Ppaaah. ...enna oru composition by ilayaraja sir. Chanceless. Ippo erukura tamil cinema composer avaroda composition la 1% kooda pannamudiyadhu even ARR.
கமெண்ட் ஐ தொட்டு விட்டு,என்ன டைப் செய்வது என்று யோசிக்கிறேன்.எதை எழுதுவது,எதை விடுவது என்று தெரியவில்லை.ஒரே வார்த்தையில் சொல்லவும் மனம் இடம் தரவில்லை. உளமார சொல்கிறேன்,"என் மனம் நிறைந்து இருக்கிறது"நன்றி திருமதி சுபா மேடம் அவர்களே.
திருவாளர்கள் இளையராஜா, பஞ்சு அருணாசலம் மற்றும் பாலமுரளி கிருஷ்ணா என்ற மூன்று மாமேதைகளின் கலைத் திறனால் உருவான தலை சிறந்த படைப்பு இது. The great masters' greatest master piece . Such a lovely composition in the raaga reetigowlai.அன்று கூவிய கவிக்குயில் இன்று மீண்டும் வந்து கூவியது .
There will be no replacement for Ilayaraja in Tamil cinema. He is the king with abudant creativity who did music for 700 films in his first 17 years with a musical hit rate of 99%. No one can beat his record forever and never. Again a soul from village without musical background learned music and made an history forever. Thanks to his creativity and the happiness he gave us.
"in INDIAN Cinema" and World Cinema too. In fact, wondering if there is anybody who has done what IR did in his career which is "humanly IMPOSSIBLE" even from the words of Paul Mauriat, the French Composer.
கர்நாடக இசை உலகின் தந்தை பாலமுரளி ஐயா ஒரு விந்தை அவர் பாடிய அழகான சிந்தை பாடிட வேண்டும் நல் சிந்தை! *பரத் சுந்தரு* டைய அகந்தை இல்லாத பாடலின் விந்தை ஆக்கியது நம்மை ஆட்டு மந்தை அடடா மயங்கினோம் சிந்தை புல்லாங்குழல்களின் இனிமை புத்துணர்ச்சி ஊட்டிய இனிமை! கேட்டோம் கிறங்கினோம் பாட்டில் மயங்கினோம்!
அன்னக்கிளி மூலம் திரையிசைத்துறையில் அடியெடுத்து வைத்த இளையராஜா அவர்கள் கிராமிய இசையினால் தான் பாடல்களை சிறப்பாக அமைத்தார் என்று ஒரு சிலர் சொன்னதால் கர்நாடக சங்கீதத்தில் பாடல்கள் இருக்க வேண்டும் என்று பஞ்சு அருணாச்சலத்தின் விருப்பத்திற்காக இந்த படத்தின் பாடல்களை அமைத்ததாக பஞ்சு அருணாச்சலமே கூறியிருந்தார்...
முதலில் மனதை வருடி பின்பு இதயத்தில் நுழைந்து கடைசியில் உயிரில் கலந்து நம்மை பரவசப் படுத்துகிறார் ராஜா சார். இதில் இதிலுள்ள உயிரோட்டமுள்ள இசை நுணுக்கங்களை அதன் ஆற்றலை அதன் ஆனந்தத்தை அற்புதமாய் விவரிக்கின்ற அன்பு சகோதரி வாசிக்கின்ற அத்துணை இசைக்கலைஞர்களை வாழ்த்துகிறேன்.
பாடல் சின்ன கண்ணனே கண்ணனே வந்து கேட்டது போன்ற ஒரு உணர்வு வந்தது பாதாம் அல்வா சாப்பிட்டு அந்த தொண்டை இனிக்குமே அது மாதிரி காது அல்லவா இனிக்கிறது என்ன செவி சுவை செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என் இந்த பாடல் கேட்க வில்லை என்றால் இவ்வுலகில் வாழ்வது வீண் அவ்வளவு இனிமையான பாடல் பாடி அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பரிபூரண ஆசீர்வாதங்கள் நன்றி இறைவனுக்கு
இந்த பாடலை QFR ல் பாடியவர், இசைக் கலைஞர்கள் மற்றும் இசை வடிவமைத்தவர் என அனைவரும் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள். குறிப்பாக புல்லாங்குழலில் கேட்கும் ராகமே... அதுக்கு ஈடு எதுவும் இல்லை.
அதாவது நான் உங்களுடைய பாட்டுத் தொகுப்புகள், குறிப்பாக 80களிலுள்ள இளையராஜா அவர் கள் இசையமைத்த பாடல்கள் கேட்டுள்ளேன். அந்த பாடல்களில் உள்ள இசைக்கருவிகள் அது எப்படி உருவானது என்பது பற்றி பேசும் போது பிரம்மிக்க வைக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி.
ஒருவாரத்திற்கு முன்தான் இந்தப் பதிவைப் பார்த்தேன்..கேட்டேன்... கிறங்கினேன்... 20 முறைக்கு மேல் அனுபவித்துவிட்டேன்... இரண்டு புல்லாங்குழல் மேதைகள்... ரவியின் கீ போர்டு.... வெங்கட் ஆல்ரவுண்டர் எப்போதும்.... பாடகரின் குரல்... உங்கள் விளக்கம் ......அடடா...அடடா....
Great genius Raja sir and Legend Balamuralikrishna sir. Perfect combo." chinna kannan azhaikiran" Balamuralikrishaji himself calling. What a wonderful song . At any moment this song will give you maximum happiness and peace. Today Bharat sundar exhibited fine and find performance . Selva and Lalith matching treat and Venkat magnificent. Ornamental and superlative composition from Raviji and enhanced editing from Shiva. One of the most pleasing days of QFR . Thanks Subha mam.
Another milestone of QFR. GENIUS creation of Maestro ILAYARAJA. The original prelude starts with SANTOOR in between the flute and the violins. Just in his 8th movie (2nd career-year), IR was able to rope in the giant BMK for another stellar Art Song which is like a free-flowing river from A to Z. Beautiful lyrics of Panchu Arunachalam (who introduced IR; IR surely made him mighty proud!). Feels like IR specially crafted this masterpiece ballad with BMK in mind. Here, Bharat sounds very good and the song suited his style; only minor gripe was whenever he went "azhaikkiraan", the -"raan" sounded a bit heavy on ears. Ravi was superb on the keys, well supported by Venkat and the 2 flautists. Did expect the Violin Tercet and Bass Guitar.
yup...the bass guitar was missing ...particularly conspicuous when azhaikkiraan....like climbing down...made the song sound very exotic..very novel...in such a classical number ...coupled with the softened style of BMK in this place...makes the feel very special..
Perfect singing by Bharat Sundar Lovely accompanists are supporting so beautifully G Ravi, amazing keyboard playing Thank you all, love to hear this song
Excellent.. எதை சொல்வது பரத் சுந்தரின் தேன் போன்ற குரலையா லலித் & செல்வா இருவரின் இனிய குழலோசையையா... ஆஹா ஆஹா மனதை மயக்கிய பாடல்.. வெங்கட் மற்றும் ரவி அவர்களுக்கு சபாஷ்.. மிக்க நன்றி சுப ஶ்ரீ 🙏🙏
a jugal bandhi is just instruments all playing one after another or together but this is counterpoint - both playing different notes -that is baroque style. In fact the pathos version of this song comes with heavy violins and cello - in baroque style..
எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த பிரபஞ்சம் எல்லையற்றது என்பார்கள். அதுபோல் இளையராஜா ஐயாவின் கீர்த்தி எல்லை இல்லாதது. அதுபோல் அவரின் இசை அறிவு எல்லை இல்லாதது. மேலும் விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. வாழ்க இளைய (சின்ன) ராஜா (கண்ணன்)👍👍
Rasikas: Why Reethigowla and why Sri Balamuralikrishna ji ? Raja sir : Just to create a magic...!! *****" Naanga appave appadi...kind of song.. classic..part of everyone's IR collection..well presented👍🏼
Top class ..so sweet & Bharath has done full justice to the song..This is again to prove why we call Maestro Isaignani as "Music God"..We are all lucky to have born in his era & thank God
Ippadiyoru song music voice kettukkonde irundhal manathukkul mahizhchchi pirakkum arokkiyamaga vazhalam endha oru noyum varaathu positive energy kidaikkum 100./. guaranteed TQ you very much for your sharing the video
இந்த பாடலை தங்கள் நிகழ்ச்சியின் மூலம் கேட்க வேண்டும் என்று ஏற்கனவே தங்களிடம் கோரிக்கை வைத்தேன் எனது நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய சுபஸ்ரீ அம்மா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பிரமாதம் சுபா ஜீ எத்தனை முறை கேட்டாலும் திருப்பி திருப்பி கேட்டாலும் கேட்க தூண்டுகிற பாடல்.பிரமிப்பாக உள்ளது தங்கள் ஈடுபாடு.பாடகர்களை தேர்ந்தெடுக்கும் பாங்கிற்காகவே தங்களுக்கு ஸ்பெஷல் அவார்டு வழங்க ஆசை.தங்கள் பணிஎன்றும் தொடர வாழ்த்துக்கள்.
Thousand times we have heard this songs..... But this time in QFR, it is very different and special..... It seems new with the details..... Hats off to Subha mam and team....💐💐💐
ஆரம்பித்த முதல் குழலோசையிலேயே மயங்கி போய் விட்டோம்...!இனி அடுத்து வந்த இசையரங்கத்தை மதி மயங்கி தானே கேட்கிறோம்..!!அந்த குரலும் உச்சரிப்பும் வித்தியாசமானது..அதற்கு பரத் நியாயம் செய்திருக்கிறார்..இத்தனை அமுதையும் அள்ளிப் பருகச் செய்த தங்களுக்கு எனது நன்றிகள்...👍🙏😍
மாய கண்ணனின் தூய புல்லாங்குழல் இசைக்கு சற்றும் குறைவில்லா இசை ராகதேவன் ராசையாவின் மூலம் படைத்து அதை மறு விருந்து படைத்து வழிபடும் இசைக் குழுவுக்கு பாராட்டு
கிருஷ்ணர் வேடத்தில் இருக்கும் சிவகுமாரிடம் ஓடி வந்து ஒரு அழுகை கலந்த ஆனந்த சிரிப்பு சிரிப்பார்களே ஸ்ரீ தேவி... அந்த காட்சியப்பற்றி சொல்லாமல் விட்டுவிட்டீர்களே...மாயனின் லீலையில் மயங்கிய அந்த தருணம் மிக இனிமையானது
மதிப்பிற்குரிய தோழர்கள் செல்வகணபதி, தல்லூரி, வெங்கட், ரவி ஜி ஆகியோர் கலந்து இசைத்து பாடலின் தரத்தை உயர்த்த உதவுகின்றன. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
இந்த நிகழ்ச்சியில் நீங்கள் எல்லா பாடல்களுக்கும் சொல்லும் அந்த கருத்தும் இயக்குனர் பாடலாசிரியர் என்றுசொல்லும் விதம் கண்களுக்கு காட்சி யாக தரும் அந்த இணர்ஜி அறிவுத் திறன் கண்டு மெய்சிலிர்க்கிறது உங்களின் நினைவாற்றலை கண்டு வியந்து போகிறேன் அத்து னை கலைங்கர்கலுக்கும் என் சிறம் தாழ்ந்த வணக்கம் என் வாழ்நாளில் உங்களை சந்திக்க வேண்டும் என்பது என் ஆசை கனவு என்று சொல்லலாம் வணக்கம்
🙏ஆனந்த கண்ணீர் வருகிறது ஒரு நூற்றாண்டு கடந்தாலும் மனதில் நீங்கா இடம்பெற்ற அமுத கானம் QFR குழுவின் கலைப்பணி மென்மேலும் தொடர்ந்து கொண்டேயிருக்கவேண்டும் ரசிகர்கள் ரசித்துக் கொண்டேயிருக்கவேண்டும்🙏
ராஜா வின் இசையை பாராட்டி பாராட்டி வாய் தான் வலிக்கும் போல....great composition
He is a Beethovan of Asia
Super
ஆமாம் சாமி, ஆமாம் சாமி, ஆமாம் சாமி. பாராட்டி வாயும், கையும் வலிக்குது.
Seriya sonninga bro
Ppaaah. ...enna oru composition by ilayaraja sir. Chanceless.
Ippo erukura tamil cinema composer avaroda composition la 1% kooda pannamudiyadhu even ARR.
நீங்கள் பாட்டில் உள்ள இனிமையை எடுத்து சொல்வதுதான் ரொம்ப ரொம்ப அழகு.
Thevudiya
Adi poli
கமெண்ட் ஐ தொட்டு விட்டு,என்ன டைப் செய்வது என்று யோசிக்கிறேன்.எதை எழுதுவது,எதை விடுவது என்று தெரியவில்லை.ஒரே வார்த்தையில் சொல்லவும் மனம் இடம் தரவில்லை. உளமார சொல்கிறேன்,"என் மனம் நிறைந்து இருக்கிறது"நன்றி திருமதி சுபா மேடம் அவர்களே.
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
புல்லாங்குழல் இசையில் மயங்காமல் இருக்க முடியாது
திருவாளர்கள் இளையராஜா, பஞ்சு அருணாசலம் மற்றும் பாலமுரளி கிருஷ்ணா என்ற மூன்று மாமேதைகளின் கலைத் திறனால் உருவான தலை சிறந்த படைப்பு இது. The great masters' greatest master piece . Such a lovely composition in the raaga reetigowlai.அன்று கூவிய கவிக்குயில் இன்று மீண்டும் வந்து கூவியது .
Siper
Fantastic band!
❤❤❤❤
There will be no replacement for Ilayaraja in Tamil cinema. He is the king with abudant creativity who did music for 700 films in his first 17 years with a musical hit rate of 99%. No one can beat his record forever and never. Again a soul from village without musical background learned music and made an history forever. Thanks to his creativity and the happiness he gave us.
"in INDIAN Cinema" and World Cinema too. In fact, wondering if there is anybody who has done what IR did in his career which is "humanly IMPOSSIBLE" even from the words of Paul Mauriat, the French Composer.
@@BC999 Yes it is true.
Absolutely right...Raja sirs creativity is beyond human perception. He is phenomenal...he breathes music.
கர்நாடக இசை உலகின் தந்தை
பாலமுரளி ஐயா ஒரு விந்தை
அவர் பாடிய அழகான சிந்தை
பாடிட வேண்டும் நல் சிந்தை!
*பரத் சுந்தரு* டைய அகந்தை
இல்லாத பாடலின் விந்தை
ஆக்கியது நம்மை ஆட்டு மந்தை
அடடா மயங்கினோம் சிந்தை
புல்லாங்குழல்களின் இனிமை
புத்துணர்ச்சி ஊட்டிய இனிமை!
கேட்டோம் கிறங்கினோம்
பாட்டில் மயங்கினோம்!
👌👌👌👌👌
Raja sir pathiyum sollungal sir. Nandri
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்! இந்த இசை விருந்தில் மயங்கினோம் நாமும்.
அன்னக்கிளி மூலம் திரையிசைத்துறையில் அடியெடுத்து வைத்த இளையராஜா அவர்கள் கிராமிய இசையினால் தான் பாடல்களை சிறப்பாக அமைத்தார் என்று ஒரு சிலர் சொன்னதால் கர்நாடக சங்கீதத்தில் பாடல்கள் இருக்க வேண்டும் என்று பஞ்சு அருணாச்சலத்தின் விருப்பத்திற்காக இந்த படத்தின் பாடல்களை அமைத்ததாக பஞ்சு அருணாச்சலமே கூறியிருந்தார்...
, அந்த அந்த பாட்டுக்குரிய சிறப்பைப் பற்றி நீங்கள் தெரிவிக்கிற விதம்தான்
ரொம்ப ரெம்ப அழகு.
இந்த மாதிரி பாடல் எல்லாம் இப்ப இருக்க இசையமைப்பாளர்களால் பண்ண முடியாது...
முதலில் மனதை வருடி பின்பு இதயத்தில் நுழைந்து கடைசியில் உயிரில் கலந்து நம்மை பரவசப் படுத்துகிறார் ராஜா சார். இதில் இதிலுள்ள உயிரோட்டமுள்ள இசை நுணுக்கங்களை அதன் ஆற்றலை அதன் ஆனந்தத்தை அற்புதமாய் விவரிக்கின்ற அன்பு சகோதரி வாசிக்கின்ற அத்துணை இசைக்கலைஞர்களை வாழ்த்துகிறேன்.
பாடல் சின்ன கண்ணனே கண்ணனே வந்து கேட்டது போன்ற ஒரு உணர்வு வந்தது பாதாம் அல்வா சாப்பிட்டு அந்த தொண்டை இனிக்குமே அது மாதிரி காது அல்லவா இனிக்கிறது என்ன செவி சுவை செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என் இந்த பாடல் கேட்க வில்லை என்றால் இவ்வுலகில் வாழ்வது வீண் அவ்வளவு இனிமையான பாடல் பாடி அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பரிபூரண ஆசீர்வாதங்கள் நன்றி இறைவனுக்கு
Illaiyaraja sir ennum Mayanin leelaiyil Mayangithan kidakirom
Captivating performace
👍
Evlo song iruthalum intha song ku oru thani respect
இந்த பாடலை QFR ல் பாடியவர், இசைக் கலைஞர்கள் மற்றும் இசை வடிவமைத்தவர் என அனைவரும் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள். குறிப்பாக புல்லாங்குழலில் கேட்கும் ராகமே... அதுக்கு ஈடு எதுவும் இல்லை.
சூப்பர்….. அழகாண குரல். அணைவரின் பங்களிப்பும் அற்புதம்.
அதாவது நான் உங்களுடைய பாட்டுத் தொகுப்புகள், குறிப்பாக 80களிலுள்ள இளையராஜா அவர் கள் இசையமைத்த பாடல்கள் கேட்டுள்ளேன். அந்த பாடல்களில் உள்ள இசைக்கருவிகள் அது எப்படி உருவானது என்பது பற்றி பேசும் போது பிரம்மிக்க வைக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் சகோதரி.
Bharat Sundar 👍 Aanaa Raadhayai Poongodhayai is sounding a little different from the original
ஒருவாரத்திற்கு முன்தான் இந்தப் பதிவைப் பார்த்தேன்..கேட்டேன்... கிறங்கினேன்... 20 முறைக்கு மேல் அனுபவித்துவிட்டேன்... இரண்டு புல்லாங்குழல் மேதைகள்... ரவியின் கீ போர்டு.... வெங்கட் ஆல்ரவுண்டர் எப்போதும்.... பாடகரின் குரல்... உங்கள் விளக்கம் ......அடடா...அடடா....
அந்த மாயனின் இசையில் மயங்குது உலகம்....................இசைஞானி
Great genius Raja sir and Legend Balamuralikrishna sir. Perfect combo." chinna kannan azhaikiran" Balamuralikrishaji himself calling. What a wonderful song . At any moment this song will give you maximum happiness and peace. Today Bharat sundar exhibited fine and find performance . Selva and Lalith matching treat and Venkat magnificent. Ornamental and superlative composition from Raviji and enhanced editing from Shiva. One of the most pleasing days of QFR . Thanks Subha mam.
மதிப்பிற்குரிய திரு.இளையராஜா மதிப்பிற்குரிய திரு.பாலமுரளிகிருஷ்ணா மற்றும் இசை குழுவினர் அனைவருக்கும் நன்றி 👌👌👌💐💐💐💐
Another milestone of QFR. GENIUS creation of Maestro ILAYARAJA. The original prelude starts with SANTOOR in between the flute and the violins. Just in his 8th movie (2nd career-year), IR was able to rope in the giant BMK for another stellar Art Song which is like a free-flowing river from A to Z. Beautiful lyrics of Panchu Arunachalam (who introduced IR; IR surely made him mighty proud!). Feels like IR specially crafted this masterpiece ballad with BMK in mind. Here, Bharat sounds very good and the song suited his style; only minor gripe was whenever he went "azhaikkiraan", the -"raan" sounded a bit heavy on ears. Ravi was superb on the keys, well supported by Venkat and the 2 flautists. Did expect the Violin Tercet and Bass Guitar.
Raja Sir was at his pinnacle. Confident. This remains unique song in so many respects
yup...the bass guitar was missing ...particularly conspicuous when azhaikkiraan....like climbing down...made the song sound very exotic..very novel...in such a classical number ...coupled with the softened style of BMK in this place...makes the feel very special..
எங்கள் மனம் கொண்டாடிய ராகத்தைப் பாடி ராகமாலிகா அழைக்கிறது..
ஒவ்வொரு இசைக் கருவி வாசிப்பவர்களின் பெயரையும் எங்கள் மனதில் பதிய வைத்து விட்டீர்கள். அது தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றி!!!
Correct
ஆம்
Yes
ராகதேவன்❤️ இளையராஜா சார் ❤️
Welcome back Selva.
செல்வா,லலித் இருவரின்
குழலும் மயக்குகின்றன.
பரத் சுந்தர் பாலமுரளி ஐயாவின் குரலையும்
பாவத்தையும் பிரதிபலிக்கின்றார்.
. வெங்கட்,ஷியாம்,ரவி ஜி
சிவகுமார் அனைவரின்
பங்களிப்பும் அற்புதம்
Thanks Subha mam for the
beautiful recreation.
ராஜாவின் ரோஜாக்கள்...
உங்கள் TEAM.
KRR
Perfect singing by Bharat Sundar
Lovely accompanists are supporting so beautifully
G Ravi, amazing keyboard playing
Thank you all, love to hear this song
அப்பப்பா என்ன அருமை, இனிமை, அற்புதம். உங்களையும் சேர்ந்தது குழுவினர் எல்லாருக்கும் திருஷ்டி சுத்தி போடுங்க........🙏🙏🙏🙏
fine im continue sly watch more than ten times.
மயக்கும் வார்த்தைகள் இசை தேன் மெஸ்மரிசம் அருமை அழகு
Excellent..
எதை சொல்வது பரத் சுந்தரின் தேன் போன்ற குரலையா லலித் & செல்வா இருவரின் இனிய குழலோசையையா... ஆஹா ஆஹா மனதை மயக்கிய பாடல்.. வெங்கட் மற்றும் ரவி அவர்களுக்கு சபாஷ்.. மிக்க நன்றி சுப ஶ்ரீ 🙏🙏
What a jugalbandi of flutists! Top class! Kudos to team members. Class performance!
a jugal bandhi is just instruments all playing one after another or together but this is counterpoint - both playing different notes -that is baroque style. In fact the pathos version of this song comes with heavy violins and cello - in baroque style..
Treat to the ears and mind with those flutist....Hats off....
எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த பிரபஞ்சம் எல்லையற்றது என்பார்கள். அதுபோல் இளையராஜா ஐயாவின் கீர்த்தி எல்லை இல்லாதது. அதுபோல் அவரின் இசை அறிவு எல்லை இல்லாதது. மேலும் விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. வாழ்க இளைய (சின்ன) ராஜா (கண்ணன்)👍👍
புல்லாங்குழல் சூப்பர் ஓஓஓஓஓஓசூப்பர்
ராகம் நெஞ்சில் மட்டும் உள்ளாடவில்லை ....... காதிலும் ரீங்கரித்துக்கொண்டே இருக்கன்றது........ புல்லாங்குழலின் ஒலியில் மயங்கிங்கி கிடக்கிறோம்........ நன்றி......நன்றி.....நன்றி🙏🙏🙏
Raja Sir is sheer genius. Fantastic performance by all!!
Todays Show Belongs to flute and other artists .nice soft music . Three cheers to QFR.👍😊🌹⚘🥰
Hats off and a huge round of applause to lalith n selva. Very happy to listen to selva after a long time
இளையராஜா சார் இசையை இந்த பாடலில் நீங்கள் சொன்ன மாதிரி பார்க்க முடிந்தது . அதுவும் இரண்டு பேர் புல்லாங்குழல் சூப்பர் நன்றி
After hearing this magic I feel both of my ear was filled with honey drops of melody.🙏🙏🙏 Ilayaraja sir 🙏🙏🙏Bala murali sir 🙏🙏🙏
Semma
கேட்டுக் கொண்டே இருக்க லாம்
அப்படி இருந்துச்சு இன்று
அனைவரின் வாசிப்பும்,உங்கள்
வர்ணனை
அருமை சுபி மா
Rasikas: Why Reethigowla and why Sri Balamuralikrishna ji ?
Raja sir : Just to create a magic...!!
*****"
Naanga appave appadi...kind of song.. classic..part of everyone's IR collection..well presented👍🏼
Raja Sir did everything in first two years...
Top class ..so sweet & Bharath has done full justice to the song..This is again to prove why we call Maestro Isaignani as "Music God"..We are all lucky to have born in his era & thank God
Oh boy Lalit talluri! Truly he is a chinna kannan 😊
அம்மா. அருமை. படம் பார்க்க தூண்டியது உங்கள் அறிமுக உரை.
Ippadiyoru song music voice kettukkonde irundhal manathukkul mahizhchchi pirakkum arokkiyamaga vazhalam endha oru noyum varaathu positive energy kidaikkum 100./. guaranteed TQ you very much for your sharing the video
இந்த பாடலை தங்கள்
நிகழ்ச்சியின் மூலம் கேட்க வேண்டும் என்று ஏற்கனவே தங்களிடம் கோரிக்கை வைத்தேன் எனது நீண்டநாள்
ஆசையை நிறைவேற்றிய
சுபஸ்ரீ அம்மா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Wonderful combination.
Ilayaraja's marvel.
String importance explained but not shown using the instruments..கம்பிகளின் கம்பன் இளையராஜா...pls bring his soul instruments soon !
Mam நீங்க சொல்ற விதம் அருமை நாங்க ஏதோ பாட்டு ஒன்னு கேட்டுகிட்டு போய் இருந்தோம் நீங்க சொல்லும்போது தான் தெரியுது exordinary superb
ஆஹா ஆஹா
பாலமுரளி ஜீயின் இளம் வயதுக் குரலோ
தமிழ் உச்சரிப்பு சுகம் சுகம்
பாவம் அருமை
மேம்
நன்றி
Kalathoor kannama !!aadadha manamum
இது ஒரு இசை வேள்வி... அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி
ரிதுகௌள.. முதல் திரை இசைப் பாடல் என்று சொன்னீர்கள். அழகான ராட்சஷியே.. கண்கள் இரண்டால்.. அதற்குப் பின்பு வந்த பாடல்கள்.
Extra ordinary sweet 2 Flute genius to kudos
ஒருங்கிணைத்து உணர்வுடன் வாசித்த இசை குழுவினர் அருமை சிறப்பு சிறப்பு,
I am very much sure.. This song going to be a crown 👑 among 300 celebration songs. Both Flutist are awesome 😎😎
அடடா புல்லாங்குழல் இசைக்காகவே பல முறை கேட்கலாம்
இந்த பாட்டுக்கு சொல்ல வார்த்த யே இல்லை அழகாக பாடினார்
பிரமாதம் சுபா ஜீ எத்தனை முறை கேட்டாலும் திருப்பி திருப்பி கேட்டாலும் கேட்க தூண்டுகிற பாடல்.பிரமிப்பாக உள்ளது தங்கள் ஈடுபாடு.பாடகர்களை தேர்ந்தெடுக்கும் பாங்கிற்காகவே தங்களுக்கு ஸ்பெஷல் அவார்டு வழங்க ஆசை.தங்கள் பணிஎன்றும் தொடர வாழ்த்துக்கள்.
Selva flute opening appappa.Extraordinary recreation
Thousand times we have heard this songs..... But this time in QFR, it is very different and special..... It seems new with the details..... Hats off to Subha mam and team....💐💐💐
அழகே இளமை ரதமா பாடும் போது.....
அடடா என்ன அழகு
Super
ஆஹா. என்னபாட்டு.
ஆரம்பித்த முதல் குழலோசையிலேயே மயங்கி போய் விட்டோம்...!இனி அடுத்து வந்த இசையரங்கத்தை மதி மயங்கி தானே கேட்கிறோம்..!!அந்த குரலும் உச்சரிப்பும் வித்தியாசமானது..அதற்கு பரத் நியாயம் செய்திருக்கிறார்..இத்தனை அமுதையும் அள்ளிப் பருகச் செய்த தங்களுக்கு எனது நன்றிகள்...👍🙏😍
மாமேதை பால முரளி கிருஷ்ணா சாரின் குரலில் தெய்வீக சக்தி மற்றும் காந்த சக்தி இருக்கிறது
இனிமை!!
மாய கண்ணனின் தூய புல்லாங்குழல் இசைக்கு சற்றும் குறைவில்லா இசை ராகதேவன் ராசையாவின் மூலம் படைத்து அதை மறு விருந்து படைத்து வழிபடும் இசைக் குழுவுக்கு பாராட்டு
அற்புதமான பாட்டு அருமையான விளக்கம் அழகான காட்சி அமைத்து தந்த உங்களுக்கு நன்றி 💐🙏
கிருஷ்ணர் வேடத்தில் இருக்கும் சிவகுமாரிடம் ஓடி வந்து ஒரு அழுகை கலந்த ஆனந்த சிரிப்பு சிரிப்பார்களே ஸ்ரீ தேவி... அந்த காட்சியப்பற்றி சொல்லாமல் விட்டுவிட்டீர்களே...மாயனின் லீலையில் மயங்கிய அந்த தருணம் மிக இனிமையானது
நாளைய பாடல், களத்தூர் கண்ணம்மா படத்திலிருந்து, ஆடாத மனமும் ஆடுதே, ஆனந்த கீதம் பாடுதே என்ற பாடல்.
👏👏 romba arumai ngha kaathulayea paattuu keattuttea irukkuthu
wow.....
இளமையில் ரசித்து ரசித்து கேட்ட பாடல்.
So nostalgic
So for somany times i heared i have not lisen 2 flutes playing your great mam
குரல் வளம், குழல்களின் நாதம், இருவரின் விரல் நர்த்தனம் மற்றும் குரல் மூலம் வரும் விளக்கம் சிறந்த விருந்து. வாழ்க வளமுடன்
Ilayaraja sir super music 🎶 excellent
சின்னக் கண்ணன் லலித் தல்லூரி...☺☺👏👏மனது உருகி விட்டது.. ஓசூரின் ரம்யமான இரவுப் பொழுதுக்கு..! சுபஸ்ரீம்மா.. நீங்களும் ஒரு மேதையம்மா.. இசைச் சுரங்கம் ..🙏🙏👍👍விகடன் டி.வியில் பேசலாம் வாங்க பார்த்து வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டேன்..! Qfr... எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்...!🙏🙏🌹🌹
அற்புதம் சொல்ல வார்த்தை ஏதுமில்லை எம்மில் .
என் அன்னை தமிழ் "ழ" வைப்போல இனிதாய் இனிக்கிறது எனது உள்ளத்தில் .
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
Seeing bharat sundar in a different flavour. Very romantic .. semma camera work and editing
மதிப்பிற்குரிய தோழர்கள் செல்வகணபதி, தல்லூரி, வெங்கட், ரவி ஜி ஆகியோர் கலந்து இசைத்து பாடலின் தரத்தை உயர்த்த உதவுகின்றன. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
சூப்பர் சூப்பர் சூப்பர்
Long live Smt Subhashree Thanikachalam...you recreat our olden days....❤
பாடல் கேட்டு மனம் நெகிழ கண்ணீர் வர....அடடா...நன்றி...
இந்த நிகழ்ச்சியில் நீங்கள் எல்லா பாடல்களுக்கும் சொல்லும் அந்த கருத்தும் இயக்குனர் பாடலாசிரியர் என்றுசொல்லும் விதம் கண்களுக்கு காட்சி யாக தரும் அந்த இணர்ஜி அறிவுத் திறன் கண்டு மெய்சிலிர்க்கிறது உங்களின் நினைவாற்றலை கண்டு வியந்து போகிறேன் அத்து னை கலைங்கர்கலுக்கும் என் சிறம் தாழ்ந்த வணக்கம் என் வாழ்நாளில் உங்களை சந்திக்க வேண்டும் என்பது என் ஆசை கனவு என்று சொல்லலாம் வணக்கம்
Wow..how this was missed out in first 300...Pranam dear qfr
raja raja raja raja,,,,,,,,,,,,,,,rajaaaaa thaaan
இனிமை..
Both flautists STOLE the show! Amazing!!!!
அப்பப்பா சொல்ல வார்த்தைகளே இல்லை. பேரானந்தம். 😍
The greatest Musician Thiru Raajah sir!
This music energy music ilyaraja .balamuralikishna voice super.
செம செம அருமை குழல் இனிது
இதுவரை யாரும் பாலமுரளி கிருஷ்ணா போல பாடியது இல்லை.
பாலமுரளி ஒரு லெஜன்ட்
1000000000000000 muri keetalum salikathu.....raja sir..balamurali sir....panju arunachalam sir...three legends..gods..
🙏ஆனந்த கண்ணீர் வருகிறது ஒரு நூற்றாண்டு கடந்தாலும் மனதில் நீங்கா இடம்பெற்ற அமுத கானம் QFR குழுவின் கலைப்பணி மென்மேலும் தொடர்ந்து கொண்டேயிருக்கவேண்டும் ரசிகர்கள் ரசித்துக் கொண்டேயிருக்கவேண்டும்🙏