மந்திர சித்தி உண்டாக || இந்த ஒரு வரியை சேர்த்தால் மந்திரம் சித்தி பெறும் !

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #மந்திரங்கள்_சித்தியாக
    #மந்திர_சித்தி_பெற
    #vinothkannah_sha
    #மாயன்_செந்தில்
    #mayan_senthil
    #sadhguru_sai_creations
    #வினோத்கண்ணா_சண்முகம்
    #tamil
    #பரிகாரம்
    #வழிபாடு
    ‪@Sadhgurusaicreations‬
    #மந்திரங்கள்_சப்த_ரூபமாக_உள்ளவை_இவை_தேவதைகளின்_ஸூக்ஷ்ம_சரீரம் இவைகளில் இவ்வளவு என்று குறிப்பிட முடியாத சக்தி உண்டு. இன்ன மந்திரம் இன்ன பலன் தரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். உபாசனை, ஜபத்தினால்தான் வலிமை பெரும். ஜபத்திற்கு சாதனம் மந்திரம்.
    ஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெருவது எப்படி?
    மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான் உள்ளது. நாம் எந்த அளவுக்கு உரு ஏற்றுகிறோமோ அந்த அளவுக்கு அந்த மந்திரம் வீரியம் பெற்று நமக்கு பாதுகாப்பை தரும்.
    நாம் நினைத்ததை நட்த்தி வைக்கும்.
    ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆகவே நம் முன்னோர்கள் மந்திரங்களை விரைவாக சித்தி அடைவதற்கு சுலபமான வழிகலையும் தங்கள் அனுபவத்தின் மூலம் விளங்கினர்.அதை நாம் இப்போது இந்த பதிவிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

КОМЕНТАРІ • 163

  • @மும்பைபெரியசாமிநாகம்மாதுனண

    மும்பை பெரியசாமி வணக்கம் குரு மாயன் செந்தில்குமார் குருவே துணை

  • @SK-xm9iq
    @SK-xm9iq 4 роки тому +20

    Thank you so much Sir. தங்களின் அனைத்து பதிவுகளையும் கூடுமானவரை பார்த்திடுவேன். ((சத்குரு சாய் கிரியேஷன்ஸ், ஜோதிட ரகசியங்கள், life tuner, )) தங்களின் பதிவுகள் மிகவும் பனுள்ளது, மக்கள் நலனுக்காக தங்களின் பதிவிற்கு, மீண்டும் நன்றி

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  4 роки тому

      🙏

    • @vijayalakshml.r4149
      @vijayalakshml.r4149 4 роки тому +1

      Shri mayan senthil it is very nice to listen to ur sayings about the pooja s n mantra s. Keep the good work going sir. U r information regarding mayan calender was simply mind blowing.

  • @aravinthvsk8471
    @aravinthvsk8471 Рік тому +8

    நன்றி , பிரம்ம முகூர்த்தம். 4.30 to 5 மண்
    மற்றும் அமிர்த நேரம் காலை 3 மணி முதல் 3.01 மணிக்குள்

  • @srinivasann4126
    @srinivasann4126 4 роки тому +5

    Thank you for easy Mandra Siththi Udhayam!!!!!
    Om Namasivaya Sivaya Namaom!!!

  • @selvir5639
    @selvir5639 2 роки тому +7

    ரொம்ப நன்றி சுவாமிஜீ. அமிர்தநேரம் பற்றி சொன்னதற்கும், மந்திரத்தின்முன் ஸ்ரீ சேர்த்து சொன்னால் பலன் பற்றி நான் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி சுவாமி ஜீ.
    இதில் நான் தவறாக டைப் செய்திருந்தால் மண்ணிக்கவும்.
    நான் ஆந்திரா. 🤗

    • @user-uh4ws9xq3o
      @user-uh4ws9xq3o 2 роки тому

      ஆத்ம வணக்கம் மகிழ்ந்து வணங்குகிறேன் மிக அற்புதம்...

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam5620 2 роки тому +5

    அருமையான பதிவு

  • @kingmvn521
    @kingmvn521 4 роки тому +7

    நன்றி ஆசானே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-rd3jh7wp5n
    @user-rd3jh7wp5n 3 роки тому +3

    மிகவும் சிறப்பு ஐயா வாழ்க வளமுடன்

  • @vasukirajendhran5498
    @vasukirajendhran5498 4 роки тому +4

    Thanks for this valuable information sir.

  • @subadranatarajan773
    @subadranatarajan773 4 роки тому +5

    Thank u Dr for sharing so many easy and useful methods to improve our life in this critical pandemic situation.
    🙏🙏🤗🤗

  • @happyworld408
    @happyworld408 4 роки тому +5

    🌺🙏🏼OM SRI GURUBHYO NAMAH🙏🏼🌺
    🙏🏼THANK YOU SIR🙏🏼

  • @meenakshi1000k
    @meenakshi1000k 3 роки тому +1

    Na Unga anithu padivugalyum followe panni iruken it's very useful romba nandri thikua teryama irunda en madiri pengaluku neengal oru daivathin paripooranama tooduvar

  • @VijayaKumari-sd9np
    @VijayaKumari-sd9np 4 роки тому +3

    Good evening & thanks to Dr Senthil and sadhguru sai creations.. 🙏🙏🙏🙏🙏😇👍

  • @sureshbabu5687
    @sureshbabu5687 4 роки тому +5

    So...........Awesome……. Thank you very much. 🙏🙏🙏

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 3 роки тому +2

    நன்றி வணக்கம் குருவே சரணம் வாழ்க வாழ்க

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 роки тому +2

    Thanks valga valamudan guruji

  • @Sasha-zy4cu
    @Sasha-zy4cu 4 роки тому +4

    Thank you brother, sasha from malaysia

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i 9 місяців тому +1

    Devi speech God God net pavi

  • @valterg.sakthivel3609
    @valterg.sakthivel3609 4 роки тому +8

    ஓம் ஸ்ரீ வக்ரதுண்டாய ஹும்

    • @jeevaraj273
      @jeevaraj273 4 роки тому +1

      தவறு
      ஸ்ரீ ஓம் வக்ரதுண்டாய ஹும்.
      ஸ்ரீ முன்னாடி தான் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்

    • @jeevaraj273
      @jeevaraj273 4 роки тому +1

      இது எந்த கடவுளின் மந்திரம்

    • @anuselva08
      @anuselva08 4 роки тому

      @@jeevaraj273sri vinayagar

  • @greatestcyrusmistykaligrea5355
    @greatestcyrusmistykaligrea5355 4 роки тому +3

    Thank u good power guruji 🙏🙏

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 11 місяців тому +1

    Hare Krishna 🌺🌺🌺thank you ❤for 🌷🙏🙏🙏🌷🙏🙏🙏🙏🙏🙏

  • @ctoonsfunnyvideos7510
    @ctoonsfunnyvideos7510 2 роки тому +2

    Thanks very much sir

  • @baburaaj4172
    @baburaaj4172 3 роки тому +2

    Nandrigal guruji

  • @Tvkunjhan
    @Tvkunjhan 3 роки тому +2

    Super thank u😊👌👍

  • @rajeshkumarpanneerselvam8343
    @rajeshkumarpanneerselvam8343 3 роки тому +1

    Mikka Nandri Ayya...

  • @thirupalanthirupal9934
    @thirupalanthirupal9934 4 роки тому +2

    ஐயா மிக மிக நன்று

  • @raakesh9810
    @raakesh9810 2 роки тому +3

    Ur god anna 🙏🙏

  • @mohanrajramasamy6821
    @mohanrajramasamy6821 4 роки тому +3

    Supper sir..thanku sir

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 4 роки тому +2

    நன்றி,மகனே

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc 4 роки тому +2

    நன்றி ஐயா வணக்கம்.

  • @pradeeps6485
    @pradeeps6485 2 роки тому +1

    Mika nandri gurujii

  • @lalithaharini5312
    @lalithaharini5312 4 роки тому +2

    நன்றி குருஜி

  • @soundharyasound8412
    @soundharyasound8412 4 роки тому +3

    Thank you sir

  • @mothilalkm7034
    @mothilalkm7034 3 роки тому +2

    பிரம்ம முகூர்த்தத்தில் மந்திரத்தை சொல்லி விட்டு பிறகு ப குளிக்கலாமா நல்ல பதிலைச் சொல்லுங்கள் குருஜி

    • @mallaiyanp259
      @mallaiyanp259 2 роки тому

      ஐயா நன்றி ஐயா

  • @mahasivaguru6381
    @mahasivaguru6381 3 роки тому +2

    Thank you

  • @VisvanathanTRasu
    @VisvanathanTRasu 3 роки тому +2

    Thanks

  • @Krishna-qc2sh
    @Krishna-qc2sh 4 роки тому +2

    நன்றி அண்ணா

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 роки тому +2

    மந்திரம் வாழ்வின் யந்திரம் நற்பதிவு ஐயா வணக்கம்

  • @jagadeeshpandian7413
    @jagadeeshpandian7413 2 роки тому +2

    I like you sir.

  • @phelomenathangaiah6136
    @phelomenathangaiah6136 2 роки тому +2

    Vanakam sir...god bless you..your info very useful.....

  • @MaheenMaheen-os9to
    @MaheenMaheen-os9to Рік тому +1

    Om kanphathi phorri guru manthiram kudunga tampi

  • @rameshraj2884
    @rameshraj2884 3 роки тому +2

    Dr.மாயன் செந்தில் குமார் ஐயா உங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் தாருங்கள்... மிக்க நன்றி

  • @malavaran7313
    @malavaran7313 2 місяці тому

    மிக்க நன்றி ஐயா நற் செய்தி🎉 எது கூறியும் எதுவும் நடக்கவில்லை என்ன காரணம்

  • @j.nagajothij9316
    @j.nagajothij9316 4 роки тому +3

    Thanks ANNA 🙏 Tq 🙏

  • @surendarasurendara199
    @surendarasurendara199 4 роки тому +2

    Thank you sir🙂

  • @snhajamohideen9620
    @snhajamohideen9620 2 роки тому +4

    அருமை அய்யா நல்ல விளக்கம் மந்திரத்திற்கு திர என்பதற்கு சாவி என்றீர்கள்.முன் உள்ள மந்தி என்பதன் பொருள் என்ன தெரிந்து கொள்ளவதற்காக தான் கேட்கிறேன்.இப்படி எடுத்துக் கொள்ளலாமா? மந்தம்+திரம் மந்தம் என்றால் மூளையின் மந்த நிலை என்று எடுத்துக் கொள்ளலாமா? நன்றி அய்யா

  • @gururagavendran4501
    @gururagavendran4501 4 роки тому +2

    Super ji

  • @baluramu9216
    @baluramu9216 2 роки тому

    Super seithi aanmeeha seithi

  • @murugananthamparimanam1195
    @murugananthamparimanam1195 Рік тому +1

    Tnq🍁

  • @muthuwr7571
    @muthuwr7571 4 роки тому +1

    Kiriya yogha patti sollungha guru🙏🙏🙏

  • @gokulark871
    @gokulark871 2 роки тому +1

    Asparas devathaigal pathi solunga

  • @smartnaresh97
    @smartnaresh97 3 роки тому +1

    Super Sir

  • @amminiammal2576
    @amminiammal2576 4 роки тому +2

    Good

  • @vsvidhyaa
    @vsvidhyaa 3 роки тому +1

    Rahu Kethu pariharam தயவுசெய்து சொல்லுங்கள்.

  • @user-kn9rz7lg3e
    @user-kn9rz7lg3e 4 роки тому +1

    Thank you so much siva

  • @muthusamy703
    @muthusamy703 4 роки тому +3

    சார் எனக்கு பத்து வருடமாக மைக்ரேன் தலைவலி இருந்தது அதற்க்கு 2 வருடம் மாத்திரை எடுத்துக் கொண்டேன் பின் இப்போது எனக்கு எந்த வாசனையும் தெரியாது எந்த சுவையும் தெரியாது அதற்க்கு காரணம் தீர்வு கூறவும்

  • @shivaonlinechannel9898
    @shivaonlinechannel9898 3 роки тому +2

    Sir 5:11 la sonna mantram prayogam seiyyum murai sollunga sir idha vachi ganapathi sitthi pannalama sir

  • @anonymousalways9109
    @anonymousalways9109 4 роки тому +1

    Yes Anna மந்திரம் சொன்னால் paliekiratha இல்லையா என thrieyavillai அண்ணா நன்றிகள் கோடி 🙏🙏❤️❤️🙏🙏🙏 குல தெய்வம் ஏன் அண்ணா kastom மட்டுமே தருகிறது எவ் வளவு pray pannienalum என் கணவரை மா‌ற்ற முடியவில்லை அண்ணா negal sollavathu போல் காலை solie parkierran அண்ணா

  • @asheswaran
    @asheswaran 4 роки тому +2

    Please tell us parigaram for Rahu kethu dosham and kaala sarpa dosham

  • @lalitharajagopal8813
    @lalitharajagopal8813 10 місяців тому

    Dayavusaidu Tamizhil subtitles kudungal

  • @plugpoint6368
    @plugpoint6368 3 роки тому +1

    நிச்சயமாக பலன் அளிக்குமா ஐயா...அமானுஷ்யம் செய்ய முடியுமா

  • @haravindsiva2493
    @haravindsiva2493 3 роки тому +1

    Sri sreem 💲kleeem ❤️

  • @pn.selvarajan7682
    @pn.selvarajan7682 4 роки тому +5

    ஐயா வணக்கம்
    இந்திய நேரப்படி 3மணியை தேர்ந்தேடுப்பார்கள்(அமிர்த நேரம்) சுலபமாக
    ஆனால் மற்ற நாட்டில் எப்படி தேர்ந்தேடுப்பது அமிர்த நேரத்தை

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  4 роки тому +1

      அந்த நாட்டு நேரப்படி செய்து கொள்ளலாம்..

  • @a.jakatheesana.jakatheesan1303
    @a.jakatheesana.jakatheesan1303 2 роки тому +1

    குலதெய்வத்தை நேரில் காணும் மந்திரம் சொல்லுங்கள் சொல்லுங்கள் அண்ணா

  • @sugandhiv5466
    @sugandhiv5466 4 роки тому +2

    Manthiram sollumpothu kulithuvitu than sollavenduma sir. Nan 4.30 eluven. Samaika armpichuduven 5 maniku.

  • @bosechinnadaikkan9776
    @bosechinnadaikkan9776 4 роки тому +1

    ஸ்ரீ யா ஸ்ரியா

  • @rajesvarirajesvari9930
    @rajesvarirajesvari9930 11 місяців тому

    Arumai Anna

  • @ammaloosinniah5750
    @ammaloosinniah5750 4 роки тому +2

    Malaysia nerapadi atanai mani

  • @chakravarthyarthy5471
    @chakravarthyarthy5471 3 роки тому +1

    கடற்கரையில் மந்திரம் கூறலாமா

  • @bhuvanabhuvana6208
    @bhuvanabhuvana6208 4 роки тому +2

    Good afternoon sir

    • @manikandanr3895
      @manikandanr3895 4 роки тому

      Sir enaku manthiram padika asai yaaridum padika mudiyum

  • @Dinesh_r99
    @Dinesh_r99 4 роки тому +4

    Sir 330 - 400nu brindha mam sonnanga.. Edhu than follow panradhu..? Pls reply

  • @kumaraguru7298
    @kumaraguru7298 4 роки тому +2

    Sir please give me an. appointment

  • @socialcharitabletrust6409
    @socialcharitabletrust6409 2 роки тому

    தீட்சை பெறுவது எப்படி

  • @ManiKandan-uh1qt
    @ManiKandan-uh1qt 3 роки тому

    En appan muruga peruman manthirathai sithi.seivathu eppai.nan thinam om

  • @kumudhinijaikumar
    @kumudhinijaikumar Рік тому

    Shree should be before om or after om

  • @thangarajmm2566
    @thangarajmm2566 4 роки тому

    Sir good morning
    En peyar Thangaraj Ungalutaya
    Anaithu Manthira Upathesam
    Yenakku Pidithiruku Yella Yelumaya
    Ka irukku Neenka. Mathura upathesam Kuru Upathesam
    Sruthi Koduppeerkala

  • @cookwithdevasena
    @cookwithdevasena 2 роки тому +1

    மகாலட்சுமி மந்திரத்தை அமிர்த நேரத்தில் 3 மணி க்கு சொல்லும்பொழுது குளித்துவிட்டு சொல்லவேண்டுமா என்ன முறை எப்படி செய்ய வேண்டும்

  • @சத்யநாராயணா
    @சத்யநாராயணா 4 роки тому +7

    ஆனால் காயத்ரி மந்திரம் மட்டும் சூரிய உதயத்திற்கு பின், உச்சி வேளை, சூரிய அஸ்தமனத்திற்கு முன் தான் சொல்ல வேண்டும்.

    • @vadivug8515
      @vadivug8515 3 роки тому

      காயத்ரி மந்திரம் எந்த நேரத்தில் ஜபம் செய்யவேண்டும் மேடம்

  • @srijaa508
    @srijaa508 4 роки тому +2

    Senthil sir.. U asked to chant Sri ohm... Is it right

  • @christinatina2285
    @christinatina2285 4 роки тому +1

    Tq v much .appreciate yr service .. i m from malaysia . Amrita time 3.00 3.01 india time. Can i follow same time for malaysia or i hv to add 2 hr 30 minutes. Tq pls answer my question..

  • @kowsalya7459
    @kowsalya7459 Рік тому +1

    Uthadu alagu pera , siriyathaga manthiram sollunga.manthra science y tube channel lla libs kku oru manthiram parten,but ibba antha manthiram kidaikkala

  • @rajlaxmisaminathan2720
    @rajlaxmisaminathan2720 4 роки тому +1

    சுயம்வரா பார்வதி மந்திரம் 3 மணிக்கு சொன்னா கல்யாணம் நடக்குமா ப்ளீஸ் சொல்லுங்க

  • @kamalvignesh7359
    @kamalvignesh7359 4 роки тому

    Tharbai pull maiyaga Martra yena mantiram sollavendu sir ?

  • @gokulakrishnan1377
    @gokulakrishnan1377 2 роки тому +1

    ஓம் மந்திரத்திற்கு பிறகுதான் எந்த மந்திரமும் இருக்க வேண்டும் என்கிறார்களே? நீங்கள் ஶ்ரீ யை ஓம் க்கு முன் சேர்க்க சொல்கிறீர்கள்? 🤔

  • @kanchanakarunakaran8110
    @kanchanakarunakaran8110 4 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @shakthipmk5179
    @shakthipmk5179 4 роки тому

    Iyya umakku ,"agathiyar vijayam; book teriyumaaa!

  • @archanavdart2543
    @archanavdart2543 4 роки тому

    Eval seivanai oru naparukku vanthanthal vitirku vanthal Enna manthiram soila vendum

  • @shanmugasundaram2759
    @shanmugasundaram2759 2 роки тому

    அண்ணா 🙏 மந்திரம் பூஜை அறையில் சொல்லுவதா அல்லது வெளியில் அமர்ந்து சொல்லுவதா Bed இருந்த படி சொல்ல வேண்டுமா Anna அந்த மந்திரத்தை எத்தனை முறை சொல்ல வேண்டும் Anna pls Repla Na🤔

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  2 роки тому

      பூஜையின் போது,பூஜை அறையின் முன் நின்றோ, அமர்ந்தோ சொல்வது நல்லது. குறைந்தது 108 முறை, அதிகபட்சம் 100008

    • @shanmugasundaram2759
      @shanmugasundaram2759 2 роки тому +1

      @@Sadhgurusaicreations Ok ANNa Repla க்கு நன்றி🙏

  • @mahatharani121
    @mahatharani121 4 роки тому +1

    Tq ayyai...i am maha

  • @lavyashwin2417
    @lavyashwin2417 4 роки тому +1

    Kulichitu brush panitu pananuma ila face matum wash panitu panalam a ayya🙏

  • @archanavdart2543
    @archanavdart2543 4 роки тому

    Ennaku sila santhegam erukku na eppadi kekuvathu eppadi

  • @poornia4536
    @poornia4536 3 роки тому +1

    🙏.,... ஐயா நான் ஒரு வருடமாக வெள்ளிக்கிழமை மட்டும் lalithambagai மந்திரம் (7) 11முறை கூறி வருகிறேன் அது போக வேறு மதுரை வீரன் மந்திரமும் சொல்றேன் அப்படி சொல்லலாமா தவறு ஒன்றும் இல்லையா ஐயா...

  • @jeevaraj273
    @jeevaraj273 4 роки тому +2

    சகோ ஓம் வக்ரதுண்டாய ஹும்
    ஸ்ரீ ஓம் வக்ரதுண்டாய ஹும் k.
    But
    ஓம் ஸ்ரீ இராகவேந்திராய நமஹ
    ஸ்ரீ ஓம் ஸ்ரீ இராகவேந்திராய நமஹ k va bro

  • @umajanakiraman3653
    @umajanakiraman3653 4 роки тому +1

    Mandiram manasukul sollalama

  • @mismani922
    @mismani922 2 роки тому

    🙏🙏🙏🙏💓👍

  • @sairamraj1394
    @sairamraj1394 4 роки тому

    Mathi means what?

  • @umav2001
    @umav2001 3 роки тому

    If living in foreign could we get up and do at 3 am or at 4.30 am.. will it be the same ?

  • @kjacob2955
    @kjacob2955 2 роки тому

    Is it sree or shree?

  • @rajagopalsundararajan5129
    @rajagopalsundararajan5129 Місяць тому

    மந்திரம் என்றால் மனனம் திராயதே இதி மந்திரம்
    அதாவது சொல்பவரை காப்பாற்றும்
    இவர் மந்தி திறப்பது என்று கூறுவது 😂

  • @peterprabakaran7184
    @peterprabakaran7184 4 роки тому +2

    Super . Nandri Anna.