பிறவியும் கர்மாவும் l KARMA - DNA ASTROLOGY l PART - 5

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 115

  • @RamamuruthiC
    @RamamuruthiC Місяць тому +25

    சிறந்த அனுபவத்தையும் தெரியாத கருத்துக்களையும் அனுபவத்தையும் தந்து ஆராயுச்சி கருத்தை உருவாக்கி இருக்கிறீர்கள் நன்றி

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 7 днів тому +2

    எல்லாத்துக்கும் ஆசைப்படு என்று சொல்லுகின்ற காலத்தில்
    எண்ணத்திற்கு கடிவாழமிடு என்று சொல்லக் கூடிய ஒரு இளவயதினர் .அனுபவ ரீதியாக ஆன்மீக ரீதியாக அருமையான விளக்கம்.இதுதான் இந்துமத போதனை.

  • @jayasuryajaya1250
    @jayasuryajaya1250 26 днів тому +7

    எண்ணம் ஓடத்தான் செய்யும் சார்....நாம் எண்ணத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கணும்.தியானம் உதவும்.

  • @srividyaveeramani7365
    @srividyaveeramani7365 Місяць тому +10

    21:44 Absolute Bliss!! Amazing 🙏🙏

  • @PeratchiSelvam
    @PeratchiSelvam 23 дні тому +4

    Yes, our thoughts heavily influences everything. It will be carried out throughout the generations. 💯

  • @kmcram6970
    @kmcram6970 29 днів тому +4

    மிக்க நன்றி🌹🌹🌹

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 28 днів тому +2

    எண்ணம் சொல் செயல் கருமாவை குறைக்க உதவும் ஜெய்ஹிந்த்❤

  • @HariSundharHari
    @HariSundharHari 13 днів тому +2

    Biriyani fried rice karma kurma chappathy josiyar

  • @SuperThushi
    @SuperThushi Місяць тому +5

    Very true❤🎉 i hv had a similar expérience

  • @arunmozhi7894
    @arunmozhi7894 Місяць тому +2

    Kelvi keka yarum illanalum nan correct ah iruppenra unarvu aanmegathala than sir well said sir

  • @dhanusaicreations
    @dhanusaicreations 6 днів тому

    Excellent 👌 vazhgavalamudan bro❤❤❤💐💐💐

  • @g.bpriya3053
    @g.bpriya3053 Місяць тому +7

    Good explanation sir. Pls talk about twin flames or twin soul karma

  • @user-oi6um2qk2o
    @user-oi6um2qk2o 29 днів тому +2

    குருஜி.ஆகசிறந்த.அனுபவம்.எங்கலிடம்பகிர்ந்ததற்க்கு.நன்றி.ஆசை.ஏக்கம்.அடுத்தபிறவியின்.அடித்தளம்

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 Місяць тому +2

    ஆகச்சிறந்த ஞானம்
    நன்றி

  • @thiruvenkadapathithiruvenk1322
    @thiruvenkadapathithiruvenk1322 Місяць тому +2

    அற்புத பதிவு ஐயா 👍

  • @keerthyramalingam4306
    @keerthyramalingam4306 Місяць тому +4

    En mun jenmam karnataka la erudhanu oru josiar sonnar apo adha perusa nambula epo na 2 years banglore la eruka eydo connect erukonu thonudhu

  • @shantikanna9044
    @shantikanna9044 Місяць тому +2

    Explanation and justification for Journey of souls book by Dr.Michale Newton!

  • @saravanapriya190
    @saravanapriya190 29 днів тому +3

    Super 👏👏👏👏👏❤

  • @marymanimala7417
    @marymanimala7417 Місяць тому +2

    Hai vishal nice explanation speak karma is working almost this period so severe vishal crowum dogum following me in house front crow always shouting dog is barking following me so un confortable sad vishal life is so sadness 👌👌👌🤗🤗🤗

  • @anandarengan4866
    @anandarengan4866 Місяць тому +1

    வாழ்க வளமுடன் 🙏🏻

  • @user-oi6um2qk2o
    @user-oi6um2qk2o 29 днів тому +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குருஜி.என்னமொழிபேசிஇறையைகூப்பிடுவதுமுக்கியம்இல்லை.உன்மனம்என்ன.சொல்லுது.சரியானவார்தைகுருஜி

  • @Murugasamy-v1p
    @Murugasamy-v1p Місяць тому +4

    வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்🎉

  • @jothianandan9881
    @jothianandan9881 24 дні тому +1

    Thankyou ❤❤

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 12 днів тому

    100/.உண்மை👍

  • @snagalakshmichandran3051
    @snagalakshmichandran3051 Місяць тому +9

    என்னுடைய முததையார் எஸ்லாமியர்களுக்கு உணவு கொடுத்து உதவினர்
    4 பிறவிகளுக்கு பிறகு எனக்கு ஸ்லாமியர் கஷ்டமான நேரத்தில் உதவிக்கு வந்து விடுவர்

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 11 днів тому

    Vishal. There's one Mahantswamy of BAPS. He says he will give moksham ultimate salvation for who are all at his connection. But should follow satsang diksha written by him. Original Gujarati. Translated in several languages including English 🎉

  • @anandhi9686
    @anandhi9686 Місяць тому +3

    Super sir

  • @Tsekar-no4op
    @Tsekar-no4op 28 днів тому +3

    எனக்கும் என்னுடைய கர்மா என்னுடைய பிறப்பு எதற்காக என்று தெறியும் நான் இந்து சமய அறநெறிகளின்படி வாழ்ந்தாலும் நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது இயேசு எனக்குள்ளே வந்தார் ஆனால் நான் சாதாரணமாதான் இருப்பேன் ஒருஒரு விஷயத்தையும் அப்பட்டமாக எனக்கு உணர்த்தினார் அதமீறி என்னால் வாழ விடல

    • @Kattumaram339
      @Kattumaram339 27 днів тому

      இது மனநோய்😂😂😂😂

    • @sssssvvv7146
      @sssssvvv7146 26 днів тому

      Unakku than mana noi​@@Kattumaram339

    • @saiparthi4733
      @saiparthi4733 23 дні тому +1

      தவறில்லை அவரே உங்கள் ஆத்ம குரு..அவர் என்ன சொல்கிறாரோ அதன்படியே நடந்து உங்கள் வாழ்வின் உயர் இலட்சியத்தை அடையுங்கள்..குருவே கடவுள்..இதை சனாதனம் வலியுறுத்துகிறது...ஜெய் சாய்ராம்❤

    • @kv.kv1990
      @kv.kv1990 7 днів тому

      Jesus thanna ennaikum Christian sonnathe illa
      He was born as jew died as jew.

  • @Varuniyadailyvlogs1
    @Varuniyadailyvlogs1 Місяць тому +3

    Sir first thinking la bad thinking vanthalum immediately rectified pannivittal athu pathivahathu correct or not sir

  • @thangamrass328
    @thangamrass328 Місяць тому +1

    Nandri

  • @balajivarshan2865
    @balajivarshan2865 Місяць тому +1

    Nan nallavanthan erukken my lefthand yen 14.1.1996 fire accident aatchu pl sollumga sir hamdicapped percentage 20.percent

  • @nagendrans3667
    @nagendrans3667 Місяць тому +2

    True true true true

  • @aruljothianbargalannalayam9267
    @aruljothianbargalannalayam9267 27 днів тому +1

    இதைதான் வள்ளல்பெருமான் அகவலில்"என் பெரும் வழக்கே!என் பெரும் கணக்கே!" என்று குறிப்பிடுவார்!
    இதைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தால்,பேசிக் கொண்டே இருக்கலாம்!
    அடுத்தது என்ன?
    அதைப் பற்றி பேசுங்கள்!

  • @sowrirajans9210
    @sowrirajans9210 17 днів тому

    ஐயா.தாங்கள் கூறிய திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா கணியூர்‌ என்பது அடியேன்
    பிறந்த ஊராகும்.

  • @pianoking7865
    @pianoking7865 Місяць тому +2

    Ppa! Sindhithu seiyalpaduvom.

  • @vijiguru7174
    @vijiguru7174 10 днів тому

    Sir nanum 1988 la piranthen rohini natchathiram than

  • @mr.mdinesh7598
    @mr.mdinesh7598 Місяць тому +2

    Urudu super da

  • @varshanatrajan8680
    @varshanatrajan8680 Місяць тому +1

    Sir is possible to meet your guru

  • @ArasiRajarathinam
    @ArasiRajarathinam Місяць тому +4

    Antha aanmeega guru mayan senthil sir a

  • @தயாவிநாயகம்
    @தயாவிநாயகம் 17 днів тому +1

    ❤❤❤❤❤🎉

  • @RajeshKumar-uu3rv
    @RajeshKumar-uu3rv 13 днів тому

    Real

  • @user-oi6um2qk2o
    @user-oi6um2qk2o 29 днів тому

    அதனால்.இறையை.குழந்தையாக.பாக்கனும்என்றுசொல்கின்றனர்

  • @vasukimurugaraj7244
    @vasukimurugaraj7244 8 днів тому

    ❤💯

  • @nandakumer5819
    @nandakumer5819 Місяць тому +1

    Abdina ungaluku indha birthle urdhu language theriyuma❤

  • @fmm4887
    @fmm4887 29 днів тому +2

    கர்மாவின் வினை பிறவி பலன் என்றால் சொர்க்கம் நரகம் எதற்கு அவன் செய்த கர்மாவிர்க்கு பிறந்து அனுபவித்து பின்பும் நரகம் சொர்க்கம் என்பது தண்டனை தேவையா?

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 7 днів тому

      வீண்கேள்விகள் எதற்கு .அவர் சொன்னதில் உள்ள உண்மைகளைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

  • @jayasuryajaya1250
    @jayasuryajaya1250 26 днів тому

    நாம் சூன்யா தியானம் பண்ணினால் எண்ணமின்றி ஆகலாம்.....ஐயா!!

  • @a.msuryaprakkash7447
    @a.msuryaprakkash7447 27 днів тому

    I meet you guru please can you help me 🎉

  • @ramakrishnanswaminathan3654
    @ramakrishnanswaminathan3654 Місяць тому +4

    Mudiyala

  • @mahadevansubramanian
    @mahadevansubramanian 21 день тому

    ராகவன் பாலாஜியும் கூட இருக்கலாம். அவர் அமானுஷ்ய சோதிடர். நமட்டு சிரிப்பு உண்டு அவருக்கு

  • @sheeladevi6249
    @sheeladevi6249 22 дні тому

    Iam SHEELA DEVI Rishbam Rohini kumba lagnam intercaste marriage husband Mithunam Thiruvathirai Two Daughters 1st Rishbam Kirthigai 2nd Meenam Pooratathi I have own property in loan and court case no proper work income very very difficulty lífe husband not working

  • @vinothinig8069
    @vinothinig8069 Місяць тому

    🙏🙏🙏

  • @RajCharan-j7p
    @RajCharan-j7p 6 днів тому

    Mind ah open panni machine varalaiya?? Ele apo naa yaaru da??😂😂😂

  • @sivaranjani564
    @sivaranjani564 10 днів тому +1

    Healer baskar ah sir

  • @vinothseenivasan-go3pe
    @vinothseenivasan-go3pe Місяць тому

    🙏👍🙏

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro Місяць тому

    Entha valvin ragasiyangal yeralam 😢

  • @ArunaMuthu-v7w
    @ArunaMuthu-v7w Місяць тому +1

    Young stars death?

  • @sarah-wc8yp
    @sarah-wc8yp Місяць тому +35

    Hi i saw ur video...one doubt உங்களை பாக்க வைத்து உங்கள் சித்தி சாப்பிட்டார்கள் உங்களுக்கு கஞ்சி கொடுத்தார். இப்போது அவர்கள் வாரிசு கஞ்சி குடிக்கிறார்கள்..சொல்கிறீர் சித்தி செய்த பாவம் அவர் தானே அனுபவிக்க வேண்டும். அவர்கள் வாரிசு நல்லவர் என்றால் ஏன் அவர்கள் கஷ்டம் பட வேண்டும்.. சித்தி யே மறுபடியும் அந்த குடும்பத்தில் பிறந்து அவர் கஞ்சி குடிக்க வேண்டும் அது தானே முறை... விளக்கவும்..

    • @SathyabamaRamesh-y8v
      @SathyabamaRamesh-y8v Місяць тому

      பெற்றோர் செய்த பாவம் புண்ணியம் பிள்ளைகளை சேரும்

    • @maharajan6982
      @maharajan6982 Місяць тому

      எதுக்கு தாத்தா சொத்து சம்பாதித்ததை பேரன் கொள்ளு பேரன் எதற்கு அனுபவிக்க வேண்டும்

    • @Chan-r2c
      @Chan-r2c Місяць тому +9

      Naam irandha pin maru jenmathil adhe kudumbathil pirakkavum vaipu irukkudhu. Avarudaye chitthi ye peranagavo pethiyavo porandhirukalam.

    • @suganyan7416
      @suganyan7416 Місяць тому +4

      Oru karma vachi dcd panna mudiyathu, neriya karmas may be good or bad, ella asaigal, promises, saabangal ippadi neriya iruku nammaloda next birthkana reason

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 29 днів тому +5

      மாதா பிதா செய்வது மக்களுக்கு.இது யாராலும் எதனாலும் மாற்ற இயலாது.
      அவன் வாழ்வான். அவன் சந்ததி வாழாது. இது இறைவனின் தீர்ப்பு.

  • @vasanthasivasithamparam1379
    @vasanthasivasithamparam1379 16 днів тому

    ❤❤❤

  • @digcurbnr2312
    @digcurbnr2312 23 дні тому +1

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @hanuramp2451
    @hanuramp2451 Місяць тому +4

    Mayan Senthil Sir தானே உங்கள் குரு

    • @Raja_0211
      @Raja_0211 29 днів тому +3

      Avar oru dubakur
      Ivar oru dubakur

  • @sabapathis.8007
    @sabapathis.8007 19 днів тому

    As per clinical death theory there is no soul. It is scientific truth. So, aanma poi.

  • @annapooraniar438
    @annapooraniar438 28 днів тому +1

    வீடியோவை பார்த்துவிட்டு நேர்ல பார்க்கப் போயி ஹிஸ்டீரியா மாதிரி கத்தினான் பருப்பு மாதிரி பேசி காசுபிடுங்கராங்க

  • @Vvsn65
    @Vvsn65 28 днів тому

    5 விரலும் ஒண்ணா இல்லை னு இத தான் சிம்பிளஎப்போவோ சொல்லிட்டாங்க இதுக்கு இழுத்து... அவ்

  • @fmm4887
    @fmm4887 29 днів тому +1

    இஸ்லாம் என்ன சொல்கிறது ஒரு பிறவிதான் கொடுக்கப்படும் அதில் அவன் நடந்து கொள்ளும் செயல்கள் தான் நரகமா சொர்க்கமா என தீர்மானிக்கும் அதற்கான பரிட்சை கூடம் தான் இந்த உலகம் அந்த பரிட்சையில் நல்ல முறையில் இருந்தால் தான் சொர்க்கம் கிடைக்கும் இல்லை என்றால் நரகம் புரிந்து கொள்வதற்கு மிகவும் எளிமையானது இஸ்லாம்.

    • @Kattumaram339
      @Kattumaram339 27 днів тому

      கொலை செய்வது நரகத்தை கொடுக்கும் என்றால் காபீரை கொன்றால் சொர்கம் கன்னி மது ஆறு கிடைக்கும் என்றால் கொலை செய்தவனுக்கு சொர்கம் கிடைக்குமா நரகம் கிடைக்குமா

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 7 днів тому

      புரிந்து கொள்வது இலகு.உண்மைதானா என்ற கேள்வி எழுமல்லவா.

  • @surender7826
    @surender7826 Місяць тому +1

    Childish concept s brother, don't relate everything , in child your body needed minerals ap you asked for meat daily, simple,

    • @ai66631
      @ai66631 Місяць тому

      Wrong, you cannot think

  • @tksvel1
    @tksvel1 Місяць тому +4

    Ivar oru broodaa.

  • @Humens-h5z
    @Humens-h5z 22 дні тому +1

    When u believe his speech are true he will make money from you😅😅😅😂😂😂

  • @Lucifer_Satanas
    @Lucifer_Satanas Місяць тому +5

    நான் இந்த பிறவியில் சாத்தான். போன பிறவியில் கடவுளா இருந்தேன் 😂😂

  • @MOHAN137-
    @MOHAN137- Місяць тому

    😂😂😂

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw Місяць тому +3

    இவர் மேல் குந்தஸ் போடுமா அரசு

  • @LakshmiNarayanaMunirathnam
    @LakshmiNarayanaMunirathnam Місяць тому +1

    Evari solluvadallam doop

  • @viduthalai1
    @viduthalai1 29 днів тому

    Bullshit

  • @shafi.j
    @shafi.j Місяць тому +5

    யாருக்கும் மறுபிறவி இல்லை. ஒரே ஒரு முறை தான் பிறப்பார்கள் மறுபடியும் பிறக்க மாட்டார்கள்.
    அதை எப்படி நிரூபிப்பது?
    எப்படி மறுபிறவி இருக்கு என்று நிருபிக்க முடியாதோ அதே போல் இதையும் நிருபிக்க முடியாது .

    • @slife6
      @slife6 Місяць тому +6

      மறுபிறவி உண்டு என்பதற்கு பல நிகழ்வுகள் உள்ளன. புத்த மதம் & இந்து மதம் ஆதாரத்தோடு கூறுகின்றன
      நீங்கள் செய்த பாவத்தை நீங்கள் தான் அனுபவிக்க வேண்டும் மீண்டும் ஒரு பிறவியால். பாவம் இன்றி புண்ணியம் இன்றி முடியும் பிறவியே இறைவனை அடையும் இறுதி பிறவி 🙏🏼

    • @kalab2557
      @kalab2557 Місяць тому +4

      Simple logic.இப்பொழுது நீ இருப்பது நிஜம் என்றால் , இதற்கு முன் இருந்திருக்க முடியாது என்றோ , பின்னர் வர முடியாதுஎன்றோ எப்படி கூறமுடியும்.
      மேலும் ஒரே படைப்பவர் என்ற கடவுள் ஏன் இத்தனை வேறுபாடுகளுடன் படைக்க வேண்டும். ஏனென்றால் கடவுள் வெறும் சாட்சி மட்டுமே.அவனவன் கர்மாவே பலனை கொடுக்கும்.

    • @pandianmsm3094
      @pandianmsm3094 Місяць тому +2

      மறு பிறவி உண்டு அதை பலபேர் நிரூபித்து இருக்கிறார்கள்

    • @maharajan6982
      @maharajan6982 Місяць тому +1

      ​@@kalab2557கர்ம பலன் என்பது என்ன நல்லது கெட்டது இரண்டையுமே பிறவிகளால் மட்டுமே அனுபவிக்க முடியும் உனக்கு இந்த சாதாரண விஷயமே தெரியல இதுல கேள்வி வேற

    • @kalab2557
      @kalab2557 Місяць тому

      @@maharajan6982 உங்கள் பதிவு புரியவில்லை. நான் எங்கே கேள்வி கேட்டேன்.

  • @YogeshAnanda
    @YogeshAnanda Місяць тому +2

    உளறல்கள்

  • @jayaraj2479
    @jayaraj2479 29 днів тому

    எங்கேயாவது மீட்டிங்ல

  • @jayaraj2479
    @jayaraj2479 29 днів тому +3

    என்னென்ன கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றேன் பாரு

  • @SARAVANANSARAVANAN-qs8yo
    @SARAVANANSARAVANAN-qs8yo 29 днів тому +1

    வீரமணி கிழட்டு தேவடியா பையன் சொல்ரான் . only enjoyment no responds.

  • @jayaraj2479
    @jayaraj2479 29 днів тому +2

    ஏய் பொறம்போக்கு பின்லாடன் போன ஜென்மத்தில் எப்படி இருந்தாங்க

  • @VeeraSelvi-ce8jm
    @VeeraSelvi-ce8jm 5 днів тому

    🙏🏼