அழகுக்கும் அறிவுக்கும் சம்பந்தமும் இல்லை இது போன்ற பெரியவர்களின் நாட்டுபுறபாட்டுகளை வெளியில் கொண்டு வந்து இதை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்வாழ்க தமிழ் மனித்திருநாடு.
அருமை பாட்டி... அரசு இசைக் கல்லூரி மூலம் இவர்களை போன்றவர்களை பாதுகாத்து இன்றைய இளைஞர்களுக்கும் கற்று கொடுக்க வைக்க வேண்டும்.. அப்போதுதான் தமிழர் கலை வாழும்..
Vadakkam yadav kkum namma ooru konar kkum sambatham illa... Avunga namma pattatha vaichukka mattanga... yerkanavea tamilnattu thalaivargalea viduthulai porattathula illa nnu central school sylabus telling.. we tamil needs to manitain our uniqueness.
இப்படி ஒருத்தர் கண்டிப்பாக நம்ம எல்லோருடைய வீட்டிலும் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுப்பதற்கு அனால் நாம அவர்களை வீட்டில் விட்டு வைப்பதில்லை. அனாதை இல்லத்தில் விட்டுவிடுகிறோம். வயதான ஒவ்வொரு பாட்டிகளும் ஒவ்வொரு GOOGLE அவர்களிடம் அவ்வளவு விஷயம் இருக்கிறது. தயவு செய்து வயதானவர்களை வீட்டிலேயே வைத்துகொள்ளுங்கள்.
இந்த மாதிரி பாட்டை இன்றைய கால சூழ்நிலையில் யார் பாடுவாங்க ஆச்சி .......உங்க பாட்டு பயங்கரம் ஆச்சி....
🙏🙏🙏🙏 அருமையா இருக்கு அம்மா உங்க பாட்டு ரொம்ப அருமையா இருக்கு 🙏🙏🙏
பாட்டிம்மா அருமையான பாடல் அருமையான வரிகள்....
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ இறைவன் வழி செய்யட்டும்.
F
. ..g
P
அழகுக்கும் அறிவுக்கும் சம்பந்தமும் இல்லை இது போன்ற பெரியவர்களின் நாட்டுபுறபாட்டுகளை வெளியில் கொண்டு வந்து இதை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்வாழ்க தமிழ் மனித்திருநாடு.
Nandri
பாட்டி அம்மா உங்களுக்கு அற்புதமான குரல் அழகான பாடல் சிந்திக்க வைக்கும் கதை அற்புதம்
இனிமேல் உங்களை போல் ஒரு நாட்டுப்புற பாடகியை தமிழகம் காண்பது அரிது அம்மா இது துடுக்கான உலகம் அம்மா
வாழ்த்துக்கள் என் பெரிய தாயே
ஹனிபா அஸ்ரார் என் தமிழ் tg GE ŕ
ஹனிபா அஸ்ரார் என் தமிழ்
ஹனிபா அஸ்ரார் என் தமிழ் j
Farhan Raihan .
ஹனிபா அஸ்ரார் என் தமிழ் ò
கதையோடும்,கரு்தோடும் கூடிய இனிமையான பாடல் மிக அழகு.நன்றி அம்மா.
அருமைமைமை...
வாழ்த்துக்கள் ...
கருப்பாய் ஆயா...
பாட்டி உங்க பாட்டு நல்லா இருக்கு.👌👌👌👌👌👌💐💐💐💐
ப்பா இந்த வயதிலும் எவ்வளவு தெளிவு...
பாட்டி இதெல்லாம் கேட்க எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா கிராமத்து வாழ்க்கை
Ooìjkp00
அருமை அம்மா வாழ்த்துக்கள்.
ரொம்ப நாளாச்சு உங்க குரல் கேட்டு.....
Super speech paati rompa alaga pesuringa babu.g karaikudi
Ivunga singing with action extra ordinary, aanpavam movie la important role ivanga, super paatima
ஆமா.பாட்டி.இப்பல்லாம்.அர்த்தமே.இல்லாத.பாடல்கள்தான்வருகிறது
ஏ.. அப்பத்தா அருமைஅருமை....
Yethugai monai santham
Yavum ondrai amaintha Nalla tamil
Thanks so much for posting
சொல்லவார்த்தை இல்லை. அருமை
பாட்டிமா அருமை குரல் வளம் வாழ்க பல்லாண்டு .
0
வார்த்தைகளை எடுத்து தொடுக்கும் விதம் தமிழ் மொழியைத்தவிர வேறெந்த மொழிக்கும் இல்லை,
நாம் தமிழர்களாக பிறந்ததில் திமிருடன் பெருமை கொள்வோம்,
ஆத்தா ,இந்த வயசிலயும் ,குறல் அருமை
அருமை பாட்டி... அரசு இசைக் கல்லூரி மூலம் இவர்களை போன்றவர்களை பாதுகாத்து இன்றைய இளைஞர்களுக்கும் கற்று கொடுக்க வைக்க வேண்டும்.. அப்போதுதான் தமிழர் கலை வாழும்..
'
Ravikumar super ra sonninga
Super
மிகவும் சிறப்பாக சொன்னீர்கள் அரசாங்கம் செயல்படுத்த வேண்டும்.
If
அற்புதமான பாடல் வரிகள் அம்மா அற்புதமான குரலும் கூட அம்மா
Arumaiyana Amma Ungaluku Iraivanin Arul Kedaikatum
எனது சீமையின் சிறப்புகளுள் அப்பத்தாவும் ஒன்று 😍
Vadakkam yadav kkum namma ooru konar kkum sambatham illa...
Avunga namma pattatha vaichukka mattanga... yerkanavea tamilnattu thalaivargalea viduthulai porattathula illa nnu central school sylabus telling.. we tamil needs to manitain our uniqueness.
.
Pattiyamma super super....... Thalaivanagkuren
devendirakula samuthayatthai serntha intha pattikku valthukal
அருமையான குரல் வளம் வாழ்க வளமுடன்
கொல்லங்குடி கருப்பாயி பாட்டக்கேட்டா வயல் காட்டில் படம்மெடுக்குர பாம்பும் படுத்து உரங்கிரும் மென்பார்கள் என்ன அருமை
m.kannathasan 9176233515super..
m.kannathasan 9176233515super sir R.Eswaran
Anthiyur
Love meresu.....pati arumaiya pesuringa
A good great correct folk artist...thaaye vaazhga
அப்பத்தா உங்க பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Channel 4 தமிழின் இந்த சிறந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். உங்களின் சிறந்த பணிகள் தொடரட்டும்............
நன்றி ....subscribe செய்து கொள்ளுங்கள் நண்பரே
Super Suthan
@@channel4tamil Hi
அம்மா தங்கள் பாதக்கமலங்களை வணங்குகிறேன்.
இப்படி ஒருத்தர் கண்டிப்பாக நம்ம எல்லோருடைய வீட்டிலும் இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுப்பதற்கு அனால் நாம அவர்களை வீட்டில் விட்டு வைப்பதில்லை. அனாதை இல்லத்தில் விட்டுவிடுகிறோம்.
வயதான ஒவ்வொரு பாட்டிகளும் ஒவ்வொரு GOOGLE அவர்களிடம் அவ்வளவு விஷயம் இருக்கிறது. தயவு செய்து வயதானவர்களை வீட்டிலேயே வைத்துகொள்ளுங்கள்.
NM Maamall
அந்த பாட்டி காலத்தில் பாடல் சூப்பர்
அருமையான பாடல்
வாழ்த்துக்கள்
Ann pavam movie is best movie for this patti....keep it up patti
சூப்பர்.பாட்டு.பாட்டி.😄👌👌👌👍👍👍🌹🌹🌹❤❤❤
எவ்வளவோ
உண்மையான
உவமைக்கு
எடுத்துக்காட்டான
அனுபவமுள்ள
கலைஞர்கள்
கலியுக
காலத்தில்
காணாமல்போய்விடுகிறார்கள்
E°5÷😮,,,\😢÷45×|5aaaà5!555•😮😮😅÷😅÷😢5eNamaswE😢×4÷4R😢!•😢wte44ede😢😮 4T4 NAMASTE t😮Ee😢5E😅ED34😢W😢3😢W~😢●•¤🎉×÷
இந்த மாறி கலைஞர்கள் பார்க்க போகும் நானும் வர ஆசை
நன்றி
அருமை பாட்டி........
உங்கள் பாட்டு ரொம்ப அருமை
Brahmanan kanakka that is அந்த காலம்
Patti voice very beautiful 🙏👌👌👌🌹👍👍
உங்கள் ரசிகன் நான்
என் காதலுக்கு ஒரு தாஜ்மஹால்
அருமையான எதார்த்த மான பாடகி அம்மா நீங்கள்
ஆருமை பாட்டி
அம்மா தாயே கண்களில் தண்ணீர் வருகிறது
மிக அற்புதம்...
அப்பத்தாஅருமை
I love you grandma nice vioce
அருமை பாட்டி ஒங்கள பாக்க வந்தேன் நல்லாயிருக்குறீங்களா
அருமையோ அருமை ஆச்சி
Ranjith Paveen
தமிழன் பெருமை பாட்டி கருப்பாயி
சூப்பர் அம்மாயி...
Miss u aayama, 😥😥neenga irukum pothu irundha happiness.,careneess.,,,,ennaku ippa illla..... Appa illana na ungakittavevandhurupe..... En aayama enna vittutu poninga....yaraume enna oru vartha kuda solla vida mattinga...... Ippa appa va thavara ennaku yarume illa aayama.... Ennaku ungala pakkanu... Neenga erandhuthathuku nanu oru reason aaite..... Ne sonnapaye ungala veetuku kottitu poirundha..... Neenga ippa enkuda irundhirupinga
Uyiroda tha irukkanga
Nice Shona.s
Patti arumai super
Really nice thanks AMMA
vazhtha vayathu ellai vanagugirom.
அருமை அருமை👌👌👌
ஆத்தா அழகி😘😘😘
பாட்டி பேச்சே கவிதை போலவே இருக்கிறது.
அருத்தம் பொருத்தம் எனப் பேசுவதும் கவிதை தானே!
மிகவும் அருமை அம்மா
பாட்டி ஐ லவ் யூ பாட்டி
அம்மா அம்மா வாழ்த்துகள்
Enna paattu varikal ucharippu thala nirnayam clarity song enga ooru paatti nalla irukkanum niraya record panni vaichirukkanum
பாட்டி சரியான பாட்டு 😘
சூப்பர் பாட்டி
Super song ❤
அருமை பாடல் பாட்டி....அந்த காலத்துல இருக்குற கருத்து வேற பாட்டி ...|Tamil Nayagan| Channal சார்பாக வாழ்த்துக்கள்....பாட்டி....அருமுகப்பபடுத்திய Channal கும் வாழ்த்துக்கள் ........அண்ணா....
patti awesome singing.
Supper patti
அறுமையான பாடல் அம்மா வாழ்த்துக்கள்
Enime edhu mathiri yarum pada mattanga ungaluku nigar yarun Ella ♥️
Super Amma 🔥🔥🔥🔥🔥
ivar padakar mattu illa sirantha nadigai..ivar naditha padam comedy super irukum... 👌
super ஆச்சி
Nice background
நாட்டு புறபாடலை வாழவைத்தவர் நீங்கள்
Amma super ...........
super paddi arumaiyana karuthu
பாட்டி அம்மா - super
Vera vera vera level ❤️❤️
Arumaiyana padal patti
Semma paati....
அமுக்கி potu செம்ம ஆயா
நாட்டுப்புற பாடல் நாட்டுப்புற பாடல்தான் அடிச்சிக்க முடியாது
அருமை ஆச்சி
Super. Appatha
Super 👏👏👏👏❣❣
நல்ல. பாடல். பாட்டி❤😂🎉
அருமை 💐
Super. Super.....👌👍
Amma ninga superma
1 8 brahmana kanakka that's kollenkodi karuppayee
Ethanai kanavum kekkavum kan kodi vendum
அருமை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
super 👌 👌 👌 👌 👌