тому

    Best analysis mr.rajavel nagarajan

  • @anotheranonymous4652
    @anotheranonymous4652 Місяць тому +1

    Your review of Indian 2 was spot on....

  • @rajukennapagounder4868
    @rajukennapagounder4868 Місяць тому +2

    Super

  • @ramyam4715
    @ramyam4715 Місяць тому +1

    கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும்
    வேட்ப மொழிவதாம் சொல்.

  • @user-du9xl2vr6x
    @user-du9xl2vr6x Місяць тому +1

    Super Advice

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Місяць тому +3

    Monthly electricity bill we want

  • @motoristspraypainting5071
    @motoristspraypainting5071 Місяць тому +6

    திருச்சி சூரியா அண்ணாமலை மீது குற்றச்சாட்டை பற்றி உங்கள் கருத்து

    • @n.v.thangarajvenkatachalam1051
      @n.v.thangarajvenkatachalam1051 Місяць тому

      கட்டாயம் அண்ணாமலை பற்றி சூர்யா கூறிய குற்றச்சாட்டு பற்றி விளக்குங்கள் சாக்கடை சூர்யா முகமூடியை கிழித்து விடவும் உண்மையான உண்மை வெளி வர வேண்டும் கண்டிப்பாக எதிர்பார்ப்போம் பதிவிடவும்

  • @ganesansp4938
    @ganesansp4938 Місяць тому

    👏👏👏👏👏

  • @baskarg3423
    @baskarg3423 Місяць тому +1

    இந்தியன்தெளிவான விமர்சனம் சார்

  • @muralijayaraman169
    @muralijayaraman169 Місяць тому

    Excellent contents

  • @Kiruthika-zr1tz
    @Kiruthika-zr1tz Місяць тому

    Super anna

  • @rajasekaran3410
    @rajasekaran3410 Місяць тому +3

    Rraud congress doing very cheap politics... 😅😅😅😅😅down down ragul.... Gandhi is not ragul father... Or indra.... Pls don't use gandi name in your family....

  • @balankulangara
    @balankulangara Місяць тому

    என்றைக்கு கமல் DMK
    க்கு ஜால்ரா ஆயிட்டாரு அன்னிக்கே அவர் மேலே இரு‌ந்த நன்மதிப்பைப்
    இழந்து விட்டார்

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 Місяць тому +1

    BJP must have their TV channel in Thamizh....here you cannot fight media power with your SHANTHI type of soft propaganda...😮

  • @narasimhanparanji
    @narasimhanparanji Місяць тому +1

    If monthly reading is taken, slab will not be 500 but will be 250. Why people advocating monthly reading is not realising this?

  • @artistmani2977
    @artistmani2977 Місяць тому

    Explanation on every subject.
    Very useful discussion. Tnx mr kiran.

  • @yuvaraje3890
    @yuvaraje3890 Місяць тому

    🎉🎉🎉🎉

  • @akeshravi9640
    @akeshravi9640 Місяць тому +1

    BJP is waste in booth management sir..Only in social media they are active...I don't know what they'll do

  • @sundarmuthuswamy7935
    @sundarmuthuswamy7935 Місяць тому +1

    Very interesting discussion particularly the ones on Selvaperunthagai & Annnamalai showdown & INDIAN -2 review. As you rightly concluded Kamal Hassan has lost his credibility to project himself as a crusader against corruption after he sold himself to the DMK. The only way he can redeem his respectability and credibility is to keep away from the Rajya Sabha.

  • @venkatesanramasami4612
    @venkatesanramasami4612 Місяць тому

    இது offensive defence பேச்சினால் முடியாது. வழக்குகளை மேலெடுத்து செல்லவேண்டியதுதானே காங்கிரஸ் மாநில தலைவர்.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw Місяць тому +3

    சந்திரமுகி 2 கூட ரஜினி NO சொன்னதாக கேள்வி.

  • @kalimuru2
    @kalimuru2 Місяць тому

    ❤🎉🎉🎉

  • @kks1585
    @kks1585 Місяць тому

    Keep going ராஜவேல் நாகராஜன்.

  • @jayaramans2221
    @jayaramans2221 Місяць тому +6

    Except Annamalai nobody is propagating BJP's views and deficiencies of State Government. They appear on Annamalai 's stage for photoshoots and never work at local levels after Annamalai leaves that place!

  • @avslingam5440
    @avslingam5440 Місяць тому +1

    பீ தமிழன் திருந்தமாட்டான்.

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz Місяць тому +1