புதிய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியதும் மாயமான கிழக்கு எம்.பிக்கள்!

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #viyalendran #pillayan #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    “தமிழினத்துக்காகவும் தமிழ் பிள்ளைகளின் எதிர்கால கல்விக்காகவும் மாற்றத்தை நோக்கிய பயணத்துக்கு இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
    கடந்த கால அரசியல் பயணங்களை பார்க்கின்றபோது பலவிதமானவர்கள் பலவித அரசியல் கோணங்களிலே பயணித்தனர்.
    ஏங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு சர்வதேசத்தை நோக்கி குரல் எழுப்பி பலவிதமான தடைகள் எதிர்ப்புக்கு மத்தியிலே இலங்கை அரசையும் எதிர்த்து நாங்கள் போராடி எமது மக்களின் நீதிக்கான பயணத்தை நடாத்தவேண்டிய காலம் மாறவேண்டும்”
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

КОМЕНТАРІ • 48

  • @sooriyakumarvallipuram2586
    @sooriyakumarvallipuram2586 День тому +8

    நடக்கிற காரியங்களை மட்டுமே பார்க்கவூம்

  • @thayarathaneevaratharajan5755
    @thayarathaneevaratharajan5755 День тому +13

    இனவாத கருத்துக்கள்.
    இவற்றை தவிர்க்க
    பாருங்கள்.

    • @RamanaBala-v4b
      @RamanaBala-v4b День тому

      வாங்க நக்குவம் அப்போ

    • @devadev6468
      @devadev6468 22 години тому

      செத்து செத்து விளையாடுவமா?

  • @michaeljesudhasan2796
    @michaeljesudhasan2796 День тому +6

    இம்முறை திசை காட்டிக்கு தான் வோட். ஒரு தடவை முழு வெற்றியையும் கொடுத்து பாப்போம்.

    • @shalom1352
      @shalom1352 День тому

      தம்பி ராசா...ஆழம் அறியாமல் காலை விடாதே...என்பது பழமொழி. பழந்தமிழர் வரலாற்றைப் புரட்டிப் பார் நம் இனம் துரோகங்களால் அழிந்த வரலாரே அதிகம். தமிழ்ப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி ஒரு ஆட்சி அமைந்தால்தான் நம் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க முடியும். இப்பொழுது காலம் ஊழல் வாதிகளை நமக்கு அடையாளம் காட்டியுள்ளது தமிழரசுக் கட்சியின் பச்சோந்திகளான சுமந்திரன்,சாணக்கியன்,மாவை, போன்றவர்களையும் முந்தைய அரசாங்கங்களின் அடிவருடிகளான அங்கஜன், டக்ளஸ் போன்றவர்களையும் பறக்கணிப்போம். இன்றுவரை தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,கஜேந்திரன் செல்வராசா இவர்களை வெற்றிபெறச் செய்வோம் இவர்கள் பணத்திற்கு விலை போகாதவர்கள் எந்த ஊழலிலும் சிக்காதவர்கள் இவர்களை நாம் இதுவரை பாராளுமன்றம் அனுப்பவில்லை இம்முறை இவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கிப் பார்ப்போம் சந்தர்ப்பம் கொடுக்காமல் அவர்கள் என்ன செய்தார்கள் என்று நாம் குற்றம் சுமத்த முடியாது.

  • @RajuPerinparajan
    @RajuPerinparajan День тому +4

    இனவாதம்..பேசவேண்டாம்..AKD❤❤❤

  • @YuganYuganyuganmt
    @YuganYuganyuganmt День тому +6

    இவருக்கு பிள்ளையன் பெயரை கூவினால் தான் புலதில் வாழும் மக்கள் நிதி உதவி புரிவார்கள்

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 День тому +5

    தம்பி;நீங்கள் யார் ?? கொள்கை என்ன ??நோக்கம் என்ன ??? என்பதை ஆணித்தரமாகவும் விளக்கமாகவும் கூறுங்கள்.யாரையும் குறைகூறி குரோதம் வளர்க்கவேண்டாம்..உங்கள் நோக்கத்தை மக்கள் விரும்பினால் , ஆதரவு தருவார்கள்.😢😢😢😢
    யாரையும் குறைகூறி

  • @sukirtharan9758
    @sukirtharan9758 День тому +10

    இனவாதம் பேச வேண்டாம். இப்படி சொல்லி சொல்லியே அரசியல் நடத்துங்கள். மக்களை வாழ விட மாட்டீங்க.

    • @RamanaBala-v4b
      @RamanaBala-v4b День тому +1

      இதை சிங்களன் பண்ணி சோனி கிட்ட sollan

  • @devadev6468
    @devadev6468 23 години тому +1

    சாணக்கிய விடம் 60 கோடி இருக்கு அதி்ல் 30 தை வாங்கியெடு.

  • @RiyaldeenSuleiman
    @RiyaldeenSuleiman 23 години тому +1

    தயவுசெய்து இனி இனவாதம் பேசவேண்டாம் please

  • @jamalrazeek6337
    @jamalrazeek6337 День тому +6

    இனவாதம் பேச வேண்டாம்

    • @MithunMithunn-do6wj
      @MithunMithunn-do6wj День тому +1

      வடகிழக்கு இணைந்தால் உங்கட கதை😅 அவ்வளவுதான்

  • @sugumarimc5202
    @sugumarimc5202 День тому +3

    Inavatha speech

  • @nadasathiamoorthy8092
    @nadasathiamoorthy8092 День тому +4

    காணும் பொத்தி...... இருக்க.....😂

  • @ThavaSelvam-x3h
    @ThavaSelvam-x3h День тому

    👌🙏

  • @samiqra1538
    @samiqra1538 3 години тому

    பாராளுமன்றத்துக்கு எத்தனை படிக்கட்டு என்று தெரியுமா😂

  • @mnhvtraj
    @mnhvtraj 20 годин тому

    Ampara, Trincomalee, Batticaloa please join tamils election 2024

  • @vrasavadivelu7324
    @vrasavadivelu7324 День тому +2

    Who,are,you

  • @hhshhshshhs4237
    @hhshhshshhs4237 День тому +2

    Amam neengal entha kadchi enru vilangavilai intha pilaiyan sumanthiran enru kooddani podamal poruthu irunga ippo aalum kadchi nanrakathan pokuthu

  • @vilithelu
    @vilithelu День тому +1

    Anura pls arest viyaalenthiran pillaiyaan so many murder s

  • @cassimossanmahsoor9639
    @cassimossanmahsoor9639 19 годин тому

    arrest him for his racist talk... 😮😮😮

  • @நட்புதமிழ்

    அவன் ஆயிரம் பன்சலையை கட்டினால் நீ ஆயிரம் கோவிலை கட்டு இருவரும் இலங்கையர் ஒருவருக்கும் உரிமை உண்டு என்னடா நீ ஏதோ ஈரானிலௌ இருப்பது போலவும் அவன் என்னமோ இஸ்ரேலில் இருப்பது போலவும் பேசுற இந்து மக்கள் இந்து கோவில் எத்தனை சிங்களவர் வாழும் பகுதிக்கும் உள்ளது யாராவது ஏதாவது செய்தானா உடைத்தானா இல்லையே அப்போ இனமதவெறி சிங்களவனுக்கு இல்லை உங்களுக்குதான் நீங்க நாடு கடந்தும் போய் அடுத்த நாட்டில் கோவிலௌ கட்டி வைத்துள்ளீர்கள் அவனுங்க அனுமதித்தானுங்க ஆனாலௌ சொந்த இலங்கை அது எல்லோருக்கும் உரிமையானது

  • @chinniahDayanandan
    @chinniahDayanandan День тому

    Do not keep on telling the past. Look forward new

  • @YogenthirakumarNallamuththu
    @YogenthirakumarNallamuththu 17 годин тому

    Anghla poittu veliyadungada

  • @AzeezMohammed-yg2iv
    @AzeezMohammed-yg2iv День тому

    Ippa ungalukku enna veandum

  • @michaeljesudhasan2796
    @michaeljesudhasan2796 День тому +2

    என்ன பார் லைசென்ஸ் வேணுமா

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 День тому

    Hallo Hallo pothum pothum List nendukondu pokuthu ippadithaan viyalenthiran pesinaan pillaiyan pesinaan pinpu mahinda kuluvil senthukondan ugkal oruvarukkum intha murai uguuuuuthaan Anurakumara avarukku thaan mulu makkalum voot poda irukkirom neer yaar eanru namakku theryum viyalenthiran nin sombu viyalenthiran kallan kaddup panathai unmulamaka kaddi arasiyal kuththa Anurakumara ippo janathipathi irukkiraar,pillayan Anurakumara vukku mandai paluthu pola eanru kurividdu ippo eagka irukkan Bangkarukkullaya varaddum varaddum unnudaya karuppu shrt kaddi koduthullathu nee viyalenthiran nin kai kuli nu,

  • @YuganYuganyuganmt
    @YuganYuganyuganmt День тому +1

    தவறான கருத்து கிழக்கு முன்னாள் அமைச்சர்கள் இங்கு மக்களுக்கு அடுத்த கட்ட நடவடிக்கைகாகா மக்களை சந்தித்து வருகிறார்

    • @mekalathamohanraj473
      @mekalathamohanraj473 День тому

      Yarada antha amasarkal pullaiyana veyalentheran thurokekal avankal avankal makkalai santhekenrankala Ni avankalen uthu kulala vajai mudekondu or mulai poj erunthu ine thurokekalukum ulal vathekalukum ene edam entha adseyel illai