சளி வெளியேற என்ன செய்ய சாப்பிட வேண்டும் ? | Get rid of Mucus

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • ஆஸ்துமா நோயாளிகள் சளி வெளியேற என்ன செய்ய சாப்பிட வேண்டும்? என்ன சாப்பிடக்கூடாது?
    How to get rid of Mucus, food habits explained by Dr. R.Subramanian, N.C., F.C.,
    Pavitra Nature & Yoga Hospital, Coimbatore.
    Mobile : +91 98422 93322
    ▬▬ Share, Support, Subscribe ▬▬
    இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் .. இது போன்ற உபயோகமான தமிழ் வீடியோக்களை தினம் தினம் பார்த்து பயன்பெற Subscribe செய்யுங்கள்..
    SUBSCRIBE : goo.gl/tW42M4
    Follow us on Facebook : / valaitamil
    Follow us on Twitter: / valaitamil
    #சளி #ஆஸ்துமா #Asthma

КОМЕНТАРІ • 403

  • @kumaravelkathirvel7693
    @kumaravelkathirvel7693 Рік тому +63

    80 களின் இறுதியில் பிரபலமான இயற்கை மருத்துவர்! நீண்ட காலத்திற்குப் பின் இப்போது தான் அவருடைய காணொளி மூலம் பார்க்கிறேன். தொடரட்டும் அவருடைய சேவை!

  • @vijayarani-cx6mw
    @vijayarani-cx6mw Рік тому +15

    பயனுள்ள தகவல் ஐயா நன்றி ஐயா

  • @sridarjana4570
    @sridarjana4570 Рік тому +16

    Subramanian sir i have great respect on your treatment 30 years before. You only saved my father from Cronin suger, heart attack. We are from pondicherry.

  • @rangarajan777
    @rangarajan777 Рік тому +9

    Sir
    Super Explanation.
    Thanks lot.

  • @Renu_2477
    @Renu_2477 3 роки тому +8

    Useful sharing I will try 👌👌👌thankyou sir eyes are open 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.pushpalathasomasundaram5783
    @s.pushpalathasomasundaram5783 17 днів тому +1

    Thank you Sir. please make a video to vericose problem.

  • @narayananb7603
    @narayananb7603 10 місяців тому +9

    பயனுள்ள தகவல்கள் ஐயா . உங்கள் பணி தொடரட்டும்.நன்றி

  • @velayuthans9570
    @velayuthans9570 Рік тому +17

    ஐயா வணக்கம் மிக அருமையாக இருந்தது அருமை ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏 வாழ்க பாரதம் வாழ்க வளமுடன் 🙏 மூணாறில் இருந்து வேலாயுதன் நன்றி ஐயா 🙏🙏👏🙏

  • @shanmugasundaramramasamy9649
    @shanmugasundaramramasamy9649 Рік тому +13

    Very useful and realistic page. Naturopathy is the real life and people should understand the demerits of alopathy. Alopathy should be used only for accidental and emergency situations. Food thy medicine.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 2 роки тому +6

    Wow wonderful, Hats off you. Thanks

  • @saranaabraham5858
    @saranaabraham5858 2 роки тому +17

    அருமையான பதிவு ஐயா🙏

  • @farithabeebia886
    @farithabeebia886 10 місяців тому +5

    வாழ்க வளமுடன் மிகவும் பயனுள்ள தகவல்கள் வழங்கி னார்கள். நன்றி 🙏🙏

  • @santhidurai9660
    @santhidurai9660 2 роки тому +2

    vanakkam iya mikka nandri ungal video parthathu migavum aruthalagaa ullathu lot of thanks 💞

  • @samsam-rx7qc
    @samsam-rx7qc 9 місяців тому +3

    Really worth tips iya. Congratulations

  • @karthikrguys
    @karthikrguys 3 роки тому +25

    அய்யா அருமையான பதிவு நன்றி என் குழந்தைகளுக்கு இதை பழக்க படுத்துகிறேன்

  • @amalalouis5147
    @amalalouis5147 Рік тому +6

    Very useful message sir.
    Please more send like this message sir.
    Thanks for your message Tamil Dr.

  • @petervalar397
    @petervalar397 Рік тому +11

    ஐயா எல்லோரும் நல்லா இருக்கணும் என்று நினைத்து கொண்டு இந்த காலத்தில் பணத்துக்கு ஆசைப்படும் பலமருத்துவர்கள்மத்தியில் நீங்கள் தெய்வம் நன்றிகள் ஐயா

    • @johnjayanthi3453
      @johnjayanthi3453 Рік тому +3

      ஜாண் என்று கூறி அவரை ஒரு நாள் என் மனம் இருந்தால் அதை நான்

    • @johnjayanthi3453
      @johnjayanthi3453 Рік тому

      நீங்கள் இதையும் தாண்டி வந்து விடும்

    • @krishnaragaven5366
      @krishnaragaven5366 Рік тому +1

      Super

    • @ampujamampu
      @ampujamampu Рік тому

      நன்ராக சொன்னார் ஐயா
      இனி இதை கடைபிடித்து
      வருவேன் பிறருக்கு சொல்லுவேன். நன்றி.

    • @girijaranimohan7016
      @girijaranimohan7016 9 місяців тому

      ​@@ampujamampu You can use Karunjeeragam (Black Cumin Seeds) 1/4 spoon daily at any time. Siddha Dr. advised me to take this for 40 days and then leave it for Asthma. Today is 16 th day. This gives nice result. Try it. For children consult Dr. My age is 67.

  • @vmurugan7484
    @vmurugan7484 Рік тому +5

    அருமையான விளக்கம் ஐய்யா நன்றி

  • @ranig7909
    @ranig7909 18 днів тому

    நன்றி ஐயா நல்ல மருத்துவ குணங்கள் கொண்ட தகவல் சொன்னீர்கள்

  • @saranrajj9725
    @saranrajj9725 Рік тому +6

    உங்கள் மருத்துவமணை எங்கே இருக்கிறது அய்யா தயவுசெய்து கூறுங்கள்.

  • @FathimaFathima-zc6cf
    @FathimaFathima-zc6cf 10 місяців тому +2

    குளிப்பதற்கு பயந்து இருந்தேன் உங்களுக்கு நன்றி ஐய

  • @alagappanma7536
    @alagappanma7536 9 місяців тому +4

    நல்ல தகவல்கள்.

  • @rajmsd1255
    @rajmsd1255 Рік тому +2

    Thank you very much sir you are advice for your information

  • @kumaravelk6478
    @kumaravelk6478 Рік тому +6

    ஐயா வணக்கம்- ஆஸ்த்துமா பற்றி அற்புதம்தமான விளக்கம் அளித்தீர்கள் நன்றி, எனது சகோதரர் இரவு தூங்கி காலையிலஅ எழுந்தவுடன் முதுகு மற்றும் தோள்பட்டைகள் நூறுகிலோ எடைகொண்டு அழுத்தப்படுவதாக கூறுகிறார், அது வாயுப்பிடிப்பாகஇருக்குமா அல்லது நரம்புகள் பலமிழந்து இருக்குமோ இதற்கென்ன தீர்வு ஐயா

  • @thamaraiselvi1256
    @thamaraiselvi1256 7 місяців тому +1

    நன்றி அய்யா 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 2 роки тому +12

    நன்றி அய்யா..பயனுள்ள தகவல்கள்...

  • @karthikeyankarthik8022
    @karthikeyankarthik8022 2 роки тому +4

    Ayyiya very useful thank you

  • @selvis7076
    @selvis7076 Рік тому +3

    Ayya... For small babies... Always cold ...how to take care.... Kindly suggest

  • @tamilachi7477
    @tamilachi7477 Рік тому +4

    Eeru (gums) valara solluga sir tooth ku eadaila gap varuth eathum mennu sapda mudila awaiting ur reply 🙏

  • @velankannitoday7641
    @velankannitoday7641 Рік тому +13

    Thank you so much Ayya 🙏

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 2 роки тому +7

    Head painku , your advice please, thank you sir.

    • @glorypison2183
      @glorypison2183 2 місяці тому

      Sukku podi manjal thanniril kalaki adupil vaithu kalakkavum aarina piragu netriyil patru pottu araimani neram thoongavum pain relief kidaikum

  • @rajenrusy
    @rajenrusy 2 роки тому +12

    வணக்கம் ஐயா உங்களுடைய கருத்துக்களும் ஆலோசனைகளும் அறிகுறிகளும் மிகவும் சிறப்பாக உள்ளது மேலும் தீராத மலச்சிக்கலுக்கு ஒரு மருத்துவம் தாருங்கள் ஐயா இனிமா கொடுத்தால் கூட சரியாக மலம் கழிக்க முடியவில்லை இதற்கு ஒரு தீர்வு உங்கள் மூலம் கிடைக்கும் என்று நம்புகிறேன்

    • @thilagavathi641
      @thilagavathi641 Рік тому

      திரிபலா சூரணம் தினமும் சாப்பிடுங்கள்
      மருந்துக்கடைகளில் கிடைக்கும்.

    • @baranitaks6083
      @baranitaks6083 Рік тому

      .

    • @baranitaks6083
      @baranitaks6083 Рік тому

      .

  • @chithambaratharasu4737
    @chithambaratharasu4737 Рік тому +1

    நன்றி நன்றி நன்றி இனிய தகவல்கள் நல்வாழ்த்துக்கள் இரவு வணக்கம் என் வயது 80

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 Місяць тому +2

    21:30. நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து ஆக்கினோம் என்பதையும் காஃபிர்கள் (இறை நிராபரிப்பாளர்கள்) பார்க்கவில்லையா?
    (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
    அல் குர்ஆன்.

  • @andalbaskaran8331
    @andalbaskaran8331 6 місяців тому

    Thank you Ayya,Good information regarding the fruits to be consumed.

  • @manimegalai6148
    @manimegalai6148 6 місяців тому

    Rombha rombha nandrihal aiyha 🙏🏻 👌 👍 🎉🎉valthukkal vungal marutthuva sevaikku rombha nandri aiyha vaalga valamudam....pallandu pallandu vaala iraivanai venduhiren aiyha 🎉❤🎉🎉🎉🙏🏻💐💐

  • @Manimaha..8208
    @Manimaha..8208 4 місяці тому +10

    ஐயா நீங்க சமையல் பண்ணுவிங்கள்ள அவரு தன பெயர் செல்லையா தாதா

  • @victoriaantony1124
    @victoriaantony1124 Рік тому +1

    நன்றாக உள்ளது. இருமல் போன்றவை நீக்கும்.

  • @RameshRamesh-cl8ei
    @RameshRamesh-cl8ei 2 роки тому +19

    ஐயா பயனுள்ள தகவல் உங்களிடம் நிறையகற்றுக் கொண்டேயிருக்கிறோம் சளி வராமல் இருக்க என்ன என்ன உணவு எடுத்துக்கொள்ள ஒரு பதிவு தாருங்கள் ஐயா

  • @selvamjks5566
    @selvamjks5566 2 роки тому +11

    அருமை அய்யா

  • @ponnuthait8155
    @ponnuthait8155 Рік тому +4

    Thank You very much Ayya for your clear information

  • @user-wq6ju1gq3c
    @user-wq6ju1gq3c 10 місяців тому

    சார் வணக்கம் உங்களுக்கு இந்த பதிவு மிகவும் சிறப்பாக இருக்கிறது உங்களுக்கு நன்றி சார்

  • @SoosaiMariyal-kf7wn
    @SoosaiMariyal-kf7wn Місяць тому

    Very useful sir Thank you very much

  • @baskaranp.c8050
    @baskaranp.c8050 Рік тому +4

    Very thanks sir

  • @dhanavel2896
    @dhanavel2896 3 роки тому +6

    நன்றி

  • @subbulakshmisankaran4072
    @subbulakshmisankaran4072 2 роки тому +10

    தகவல் தந்தமைக்கு
    அய்யா அவர்களுக்கு
    நன்றி உடன் சிரம் தாழ்த்தி
    கரம் கூப்பி வணங்குகிறேன்.

  • @gokulkumar1985
    @gokulkumar1985 Рік тому +2

    Clear explanation

  • @s.jayaramans.jayaraman4691
    @s.jayaramans.jayaraman4691 2 роки тому +6

    அய்யா, மிக்க நன்றி

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Рік тому +6

    மிக்க நன்றிங்க ஐயா 🙏🏻

  • @bhojarajanmk80
    @bhojarajanmk80 Рік тому +2

    Nandri Aiyaa.

  • @manickamv6241
    @manickamv6241 Рік тому +3

    நன்றி ஐயா.!!!!

  • @murugant4590
    @murugant4590 Рік тому +3

    God bless you🙏

  • @ayyaswamymohanbabu9911
    @ayyaswamymohanbabu9911 Рік тому +3

    Super sir perfect message for everyone

  • @kamalapaul6522
    @kamalapaul6522 2 роки тому +6

    Psoriasis and it's treatment and reasons and remedy.may please be given.

  • @Vijayakumari-mj7lf
    @Vijayakumari-mj7lf 8 місяців тому +2

    தகவலுக்கு நன்றி ஐயா

  • @divakarpk8386
    @divakarpk8386 2 роки тому +4

    Thanks

  • @bncv9129
    @bncv9129 2 роки тому +4

    Thanks sŕr

  • @sselvi5495
    @sselvi5495 Рік тому +2

    மிகசரியாகசொல்றீங்க..ஐயா.

  • @narasimhana9507
    @narasimhana9507 10 місяців тому +1

    தங்களுக்கு மிக்க நன்றி ஐயா

  • @sherinsweeta9052
    @sherinsweeta9052 2 роки тому +4

    Useful measge sir

  • @murugeshwarisuwathi7960
    @murugeshwarisuwathi7960 Рік тому +3

    Iya migavum mukkiyamaana nan ungalin karuththai ninaivil vaiththiru irukkiraen , iyaa nanri🙏👌👍

  • @goviakilesh8261
    @goviakilesh8261 Рік тому +1

    Arumayana thagaval

  • @p.logithanthanus7813
    @p.logithanthanus7813 Рік тому +1

    Arumayan karuththu nanrei

  • @saru4941
    @saru4941 Рік тому +1

    🍋 leman juice kudithal sali pidikkirathe lemon juice kudikkalama ayya

  • @savadamuthurealestatebusin9695
    @savadamuthurealestatebusin9695 2 роки тому +4

    Super ji

  • @sudhasampath899
    @sudhasampath899 2 роки тому +5

    Excellent msg ayya

  • @Archana-hc1py
    @Archana-hc1py 9 місяців тому

    Superb.... Very true explanation

  • @ramanujamparthasarathy8592
    @ramanujamparthasarathy8592 Рік тому +1

    Enimma means what? Is it soap water for lubrication.

  • @vanajaa.vanaja9899
    @vanajaa.vanaja9899 Рік тому +2

    Nanri Ayya🙏🙏🙏

  • @deivaa.1662
    @deivaa.1662 Рік тому +3

    சார், hepatitis c வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை குணப் படுத்த இயற்கை வைத்தியத்தில் சாத்தியம் உண்டா. தயவு செய்து பதில் அளிக்கவும். நன்றி.

  • @LathaRupan
    @LathaRupan 12 днів тому

    நன்றி ஐயா
    🙏🙏🙏🙏🙏

  • @user-wo3xe4ke5f
    @user-wo3xe4ke5f Місяць тому +1

    Thanks sir

  • @sathyaacb2966
    @sathyaacb2966 Рік тому

    ஐயா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. கர்ப்பப்பை நார் திசு கட்டிகள் கரைவதற்கு மருந்து கூறுங்கள் ஐயா.

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 2 роки тому +3

    சிந்தனை செய்கிறோம் 🙏🙏🙏🙏👏👏👏 நன்றி

  • @subramanianperumal2053
    @subramanianperumal2053 Рік тому +6

    திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி, மாதுளை, மாதுளை, மாம்பழம், பேரிச்சை , கொய்யா, சப்போட்டா, வாழை,
    பூசணிக்காய், வெங்காயம், நாவல், சுரைக்காய், வாழைத் தண்டு, (தேன் + வெங்காயம் ) பீர்க்கங்காய்,

  • @neelachandrasekaran5146
    @neelachandrasekaran5146 2 роки тому +29

    காதிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பில் சளி அடைத்துக் கொண்டிருப்பதால் காது சரியாக கேட்கவில்லை என்கின்றார் ஒரு மருத்துவர். என்ன செய்யலாம்? உங்கள் ஆலோசனை தேவை.

    • @seenuvasan6848
      @seenuvasan6848 2 роки тому +1

      use anu thailam

    • @rameshtn4188
      @rameshtn4188 Рік тому +1

      உங்களுக்கு இருக்கும் அதே பிரச்சினை எனக்கும் மூக்கு மூக்கடைப்பு தொடர் தும்மல் காது கேளாமை என்று 20 வயதில் இருந்து படாத சிரமம் படுகிறேன் தீர்வு இல்லை காதில் ஓட்டை இருக்கிறது என்று மருத்துவர் கூறுகிறார்

    • @varadharajvaradharaj5347
      @varadharajvaradharaj5347 Рік тому

      ​@@seenuvasan6848 அனு தைலம் எங்கு கிடைக்கும் எப்படி பயன்படுத்துவது விளக்குங்கள் ஐயா

    • @theshivabadboy
      @theshivabadboy Рік тому

      🎉

    • @nrp6805
      @nrp6805 6 місяців тому

      Kottakal aariya vaidyasalai​@@varadharajvaradharaj5347

  • @parvathambikaia9245
    @parvathambikaia9245 9 місяців тому +1

    Good remedy 🎉

  • @s.sureshsuresh3658
    @s.sureshsuresh3658 Рік тому +2

    ஓம் நமசிவாய நன்றி ௮ய்யா

  • @manikandanmanikandan1197
    @manikandanmanikandan1197 Рік тому +3

    மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது.நன்றி ஐயா

  • @shanthasubramanian3675
    @shanthasubramanian3675 2 роки тому +7

    Vanakkam sir. Daughter just recovered from covid omicron last week. Too much bodyvpain and too much weakness. How she cantake care of health. Whsy type of food she has to take. Please advise sir

  • @aayemaghamayisamayapurtham3463
    @aayemaghamayisamayapurtham3463 9 місяців тому

    ஐயா
    நமஸ்காரம்
    நல்லபதிவு

  • @sumithrajayaraj3774
    @sumithrajayaraj3774 Рік тому +1

    Good video
    Nandri ayya🙏

  • @pennenamakkaha2440
    @pennenamakkaha2440 Рік тому +1

    அருமையான பதிவு ஐயா நன்றிகள் கோடி தொடரட்டும் தங்களுடைய மேன்மையான பணி வாழ்த்துக்கள்

  • @poornimabindingnavillegaru3737

    Respected sir with sugar how to manage COPD patients

  • @anandashok7881
    @anandashok7881 11 місяців тому +1

    Good Man!😇

  • @user-et5xr9nz6l
    @user-et5xr9nz6l 7 місяців тому

    Thankyouuiyavalgavalamudan

  • @thamaraiselvi1256
    @thamaraiselvi1256 7 місяців тому +8

    அய்யா, என் அப்பாவுக்கு நுரையீரலில் சளி நிறைய இருக்கிறது. அதனால் ஆக்சிஜன் அளவு 80-90 வரை மட்டுமே இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு சளி வெளியேறி ஆக்சிஜன் அளவு சீராக மருத்துவம் சொல்லுங்க அய்யா 🙏

  • @sohanrishvanth1244
    @sohanrishvanth1244 2 роки тому +34

    எனக்கு மிகவும் ஆறுதலாக‌ இருந்தது ஐயா .உங்களை மறக்க‌ மாட்டேன்.என் 7 வயது மகனுக்கு ஆஸ்துமா பிரச்சினையில்‌ அவதிப்பட்டு வருகிறான்

  • @srirangarajk6122
    @srirangarajk6122 Місяць тому

    Respected sir,
    I am 72 years old and I am suffering from continuous running nose and sneezing frequently.
    I go to the doctor and take antibiotics and I am getting relieved and again after few days , I am facing similar problems.
    Please advise me how to overcome this problem.

  • @KalpanaJ-c9y
    @KalpanaJ-c9y Місяць тому

    Super message

  • @Itzmethsnm
    @Itzmethsnm Місяць тому

    Thanks Ayya.

  • @ambikaselvaraj8300
    @ambikaselvaraj8300 Рік тому +1

    Super ayya enakkum aasthuma erukku naanum trai panren

  • @saraswathi1737
    @saraswathi1737 7 місяців тому

    மிக்க நன்றி ஐயா

  • @umamaheshwari1214
    @umamaheshwari1214 5 місяців тому

    Useful information tk u

  • @asvenkatachalam3244
    @asvenkatachalam3244 Рік тому +1

    ​@head-2435 சாப்பிட்ட பிறகு வெத்தலை பாக்கு போடுங்க. குளிக்க patchathanni தலைக்கு daily uththunga.sariyagum nan அதைத்தான் செய்கின்றேன் result thergirathu

  • @jothimary8255
    @jothimary8255 9 місяців тому +1

    Iyya how to remove phlegam from the head. Kindly publish another talk.

  • @venugopalmuniyappan7391
    @venugopalmuniyappan7391 2 роки тому +5

    Address

  • @santhidurai9660
    @santhidurai9660 2 роки тому +2

    enga appa wet cloth melaye any time thoonguvarga but sagun varai asthmavinal kastappar iya

  • @jayapal8163
    @jayapal8163 Рік тому +1

    🍍🍍🍍Thankyou Dr.