அருமையோ அருமை...எந்த எதிர்பார்ப்புமில்லாமல் எங்களின் மகிழ்ச்சியே தங்களின் மகிழ்ச்சியாய் ஒன்றே கருத்தாய் உழைக்கும் உங்கள் அத்தனை பேருக்கும் சரஸ்வதியின் பரிபூரண கடாக்ஷம் எப்போதும் நிறைந்திருக்க பிரார்த்திக்கிறேன்.
என்ன மொழி பேசுபவர் ஆயினும் தமிழ் மொழியில் பாடினால் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. இன்பத்தேனை எங்கள் காதினிலே பாய வைத்த இசைக் கலைஞர்களுக்கு எங்கள் நன்றி 🙏
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத கானம்.வேலைகளை ஓரம் கட்டிவிட்டு கேட்கத் தூண்டும் இன்னிசை.இளவயதுத் தோழியுடன் சேர்ந்து உரையாடிய நிறைவைத் தந்தது உங்களது முன்னுரை வ்யாக்யானம். பல தலைமுறை கடந்தாலும்,வெவ்வேறு மொழி இசைக் கலைஞர்களும் இப்பாடலைக் கற்றுப் பாடத் தூண்டும் இன்னிசை ராகங்கள்.சென்ற தலைமுறை வித்வான்களுக்கு வந்தனங்கள். இந்தத் தலைமுறை வத்வான்களுக்கு வாழ்த்துக்கள்.உம் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
பிரிச்சு மேய்ஞ்சுட்டாங்க என்ற usage க்கு இதுவரை அர்த்தம் தெரியாமல் இருந்தேன். இந்த ப் பாட்டை சுபஸ்ரீ விளக்கிய மேதமை, ஒவ்வொருவரும் வழங்கிய பங்களிப்பு, பார்த்து புரிந்து கொண்டேன். உருவாக்கிய கவிஞர், இசையமைப்பாளர், பாடகர்கள், பாதங்களை, பாரிஜாதம் கொண்டு பணிகிறது மனம். சுபஸ்ரீ க்கு பல்லாயிரம் நன்றிகள்.
அண்டத்தில் மேகத்தின்மேல் கண்மூடி படுத்துக்கொண்டே "இந்த இருவரின்" பாடலை கேட்டுக்கொண்டே சொர்கத்திற்கு மேலேயே சென்று வந்த சந்தோஷத்தில் மிதக்கிறேன். 🙏🙏. அனைவரும் நீடூடி வாழ வாழ்த்துக்கள்.
மிக மிக அழகான பாடல்♥️தமிழ் மொழி அறியாத பெங்காலி பெண்மணி இவ்வளவு அழகாக உச்சரிக்க முடியுமா? Amazing. 🌷👍🏿👍🏿 அபிஷேக் அநுபவித்து பாடி இருக்கார்👍🏼👍🏼இதமான இசை யை தொடர்ந்து அளிப்பதற்கு மிக்க நன்றி சகோதரி சுபஶ்ரீ🌷🙏🏿
இத விட ஒரு difficult பாட்ட, original singer பாடினதே பெரிய, பெரிய விஷயம்! அத நம்ம QFR artist - yes ஒரு மகத்தான attempt ஆ தான் அமையணும்! அமைஞ்சிருக்கு! வாத்தியம் வாசிக்கறவங்க எல்லாமே வேற level ஞானம் இருக்கறவங்களா இருக்கணும்! இருக்காங்க! அருமை! அற்புதம்! ஆனந்தம்! இனிமை! Sunday is blessed today and இனிமையான வாரம்!
Perfect Tamil pronunciation by Bengali speaking female singer, congratulations. Male singer sang perfectly, music was so matured. Thanks for bringing this vintage masterpiece to life. Congratulations again for the entire crew for your effort.
இனிமைக்கே ஒரு பாடல் வென்கட் ,G.ரவி, அன்ஜனி, லலித் தள்ளுரி பாடகர், பாடகி அருமையான பதிவு வாழ்த்துக்கள். ஒளிப்பதிவு சிவக்குமார் அருமை. இந்த மாதிரி பாடலை நினைத்து கூட பார்க்க முடியாது.
Absolutely perfect pronunciation!!. Amazing dedication to the craft!! Even many native Tamil-speaking persons are unable to pronounce ழ, or differentiate between ன and ண,or ல and ள. 🙏🏼🙏🏼
பெங்காளி பெண் தான் ... ஆனால் பெரும்பாலான தமிழர்களை விட மிகவும் இனிமையான உச்சாரனையோடு பாடி இருக்கிறார்.hats off to her dedication and efforts. Really wonderful ... சிரம் தாழ்த்தி வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம் வங்காளப் பெண்ணே. ❤😊
Outstanding, fantabulous and whatnot. No adjective is enough to appreciate the final output. Welcome Abhi.V to QFR. Chandrayini made a long lasting impression about her commitment to perform. Flawless Tamil pronunciation. Music has no language barriers. Fact Established onceagain. Archestra amazing as usual. QFR gone a notch higher. Congratulations Subhashree and whole QFR team🙏🎉🙏
Keep listening to such a beautifully rendered composition. So much hard work has gone into planning and producing such a flawless performance . The musicians enjoyed themselves. God bless you all.
என்ன ஒரு பாடல்... எப்படிப்பட்ட இசையமைப்பு... உங்கள் மகுடத்தில் மேலும் ஒரு வைரம். வெகு விரைவில்.... உங்கள் புண்யத்தில் திரை இணை உலகில் ஒரு புதிய வர்க்கமே உருவாகப் போகிறது.... Music coordinator!! Believe me the industry will turn towards people like you. The reason is your passion and taste for good music, I have hear Abby sing this with another female in his own channel. This one is out of the world. The aspiring singers must learn how to pronounce TAMIL from this.
Chandreyee n Aby great attempt, soulful and great honour to Kandasala and Suseela Madam. I couldn't believe that Chandreyee is bengali, so sweet and excellent pronunciation of tamil really Superb. Subhasree madam no word to express my gratitude to you and your team
இனிமை இனிமை இனிமை இந்த பாடலுக்கு வேறு என்ன விமர்சனம் செய்ய, நன்றி நன்றி நன்றி எங்கள் சுபஸ்ரீ அவர்களின் உழைப்பிற்கு, அனைத்து இசை கலைஞர்கள் வாழ்க பல்லாண்டு.
I must thank the madam for her bold decision in choosing a Bengali singer and a person born in Canada to sing this most difficult song Of course I don't find words to describe their singing. What a wonderful performance and sycnchoronisation.
Chandreyee Bhattacharya is amazing and all will appreciate her excellent Tamil singing & pronunciation. It's not easy to think that she is a Bengali but for her name and Subashree Ma'm's introduction. She has sung this Timeless Classic of living legend Susheela Amma par excellence. Bravo ! Abby is a very good singer and he lives upto his name in this song. It's not so easy to recreate the magic of legendary Ghantasala and he has done justice to this Immortal Classic. The Team of musicians chosen by Subashree Ma'm is fantastic! This Ragamalika song is a total treat to true lovers of music. God bless you all 🙏
I m listening this again. And again. ST. What your are doing a psychological therapy. For those who are mentally alone. And not venturing to go out for the fear of pandemic The best you are doing is to make them to constantly listen to your QFR. And feel good. This song is a melancholy to touch your heart. In a good positive sense. Mega thanks. 🙏. What singing and a great orchestra. Once again. Great. Service.
Marvellous, wonderful, mind blowing, melodious and stupendous rendition by Chandroyee and Abby superbly supported by Lalith, Tala Tansen Venkat, Anjani and Ravi G. My salutes to Subhashree Madam and the QFR for your yeoman service to film music. Your service to Music is unparalleled. From the bottom of my heart, my blessings to all the performers today. You are great. May God bless you all. I was astounded with the flawless pronunciation of the song lyrics by Chandroyee. It demonstrates her dedication, passion and commitment to producing quality music. Full marks to Abby for his flawless pronunciation of the Tamil words too. I have heard Abby sing a number of compositions in a variety of languages. His care for pronunciation is something for many singers to emulate. Eagerly looking forward to hearing tomorrow's song.
Speechless. No words to express our happiness.Beautiful reproduction is seen in Tamil sung by totally newartists.Flute excellent job. Happiest day.Stay blessed QFR TEAM and Subhasree.T. Sairam.
அருமயான பாட்டை அருமையாக பாடியவர்களுக்கும் அருமையாக இசைகருவிகளை வாசித்தகலைஞர்களுக்கும் அருமையாக present செய்த சுபஶ்ரீக்கும் எங்களுடய அன்பு கலந்த நன்றி்🙏🙏🙏🙏.
அருமையான பாட்டு. நான் ஏற்கனவே அபியின் ரசிகை. ஆனால் இன்று என் சந்திரோயியை மட்டுமே கேட்டேன். அவர் குரல் வேற எதையும் என்னைக் கவனிக்க விடவில்லை. எத்தனை வருடங்கள் கடந்தாலும் இன்னும் நம்மை மயக்குகிற பாடலை தந்த சுபா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துகள்.
ஆண்டவா 😱 பாடல் ஆரம்பம் தொடங்கி இறுதி வரை ஏதோ ஒரு பரவசம் என்னுள் நிகழ்வதை நான் உணா்ந்தேன்.✨😍🎇🌈💕பாடகா்களின் அதீத சங்கீதம் ஞானத்தில் தேன் சிந்தும் குரல் இனிமையை பருகுவதா? 😨இல்லை குழல், வீணை, தபேலா, கீபோட் 🎹 வாசிக்கும் கலை வாரிசுகளின் அபார திறமையை இரசிப்பதா?😰 என்ற கடும் போராட்டம் என்னுள்... 😓ஒரு கணம் என் கண்களை மூடினேன். தங்களின் விமர்சனத்தில் குறிபிட்டது போலவே என்னுள் சில நிமிடங்கள் கந்தா்வகாணம் கேட்டு மெய் சிலிா்த்தேன். கண்களில் கண்ணீர் பெருக்கு😢 தெய்வீகம்.😇💕🌟இத்தகைய ஆனந்த உணா்வை அளிதமைக்கு, தங்களுக்கும் QFR குழுவினா்கள் அனைவருக்கும் எனது மனமாா்ந்த நன்றிகள் mam.🌹🎁🎇🎶😍🙏தாங்கள் அனைவரும் மேன்மேலும் சிறந்து விளங்க இறைவனை மனதார பிறாா்திக்கிறேன். 🙌✨🙏 ஜேய் சாய்ராம் 😇🌹🙏 காந்தீபன் Kuala Lumpur Malaysia சிறப்பு குறிப்புகள்🌟🌟🌟🌟🌟 லலிட் ஜீ குழலில் மகுடி நாதமும், உஸ்தாத் வெங்கட் அண்ணன் தபெலாவும் பிரமாதம் Chandreyee madam & Abby ji god gifted vocals 😇🌟🎇✨Mesmerized 💕🌈🌊🎶💐 👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹
Whom to not credit? Each one of the artistes has done an incredible job..taking us back to the 50s ...I was a kid .. This song ,though have heard it many a time..but Shubashree madam, your anecdotes & explanation of the technicalities of the composition is mind blowing ...tq you so much ..MGB all of you immensely.
அசையும் பொருள் நிற்கவும் அசையா பொருள் அசையவும் ஆகிய ஒரு உண்மையான காந்தர்வ இசையை தங்கள் வளமையான குரலில் பாடிய இரு பாடகர்க்கும் என் வாழ்த்துக்கள். மிகவும் அற்புதமான QFR reproduction. 🙏🏻👏🏻🌹👌🏼🙌🏼
கண்டசாலா சார் சுசீலாம்மா பாட்டு உலகலாவியுள்ள இந்த சிறார்களை கவர்ந்து அவர்களை போலவே இவர்களும்அதே சாயலில் பாடுவது அவர்களுக்கு கிடைத்த பெருமை....அருமை.. அருமை....
சுபா மேடம் உண்மையிலேயே பரவசப்பட்டோம்,ஆனந்த கண்ணீரில் நனைந்து திளைத்தோம் என்ன ஒரு ப்ரம்மாண்டம் உங்கள் முயற்சியில் தமிழ் தெரியாத பாடகர்கள் கூட மிக அருமையாக உச்சரிப்பு சுத்தமாக அதிலும்'ழ' என்ன ஒரு டெடிகேஷன் உங்கள் டீமுக்கு இன்று சுற்றி போடுங்கள் அருமை அருமை மிக மிக அற்புதம் பாடகர்கள்,சிவா,வெங்கட், எல்லோருக்கும் hat's off
QFR கொடியை உயர்த்திப் பிடித்த ஒரு பாடல் இது. பாடகரும் இசைக் கலைஞரும் சேர்ந்து உயிர்ப்பித்த ஒரு பாடல் . பாடல் இனிமை . பாடகர்களின் அபிநயம் அருமை . பின்னணி இசை மற்றும் படத் தொகுப்பு ஒரு திரை ஓவியம் . விவரிக்க வார்த்தைகள் இல்லாமல் விலகுகிறேன்.
Just like restoration of sculptures, paintings, coverting b/w photos to colour - Subha madam is doing wonderful service to film music. As she asked in a programme: " how could people demean such songs as ' hey after all film song"
Beautiful song. The singers have done good justice to the song. By hearing from the singers we can't say that they don't know Tamil. Well done by Venkat and good coordination between Lalit and Anjanai. Over all great perform. God bless your team.
மெய் சிலிர்க்க வைத்தது - மிக்க நன்றி - மகிழ்ச்சி - உங்களது முயற்சி மேன்மேலும் தொடர்ந்து வெற்றி பெற பிராத்திக்கிறேன் - உங்களது வர்ணனை அற்புதம் - வாழ்க வாழ்க வாழ்க நலமுடன் வளமுடன்
Chandrayee... Tamil pronunciation awesome.. unique voice.. tamil cinema industry should give more chance to her. ❤️ ஒரு தமழ் இசை இரசிகனா இவங்க பெரிய ஆளாக தமிழ் சினிமாவில் வலம் வரணும்னு ஆசை படுறேன்
Subhashree mam selecting singers for each song is amazing 🤩 honey voice, sweet voice, scintillating voice, beautiful Voice , wonderful voice, vibrant voice ....... - I am lacking words 🙏🏼
Such a beautiful! MIND BLOWING!!! rendition. Wt an unbeatable, incomparable, priceless, timeless, evergreen legendary Ragamalika. Heartbeat of millions & millions. Am not an exception. I can hear it 24*7 tirelessly. Music is a drug and an addiction too. Music is a Wonderful! stress buster.
Fabulous everyone, such a difficult song sung by non Tamilzh speakers is amazing, Lalith's flute, effortless playing of Anjani, Venkat's tabla and Raviji's compositions Shiva's excellent editing all sums up your great team work. Such a delight to watch and listen. Thank you.
Fabulously performance by Abby and Chandrayee. There is an interesting tidbit about the Hindi version of this song "Kuhu Kuhu Bole" performed by Lata and Rafi. When the original song of Ghantashala and Susheela was played to Lata and Rafi, Rafi point blank refused saying he was not a classical singer and he'll find it extremely difficult, while Lata agreed. It took the music director Adinarayana Rao 5 days to make Rafi agree. Of course, he did finally do justice to the song.
Was eagerly waiting for this song since the announcement at the end of yesterday’s show. Kudos to the entire team - hard to crown one winner in this exquisite presentation! The singers, musicians and editor deserve praise for such a great song. Putting together such a grand performance given that every artist is in a different location is beyond unbelievable. Technology can only help to an extent. It’s the passion, dedication and love for music that is seen and heard in every frame. Thank you for giving us such joy, Subhasree! You have made the impossible possible!
பரவசம் கொஞ்ச நஞ்சமல்ல! ஷாந்தா'ஸ் டேபிளில் ,சுபஸ்ரீஅம்மா தாங்கள் கொடுத்த இண்டர்வியூவில்தான் தங்கள் டீமும் தாங்களும் மக்களை இந்த க்வாரண்டைனில் மகிழ்ச்சி கொள்ள வைக்க பிரயாசைப் படும் ஈடுபாடு தெரிகிறது. தாங்கள் வெளியிடும் 'e BOOK'/புத்தகம் எங்ஙனம் பெறுவது? தங்கள் எல்லோருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
இந்த பாடலை அவ்வளவு எளிதாக யாராலும் பதிவிட முடியாது ஐயா கண்டசாலா அம்மா சுசிலா அவர்களும் மிகச் சிறப்பாக பாடிய பாடல் இது அவ்வளவு எளிதாக யாராலும் பாடி விடமுடியாது இவர்கள் இருவரும் பாடியது மிக அருமை வாழ்க QFR இந்த அரங்கேற்றிய சகோதரி subsri Tanikachalam அவர்கள் வாழ்க வளர்க்க அந்த பாடல் இடம்பெற்ற படம் மணாளனே மங்கையின் பாக்கியம். பாடல் முடியும் போல் தோன்றும் ஆனால் முடியாது அதுதான் இந்த பாடலின் சிறப்பு
Excellent no words. எங்களை பரவசபடுத்தி விட்டீர்கள். வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் எங்களுக்கு உங்கள் qfr மட்டுமே உற்சாக பாசனம். நீங்களும் உங்கள் qfr குடும்பமும் பல்லாண்டு வாழ்க.
Expected this song , After so many years hearing this song , Chandreyee and Abhy throughly exuuted this tough song really such a great honour to legends, Classic work from Anjani,Lalith and Venkat. What a composition from Raviji and cool editing from Shiva, thankyou subha mam for the memorable song .
Fantabulous excellent singing by both of them . Can't believe they don't know Tamil . Their singing so versatile. God bless them. This song is my favorite. . Super Sunday. Usual Venkat Ravi and others Hats off to you all. Thank you Subha mam.
அருமையோ அருமை...எந்த எதிர்பார்ப்புமில்லாமல் எங்களின் மகிழ்ச்சியே தங்களின் மகிழ்ச்சியாய் ஒன்றே கருத்தாய் உழைக்கும் உங்கள் அத்தனை பேருக்கும் சரஸ்வதியின் பரிபூரண கடாக்ஷம் எப்போதும் நிறைந்திருக்க பிரார்த்திக்கிறேன்.
என்ன மொழி பேசுபவர் ஆயினும் தமிழ் மொழியில் பாடினால் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. இன்பத்தேனை எங்கள் காதினிலே பாய வைத்த இசைக் கலைஞர்களுக்கு எங்கள் நன்றி 🙏
Abby has tamil back ground. But the female singer with bengali background is amazing Hats off for choosing such a great combination.
Wow superb rendition
W
No he's a malayali
@@dkdo5110 He is tamil, no malayalam accent. His father is tamil and mother as well
Abhy is a Tamilian, a multi- talented music genius but film directors r yet to recognise him🪴🙏💜
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத கானம்.வேலைகளை ஓரம் கட்டிவிட்டு கேட்கத் தூண்டும் இன்னிசை.இளவயதுத் தோழியுடன் சேர்ந்து உரையாடிய நிறைவைத் தந்தது உங்களது முன்னுரை வ்யாக்யானம்.
பல தலைமுறை கடந்தாலும்,வெவ்வேறு மொழி இசைக் கலைஞர்களும் இப்பாடலைக் கற்றுப் பாடத் தூண்டும் இன்னிசை ராகங்கள்.சென்ற தலைமுறை வித்வான்களுக்கு வந்தனங்கள். இந்தத் தலைமுறை வத்வான்களுக்கு வாழ்த்துக்கள்.உம் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
It is my long wish and dream that Abhi to sing in QFR. It is fulfilled today.
பிரிச்சு மேய்ஞ்சுட்டாங்க என்ற usage க்கு இதுவரை அர்த்தம் தெரியாமல் இருந்தேன். இந்த ப் பாட்டை சுபஸ்ரீ விளக்கிய மேதமை, ஒவ்வொருவரும் வழங்கிய பங்களிப்பு, பார்த்து புரிந்து கொண்டேன். உருவாக்கிய கவிஞர், இசையமைப்பாளர், பாடகர்கள், பாதங்களை, பாரிஜாதம் கொண்டு பணிகிறது மனம். சுபஸ்ரீ க்கு பல்லாயிரம் நன்றிகள்.
மிக்க நன்றி ஐயா .நீங்கள் பார்த்துப் பரவசமாகி கருத்துக்களை பதிவிட்டதே இந்த இசைக் கலைஞர்களை நேரில் வந்து வாழ்த்தியது போலத்தான் .
குருவே சரணம்
Excellent. Great dedication. Campering nice by Subashree.
God bless all artists.
S. Ganapathy
Neengalum sollitinga❤🎉
I am greatest fan of Abby. He is such an incredible singer and I am so glad he has sung for QFR! Incredible incredible
இறைவன் மிக பெரியவன் அனைத்திலும் உள்ளும் புறமும், அவனே நீங்கள் அனைவரும்
நீடுழி வாழ்க.... 😭❤️
அண்டத்தில் மேகத்தின்மேல் கண்மூடி படுத்துக்கொண்டே "இந்த இருவரின்" பாடலை கேட்டுக்கொண்டே சொர்கத்திற்கு மேலேயே சென்று வந்த சந்தோஷத்தில் மிதக்கிறேன். 🙏🙏. அனைவரும் நீடூடி வாழ வாழ்த்துக்கள்.
மிக மிக அழகான பாடல்♥️தமிழ் மொழி அறியாத பெங்காலி பெண்மணி இவ்வளவு அழகாக உச்சரிக்க முடியுமா? Amazing. 🌷👍🏿👍🏿 அபிஷேக் அநுபவித்து பாடி இருக்கார்👍🏼👍🏼இதமான இசை யை தொடர்ந்து அளிப்பதற்கு மிக்க நன்றி சகோதரி சுபஶ்ரீ🌷🙏🏿
இத விட ஒரு difficult பாட்ட, original singer பாடினதே பெரிய, பெரிய விஷயம்! அத நம்ம QFR artist - yes ஒரு மகத்தான attempt ஆ தான் அமையணும்! அமைஞ்சிருக்கு! வாத்தியம் வாசிக்கறவங்க எல்லாமே வேற level ஞானம் இருக்கறவங்களா இருக்கணும்! இருக்காங்க! அருமை! அற்புதம்! ஆனந்தம்! இனிமை! Sunday is blessed today and இனிமையான வாரம்!
When hearing this song really we were in a different world. Thanks to all
Chandrayee and Abby awesome.Diction very clear chandrayee.Orchectra too good.Aeesome whole team.One of the best from QFR.🙏
தமிழ் தெரியாத இருவரும் பாடியது
மெய்சிலிர்ப்பு 👌👌
அருமையான Team work 🙏🙏
Thanks Mam for your efforts 🙏🙏
Abby V is a tamil youth.
Well said. So true...
தமிழ் தெரியாதவங்க பாடினதுதான்..
Abby V is pure tamilian.. Iyer Paiyan
Perfect Tamil pronunciation by Bengali speaking female singer, congratulations. Male singer sang perfectly, music was so matured. Thanks for bringing this vintage masterpiece to life. Congratulations again for the entire crew for your effort.
தமிழ்
அருமை அருமை பாகர்கள், இசை கலைஞர்கள், யாரை பாராட்டுவதென்றே தெரியவில்லை, நன்றி நன்றி !!!
சுபா இது வேற லெவல் ...top 5 of QFR
இனிமைக்கே ஒரு பாடல் வென்கட் ,G.ரவி, அன்ஜனி, லலித் தள்ளுரி பாடகர், பாடகி அருமையான பதிவு வாழ்த்துக்கள். ஒளிப்பதிவு சிவக்குமார் அருமை. இந்த மாதிரி பாடலை நினைத்து கூட பார்க்க முடியாது.
Total team work is amazing..Chandroyee n Abby rock
A LP by p
The female singer is such a treat! Not that the others are any less but she's just divine!
வாழ்க வளமுடன்! ❤
Abby. V is a great musician.he went beyond our soul.
Absolutely
Abby touches our heart like no one else.
தமிழ் திரையிசை வரலாற்றில் ஒர் முத்திரை பதித்த பாடல்... அனைத்து கலைஞர்களும் அற்புதம்.
The pronounciation of ழ correctly...! great presentation overall !
Absolutely perfect pronunciation!!. Amazing dedication to the craft!!
Even many native Tamil-speaking persons are unable to pronounce ழ, or differentiate between ன and ண,or ல and ள. 🙏🏼🙏🏼
பெங்காளி பெண் தான் ... ஆனால் பெரும்பாலான தமிழர்களை விட மிகவும் இனிமையான உச்சாரனையோடு பாடி இருக்கிறார்.hats off to her dedication and efforts. Really wonderful ... சிரம் தாழ்த்தி வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம் வங்காளப் பெண்ணே. ❤😊
Outstanding, fantabulous and whatnot. No adjective is enough to appreciate the final output. Welcome Abhi.V to QFR. Chandrayini made a long lasting impression about her commitment to perform. Flawless Tamil pronunciation. Music has no language barriers. Fact Established onceagain. Archestra amazing as usual. QFR gone a notch higher. Congratulations Subhashree and whole QFR team🙏🎉🙏
Keep listening to such a beautifully rendered composition. So much hard work has gone into planning and producing such a flawless performance . The musicians enjoyed themselves. God bless you all.
என்ன ஒரு பாடல்... எப்படிப்பட்ட இசையமைப்பு... உங்கள் மகுடத்தில் மேலும் ஒரு வைரம். வெகு விரைவில்.... உங்கள் புண்யத்தில் திரை இணை உலகில் ஒரு புதிய வர்க்கமே உருவாகப் போகிறது.... Music coordinator!! Believe me the industry will turn towards people like you. The reason is your passion and taste for good music, I have hear Abby sing this with another female in his own channel. This one is out of the world. The aspiring singers must learn how to pronounce TAMIL from this.
Chandreyee n Aby great attempt, soulful and great honour to Kandasala and Suseela Madam. I couldn't believe that Chandreyee is bengali, so sweet and excellent pronunciation of tamil really Superb. Subhasree madam no word to express my gratitude to you and your team
I am in tears....Kudos to the whole team. The new singer from Bengal is highly commendable.
மொத்தக்குழுவினர்க்கும் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்,அருமை அருமை அருமை, சிலிர்த்தேன் உண்மை,அம்மா சுபாஸ்ரீ நீங்கள் என்றும் ஸௌபாக்யத்தோடு இருக்கணும்🙏🙏❤🌹🌹🌹
இனிமை இனிமை இனிமை இந்த பாடலுக்கு வேறு என்ன விமர்சனம் செய்ய, நன்றி நன்றி நன்றி எங்கள் சுபஸ்ரீ அவர்களின் உழைப்பிற்கு, அனைத்து இசை கலைஞர்கள் வாழ்க பல்லாண்டு.
I must thank the madam for her bold decision in choosing a Bengali singer and a person born in Canada to sing this most difficult song Of course I don't find words to describe their singing. What a wonderful performance and sycnchoronisation.
Chandreyee Bhattacharya is amazing and all will appreciate her excellent Tamil singing & pronunciation. It's not easy to think that she is a Bengali but for her name and Subashree Ma'm's introduction. She has sung this Timeless Classic of living legend Susheela Amma par excellence. Bravo !
Abby is a very good singer and he lives upto his name in this song. It's not so easy to recreate the magic of legendary Ghantasala and he has done justice to this Immortal Classic. The Team of musicians chosen by Subashree Ma'm is fantastic! This Ragamalika song is a total treat to true lovers of music. God bless you all 🙏
Excellent!
Super
Ammaadiyo! Ammaadiyo! Tamizh theriyadu enral nambamudiyada alavukku paadi paravasa paduthivittargal! Joyful tears nd goosebumps. The whole team deserve a big salute nd a loud applause 👌👍👏🤝
எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல். தமிழ் தெரியாதவர்கள் பாடியது என்றால் நம்பவே முடியவில்லை. அற்புதமான வீணை புல்லாங்குழல் தபலா இசை வர்ணனை
I m listening this again. And again. ST. What your are doing a psychological therapy. For those who are mentally alone. And not venturing to go out for the fear of pandemic The best you are doing is to make them to constantly listen to your QFR. And feel good. This song is a melancholy to touch your heart. In a good positive sense. Mega thanks. 🙏. What singing and a great orchestra. Once again. Great. Service.
வேற்று மொழி பேசும் மக்கள் அவர்களின் குரலில் எமது தமிழ் மென்மேலும் இனிக்கிறது . மழலைகள் பாடக் கேட்டு இரசிப்பது போல் இரசித்தேன் .
This is definitely one of the finest of QFRs. Extraordinary contribution from the whole team 👍👍🙏🙏
ஓம் சரவண பவசானல்
அருமையான ஓர் கான, வாத்திய விருந்தினைப் படைத்ததற்கு நன்றி! பாடகர்களும் சரி, வாத்திய கலைஞ்ஞர்களும் சரி, விருந்தில் சரி பாதி. லலித் தல்லூர் புல்லாங் குழல் வாசிப்பு படு ஜோர். வெங்கட் இல்லாத பாடல் பருப்பிலாத சாம்பார்! இசைப் பசிக்கு ராகமாலிகை தீனி போட்ட ராக மாலிகை TVக்கு நன்றி! 🙏🙏🙏
Marvellous, wonderful, mind blowing, melodious and stupendous rendition by Chandroyee and Abby superbly supported by Lalith, Tala Tansen Venkat, Anjani and Ravi G. My salutes to Subhashree Madam and the QFR for your yeoman service to film music. Your service to Music is unparalleled. From the bottom of my heart, my blessings to all the performers today. You are great. May God bless you all.
I was astounded with the flawless pronunciation of the song lyrics by Chandroyee. It demonstrates her dedication, passion and commitment to producing quality music. Full marks to Abby for his flawless pronunciation of the Tamil words too. I have heard Abby sing a number of compositions in a variety of languages. His care for pronunciation is something for many singers to emulate.
Eagerly looking forward to hearing tomorrow's song.
அற்புதம்!அற்புதம்!! அற்புதம்!!! வேறென்ன சொல்ல?அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஆ.ராஜமனோகரன்.
திருப்பத்தூர்.
Brilliant...Arumaiyana virundu...Bengali singer is superb....Aby is excellent....thank you for this presentation
என்ன. ஓரு. அருமையான
பாடல். பாடியவர்களும்
இசைக்கருவிகளை
வாசித்தவர்களும்
உண்மையில். அனுபவித்து😢
இசை. மீட்டி. எங்களை
மயக்கி விட்டனர்
வாழ்க. வாழ்க
🙏🙏👍👍ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள்.. இல்லை.. அசகாய சூரர்கள்..👏👏👍👍விழிகளை திறக்க இயலவில்லை.. Qfr..'ன் இசை மயக்கம்.. லலித் தல்லூரி யின் குழலிசைக்கு கண்ணனே ஓடி வருவார்..அருமையான உலா..!☺☺👌👌🌹🌹🌙🌙
Speechless. No words to express our happiness.Beautiful reproduction is seen in Tamil sung by totally newartists.Flute excellent job. Happiest day.Stay blessed QFR TEAM and Subhasree.T. Sairam.
வீணை,புல்லாங்கழல்,தபெலாகீ போர்டு,பாடகர்கள் எல்லோரும் வாழ்ந்திருக்கிறார்கள் ,
இசைக்காக தன்னையே அற்பணிக்கிறது என்பது இதுதானோ.....வாழ்த்துகள்
No words to express my feelings, QFR has taken me to a different world, what a melody, QFR rocking 👍👌🏻👌🏻🙏
உடல் முழுவதும் புல்லரித்துவிட்டது. இறைவனை நேரில் பார்த்த பரவசம். மிக அற்புதம். மிக்க நன்றி.
Veena and Flute stand as pillars of this song.. Singers - waw..
music arrangement and edit adding more peaceful.. Venkat adding more soothing..
அருமயான பாட்டை அருமையாக பாடியவர்களுக்கும் அருமையாக இசைகருவிகளை வாசித்தகலைஞர்களுக்கும் அருமையாக present செய்த சுபஶ்ரீக்கும் எங்களுடய அன்பு கலந்த நன்றி்🙏🙏🙏🙏.
அருமை... விவரிக்க முடியாத இன்பம்.. 🙏💕
நம்ப முடியவில்லை. ஆம். தமிழ்
இருவருக்கும் தெரியாது என்று.
என்ன ஒரு அற்புதமாக பாடினார்கள். அனைவருக்கும் இறைவன் அருள் நிச்சயம்.🙌🙌🙌
Excellent and outstanding performance by the entire team.
Brigas just soothing super rendition
அருமையான பாட்டு. நான் ஏற்கனவே அபியின் ரசிகை. ஆனால் இன்று என் சந்திரோயியை மட்டுமே கேட்டேன். அவர் குரல் வேற எதையும் என்னைக் கவனிக்க விடவில்லை. எத்தனை வருடங்கள் கடந்தாலும் இன்னும் நம்மை மயக்குகிற பாடலை தந்த சுபா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துகள்.
ஆண்டவா 😱 பாடல் ஆரம்பம் தொடங்கி இறுதி வரை ஏதோ ஒரு பரவசம் என்னுள் நிகழ்வதை நான் உணா்ந்தேன்.✨😍🎇🌈💕பாடகா்களின் அதீத சங்கீதம் ஞானத்தில் தேன் சிந்தும் குரல் இனிமையை பருகுவதா? 😨இல்லை குழல், வீணை, தபேலா, கீபோட் 🎹 வாசிக்கும் கலை வாரிசுகளின் அபார திறமையை இரசிப்பதா?😰 என்ற கடும் போராட்டம் என்னுள்... 😓ஒரு கணம் என் கண்களை மூடினேன். தங்களின் விமர்சனத்தில் குறிபிட்டது போலவே என்னுள் சில நிமிடங்கள் கந்தா்வகாணம் கேட்டு மெய் சிலிா்த்தேன். கண்களில் கண்ணீர் பெருக்கு😢 தெய்வீகம்.😇💕🌟இத்தகைய ஆனந்த உணா்வை அளிதமைக்கு, தங்களுக்கும் QFR குழுவினா்கள் அனைவருக்கும் எனது மனமாா்ந்த நன்றிகள் mam.🌹🎁🎇🎶😍🙏தாங்கள் அனைவரும் மேன்மேலும் சிறந்து விளங்க இறைவனை மனதார பிறாா்திக்கிறேன். 🙌✨🙏
ஜேய் சாய்ராம் 😇🌹🙏
காந்தீபன்
Kuala Lumpur
Malaysia
சிறப்பு குறிப்புகள்🌟🌟🌟🌟🌟
லலிட் ஜீ குழலில் மகுடி நாதமும், உஸ்தாத் வெங்கட் அண்ணன் தபெலாவும் பிரமாதம்
Chandreyee madam & Abby ji god gifted vocals 😇🌟🎇✨Mesmerized 💕🌈🌊🎶💐
👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹
அபாரம்...இருவருக்கும் தமிழ் தெரியாதென்றோ, தனித்தனியாக வெவ்வேறு இடங்களிலிருந்து பாடியுள்ளார்கள் என்றோ நம்பவே முடியவில்லை..Excellent coordination...
Whom to not credit? Each one of the artistes has done an incredible job..taking us back to the 50s ...I was a kid ..
This song ,though have heard it many a time..but Shubashree madam, your anecdotes & explanation of the technicalities of the composition is mind blowing ...tq you so much ..MGB all of you immensely.
அசையும் பொருள் நிற்கவும் அசையா பொருள் அசையவும் ஆகிய ஒரு உண்மையான காந்தர்வ இசையை தங்கள் வளமையான குரலில் பாடிய இரு பாடகர்க்கும் என் வாழ்த்துக்கள். மிகவும் அற்புதமான QFR reproduction. 🙏🏻👏🏻🌹👌🏼🙌🏼
Real tribute to the great maestros of this song. Great Team work. Thanks Subhashree Madam.🙏🙏🙏
Both the singers..just came frm haven..Aby no need to say.. fantabulous..but the female singer world class..tqqqqqqq
Abby..soooo nice to see you in QFR..you are. Great singer, rather a musician..that lovely smile, efforts perfection... 👏👏👏👏❤️❤️👍👍💐💐 Awesome..
ஆஹா அருமை அருமை. ரொம்ப பெருமையா இருந்தது. God bless you all.
QFR at its best today. Kudos to the entire team, not leaving a single person. Thanks for this wonderful rendition🙏🙏
கண்டசாலா சார் சுசீலாம்மா பாட்டு உலகலாவியுள்ள இந்த சிறார்களை கவர்ந்து அவர்களை போலவே இவர்களும்அதே சாயலில் பாடுவது அவர்களுக்கு கிடைத்த பெருமை....அருமை.. அருமை....
Excellent. This song is my favourite. I must have heard this song atleast more than 100 times.
மனதை மயக்கும் இந்தக் குரல்களை எங்கிருந்தோ கண்டு பிடித்து இங்கே பாட வைத்து மகிழ வைத்த சுபஸ்ரீ அவர்களின் திறமைக்கு பாராட்டுக்கள் .
Bengaliya!!!!!!!.......?????? Original Tamilachi.!!!!!! Super ........
ஆரம்பமே அமர்களம். இது ஒரு மைல்கல். வாழ்த்துகள்.
WHAT A MASTERPIECE! WISH I COULD WAKE UP TO THIS BOOPALAM EVERY MORNING!
சுபா மேடம் உண்மையிலேயே பரவசப்பட்டோம்,ஆனந்த கண்ணீரில் நனைந்து திளைத்தோம் என்ன ஒரு ப்ரம்மாண்டம் உங்கள் முயற்சியில் தமிழ் தெரியாத பாடகர்கள் கூட மிக அருமையாக உச்சரிப்பு சுத்தமாக அதிலும்'ழ' என்ன ஒரு டெடிகேஷன் உங்கள் டீமுக்கு இன்று சுற்றி போடுங்கள் அருமை அருமை மிக மிக அற்புதம் பாடகர்கள்,சிவா,வெங்கட், எல்லோருக்கும் hat's off
Outstanding performance by the entire team. Bravo.........
QFR கொடியை உயர்த்திப் பிடித்த ஒரு பாடல் இது. பாடகரும் இசைக் கலைஞரும் சேர்ந்து உயிர்ப்பித்த ஒரு பாடல் .
பாடல் இனிமை . பாடகர்களின் அபிநயம் அருமை . பின்னணி இசை மற்றும்
படத் தொகுப்பு ஒரு திரை ஓவியம் . விவரிக்க வார்த்தைகள் இல்லாமல் விலகுகிறேன்.
Just like restoration of sculptures, paintings, coverting b/w photos to colour - Subha madam is doing wonderful service to film music. As she asked in a programme: " how could people demean such songs as ' hey after all film song"
அழகான அற்புதமான பதிவு👌😉 நன்றி 2 வருக்கும்🙏🚶💃 வாழ்க தமிழ் எங்கும்,💖 எப்போதும்😊💜,உலகம் உள்ளவரை.🌐🌺🌼💕
Beautiful song. The singers have done good justice to the song. By hearing from the singers we can't say that they don't know Tamil. Well done by Venkat and good coordination between Lalit and Anjanai. Over all great perform. God bless your team.
Arumai. Brilliant. Awesome. Alattikkaama paadiyullargal. Claps.
Superb rendition by both singers and superb orchestra! Thank you Subashri for giving us this lovely gift.
மெய் சிலிர்க்க வைத்தது - மிக்க நன்றி - மகிழ்ச்சி - உங்களது முயற்சி மேன்மேலும் தொடர்ந்து வெற்றி பெற பிராத்திக்கிறேன் - உங்களது வர்ணனை அற்புதம் - வாழ்க வாழ்க வாழ்க நலமுடன் வளமுடன்
Fantastic team work.
Especially congratulations both the singer's.
ஆஹா ஆஹா அற்புதமான குரல்கள் இசையமைப்பு .இசை அமைத்த சங்கித வித்வான் அவர்களுக்கு வணக்கம் நன்றி எத்தனையோ இசை வேள்வி 🙏🙏எதை சொல்ல
Mam...idhu dhan Gr8 tribute to legends...Enna Hard work...Amazing... Vaayppe illa...Words can't express our gratitude to you and your team...
Chandrayee... Tamil pronunciation awesome.. unique voice.. tamil cinema industry should give more chance to her. ❤️ ஒரு தமழ் இசை இரசிகனா இவங்க பெரிய ஆளாக தமிழ் சினிமாவில் வலம் வரணும்னு ஆசை படுறேன்
Subhashree mam selecting singers for each song is amazing 🤩 honey voice, sweet voice, scintillating voice, beautiful Voice , wonderful voice, vibrant voice ....... - I am lacking words 🙏🏼
Excellent Chandrika Bhattacharya ji
Congrats to the entire team
I think this is the best performance in QFR. Each and every one deserves superlative compliments. Kodaanu kodi nandrigal madam.
அருமையான பாடல் பாடகர்கள், வாத்தியகாரர்கள். இசை அமைப்பாளர்கள் அனைவரின் பங்களிப்பு அருமை. நன்றி. மறந்து போன பாடலை நினைவுபடுத்தியதிற்க்கு
It’s a master piece from QFR . What an iconic song sung so beautifully . Bringing Abby to sing is like icing on the cake
தேவ கானம் ❤இனிமை இனிமை
Such a beautiful! MIND BLOWING!!! rendition. Wt an unbeatable, incomparable, priceless, timeless, evergreen legendary Ragamalika. Heartbeat of millions & millions. Am not an exception. I can hear it 24*7 tirelessly. Music is a drug and an addiction too. Music is a Wonderful! stress buster.
Fabulous everyone, such a difficult song sung by non Tamilzh speakers is amazing, Lalith's flute, effortless playing of Anjani, Venkat's tabla and Raviji's compositions Shiva's excellent editing all sums up your great team work. Such a delight to watch and listen. Thank you.
Abishek is Tamilian
Fabulously performance by Abby and Chandrayee.
There is an interesting tidbit about the Hindi version of this song "Kuhu Kuhu Bole" performed by Lata and Rafi. When the original song of Ghantashala and Susheela was played to Lata and Rafi, Rafi point blank refused saying he was not a classical singer and he'll find it extremely difficult, while Lata agreed. It took the music director Adinarayana Rao 5 days to make Rafi agree. Of course, he did finally do justice to the song.
Was eagerly waiting for this song since the announcement at the end of yesterday’s show.
Kudos to the entire team - hard to crown one winner in this exquisite presentation! The singers, musicians and editor deserve praise for such a great song. Putting together such a grand performance given that every artist is in a different location is beyond unbelievable. Technology can only help to an extent. It’s the passion, dedication and love for music that is seen and heard in every frame.
Thank you for giving us such joy, Subhasree! You have made the impossible possible!
👍☺️
WELL SAID, ARUN!
பரவசம் கொஞ்ச நஞ்சமல்ல!
ஷாந்தா'ஸ் டேபிளில் ,சுபஸ்ரீஅம்மா தாங்கள் கொடுத்த இண்டர்வியூவில்தான் தங்கள் டீமும் தாங்களும் மக்களை இந்த க்வாரண்டைனில் மகிழ்ச்சி கொள்ள வைக்க பிரயாசைப் படும் ஈடுபாடு தெரிகிறது.
தாங்கள் வெளியிடும் 'e BOOK'/புத்தகம் எங்ஙனம் பெறுவது?
தங்கள் எல்லோருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
Masterpiece of QFR undoubtedly...a BIG Thanks to all involved
S. I agree
இந்த பாடலை அவ்வளவு எளிதாக யாராலும் பதிவிட முடியாது ஐயா கண்டசாலா அம்மா சுசிலா அவர்களும் மிகச் சிறப்பாக பாடிய பாடல் இது அவ்வளவு எளிதாக யாராலும் பாடி விடமுடியாது இவர்கள் இருவரும் பாடியது மிக அருமை வாழ்க QFR இந்த அரங்கேற்றிய சகோதரி subsri Tanikachalam அவர்கள் வாழ்க வளர்க்க அந்த பாடல் இடம்பெற்ற படம் மணாளனே மங்கையின் பாக்கியம். பாடல் முடியும் போல் தோன்றும் ஆனால் முடியாது அதுதான் இந்த பாடலின் சிறப்பு
Amazing ma'am no words to Express the feelings...simply super .God bless much love 🙏❤🙏❤
Excellent no words.
எங்களை பரவசபடுத்தி விட்டீர்கள்.
வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் எங்களுக்கு உங்கள் qfr மட்டுமே உற்சாக பாசனம்.
நீங்களும் உங்கள் qfr குடும்பமும் பல்லாண்டு வாழ்க.
One of the top 10 songs of qfr. Congratulations to qfr.
இந்த இறவாத இசை அமைப்பாளர்களுக்குத் தலை வணங்கி இன்றைய இரவைத் தொடங்குவோம் .தொடரட்டும் இந்தத் தொடர் .
Expected this song , After so many years hearing this song , Chandreyee and Abhy throughly exuuted this tough song really such a great honour to legends, Classic work from Anjani,Lalith and Venkat. What a composition from Raviji and cool editing from Shiva, thankyou subha mam for the memorable song .
Fantabulous excellent singing by both of them . Can't believe they don't know Tamil . Their singing so versatile. God bless them. This song is my favorite. . Super Sunday. Usual Venkat Ravi and others Hats off to you all. Thank you Subha mam.
Abby is very much a tamil iyer boy
@@madhanradha Thank you very much for highlighting. It's my mistake
அருமை அருமை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை... அனைவருக்கும் நன்றி
Music is an universal language ❤️ Thank you all 🙏each & everyone involved . Goose bumps .