B.sc b.ed தான் அடிப்படை தகுதி.அதை விட மேல் msc ஐ நிறைவு செய்தால் அல்லது செய்திருந்தால் முன்பு இரண்டு ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வு கிடைக்கும்.இதை உயர்க்கல்விக்கான ஊக்க ஊதியம் என்பர்.போன அரசு பாதியை நிறுத்தியது,திமுக அரசு இதை முழுமையாக நிறுத்தி விட்டது. இப்போது இந்த ஊக்க ஊதியம் இல்லை.
கட்டாயம் ஆகஸ்ட் மாசம் நாங்க பணி நியமனம் வாங்குகிறோம் ஆனா இப்ப நாங்க டிசம்பர் மாதத்தில் இருக்கிறோம் பி டி பி ஆர் டி
இதைப் பார்த்து பார்த்து பெருமூச்சு தான் விட முடிகிறது
Arumaiyana pathivu ayya....vazhga valamudan
Thank you for this salary details sir. I requested you this few days before
Sir apdiye SGT- Ku salary details sollunga sir
போடலாம் சார்.
@@JAISAK9600 waiting for your details... sir.
IEDSS to DSE after few years of working change aga mudiyuma
Unka phone number pls reply
Phone number please
Naanum iedss sir
District model school pathi video podunga sir about teaching methods
Nenga entha subject sir. I'm also selected in DMS
@@karthiravi6836 maths in dharmapuri district
@@balamurugansathish6975 Nan physics
Thank you sir .ethanai varusha kanavu to get govt salary.thank god
ஹா ஹா..வாழ்த்துகள் சாதிச்சிட்டீங்க.
Congratulations 🎉👏
History mark 81+5=86
Sc community
Provisional la en name varuma sir..sf vacancy means.doubt ah irukku sir
வாய்ப்பு இருக்குங்க பார்ப்போம்.
Varum sir
🎉🎉name provisional list la vanthuchi sir...tq so much
Brte vacancy 725 ku second cv list viduvangala sir
No way sir
Sir, English major selection list vittachaa...
How many years after possible to change in DME to DSE sir. Please reply sir.
For me also same request
அலகு விட்டு அலகு மாறும் வாய்ப்பு உள்ளது..எப்போது வருடம் ஒரு முறை கலந்தாய்வின் போது தொடக்கக்கல்வித்துறையிலிருந்து DSE மாறிக்கொள்ளலாம்.
@@JAISAK9600 thank you sir.
@@JAISAK9600 thank you sir
Sir Chennai corporation pathi yedhavadhu solla mudiyuma... Sir
மாநகராட்சி பள்ளிகளில் இருந்து மற்ற பள்ளிகளுக்கு விரைவில் மாறிக்கொள்ளலாம்,பிடித்திருந்தால் அங்கேயும் பணி செய்யலாம்.நல்லா தான் இருக்கும்.
@@JAISAK9600 Thanks for your reply sir... I'm from Dharmapuri district, thats why I asked.
@@soniyagandhi2985entha oor sir nanum same districts pappireddipatti
@@manimaranmanimaran9910 Dharmapuri, Sengalmedu sir
Good morning sir..
Group 2 - JCA call letter innum varala sir.... Pls details sollunga sir
இரண்டாம் கட்ட கலந்தாய்வில் தெரிவு செய்தவர்களின் பட்டியலும் tnpsc ல இருந்து போகனும்.அதற்கு பிறகே அனைவருக்கும் பணி ஆணை கிடைக்கும்.
Sir DSE la all post BT mattum thaana? Or BRTE? Please clarify sir
BRTE DEE la varum
❤
Iedss special teachers Ku salary scale sollunka sir please reply
Mam naanum iedss spl teacher pls Unga number
Thank you sir
நன்றி சார்
Sgt solunga sir please
Sure
Around 28500
@@muniyasamytamilan6222❤இன்னும் கொஞ்சம் அதிகம்.நான் போடுறேன்
Extra Msc or MA padichuruntha salary knjm athikama aaguma sir
Andha சலுகைகள் இப்போ இல்ல .. I heard from currently working govt teachers
Yes correct @@naziahussain9236
@@naziahussain9236 tq sir 🙏
B.sc b.ed தான் அடிப்படை தகுதி.அதை விட மேல் msc ஐ நிறைவு செய்தால் அல்லது செய்திருந்தால் முன்பு இரண்டு ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வு கிடைக்கும்.இதை உயர்க்கல்விக்கான ஊக்க ஊதியம் என்பர்.போன அரசு பாதியை நிறுத்தியது,திமுக அரசு இதை முழுமையாக நிறுத்தி விட்டது.
இப்போது இந்த ஊக்க ஊதியம் இல்லை.
@@JAISAK9600 tq sir 🙏
Tq sir!!!
Tq sir
2nd cv list viduvankala sir
No wyy
Additional CV lista vara poguthu😂😂😂@@JAISAK9600
Gud eve sir secondry grade post increase aguma