இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை எங்க ஊர்ல

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 293

  • @sundharams6444
    @sundharams6444 10 місяців тому +222

    அதிகமாக மழையில் நனைய வேண்டாம் சகோதரி உடல் வெப்பம் குறைந்தால் பிறகு ஜலதோசம் பிடிக்கும்

    • @SamsungAs-es2js
      @SamsungAs-es2js 10 місяців тому +3

      ❤❤❤👌👌👌👍👍👍💋🌹

  • @swift14727
    @swift14727 10 місяців тому +120

    இந்த மழையிலும் சிரித்துக்கொண்டே வாழ்க்கையை அனுபவிக்கிறாங்க, அவங்க ஓடி ஓடி வேலை செய்வதை பார்க்க மிக பொறாமையா இருக்கு, இந்த நீருக்கு நிகர் எதுவுமே இந்த உலகத்தில் கிடையாது, எந்த கலப்படமில்லா தேவாமிர்தம், வாழ்த்துக்கள் சகோதரி நீங்க ரொம்ப புண்ணியம் செஞ்சு இருக்கீங்க, எப்போதும் இப்படியே மகிச்சியுடன் இருக்க உங்களை வாழ்த்துகிறேன் 🤩🤩🤩❤❤❤

  • @DhanaLakshmi-yx8cp
    @DhanaLakshmi-yx8cp 10 місяців тому +77

    எங்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கு ஆனால் நீங்கள் படும் அவஸ்தையை பார்க்க முடியவில்லை.கடவுள் ஆசீர்வாதம் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

  • @arivazhagana3931
    @arivazhagana3931 10 місяців тому +61

    இந்த எதிர்பாராத பெரிய மழையிலும்
    மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் வாழ்த்துகள் 🎉❤🎉🎉

  • @gokilaselvi8385
    @gokilaselvi8385 10 місяців тому +80

    நல்லபடியாக இருங்க. மழையில் இருந்து தங்கள் குடும்பம் பத்திரமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 10 місяців тому +58

    ஜாலியாக இருந்தாலும்,கவனம் தேவை மதினி.take care 💪

  • @SathyaDevi-tm9yi
    @SathyaDevi-tm9yi 10 місяців тому +38

    அக்கா உங்கள் மனசுக்கு இறைவன் துணையாக எப்போதும் இருப்பார்

  • @jenefurjenefur8980
    @jenefurjenefur8980 10 місяців тому +20

    உங்களை தான் நினைச்சேன் அக்கா.. அதுக்குள்ள நீங்களே வீடியோ போட்டுட்டீங்க பாவம் அக்கா லாம் இந்த மழை ல கஷ்டம் படுறாங்களா அப்படி ன்னு நெனச்சேன் அக்கா

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 10 місяців тому +38

    ஆமாம்..முதலில் சென்னையில் இப்படித்தான் இருந்தது... இப்போ உங்க இடத்துலயும் மழை...be safe மதனி ❤❤

  • @bhuvanabhuvi2602
    @bhuvanabhuvi2602 10 місяців тому +10

    அக்கா தயவுசெய்து பாதுகாப்பான இடத்துக்கு செல்லுங்கள்...இரவு எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது.. பாக்க எனக்கு பயமா இருக்கு....

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 10 місяців тому +24

    Super and jolly rain video, thank you, madhini and Banu🌧

  • @meenameena5340
    @meenameena5340 10 місяців тому +12

    மதினி நீங்க மழையில் நனையாதீங்க உஙகள இப்படி பாத்தா எனக்கு பயமா இருக்கிறது நீங்கள் மற்றும் சொந்தங்கள் அனைவரும் பத்திரமாக இருங்கள்.

  • @nsathick9736
    @nsathick9736 10 місяців тому +12

    அடிக்கிற மழையில் துணியை பிழிந்து காய போடும் உங்கள் திறமையை என்ன வென்று சொல்ல.

  • @Ravi-u9g
    @Ravi-u9g 8 місяців тому +1

    Neenga nalla irukkanum

  • @TheChrist2512
    @TheChrist2512 10 місяців тому +1

    உங்க பெயரே மதினியா? நான் அமெரிக்கா பக்கம் வெஸ்ட் இன்டீஸ் இல் இருந்து எழுதுகிறேன். வீட்டின் தரை உயரமாக இல்லையே தண்ணீர் உள்ளே வந்து விடாதா? மீன் சமையல் அபாரம். Like yr innocence. God Bless.

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 10 місяців тому +4

    சுனாமி வந்தப்போ எங்க இருந்திங்க அக்கா.. உங்க வீட்டுக்கிட்ட உள்ள கடல் கொந்தழிச்சிச்சா... சொல்லுங்க ப்ளீஸ்.

  • @kalaiselvi1433
    @kalaiselvi1433 10 місяців тому +47

    மழையில் நனையாதீங்க மதினி ❤

  • @Ravi-u9g
    @Ravi-u9g 8 місяців тому +1

    Naanum oru meenavan

    • @Ravi-u9g
      @Ravi-u9g 8 місяців тому

      Naan farance vasikkiren

  • @manitamilvlogs
    @manitamilvlogs 10 місяців тому +3

    அக்கா விவசாயி ல ரொம்ப பாவம் அக்கா நாங்க ராமநாதபுரம் எங்க ஊர்ல இதே மாரி மழை பெய்யுது அதுல நாங்க விவசாயம் பண்ண நெல்லு மிளகாய் எல்லாம் தண்ணீர்ல மூழ்கிருச்சு 😢😢இந்த மழைனால நாங்க பண்ணின விவசாயம் எல்லாம் தண்ணிர்ல போச்சு 😢😢😢

  • @Veera-ft1nv
    @Veera-ft1nv 10 місяців тому

    என்ன ஒரு இயற்கையோடு இணைந்த ரம்மியமான குளிரான அழகான வீடியோ 🌿☘️🍀🌲🌳🌵🌴🌼🌻🌷🪷இயற்கை கொடுத்த கொடை மழை 🙏🙏🙏🙏அதனை அனுபவிக்க ஒரு குடுப்பினை வேண்டும் 😊அதை மதனி அக்கா புரிஞ்சிக்கிட்டாங்க👍 அடை மழையோடு தைரியமாக ஆனந்தமாக வாழலாம் ♥️♥️♥️♥️ஆனால் சுனாமியை விட பயங்கரமான மனிதர்களோடு தன் வாழ கூடாது 😜😜😜😜 அக்கா நீங்கள் சின்ன குழந்தை போல மழையில் நனைவதை பார்க்கும் போது வெட்ட வெளியில் சுத்தமான கடல் காற்றோடு பச்சை பசேல் என்று ரம்மியமான இயற்கையோடு வாழ்வதை பார்க்கும் போது நாலு சுவற்றில் செயற்கையான சுவாசங்களோடு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை போன்றவர்களுக்கு உங்கள் மேல் பொறாமையாக உள்ளது 😝😝😝 இயற்கையோடு ஒன்றி வாழும் நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்க பட்டவர்கள் 👍

  • @abiraminambi2829
    @abiraminambi2829 10 місяців тому +7

    நல்லா என்ஜாய் பன்னுங்க மதினி,பானு🎉.சூப்பர் வீடியோ

  • @Pity93925
    @Pity93925 10 місяців тому

    Intha malayai pakke romba happiya irukku. Intha satthame oru santhosamtaa .

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 10 місяців тому +6

    அக்கா இந்த மழையில் குடிக்கே தண்ணி எப்படி அக்கா எடுக்க போவிங்க .ரொம்ப கஷ்டமான வாழ்க்கை அக்கா .மழையில் கவனமாக இருங்க அக்கா எல்லோரும்.அடிக்கடி மழையில் நனையாதிங்க அக்கா.எல்லோரும் பாதுகாப்பாக கவனமாக இருங்க அக்கா.❤❤❤❤❤😥😥😥😥😳😳😳😳😳.

  • @sasikalasasikala1935
    @sasikalasasikala1935 10 місяців тому +25

    நீங்க எலலாரும் பத்திரமா பாதுகாப்பான இடத்தில் இருங்க

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 10 місяців тому +10

    துத்துகுடி பக்கம் செம மழை ❤😮

  • @Jjfashion84508
    @Jjfashion84508 10 місяців тому +4

    படகொட்டி படத்தில் வரும் பாடல் தான் ஞாபகம் வருகிறது கரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் மீனவ மக்கள் எவ்வளவு கஷ்டப்படுறாங்க உங்கள் கஷ்டம்தான் தீர்ந்து நீங்களும் எங்களை போல் வாழ வேண்டும் உங்கள் குடும்பம் அக்கம் பக்கம் இருக்கும் ‌எல்லோரும் பாதுகாப்பாக இருங்க மதனி

  • @kalakala5539
    @kalakala5539 10 місяців тому +6

    மதினி உங்களுக்கு செய்தி எல்லாம் தெரியுதா என்ன என்று தெரியவில்லை கரண்ட் இருக்குதா என்றும் தெரியவில்லை உங்க ஊர் எல்லாம் பயங்கர மழையும் வெள்ளமும் சூழ்ந்து தூத்துக்குடி நகரமே ஒரு தீவு போல நாங்கள் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறோம் உங்களுக்கு என்ன ஆச்சு ஏதாச்சு ஒன்னு கவலைப்பட்டு நீங்கள் குடும்பத்தோடு பத்திரமாக இருக்கிறது பார்த்து நிம்மதியாக இருக்கிறேன் அதி கனமழை உங்க ஊருக்கு சொல்லி இருக்காங்க குடும்பத்தோடு அனைவரும் பத்திரமாக இருங்கள்❤❤❤

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 10 місяців тому +38

    பார்த்து பத்திரமா கவனமா எல்லாருமே இருங்க

  • @geetharani6808
    @geetharani6808 10 місяців тому +16

    Madhini 😂😂😂chinna kolendha Pol sandhosam ❤

  • @amindhidharanipathy3640
    @amindhidharanipathy3640 10 місяців тому +24

    வைரம் பாய்ந்த உடம்புக்கு வெயில்,மழை பொருட்டல்ல😊

  • @subhasubha3611
    @subhasubha3611 10 місяців тому +1

    Wow, super madhini enakku மழை நா ரொம்ப பிடிக்கும் மதினி...but enga oorla சரியான வெயில்.. பொங்க நீங்க மழை ஆசைய எனக்கு உண்டு பண்ணிட்டீங்க 🌧️☔🌧️🌨️☁️☄️

  • @lohitdisha2371
    @lohitdisha2371 10 місяців тому +8

    Bee safe Madhini and banu sister take care of your children and family members 🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ChennaiTamilTv
    @ChennaiTamilTv 10 місяців тому +6

    தூத்துக்குடி ல மழை னு நியூஸ் ல pakum பொது உங்க நேபகம் வந்துச்சு. பாதுகாப்பாக இருக்கவும்.

    • @aadharshmohamed4395
      @aadharshmohamed4395 10 місяців тому

      Enakkum morning la irunthu avanga nabakam than.romba kavalaiya irunthathu ,parthu safe aa irunga sis

  • @ganesanm9906
    @ganesanm9906 10 місяців тому +13

    தங்கை முதலில் நீங்கள் மழையில் நளைய வேண்டாம் சலி காய்ச்சல் வரும் இந்த மழையில் நீங்கள் இவ்வளவு சாந்தோசமாக இருக்கீறிர்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @santhivini5015
    @santhivini5015 10 місяців тому +33

    Sister I feel sad to see you guys living a life in this way. May the almighty bless you to buy a new house soon. Take care and love you❤

    • @swift14727
      @swift14727 10 місяців тому

      நீங்க அப்படி நினைக்கிறீங்க, அது தப்பே இல்லை,ஆனால் நான் இந்த வீடு சுற்று சூழல், இருக்கும் இடம் அனைத்தும் சொர்க்கத்துக்கு நிகர் என்று நினைக்கிறேன், என்னைப்பொறுத்தவரை கார்,பங்களா, மற்றும் நகர் புர வாழ்க்கை துப்பரவா பிடிக்கலீங்க

    • @MeharBanu-e3v
      @MeharBanu-e3v 10 місяців тому

      Kavanama irunga mathani banu enakkum malaila nanairathu remba butikkum

    • @sugusuganthi2643
      @sugusuganthi2643 10 місяців тому +1

      Nama ku than athu apadi avanga kashte padranganu thonuthu, but unmailaye avanga santhoshama irukanga....

  • @jenefurjenefur8980
    @jenefurjenefur8980 10 місяців тому +5

    உங்க வீட்டு பக்கத்தில் கடல் வேற இருக்கு.. பாதுகாப்பாக இருக்கீங்களா அக்கா

  • @jacobjayakumar3667
    @jacobjayakumar3667 10 місяців тому +3

    Malila thuni epadi kaum?

  • @sharikas3951
    @sharikas3951 10 місяців тому +2

    கட்டில் இப்படி மலையிலும் வெய்லிலும் போட்டு வீண் பண்ணுறீங்க அக்கா
    இது வெளிநாட்டு நபர் ஆசையாக வாங்கி குடுத்தது தானோ

    • @santhikanakaraj6268
      @santhikanakaraj6268 9 місяців тому

      நானும் அதுதான் நினைச்சேன். மமழை வருமுன் உள்ள போட்டுருந்தா ஈரத்துல உட்க்காரம்மா...

  • @TheChrist2512
    @TheChrist2512 10 місяців тому +1

    உங்கள் ஊர் பெயர் என்ன மதினி? நான் அமெரிக்கா பக்கம் வெஸ்ட் இன்டீஸ் இல் இருந்து எழுதுகிறேன். உங்கள் வீட்டு தரை மணலாக தெரிகிறதே தண்ணீர் உள்ளே வந்து விடாதா?

  • @selvi4469
    @selvi4469 10 місяців тому +30

    அக்கா மழைக்கு பாத்து இருங்க அக்கா

  • @abhaihmg1565
    @abhaihmg1565 10 місяців тому +4

    தயவு செய்து வீட்டிற்குள் செல்லுங்கள் அது நல்ல வானிலை இல்லை குறிப்பாக அது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்

  • @kanagarajr5666
    @kanagarajr5666 10 місяців тому +1

    அருமையான பதிவு பத்திரமாக இருங்கள் சகோதரிகளே வாழ்த்துகள்

  • @harshinirajasha4182
    @harshinirajasha4182 10 місяців тому +1

    Malai nerathil veeduu udpuram nanaiyathaa?

  • @mahakutty6390
    @mahakutty6390 10 місяців тому +13

    Thangachi thambi neenga ellarum safe irunga akka flood naala ❤

  • @Salemvolgs
    @Salemvolgs 10 місяців тому +2

    அம்மா பாதுகாப்பு ஆனா இடத்துக்கு பொங்க அனைவாரும்❤😮

  • @nivasudhay4316
    @nivasudhay4316 10 місяців тому +6

    Amma nan theni la irunthu pesuren ma...unga video paatha happy ah irukku ma manasukku...amma chinna pilla mathiri njoy pandringa rain la happy ah irunga ma❤🥰

  • @harisubbu6919
    @harisubbu6919 10 місяців тому +10

    நீங்கதான் எப்படி இருக்கீங்கனு நினைத்தேன்.safe ah irunga.

  • @luxmivelu1839
    @luxmivelu1839 10 місяців тому +1

    Mazhayila nananchu thiriyureenga. Ean ippdi? Jaladhosam pidikka poguthu.

  • @girijasusan6657
    @girijasusan6657 10 місяців тому +10

    Be Safe Sisters. May God Jesus Bless you and family

  • @AliHuss579
    @AliHuss579 10 місяців тому +1

    என்னுடைய வாழ்க்கை இப்படித்தான் இருந்தது முந்தைய காலம்

  • @lakshirahulakshi7378
    @lakshirahulakshi7378 10 місяців тому +4

    மழை வரும் போதெல்லாம் வீடியோ பண்ணி போடுங்க மதினி ❤️ பாக்கிறதுக்கு ஆர்வமாக இருக்கு

  • @selvasugan27
    @selvasugan27 10 місяців тому +6

    உங்கள போல்தான் எப்போதும் சந்தோஷமாக இருக்கனும்

  • @santhiyamurugesan6745
    @santhiyamurugesan6745 10 місяців тому +2

    நீங்கள் கவனமாக இருங்கள் அக்கா இந்த நேரத்தில் அனைவரும் விரைவில் இயல்பு நிலை வர இறைவனிடம் பிரார்த்தனை பண்ணுங்கள்

  • @kalaimaniprakash8111
    @kalaimaniprakash8111 10 місяців тому +2

    Nega udamba pathukonga mathani. Romba nanayathingan

  • @Twinkle_little1414
    @Twinkle_little1414 5 місяців тому

    Ithu yentha ooru

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e 10 місяців тому +1

    WOW SUPERB SISTER MADHIN SAMAYAL AKKA THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY AKKA ❤🙏🙏🙏🙏

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 10 місяців тому +1

    WOW SUPERB SISTER MADHINI SAMAYAL SISTER THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM 🙏🙏🙏

  • @zillaservice6406
    @zillaservice6406 10 місяців тому

    மகிச்சியாக இருங்கள் அதே நேரம் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்க

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 10 місяців тому +4

    ஹாய் மதினி பானு எப்படி மழை😅😅எனக்கு மிக,மிக பிடிக்கும் மழை மதினி காச்சல் வராதா ?????மழையில் நனைந்தால் அனால் இங்க ஜஸ் போல் மழை குளிரும்.நீங்கள் மழையில் நனைய எனக்கு குளிருது ஏன் என்றால் இங்கையும் பயங்கர, சரியான குளிர்.சரி பார்த்து பத்திரமாக இருங்கள் இஞ்சி பிளேந்ரீ ,இஞ்சி தேனீர் குடியுங்கள்.🙏🙏👍👍👍👍👍👌👌👌👌👌😍💖💖💖💖💖💖💖💖💖🤔🤔🤔😮😮😮😮😮😮😮

  • @sarvakuttyofficial3302
    @sarvakuttyofficial3302 10 місяців тому

    Madhiniku video yeduthu poduradhu yaru sollunga lady voice ha iruku avanga sister ra please reply pannunga

  • @achuarchana8083
    @achuarchana8083 10 місяців тому +4

    Unga sondha இடத்திற்கு போயிடுங்க. கடல் பக்கத்தில் இருகதிங்க.. plzzz

  • @NesamaniMani-tp4um
    @NesamaniMani-tp4um 10 місяців тому +1

    நான் திருநெல்வேலி மதனி எங்கு உள்ளது செம மழை வீட்டை விட்டு வெளியே வர முடியல கரண்ட் இல்ல பால் இல்ல மாவு இல்ல எதுவுமே இல்ல மதனி கஷ்டமா தான் இருக்கு

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 10 місяців тому +1

    சாரி தாமத கருத்து தங்கைகளே..!!
    கவனமாக இருங்க மா..
    குழந்தைகள் பத்திரம்..
    முக்கியமான பேப்பர் போன்ற பொருள்களை பத்திரமாக வையுங்க.. மாரி தங்கச்சி மழையில் அதிகம் நனையிரீங்க உடல் நிலையை பாத்து கோங்க.. ப்ளீஸ்..!!😔❤❤❤❤

  • @shanthim1215
    @shanthim1215 10 місяців тому +4

    Sister Carefulla Erunga.

  • @ArjunThanu-it7xf
    @ArjunThanu-it7xf 2 місяці тому

    Old memories mathani

  • @Pretty_girl0519
    @Pretty_girl0519 10 місяців тому +1

    Thoothukudi... Thirunelveli.... Virudhunagar.... Thenni ... Be safe makaleee 🙏🏻

  • @RDRR1314
    @RDRR1314 10 місяців тому +2

    Akka ipa tuticorin fulla flood la molgiruchu nenga safe ah irukengala

  • @jaisonnadukani1267
    @jaisonnadukani1267 10 місяців тому +1

    ഇത് കാണുമ്പോൾ wow Supper

  • @morganhepzibha3151
    @morganhepzibha3151 10 місяців тому +5

    Daily fresh fish la sapdringa. Atha strength ah irukinga. Malaila nanaiyum pothu jolly ya tha irukkum. Aprom tha theriyum

  • @sasikala5949
    @sasikala5949 10 місяців тому +1

    One of your best video Madhini.

  • @anumahadeepa1780
    @anumahadeepa1780 10 місяців тому +2

    Sister antha sheet kulla kodi katti dress podalam illa

  • @dhivyarajendran771
    @dhivyarajendran771 10 місяців тому

    Mathinima neenga kadal areala irukinga puyal time la enna pannuvinga

  • @SiddikSiddik-k8t
    @SiddikSiddik-k8t 10 місяців тому +2

    Unga oor yedhu

  • @manjulasakthi4096
    @manjulasakthi4096 10 місяців тому +5

    கவனமாக இருங்கள் மதினி❤️

  • @umamakaswari_01
    @umamakaswari_01 10 місяців тому +16

    பாத்து இருங்க அக்கா 🙂

  • @lakshmidevanathan2132
    @lakshmidevanathan2132 10 місяців тому

    மயினி! எனக்கு மழை ரொம்ப பிடிக்கும்.அதுல‌ நனையறதுன்னா கொண்டாட்டம்.அதுல காகிதக் கப்பல்‌ விடறது ரொம்ப குஷி.😅❤😊😂❤

  • @rojadevi2613
    @rojadevi2613 10 місяців тому

    உங்கள் வீட்டில் மழை நீர் உள்ளே வராமல் மரக் கால்கள் நாலு பக்கமும் உயர்த்தி கடினமான பழகை போட்டு நான்கு படிஉயர்த்திற்கு போட்டு ஆஸ்பட்டாஸ் சீட்டு போட்டால் தண்ணீர் வீட்டிற்குள் வராது ஆடு மாடு கோழி க்கும் அமைத்தல் நல்லது

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 10 місяців тому +2

    புதுக்கோட்டை ஜோதிநகர் மக்கள் அனைவரும் காப்பற்ற வேண்டும் தயவு செய்து உதவி பண்ணுங்க

  • @muthusamy5179
    @muthusamy5179 10 місяців тому +3

    அருமையான பதிவு🙏🙏🙏🙏

  • @MeenaMeena-wf8dk
    @MeenaMeena-wf8dk 10 місяців тому +2

    Kadavuley.... pavama iruku

  • @danielselvanayagam6074
    @danielselvanayagam6074 10 місяців тому +8

    Take care of yourself and your family and be safe.

  • @bharanidevip1299
    @bharanidevip1299 10 місяців тому +5

    Madhani thuthukudiya malai thanila mithakkuthu anka onum pathippu illaiya nalla irukkinkalla

  • @sumiya9727
    @sumiya9727 10 місяців тому

    Which is ur native ma

  • @sivajothiramu6035
    @sivajothiramu6035 10 місяців тому

    Entha ooru nenga

  • @AngalaEswari-u4o
    @AngalaEswari-u4o 10 місяців тому +7

    Enakum roomba pudikum 🤩

  • @PannmugaOnriam
    @PannmugaOnriam 10 місяців тому +2

    நீங்கள் சமைத்து சமைத்து போட்ட இடமெல்லாம் இப்போது மழை சமைத்துக்கொண்டிருக்கிறது.

  • @PraneshSai
    @PraneshSai 10 місяців тому +5

    Pathu bathrama safeha iruga 🙏

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj 10 місяців тому +1

    இந்த மழையில் எப்படி துணி காயப்போட்ரீங்க

  • @jallikattuentertainmenttv2518
    @jallikattuentertainmenttv2518 10 місяців тому +1

    பாதுகாப்பா இருங்க மதினி, ....

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 10 місяців тому +3

    Stay Safe Sister. Take Care of your Family and Your Children's. Om Namah Shivaya 🙏

  • @selvammeena7857
    @selvammeena7857 10 місяців тому

    ஹாய் மதினி ❤ பானு எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள் நலமாக இருக்கிறார்களா தூத்துக்குடியில் வெள்ளம் என்று நியூஸ்லா சொன்னாங்க எனக்கு அதை பார்த்தவுடன் உங்கள் ஞாபகம் வந்தது பாதுகாப்பாக எல்லோரும் இருங்கள் மழையில் அதிகமாக நானையாதிர்கள் 😊😊❤❤❤❤

  • @haasiniis5821
    @haasiniis5821 10 місяців тому +1

    Eppadi peithal எப்படி தூங்க முடியும்

  • @maheswariprasad3136
    @maheswariprasad3136 10 місяців тому

    Akka ungal oor enna?.

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 10 місяців тому +3

    Kavanam ma❤ ellame

  • @kumaranm5579
    @kumaranm5579 10 місяців тому +4

    Good location 👌 👍 ❤

  • @muthudivya9394
    @muthudivya9394 10 місяців тому +1

    Ennai romba veyruppeththiringa neenga enakku mrd aayiduchi irunthalum innum mannula vilayaduven 😁😜 always 90s kids 😅❤ippothu pola yeppothum happy aa irunga 👍

  • @sakthi5280
    @sakthi5280 10 місяців тому

    Enna oorunga madhini ❤❤❤❤❤❤

  • @murugananthamkaruppiah5449
    @murugananthamkaruppiah5449 10 місяців тому +13

    பாத்து பத்திரமாக இருங்க ச கோதரி🎉🎉

  • @pavipavi9408
    @pavipavi9408 10 місяців тому +1

    Kadal 🌊 ah paakave bayama iruku safe ah irunga🙏♥️

  • @KrishnasamySermasamy-nq4mo
    @KrishnasamySermasamy-nq4mo 10 місяців тому

    Vazlga vazlamutan