Maalai Karukkalil HD | K.J.Yesudas | S.Janaki | Neethiyin Marupakkam | Evergreen Hit Songs

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2023
  • #tamilhits #superhitsong #love #trending #status #tamil #lovestatus #ilaiyaraja #evergreenhits #vijayakanth
    Movie: Neethiyin Marupakkam
    song: Maalai Karukkalil
    Sung By : K. J. Yesudas, S. Janaki
    Music: Ilaiyaraaja
    Lyrics: Mu. Metha
    Starring : Vijayakanth,Radhika
    Release Date: 27 September 1985
    *************************************************

КОМЕНТАРІ • 263

  • @asokanp948
    @asokanp948 3 місяці тому +14

    உம்மையா மனைவியை நேசிக்கிற கணவர் இருந்து கொடுத்து வைத்து இருக்க வேண்டும் இந்த ஜேசுதாஸ் ஜானகி பாடலில். என்ன அருமையான காதல் பாட்டு. எவ்ளோ பாட்டு வந்தாலும் இந்த காலம் மாற்றத்தில் கணவன் மனைவி புரிதல் இல்லை. கோர்ட் கேஸ் விவாகரத்து எல்லாம் அதிகம். இந்த பாடலில் என்ன அருமை. ❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌நான் இன்றைய தினம் 50 தடவை ஹெட் போன் கேட்டுயுளேன். ❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹

  • @malathik240
    @malathik240 6 місяців тому +47

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎉

    • @arumugam8109
      @arumugam8109 6 місяців тому +1

      சூப்பர்🌹 கேப்டன். அவர் புகழ். வாழ்க

    • @nagarajannaga6705
      @nagarajannaga6705 3 місяці тому

      😊😊😊😊😊p​

  • @PS2-6079
    @PS2-6079 5 місяців тому +69

    1985-ம் ஆண்டு V.V.கிரியேஷன்ஸ் பேனரில் ஷோபா சந்திரசேகர்-ன் கதை மற்றும் தயாரிப்பில் அவரது கணவர் SA.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர்கள் கேப்டன் விஜயகாந்த், ராதிகா, அனுராதா, வடிவுக்கரசி, VK.ராமசாமி, செந்தில், Y.விஜயா, செந்தாமரை, ராதா ரவி, ஜெய்சங்கர், வினு சக்கரவர்த்தி, மேஜர் சுந்தர்ராஜன், திடீர் கண்ணையா, SA.சந்திரசேகர் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் "நீதியின் மறுபக்கம்."
    புனித ஸ்தலமான இராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்த SA. சந்திரசேகர் சினிமா மோகத்தால் சென்னை வந்து சினிமா கம்பெனிகளில் உதவியாளராக தொழிலை தொடங்கி உதவி இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் என பரிணமித்தாலும் அவரது ஆரம்ப கால பயணங்கள் பெரும்பாலும் புரட்சி கலைஞர் விஜயகாந்துடன் தான் இருந்தது. அவரது இயக்கத்தில் மட்டும் விஜயகாந்த் பதினேழு படங்களில் நடித்துள்ளார். பெருமைமிக்க அந்த S.A.C - விஜயகாந்த் கூட்டணி வரலாறு இன்னமும் முறியடிக்கப் படவில்லை என்பதுதான் நிஜம்!
    இந்தக் கூட்டணியில் தான் சட்டம் சார்ந்த குற்றம் குறைகளை அனல் பறக்கும் வசனங்கள் மூலம் காட்சிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட செய்ததை மறுக்க முடியாதல்லவா?
    ஒரு காலத்தில் புரட்சி இயக்குனர் என பிரபலமடைந்த S.A.C., தற்போதைய முன்னணி கதாநாயகன் நடிகர் விஜய்-ன் தந்தை என்று எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் அவரின் முந்தைய படைப்புகள் குறித்து இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
    சரியோ... தவறோ... ஆனால் தன்னுடைய கருத்துக்களை அழுத்தமாக கூறும் இயக்குனர்களில் S.A.C-ம் ஒருவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!
    அவர் புரட்சி இயக்குனர் என்று அழைக்கப் படுவதற்கு அதுவும் கூட காரணமாக இருக்கலாம் அல்லவா?
    சரி...
    பாடலிற்கு வருவோம்!
    இளையராஜாவின் இசையில் மொத்தம் ஏழு முத்தான பாடல்கள்!
    கவிஞர் புலமைப்பித்தன் இயற்றிய "மாலை கருக்கலில்" பாடலை KJ.ஜேசுதாஸ் தனியாகவும், S.ஜானகியுடன் சேர்ந்தும் பாடியுள்ளார். கவிஞர் மு.மேத்தா கற்பனையில் மலர்ந்த "ஏய் புள்ள" பாடல் வரிகள் KS.சித்ரா, BS.சசிரேகா & SB.ஷைலஜா குரல்களிலும், கவிஞர் வாலியின் "நான் இருக்க பயம் எதற்கு" எனும் கற்பனை வரிகள் S.ஜானகி & சாய்பாபா குரலிலும், கவிஞர் முத்துலிங்கத்தின்
    "நான் ஒரு கன்னிப்பொண்ணு" வரிகள் வாணி ஜெயராம் குரலிலும், பாடலாசிரியர் கங்கை அமரன் கற்பனையில் ஜனித்த
    "பொட்டிக்கடையிலே" வரிகள் இளையராஜா & ஷோபா சந்திரசேகர் குரலிலும், பாடலாசிரியர் வைரமுத்துவின்
    "ஜங்கன மங்கனா" வரிகள் S.ஜானகி & SN.சுரேந்தர் குரலிலும் இசைத்தட்டில் பதிவாகி அப்போது பட்டி தொட்டியெல்லாம் ஒலித்ததை எண்ணிப் பார்க்கிறேன்!
    காலசக்கரத்தின் வேகத்தில் தான் எத்தனை மாற்றங்கள்!
    காலங்கள் வேகம் எடுத்த போது காட்சிகள் யாவும் பின்னோக்கி சென்றன....
    பழைய அனுபவங்கள் அனைத்தும் நினைவாகி விட்டபோதிலும் அவ்வப்போது புனர்ஜனித்து நிலைகுலைய வைப்பதில் தான் எத்தனை போராட்டம்!
    ஒவ்வொருவருடைய மனதிலும் காயங்கள் உண்டு.... அதை எல்லாம் வெளிப்படும் விதம் தான் மாறுபடும்!
    கண்ணீரால், வார்த்தைகளால் அல்லது புன்னகையால் என ஒவ்வொன்றும் ஒரு விதம்!
    கடந்து சென்றவை அனைத்தும் நமக்கான பாதைகள் அல்ல; நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்!
    அதனால் தவிப்பதைவிட தவிர்ப்பது நல்லது.... அது எதுவாயினும்!
    சரியான பாதையைத் தேர்ந்தெடுத்தாலும்.. நாம் செல்லும் பாதையில் இடையூறுகள் இருக்கத்தான் செய்யும்.
    சுகமாக இருந்தாலும் சரி வலியாக இருந்தாலும் சரி வாழ்க்கை முழுவதும் கூடவே இருக்கப் போவதில்லை என்பதில் மாற்றுக் கருத்தில்லை தான்!
    சில விஷயங்களை விட்டு
    செல்வதை விட அவற்றிலிருந்து விலகிச் செல்வது எவ்வளவோ மேல் அல்லவா?
    எதிர்பாராத கடைசி சந்திப்பும் சொல்லி வைத்தாற்போல் நடந்த பிரிவால் நெஞ்சுருகி விழிகள் சிவந்து நீர் கசிந்ததை ஒற்றியெடுத்த போதிலும் உன் பிம்பம் மறையாமல் முள்ளாக உறுத்துவதை என்னவென்று சொல்ல!
    ஊர்ஜிதமான நீண்டநாள் காதல் எதற்காகவோ, யாருக்காகவோ எனை விட்டு விலகியபோது தான் அது ஒரு ஏமாற்று நாடகம் என மனம் போதித்தது. அவள் எனக்காக மிச்சம் விட்டுப்போனது கலைந்துவிட்ட கனவுகளும் நினைவுகளும் மட்டும் தான்!
    பாடல் முடிந்தது கூட தெரியாமல் தனிமையில் கனவுலகில் சஞ்சரிப்பதும் அலாதியானது தான்!
    காதிற்கினிய பாடல்கள் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்!
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்.
    04-02-2024.

    • @nagarkovilan
      @nagarkovilan 5 місяців тому +1

      😅⁸8😊

    • @PS2-6079
      @PS2-6079 5 місяців тому

      @@nagarkovilan 😊

    • @rameshkrishnan3599
      @rameshkrishnan3599 5 місяців тому +3

      தெரியாத பல தகவல்கள் உங்கள் மூலமாக அறிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி...மீண்டும் இளமைக் காலத்துக்குச் சென்று விட்டேன்..

    • @PS2-6079
      @PS2-6079 5 місяців тому +1

      @@rameshkrishnan3599 பாராட்டுக்களுக்கு நன்றி

    • @arumugam8109
      @arumugam8109 3 місяці тому

      சூப்பர்🌹​@@PS2-6079

  • @spadmanaabans6083
    @spadmanaabans6083 6 місяців тому +134

    *நீயிருக்கும்... போது... ஓன்... அறுமை... தெரியலைய்யா...*
    *இப்போதான்யா... தெரியுது...😢*

  • @barathwaj5898
    @barathwaj5898 2 місяці тому +16

    இந்த மா மனிதரை வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும் ❤❤❤

  • @anbulenin4864
    @anbulenin4864 5 місяців тому +174

    பிப்ரவரி 3ந் தேதி 2024ஆம் ஆண்டு 26 முறை இந்த பாடல் கேட்டுவிட்டேன் சலிக்கவில்லை....❤❤❤❤❤❤ கேப்டன் வெறியன்.....😢😢😢😢😢😢 அழுகை தான் வருது.....

    • @kirshnabalan2261
      @kirshnabalan2261 5 місяців тому +19

      2 நாளைக்கு ஒரு முறை இந்த பாடலை நானும் பார்க்கிறேன்.

    • @tatamochi9584
      @tatamochi9584 5 місяців тому +6

      Mm....

    • @VishnuvishnuVishnu-sm5wj
      @VishnuvishnuVishnu-sm5wj 4 місяці тому +6

      Captain vijaykanth sokka thangam ❤😢😢

    • @kannanharsha2910
      @kannanharsha2910 4 місяці тому +3

      அழகை தான் வருது அண்ணா🙏🙏🙏🙏

    • @UthayakumarT-xn2mc
      @UthayakumarT-xn2mc 4 місяці тому +1

      அற்புமான‌பாடல் வரிகள் நீங்க நினைவுகள்

  • @asokfair
    @asokfair 6 місяців тому +49

    கண்ணுன்னா கண்ணல்ல காந்தமம்மோய்…
    கதையொண்ணு சொன்னதென்ன…
    Yes Captain has Magnetic Eyes!

  • @elumalaielumalai6239
    @elumalaielumalai6239 5 місяців тому +11

    இந்த பாடலை நான் தினமும் தூங்கும் முன் கேட்டு விட்டுதான் தூங்குவேன் மாமனிதன் கேப்டன் வெறியன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lovlyarun123
    @lovlyarun123 6 місяців тому +59

    காவேரி ஆற்றுக்கு கல்லில் அனை.. கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அனை
    நா போடவா..🎶
    கேப்டன்...♥️🙏

    • @gokulancivil5812
      @gokulancivil5812 5 місяців тому +1

      Double meaninga sir

    • @lovlyarun123
      @lovlyarun123 5 місяців тому +1

      @@gokulancivil5812 பாடல்களில் அது தானே அழகு.. ஆபாசம் இல்லாத வரிகள்...

    • @shiyamarun6462
      @shiyamarun6462 4 місяці тому

      நன்றி அண்ணா கள்ளக்குறிச்சி மாவட்டம் ❤

  • @loganathansarangapani8297
    @loganathansarangapani8297 5 місяців тому +12

    மனதை வருடக் கூடிய மிகவும் அருமையான கீதம்.

  • @veeraveera8304
    @veeraveera8304 5 місяців тому +12

    மனம் அழுத்தத்தை சீராக்க கூடிய சிறந்த பாடல் 🌹💞💞💋💞

  • @PEERMD7898
    @PEERMD7898 3 місяці тому +27

    என்னா ஒரு அழகான ஜோடி எவ்வளவு இதமான பாடல் கேட்க கேட்க இனிமை இப்பவும் தமிழ் சினிமா பாடல் வருது திரும்ப ஒரு வார்த்தை பாட முடியாது பாடல் வரிகள் புரிந்தால் தானே பாட காலக் கொடுமை ☺

  • @pjtamil8708
    @pjtamil8708 2 місяці тому +14

    தமிழ் நாட்டில் பிறந்து சொல்லு போது ஒரு பெருமைய இருக்கும் இசை இளையராஜா ஐயா அவர்கள்

  • @PEERMD7898
    @PEERMD7898 3 місяці тому +8

    இந்த பாடலை எனது சின்ன வயதில் இருந்து இப்போது வரை கேட்கிறேன் சலிப்பு வரவில்லை இது என் இதயத்தில் வரும் வார்த்தை ❤🦜❤🦜❤

  • @kirshnabalan2261
    @kirshnabalan2261 5 місяців тому +14

    காவேரி ஆத்துக்கு கல்லில் அணை கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அணை நான் போடவா. சூப்பர் பாடல் வரிகள்.

  • @dangertamizhan3811
    @dangertamizhan3811 4 місяці тому +6

    இந்தப் பாடல் கேட்க கேட்க இனிமையான பாடல்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 6 місяців тому +277

    🌹இரவெல்லாம் பூமால ஆ கட்டுமா ?மகராசன் தேகத் துல ?மருதாணி நான் வந் து பூசட்டுமா ?மகராணி பா தத்தல ?உன் மடிமேல் நான் மயங்க ?நாள் விடிந்தால் க ண்ணுறங்க ?காவேரி ஆத் துக்கு கல்லில் அணை ! க ஸ்தூரி மானுக்கு நெஞ்சில ணை ! நான் போடவா ? கா ந்தகுரல் ஜேசுதாஸ் குரலி ல் மனம் குளிர்ந்தேன் !ஜா லகுரல் ஜானு குரலில்,சந் தோஷமடைந்தேன் ! இளை யராஜா இசையில் ! இதயம் நெகிழ்ந்தேன் ! புலமைபித் தன் வரிகளை காண ! புண் ணியம் செய்தேன் !🎤🎸🍧🐬😝😘

    • @ravishankars6691
      @ravishankars6691 6 місяців тому +12

      ஆக மொத்தம் பாடலைக் கேட்டு "புளங்காகிதம்" அடைந்திருக்கிறீர்கள்.

    • @Kaviammu-pw2ko
      @Kaviammu-pw2ko 5 місяців тому +6

      செம ரசிகர் போல

    • @balajiedwinbalajiedwin3149
      @balajiedwinbalajiedwin3149 5 місяців тому +6

      Super wow ❤

    • @CDhivam
      @CDhivam 4 місяці тому +4

      Hunk

    • @VelMurugan-lm7uc
      @VelMurugan-lm7uc 4 місяці тому +3

      சூப்பர் ❤️

  • @jansiranichinniah8186
    @jansiranichinniah8186 6 місяців тому +27

    Goosebumps.. really missed our Captain sir ❤

  • @satheesha.k.s131
    @satheesha.k.s131 5 місяців тому +41

    இந்தமாதிரி லாம் இனிமே பாட்டு கிடைக்குமா😢

  • @rameshe3878
    @rameshe3878 6 місяців тому +23

    ஐ மிஸ் யூ கேப்ட்டேன் கோயம்பேடு மார்க்கெட் இரமேஷ்

  • @sivapalansivalingam3372
    @sivapalansivalingam3372 3 місяці тому +12

    இலங்கைத்தமிழனுக்கு உங்களது பிரிவு வேதனை தருகிறது.

  • @AnandTamil-nf9vy
    @AnandTamil-nf9vy Місяць тому +2

    மனதை வருடும் இசை. பாடல். எத்தனை முறை கேட்டாலும் கண்டிப்பா ஒரு சொட்டு கண்ணீர் வரும். ❤️❤️❤️🇲🇾

  • @muthulovelyraj
    @muthulovelyraj 6 місяців тому +17

    Miss u captan 😢

  • @muthumuthu5436
    @muthumuthu5436 6 місяців тому +15

    I Miss your respected vijayakanth sir 🪔❤️😂😂😂😂😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @leoprasanthprasanth359
    @leoprasanthprasanth359 4 місяці тому +4

    இந்த பாடலை கேட்கும்போது என் மனது எதோ செய்கிறது ❤😔

  • @sudhishpb144
    @sudhishpb144 6 місяців тому +11

    Vijayakand Radhika❤❤👌👌👍👍captain pranamam ⚘

  • @BaluBalu-ew7wy
    @BaluBalu-ew7wy 6 місяців тому +15

    சுப்பர் கேப்டன்,,,,

  • @SasiKumar-vr1gi
    @SasiKumar-vr1gi 3 місяці тому +4

    தினமும் கேட்கிறேன்

  • @vijayaragunathan27
    @vijayaragunathan27 6 місяців тому +22

    Vijayakanth one and only hero I love in all sorts .😢

  • @user-lx9ko6wi9n
    @user-lx9ko6wi9n 6 місяців тому +12

    എത്ര മനോഹരമായ ഈണം ❤ എന്തു നല്ല പാട്ട്❤ ആകെ ഒരു കുറവ് കറുമ്പി രാധികയാണ്. അവൾ ഈ പാട്ടിൽ വേണ്ടായിരുന്നു

    • @user-sz7im4ph2z
      @user-sz7im4ph2z 5 місяців тому +1

      അന്നൊക്കെ ഇവര് രണ്ടും ഭയങ്കര love ആയിരുന്നു

    • @kumarl6690
      @kumarl6690 3 місяці тому +1

      Tamai

  • @kannanmaha3121
    @kannanmaha3121 12 днів тому +2

    நான் சாகும்வரை என் நெஞ்சில் குடியிருப்பார் எங்கள் கேப்டன் ஐயா.

  • @vijayaragunathan27
    @vijayaragunathan27 6 місяців тому +13

    Beautiful smile of captain

  • @Shameed222
    @Shameed222 2 місяці тому +2

    ❤ இந்த பாடல்களை கேசட்டில் பதிவு பன்னி கேட்ட காலங்கள் உண்டு இந்த பாடல் விஜயகாந் நடித்தது என்று தெரியாது ... அருமை ராதிகா விஜய் இளமை காலம்

  • @mathikarthi1954
    @mathikarthi1954 День тому

    July 24 8.45 indha time varaikum indha patta evlo time ketrupenu enake theriyala ... I am addicted

  • @GnanaSekaran-rq3yh
    @GnanaSekaran-rq3yh 2 місяці тому +2

    இந்த பாடலை கேட்கும் போது 85 மற்றும் 90 நினைவுகள் என்னுள் வந்து விடும்

  • @manickdsmanickds3161
    @manickdsmanickds3161 4 місяці тому +3

    80's la Tank Radio la mass songla indha songum oru rathinakkal.

  • @rakeshrocky8039
    @rakeshrocky8039 5 місяців тому +12

    இந்த பாடலை எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள்

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 3 місяці тому +1

      பாடலாசிரியர் மு.மேத்தா என்று உள்ளது.

  • @surya.v9603
    @surya.v9603 Місяць тому +1

    Arasiyalukku pogama , cinema la irunthurundha anna world famous no.1 hero va irunthurupparu..❤ miss u chinna kavundarea😢

  • @muruganamurugan5554
    @muruganamurugan5554 9 днів тому +1

    ஜானகி அம்மா குரல்கள் இனிமை

  • @sundaramahalingamg8333
    @sundaramahalingamg8333 6 місяців тому +12

    Ivaruku nikar yarum ilai

  • @jayaseelansivamani1352
    @jayaseelansivamani1352 5 місяців тому +2

    கண்ணுக்குள்ளே வா நெஞ்சுக்குள்ளே போ என் ஜீவனே❤

  • @muruganamurugan5554
    @muruganamurugan5554 9 днів тому +1

    ஜானகி அம்மா.ஆழகுகுரல்இனிமை

  • @ravichandran8572
    @ravichandran8572 5 місяців тому +4

    World best song ,world best mysic, Weldon Raja sir.

  • @m.kaliappanthirupathi5500
    @m.kaliappanthirupathi5500 17 днів тому +1

    The great song... Raja❤vijayakanth❤Rathika👍🏼

  • @user-nf9wl1rc6j
    @user-nf9wl1rc6j 6 місяців тому +8

    My favourite lovely 🌹 song anytime

  • @ssaraswati6344
    @ssaraswati6344 5 місяців тому +2

    ♥️🌹 அழகான அன்பு காதல் மொழிகள் ❤❤❤❤

  • @arumugam8109
    @arumugam8109 9 місяців тому +6

    சூப்பர்🙋🙏🌹

  • @chelladurai7929
    @chelladurai7929 Місяць тому +1

    Kannuna kannala kandhamammoi ,enna voice da spr❤❤

  • @abeygal6174
    @abeygal6174 6 місяців тому +9

    Ever green!

  • @BaraniPalani
    @BaraniPalani 6 днів тому +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @ahamathullahahamed6598
    @ahamathullahahamed6598 6 місяців тому +9

    Super song❤❤❤❤

  • @nithinvasanth5239
    @nithinvasanth5239 4 місяці тому +2

    Vijayakanth and Radhika jodi naditha yella padamum,pattum super

  • @brock12Manoj
    @brock12Manoj 6 місяців тому +6

    All time of gold☺☺

  • @selvamk9920
    @selvamk9920 3 місяці тому

    மனதை பறித்து சென்ற அருமையான பாடல் பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @chithranca4778
    @chithranca4778 2 місяці тому +2

    Love you vijayakanth sir❤❤❤❤❤

  • @anandbabubabu5203
    @anandbabubabu5203 6 місяців тому +7

    My favourite song captain

  • @user-ds4tk3pz8v
    @user-ds4tk3pz8v 16 днів тому

    என்னை அறியாமல் எத்தனை முறை கேட்டுறுப்பென் இந்த பாடலை என்னோட சோக song

  • @user-uo6mn1jx2z
    @user-uo6mn1jx2z 3 місяці тому +3

    My fav love song.❤

  • @anbumalai7714
    @anbumalai7714 5 місяців тому +4

    Miss u too captain 😭 love my Hero

  • @superdeluxe2636
    @superdeluxe2636 3 місяці тому +1

    Veguliyana sirippu...❤ Miss you captain sir😢

  • @hemasrisai4547
    @hemasrisai4547 5 місяців тому +4

    Radhika aalagu... Nice pair

  • @user-ug8gi4ph5e
    @user-ug8gi4ph5e 5 місяців тому +2

    சூப்பர்

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 5 місяців тому +8

    கேப்டன் விஜயகாந்த்..நீஎங்கள் தெய்வமாக வணங்குகிறேன்

  • @prabhuprabhu-pm9id
    @prabhuprabhu-pm9id 6 місяців тому +6

    Captain we miss you 😢

  • @walsine
    @walsine 9 днів тому

    This is my favourite song of all time. The cinematography of this song is least praised in the comments sections. kudos to the cameraman

  • @rkrajarajacholan7323
    @rkrajarajacholan7323 4 місяці тому +6

    உன்னோட கண்ணுக்குள் கன்னவச்சி உலகத்தை கண்டுகொண்டான்

  • @pachiyappan9669
    @pachiyappan9669 6 місяців тому +7

    Ultimate 💗🌅🥵

  • @samyrajah4124
    @samyrajah4124 6 місяців тому +3

    Oh I miss the golden days 😪

  • @sakthiru6232
    @sakthiru6232 5 місяців тому +2

    அண்ணாஉக்ங்ளோட. சிரிபாற்ப்பதற்க்கு. கண்கோடிவேட்டும்

  • @varathanvarathanvarathan9933
    @varathanvarathanvarathan9933 3 місяці тому +2

    Enna oru chemistry

  • @jamunab7286
    @jamunab7286 6 місяців тому +8

    Arumai Yana patu
    Nalla nadegar

  • @K.M.Sathiya
    @K.M.Sathiya 5 місяців тому +4

    ♥️சூப்பர் ஜோடி🤍

  • @mjayaseelan4826
    @mjayaseelan4826 6 місяців тому +4

    Nice song.....

  • @abashwin6517
    @abashwin6517 8 днів тому +1

    Arumai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @edwinblades285
    @edwinblades285 Місяць тому +1

    I hear the male version of this song atleast 5 times a day.❤❤

  • @GMVashiba
    @GMVashiba 3 місяці тому +1

    மனதை உருக்கும் பாடல்

  • @sudhishpb144
    @sudhishpb144 6 місяців тому +4

    Dasettan❤👌👍

  • @gkgk9913
    @gkgk9913 3 місяці тому

    Superb song.Salute Captain.

  • @shahabasaman7552
    @shahabasaman7552 6 місяців тому +5

    Super song

  • @user-wp5tt5oh1y
    @user-wp5tt5oh1y 4 місяці тому +1

    Very beautiful song captions 🎉

  • @dhanaadhanaa426
    @dhanaadhanaa426 5 місяців тому +2

    ❤❣️💖✨🥰செம்ம்ம்ம்ம்.. Ma

  • @jeyarani3222
    @jeyarani3222 5 місяців тому +1

    Suppppppppperrrrrrrrr...

  • @AsaatuthalaThalavallaras-cy1ue
    @AsaatuthalaThalavallaras-cy1ue 3 місяці тому +1

    Kadavulai paarkaadhavargal paarthukkollungal 😢😢😢

  • @user-jz5hn1vv3d
    @user-jz5hn1vv3d 5 місяців тому +2

    சூப்பர்❤song

  • @sivaselvam6277
    @sivaselvam6277 2 місяці тому

    Supper song❤❤❤❤❤i love it

  • @parameshvvijay
    @parameshvvijay 27 днів тому +1

    Yesudas best voice

  • @KarthikayanGkaay
    @KarthikayanGkaay 2 місяці тому +1

    My favorite song..all time ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 3 місяці тому +1

    Plesent place
    Meliodi song
    Excellent 💯👍👏jodi 🥰😍😘

  • @vetrivel9029
    @vetrivel9029 3 місяці тому +1

    Nice Song ❤

  • @simburavi5020
    @simburavi5020 5 місяців тому +2

    Nice song

  • @kanagarasukanagarasu5863
    @kanagarasukanagarasu5863 6 місяців тому +3

    My fav song

  • @SenthilKumar-uu1xv
    @SenthilKumar-uu1xv 6 місяців тому +2

    My all time favourite song
    Miss u captain

  • @lalithambigairamesh4721
    @lalithambigairamesh4721 Місяць тому

    Yenakum migavum piditha padal i love this song very muchhhhhhhhhhhhhhhhh

  • @dinidini3011
    @dinidini3011 6 місяців тому +4

    SONGS TAMIL & VOCAL K J YESUDAS & S JANAKI 👍👍

  • @Kaviyasekar-fw2hx
    @Kaviyasekar-fw2hx 4 місяці тому +1

    Miss u கேப்டன்

  • @gdhanushiya
    @gdhanushiya 6 місяців тому +7

    ❤❤❤❤❤ my favourite song ❤❤❤❤❤❤❤

  • @gandhimaster9541
    @gandhimaster9541 21 день тому

    Super song ❤❤

  • @user-xx2xp2st5z
    @user-xx2xp2st5z 4 місяці тому +1

    Miss u vijaykanth😔😔😔

  • @Gunasekran-lj1yc
    @Gunasekran-lj1yc 5 місяців тому +2

    Best voice songs my favourite songs

  • @sakthidasan321
    @sakthidasan321 23 дні тому

    அய்யா இசைஞானி 🎉🎉🎉🎉🎉