மட்டக்களப்பில் சம்பந்தனுக்கு அஞ்சலி |

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    மறைந்த தமிழ் தேசிய தலைமகனாக போற்றப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு (R.Sampanthan) அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (01) தமிழரசுக்கட்சின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
    தமிழரசுக்கட்சின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் களுவாஞ்சிகுடியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் அலுவலகத்தில் நடைபெற்றது.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

КОМЕНТАРІ • 19

  • @georgehorton3293
    @georgehorton3293 3 місяці тому +9

    சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தி உங்கள் தரத்தைக் குறைத்துக் கொள்ளாதீர்கள் மக்களே.

  • @rkmix9910
    @rkmix9910 3 місяці тому +9

    தலைவரையும் போராட்டத்தையும் பயங்கரவாதம் என்றவருக்கு எங்கள் தலைகள் குனியக்கூடாது

  • @devadev6468
    @devadev6468 3 місяці тому +5

    சாகும்வரை தமிழருக்காக தன்னுடைய பாராளுமன்ற ஆசனத்தை தக்கவைத்துக்கொண்டவர்.

  • @antonanthony9466
    @antonanthony9466 3 місяці тому +4

    ஐயா ஐயா ஐயா சம்பந்தன் ஐயா அடுத்த தீபாவளிக்கு தீர்வு வருமா ஐயா..😂😂😂😂

  • @SangarapillaiThamotharampillai
    @SangarapillaiThamotharampillai 3 місяці тому

    George does not know Tamil politics.He is driven by his heart not by his head.What has George done to the good of the Tamil people?

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 3 місяці тому

    business old political dog. Game over

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 3 місяці тому

    உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛪⛰️எந்த கோடியில், எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @soso7340
    @soso7340 3 місяці тому

    சமபந்தன் ஐயாபோல் இனி ஒரு தமிழ் அரசியல் வாதி அவர்போல் இனி வரும் தமிழ் அரசியல் வாதிகள் அந்தனை வயது கடந்து தமழ் இனத்துக்காக முமழுமையாக பயணித்தபோல் அவர்போன்ற பெரும் அரசியல் வாதிபோல் இனிவரும் தமிழ் அரசியல் வாதிகள் இருப்பார்கள்யென நினைப்பது பெரும் கேள்வியான விடயம் அரசியல் பயணமாகத்தான் தமிழ் இனத்தின் எதிர்காலம் அமையபோகின்றது சமபந்தன் ஐயாவின் ஆத்மா சாந்திபெற இறைவனை பிராத்திக்கின்றேன் அமைதி அமைதி ஐயா ஓம் சாந்தி ஓம் சாந்தி

  • @SasjSasi-nt1rs
    @SasjSasi-nt1rs 3 місяці тому +1

    Rip iya

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 3 місяці тому +1

    ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @ttharmalingam117
    @ttharmalingam117 3 місяці тому +2

    தனது சொசுசான வாழ்விற்காக ஆறு சகாப்தமாக தமிழர்களின் உரிமைகள் அனைத்தையும் அயலவனிடம் விற்றுவிட்டு அதன் பயனாக அவர்களுடன் குடித்து கும்மாளமிட்டு வாழ்ந்துவிட்டு சென்றுவிட்டார் இவரை இழந்து கவலைப்படும் அயலவர்களுக்கு ஆழ்ந்ந அனுதாபங்கள்