அநுரவிற்கு ஆதரவாக வடகிழக்கில் வீசும் அலை!

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #ariyanethiran #anurakumaradissanayake #akd #tna #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

КОМЕНТАРІ • 50

  • @thanthyansithamparappillai2548
    @thanthyansithamparappillai2548 7 годин тому +34

    தொடர்ந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்காமல் வீட்டுக்கு போய் ஓய்வெடுங்கள் இம்முறை மக்கள் ஏமாற மாட்டார்கள்

    • @mmohamedfaisal4230
      @mmohamedfaisal4230 7 годин тому +1

      100%❤

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 7 годин тому

      ஆமாம் மக்களை ஏமாற்றவுது தப்பு இனப்படுகொலை செய்வது சிறப்பு
      ஒரு இனப்படுகொலை
      அநுராவின் பதில்
      காணாமல் ஆக்கப்பட்டோர்
      அநுராவின் பதில்
      தமிழர் நிலங்களி்ல்
      குடியேற்றங்கள் இராணுவமுகாம்கள்
      பௌத்த விகாரைகள்
      அநுராலின் பதில்
      இராணுவத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள்
      எங்கே எனறு தேடும் பெற்றோரின் போராட்டங்கள்
      இன்னும் நடாந்து கொண்டுதான்
      இருக்கிறது
      இதற்கு அநுராவின் பதில்
      இதற்கு சார்பாக பாதில் சொன்னால்
      நான் உடனேயே தூக்கி வீசப்படுவேன் என்று
      அநுராவிற்கு தெரியும்
      ஆனா
      அடிவேண்டி அழிந்து கெட்டுப்போன தமிழனுக்குத் தெரியவில்லை
      தன் இனம் சரியில்லைஎன்று
      தன்
      இனத்தை அழித்த இனத்தக்கு
      புகழ்பாடும் இனத்தை இப்பதான் பார்க்கிறேன்

  • @blob7871
    @blob7871 7 годин тому +10

    AKD ஒருவரே மக்கள் நம்பிக்கை ❤️❤️❤️ நாங்கள் ஒற்றுமையாக இருந்து நாட்டை முன்னேற்ற வேண்டும். அடுத்த தலைமுறையாவது நின்மதியாக வாழட்டும்.
    Peace with you Sri Lanka
    Vote for AKD
    ❤🎉👌

  • @SecretQUEEN456
    @SecretQUEEN456 7 годин тому +9

    போலி இல்லை உண்மையாகவே பாரளமன்ற தேர்தலில் கண்டிப்பாக 150 ஆசனங்களை பெறுவார்கள் எங்கள் 12 வோட் உங்கள் பருப்பு இனி வேகாது ராஜா

  • @thiruchelvamtharmalingam8072
    @thiruchelvamtharmalingam8072 6 годин тому +3

    நீங்களும் 13ஐ எதிக்கிறபடியால் எங்களுக்கு கிடைக்கும் கொஞ்ச உரிமையையும் கிடைக்க விடாது தடுப்பதை விடுத்து ஓய்வு எடுங்க.

  • @moooooo6505
    @moooooo6505 5 годин тому +4

    உங்களது மேட்டுக்குடி அரசியலுக்கு இம்முறை ஆப்பு.

  • @kumarasamysarmaratnasapapa8540
    @kumarasamysarmaratnasapapa8540 2 години тому +1

    அரசியலாளர் எவரையும் நம்பாதீர்கள் தமது சொந்த நலனுக்காக எல்லாம் சொல்வர்

  • @tharmanandasivamthuraiappa210
    @tharmanandasivamthuraiappa210 7 годин тому +4

    தோல்வியுற்ற அரசியல்

  • @shanmuganathanthilleswaran285
    @shanmuganathanthilleswaran285 5 годин тому +4

    நீங்கள் என்னத்த கத்இனாலும் பருப்பு வேகாது

  • @nthurai6414
    @nthurai6414 7 годин тому +7

    உங்கள் இருவராலும் என்ன செய்ய முடியும்?????

  • @KomaganSuganthan
    @KomaganSuganthan 4 години тому +1

    Akd❤❤❤❤❤

  • @kandiahthavaratnam8395
    @kandiahthavaratnam8395 7 годин тому +4

    Enough

  • @kandiahthavaratnam8395
    @kandiahthavaratnam8395 7 годин тому +2

    Can't you boycott this also?

  • @nrcreativecollection843
    @nrcreativecollection843 6 годин тому +2

    இவர் பெரிய கள்வர்

  • @Divinesto
    @Divinesto 4 години тому +2

    யேவிபி யாழ்ப்பாணத்தில சில ஆசனங்களை கையகப்படுத்தினால் அதன்பிறகும் ஏதாவது போலிச்செய்திகள் இல்லாவிட்டால் இப்பொழுதே தயார்படுத்திக்கொண்டு இந்திய குடியுரிமைக்கு விண்ப்பிக்கலாம் வைத்திய உதவிகளுக்கும் இலகுவாக இருக்கும்

  • @aathyvasan
    @aathyvasan Годину тому +1

    தயவுசெய்து ….. இரண்டு கஜேந்திரனுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் !
    உங்கள் பிழைப்பை நடத்துவதற்காக எம் தமிழ் மக்களை குழப்பாதீர்கள் . உங்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்காக நீங்கள் வேலை செய்கிறீர்கள்,
    ஆனால் எம் தமிழ் மக்கள் பாவம் .
    தயவுசெய்து அவர்களை விட்டுவிடுங்கள் .

  • @S.Easswaran
    @S.Easswaran 3 години тому +1

    தமிழர் அரசியல் தீர்வு க் காக நீங்கள் செய்த செயற்பாடுகளை பட்டியல் போட்டு காட்ட முடியுமா.

  • @mr.k.ketheeswaran7222
    @mr.k.ketheeswaran7222 6 годин тому +2

    Neenka ooduna saikkal ellaam poothum sir

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 6 годин тому +2

    What your political experience stop your dreams give ways to next generation Indian is wolf' all over are you in colombo luxury life cool

  • @ThuwanAyyaa
    @ThuwanAyyaa 2 години тому

    Anura-suparstar

  • @anandarajahchelliah7319
    @anandarajahchelliah7319 3 години тому +2

    What did both you achieve?. Nothing. Only Gajendiran was used by you for party propaganda.
    You always oppose the proposals of TNA in parliament and thereby boost the govt.
    Enough is enough time to quit.

  • @KIDSFORYOU-vc2ip
    @KIDSFORYOU-vc2ip 4 години тому +2

    அனுராவிடம் பெட்டி வாங்க முடியாது தானே அது தான் இந்த கதை

  • @thavaseelanseelan1083
    @thavaseelanseelan1083 2 години тому +1

    U are family ponampalam srilanka tamil people is down u luxuriou life uk us

  • @christyanthony1313
    @christyanthony1313 7 годин тому +1

    Enna pooavikku neenga boycott tamil candidate manifesto

  • @Vasanthanammunnearachchi-to8sw
    @Vasanthanammunnearachchi-to8sw 7 годин тому +2

    Inney vadi ede than ivenku irikedu

  • @KarthigesNambialver
    @KarthigesNambialver 4 години тому +1

    Ungalukku ippa enna nadandadu

  • @KarthigesNambialver
    @KarthigesNambialver 4 години тому +1

    Ungalukku. Paaralumandra salugaigal illamal pogum. Endra kavalai vanduvittadu

  • @antonitojames4411
    @antonitojames4411 Годину тому

    You are not going to fool the Tamil People this time, Majority of the Tamil people will vote for Anura this time. Please let us know what you will do in the next parliament for the betterment of the Tamil people and stop demonising Anura Dissanayake, Sadly it is not going work this time around for you.

  • @முத்துகுமரன்-ற3ப

    NPP/JVP
    ஈழத்தமிழர் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று சொல்லட்டும்.
    அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டு நாளைக்கே கட்சியில் சேர்ந்து விடுகின்றேன்.
    எல்லோருக்கும் பிரச்சினை இருக்கு
    எல்லோருக்கும் தீர்வு இருக்கென்ற கூந்தல் கதையொன்றும் வேண்டாம்.

  • @முத்துகுமரன்-ற3ப

    NPP/JVP
    ஈழத்தமிழர் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று சொல்லட்டும்.
    அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டு நாளைக்கே கட்சியில் சேர்ந்து விடுகின்றேன்.
    எல்லோருக்கும் பிரச்சினை இருக்கு
    எல்லோருக்கும் தீர்வு இருக்கென்ற கூந்தல் கதையொன்றும் வேண்டாம்.

  • @முத்துகுமரன்-ற3ப

    NPP/JVP
    ஈழத்தமிழர் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று சொல்லட்டும்.
    அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டு நாளைக்கே கட்சியில் சேர்ந்து விடுகின்றேன்.
    எல்லோருக்கும் பிரச்சினை இருக்கு
    எல்லோருக்கும் தீர்வு இருக்கென்ற கூந்தல் கதையொன்றும் வேண்டாம்.