இருளாயி அம்மாயின் நகைச்சுவைப் பாடல் II கிராமத்து அழகி II கிராமத்து தாலாட்டு II மதுரை சிவசங்கரன் II

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024

КОМЕНТАРІ • 60

  • @worldvettuvachannel2554
    @worldvettuvachannel2554 Рік тому +11

    பழைமை மாறாமல் கிராமிய பாடல்களை இசை இல்லாமல் தனி குரல்வளத்தோடு கேட்பதே சிறப்பாக இருக்கிறது அருமை பாட்டி உங்கள் குரல்வளம் சிறப்பாக உள்ளது

  • @rathnam1681
    @rathnam1681 Рік тому +3

    இருளாயி அம்மாவுக்கு ஓரு வணக்கம். 🙏🙏☘️☘️🌺🌺🍬🍬💐💐

  • @user-tk5yx6rf8l
    @user-tk5yx6rf8l Рік тому +12

    அருமை..... காலங்கள் மாற மாற நம் கலாச்சாரமும் நமது பண்பாடும் மாறி கொண்டே வருகிறது.. மேலும் அழிந்து கொண்டும் வருகிறது... நமது பழக்க வழக்கத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை.. அதனை பதிவு செய்த உமது பணி சிறப்பான ஒன்றாகும்.. வாழ்க வளர்க...

  • @raveendranm569
    @raveendranm569 Рік тому +8

    மிகவும் அருமை அருமையான கிராமிய இசை பாடல் வாழ்த்துக்கள் நண்பரே
    உங்கள் அம்மாயி க்கும் என் அன்பார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே🙏💕

  • @vijayleo325
    @vijayleo325 Рік тому +6

    Kaalangal sendralum nam manathil nirkum padal old is gold

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +8

    எனக்கு வயது 60 40 வருடங்களுக்கு முன்பு எனது குழந்தை தொட்டிலில் அழும் போது எனது தாய் குழந்தையை தூங்க வைப்பதற்காக அடிக்கடி பாடும் பாடல் தற்செயலாக எனது காதுகளில் விழுந்து விழுந்து அதை எனக்கும் மனப்பாடம் ஆகி போனது. அவர்கள் வர்ணிக்கும் வர்ணனை மறக்கவே இயலாது. உங்கள் தாய் பாடிய பாடல்களில் சிலவற்றை எனது தாயும் பாடியிருக்கிறார். மிக அருமை தம்பி வாழ்த்துக்கள்

  • @eswarans1734
    @eswarans1734 Рік тому +1

    Aachi sema super pattu rompa nalla erukku,ji nenga mass

  • @pushpapushpa-kv3ln
    @pushpapushpa-kv3ln Рік тому +3

    Super aatha vaalga valamutan aatha

  • @karikalans201
    @karikalans201 Рік тому +6

    தாலாட்டு அருமை 💐

    • @raveendranm569
      @raveendranm569 Рік тому

      தாலாட்டு பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை

    • @UmaDevi-bp2pt
      @UmaDevi-bp2pt Рік тому

      Super song ammayi 👌👌👌🙏🙏🙏

    • @sundariyer3192
      @sundariyer3192 Рік тому

      அரை பணம் குடுத்து ஆடச்சொல்லி ஒரு பணம் குடுத்து ஓயச்சொன்ன கதையாய் இருக்கு!😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @priyankae1341
    @priyankae1341 Рік тому +2

    Yen appaie perum erulaie bro ippa avanga yenkaloda illa bro ammaikku valththukkal bro

  • @devendiranm4991
    @devendiranm4991 Рік тому +5

    வாழ்த்துக்கள் பாட்டி

  • @srinikeshvvp8g724
    @srinikeshvvp8g724 Рік тому +2

    Super aaammaaccheee

  • @ambalapattumuthusamy8964
    @ambalapattumuthusamy8964 Рік тому +2

    தாலாட்டு பாடல்மாதிரிதெரியவில்லைவேறுமாதிரிபாடலாகதெரிகிறது

  • @SivanesanMks
    @SivanesanMks Рік тому +1

    Patti yamma,supar,voise,🙏🙏🙏🙏

  • @andichamyvalli1910
    @andichamyvalli1910 Рік тому +5

    Old is ever GOLD

  • @ezhil2395
    @ezhil2395 Рік тому +3

    அருமை அம்மா மிக்க மகிழ்ச்சி

  • @sktrolls3736
    @sktrolls3736 Рік тому +3

    அம்மாயி பாத்த அம்மன் பாத்தாப்ல இருக்கு

  • @shinchanlover1898
    @shinchanlover1898 Рік тому +1

    Super Patti 🙏

  • @jithcool3991
    @jithcool3991 Рік тому +1

    Hii Siva bro
    Paati (Ammaee)super
    Paattu super
    Full video super
    Madurai spceal video neraya podunga bro...

  • @kumarverynicekuskabhai8926
    @kumarverynicekuskabhai8926 Рік тому +4

    Patti voice super 🌷🌷

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 Рік тому +2

    Excellent.amma

  • @srinathsrinath7493
    @srinathsrinath7493 Рік тому +4

    Patti old is gold

  • @shanthi1851
    @shanthi1851 Рік тому +3

    வாழ்த்துக்கள் பாட்டி 💐🌷❤️🥰

  • @sekumar123
    @sekumar123 Рік тому +2

    Keep it going.. Good

  • @arumugasamysubbiah5232
    @arumugasamysubbiah5232 Рік тому +3

    முன்னுரை வழவழ கொழ கொழ.

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg Рік тому +1

    மகிழ்ச்சி

  • @ungaliloruvan4240
    @ungaliloruvan4240 Рік тому +3

    Ithu ponta vedio ku like pannunga bro

  • @bijipoulose6105
    @bijipoulose6105 Рік тому +1

    Eppa nan kekkaratha thoongaratha

  • @maduraisakthikarthick6991
    @maduraisakthikarthick6991 Рік тому +1

    ♥️♥️♥️🙏🙏

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 Рік тому +2

    🙏👍

  • @jinnah789
    @jinnah789 Рік тому +1

    supar

  • @littleprincessallinone7831
    @littleprincessallinone7831 Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @devendiranm4991
    @devendiranm4991 Рік тому +2

    அருமை

  • @bethellearning4767
    @bethellearning4767 Рік тому +1

    Paati - ithu oppari, thaalaattu illa

  • @Mahalakshmi-po9ln
    @Mahalakshmi-po9ln Рік тому +1

    =

  • @raphaelgabriel7208
    @raphaelgabriel7208 Рік тому

    விஞ்ஞானம் முன்னேற முன்னேற அஞ்ஞானம் ஒழிய முயற்சிக்க வேண்டும் ! இந்த ஒப்பாரி பாட்டுக்களையெல்லாம் ஒழித்து , இந்த இளைய தலைமுறையினர் வீருநடை போடுமளவில் அனைத்து செயல்களும் ஆக்கப்பூர்வமாக அமையும் செயல்களாக இருக்க முயற்சிக்கவேண்டும் ! இன்னமும் பழசையே கட்டிக்கொண்டு அழுதால் இந்திய நாடும் நாட்டு மக்களும் எந்தவகையிலும் முன்னேற்றமடையாது என்பதை அறியவைப்பாயோ பராபரமே !!!

    • @Maduraisivasankaran
      @Maduraisivasankaran  Рік тому +3

      வணக்கம் ! கடந்து வந்த பாதையை மறந்த மனிதர்கள் விஞ்ஞானத்தில் இயந்திரமாக ஓடுகிறார்கள் ……

  • @sundariyer3192
    @sundariyer3192 Рік тому +3

    ஐய்யோ பாவம், 'கையை ஆட்டியாட்டி பாடு'ன்னு சொன்னதுக்காக பாக்கியராஜ் டான்ஸ் பண்ணுவது போல், ஸ்கூல் குழந்தைகள் உடல் பயிற்சி செய்வதை போல் கையை ஆட்டி பாடுகிறாள் பாட்டி!😂😂😂😂😂

  • @saravananb8346
    @saravananb8346 Рік тому +3

    So cute bro your number

  • @user-vv5eq1en9c
    @user-vv5eq1en9c Рік тому +1

    அடுத்த பார்ட் எப்ப..😅

  • @Maniviswavlog
    @Maniviswavlog Рік тому +1

    Bro unga number