Це відео не доступне.
Перепрошуємо.

Paadatha Themmangu sad song | Poonthotta Kaavalkaaran | Vijayakanth, Radhika, Anand, Vani Viswanath

Поділитися
Вставка
  • Опубліковано 18 кві 2021
  • Paadatha Themmangu sad song | Poonthotta Kaavalkaaran | Vijayakanth, Radhika, Anand, Vani Viswanath

КОМЕНТАРІ • 676

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 місяці тому +19

    பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம்.. இன்று நம்மிடையே இல்லை என்றும் உங்கள் நினைவில் நாங்கள்.. Missing you very much.. Captain விஜயகாந்த் sir 😢😢

  • @abipalanivel6242
    @abipalanivel6242 6 місяців тому +26

    பாடாத தெம்மாங்கு
    நான் பாட வந்தேனே
    பாட்டோட சேராத
    என் சோகம் சொன்னேனே
    பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சி
    சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சி
    யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி
    சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி
    பாடாத தெம்மாங்கு
    முன்னாடி வாழ்க்கை
    கல்லு பட்ட கண்ணாடி போல
    என் பொண்டாட்டி வாழ்க்கை
    முள்ளு மேல பட்டாட போல
    முன்னாடி வாழ்க்கை
    கல்லு பட்ட கண்ணாடி போல
    என் பொண்டாட்டி வாழ்க்கை
    முள்ளு மேல பட்டாட போல
    பன்னீரும் இல்லாம கண்ணீரும்
    இல்லாம தள்ளாடி
    நின்னேனே நான் தானே
    பன்னீரும் இல்லாம கண்ணீரும்
    இல்லாம தள்ளாடி
    நின்னேனே நான் தானே
    தோளில் போட்டவ என் தாயி
    என் சோகம் தீர்த்திட வாதாயி
    ஏ சொந்தமும் இல்ல
    பந்தமும் இல்ல
    வந்தத விட்டு நின்னேனே
    நிம்மதி என்னைக்கு
    என்கிட்ட வந்திடுமோ
    பாடாத தெம்மாங்கு
    நான் பாட வந்தேனே
    பாட்டோட சேராத
    என் சோகம் சொன்னேனே
    புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட
    என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட
    புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட
    என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட
    கையெடுத்து தந்தேனே
    காவலுக்கு நின்னேனே
    கண்ணீரு ஏனம்மா பூமானே
    கையெடுத்து தந்தேனே
    காவலுக்கு நின்னேனே
    கண்ணீரு ஏனம்மா பூமானே
    சாமி கொடுக்கல குழந்தை வரம்
    உன்னாலே பேர புள்ள நூறு வரும்
    அட வந்தது எல்லாம் வந்தது இல்ல
    போவது எல்லாம்போவது இல்ல
    இன்னைக்கு நீ தந்த நிம்மதி போதுமம்மா
    பாடாத தெம்மாங்கு
    நான் பாட வந்தேனே
    பாட்டோட சேராத
    என் சோகம் சொன்னேனே
    பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சி
    சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சி
    யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி
    சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி
    பாடாத தெம்மாங்கு

  • @balajisir2436
    @balajisir2436 2 роки тому +254

    SPB வாய்ஸ்...
    முன்னாடி வாழ்க்க
    கல்லுப்பட்ட கண்ணாடி போல...
    என் பொண்டாட்டி வாழ்க்க முள்ளு மேல பட்டாடை போல... 😩😩😫😫😫😭😭அனுபவித்த துன்பத்தை வார்த்தைகளில் வடித்த கவிஞர் திறமையோ திறமை...

  • @Santhoshkumar-tx9nk
    @Santhoshkumar-tx9nk 5 місяців тому +19

    எத்தனை வருடங்கள் ஆனால் அழியாத பாடல்.காதல் கவிதை.அழியாத திரைக் காவியம் Miss y Captain

  • @ManivannanMani-li5lx
    @ManivannanMani-li5lx 7 місяців тому +79

    விஜயகாந்த் உண்மையில் நல்ல மனிதர். சில முறை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இனி யாருக்கும் கிடைக்காது. 😢😢

  • @seshaaarun
    @seshaaarun Рік тому +99

    அருமையான பாடல்🔥🙏. SPB ஐயாவின் குரல் எப்போதும் அடிக்கும் hit.🔥🙏. பதிவேற்றியதற்கு நன்றி.

  • @elumalaielumalai993
    @elumalaielumalai993 Рік тому +158

    தனிமையில் படுத்து இந்த பாடலை கேட்டால் மனதிற்கு ஒரு நிம்மதி தருகிறது

  • @mahesp4167
    @mahesp4167 Рік тому +201

    கேப்டன் சார் உங்களை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன்...🙏 என்றும் கேப்டன் ரசிகர்🥰👌

  • @suppiahseenivasan2889
    @suppiahseenivasan2889 2 роки тому +251

    புரட்சிகலைஞர்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
    கேப்டன்@தமிழ்நாடு💪💪
    தேமுதிகதலைவர்❤💛🖤
    டாக்டர்விஜயகாந்த்🙏🙏🙏தேனிமாவட்டதேமுதிகசார்பில்

    • @user-tl3im6sn9g
      @user-tl3im6sn9g 2 роки тому +4

      👏😅இருந்தாலும் எங்க ராஜாதான்
      இங்க ஹீரோ😎சூப்பர் ஸ்டார் 😭🤙

    • @vasuv8910
      @vasuv8910 2 роки тому +3

      6

    • @vasuv8910
      @vasuv8910 2 роки тому +1

      G6

    • @thangaraj6169
      @thangaraj6169 Рік тому +2

      @@user-tl3im6sn9g ராஜாவை இருந்து ஒரு பயனும் இல்லை 🤣🤣

    • @Meenae2023EMEENA
      @Meenae2023EMEENA 3 місяці тому

      😊

  • @shanmugamm6686
    @shanmugamm6686 Рік тому +22

    இந்த நாதஸ்வர இசை வாத்தியம்... கேட்க்கும் போது.. உடல் சிலிர்க்க வைக்கிறது

  • @mathankrishmathankrish5911
    @mathankrishmathankrish5911 6 місяців тому +20

    தலைவா தலைவா ஒவ்வொரு நொடியும் உங்க ஞாபகமாகவே இருக்கு தலைவா. இப்படி என்ன தவிக்க விட்டுட்டு போய்ட்டியே தலைவா...
    எனக்கு நீங்க இல்லாதத நினைக்கிறப்ப வாழவே புடிக்கல தலைவா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @thalapathygokulbalaji12497
    @thalapathygokulbalaji12497 6 місяців тому +13

    SPB sir voice and Captain vijayakanth sir acting....... Rendu perayum miss pannitomeyy 🥺😣😖💔💔

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 2 роки тому +51

    தலை வணங்குகிறேன் தங்களின் நடிப்பிற்கும் மதிப்பிற்கும் நல்ல மனதிற்கும் பிள்ளை மனம், வெள்ளை மனம் வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 👍🙏🙏🙏🙏🙏

  • @user-nq7tm9tk1i
    @user-nq7tm9tk1i Рік тому +11

    ரொம்ப பிடிக்கும் நான் விரும்பி பார்ப்பான் உங்கள் திவிர ரசிகை திவிர பக்த்தை நீங்கள் நடித்த அனைத்து படங்களையும் பார்த்து இருக்கேன் வார்த்தைகளால் சொல்ல முடியாது அனைத்து படங்களையும் நல்ல கருத்துக்களை கொண்டதாக இருக்கும் வேற லெவல் நான் சிறுவயதில் இருந்து உங்கள் திவிர ரசிகை உங்களை நேரில் பார்க்கனும் என்று எனக்கு ஆசை உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நோய் நோடி அற்ற வாழ்வையும் தந்து அருள்வானாக ஆமீன் இறைவன் இடம் நான் பிராத்தனை செய்கிறேன் இறைவன் சிறப்பாக்கி வைப்பானாக ஆமீன் காதல் திருமணம் இரண்டுமே பொய்

  • @sakthimurugan.kkaliyamoort9311
    @sakthimurugan.kkaliyamoort9311 7 місяців тому +14

    கேப்டன் ஐயா நீங்கள் இறக்கவில்லை என் இதயத்தில் என்றும் வாழ்ந்து வருகிறார்

  • @amarantirupur
    @amarantirupur 2 роки тому +243

    தமிழ் சினிமாவின் ஒரே மனித நெயமுள்ள நடிகர் கேப்டன் விஜய்காந்த் sir மட்டுந்தான். மத்திய அரசு பத்ம வி பூஷன் விருது வழங்கவேண்டும்

    • @sairamsubburaj9518
      @sairamsubburaj9518 Рік тому +6

      டடடடடடடடடடடடடட

    • @sairamsubburaj9518
      @sairamsubburaj9518 Рік тому +4

      டடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடட

    • @sairamsubburaj9518
      @sairamsubburaj9518 Рік тому +1

      டடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடட

    • @sairamsubburaj9518
      @sairamsubburaj9518 Рік тому +1

      டடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடட

    • @sairamsubburaj9518
      @sairamsubburaj9518 Рік тому +1

      டடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடட

  • @ramkumarramkumar9588
    @ramkumarramkumar9588 Рік тому +71

    இந்த பாடல் கேக்கும் போது உண்மையா கண்ணீர் வருகிறது 😒😔😭😭😭

  • @naveent9952
    @naveent9952 3 місяці тому +21

    இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கேப்டன பார்க்க முடியுமா அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தத நினைத்து மகிழ்கிறேன்❤😢

  • @vetrayanraj770
    @vetrayanraj770 2 роки тому +130

    எத்தனை வருடங்கள் ஆனால் அழியாத பாடல்.காதல் கவிதை.அழியாத திரைக் காவியம்.

  • @rviji7708
    @rviji7708 2 роки тому +60

    கேப்டன் நடிதார் 🔥🔥ஆனாலும் சிலர் வாழ்க்கையில் இன்னும் அப்படியே 😥😥😥🤦🏻‍♀️

  • @m.m.pandian2534
    @m.m.pandian2534 2 роки тому +138

    இந்த மாதிரி பாடலை கேட்டால் போதும் மனம் நிம்மதியாக இருக்கும்

  • @fathimamarliya2233
    @fathimamarliya2233 Рік тому +46

    நானும்தான்..இந்த..பாட்ட..கேட்டா.. மனசுக்கு.ஆருதல்

  • @ezekieledwardmadhan9974
    @ezekieledwardmadhan9974 2 роки тому +211

    ரொம்ப நாளாகுது நிம்மதி ய தொலைச்சி தேடிக்கிட்டு இருக்கேன் 😔😔😔😔😔😔

  • @mahayazhlniyazhlni7734
    @mahayazhlniyazhlni7734 2 роки тому +36

    நிம்மதி என்னைக்கு எங்கிட்ட வந்திட்டுமோ எனக்கு ரொம்ப புடிச்ச வரிகள்

  • @monsterff3862
    @monsterff3862 2 роки тому +46

    நம்ம தலைவன் பிரபாகரனின் அண்ணனடா எங்கள் விஜயகாந்த்

  • @mani.kuttyp4667
    @mani.kuttyp4667 2 роки тому +23

    என் மனதில் உள்ள கஷ்டங்கள் இந்த வரிகளில் இந்த பாடலில் புரிகின்றதுஎனது வாழ்க்கையில் துன்பத்திற்கு நான் உள்ளானேன்

  • @vasanthkumarkumar3636
    @vasanthkumarkumar3636 2 роки тому +100

    அன்பான தலைவன் வாழ்க பலநூறுஆண்டுகள்.உனது பெயர் சரித்திரம் சொல்லும் தலைவா

  • @Teju_Mohan
    @Teju_Mohan 7 місяців тому +11

    29.12.2023 அவர் இல்லை என்று என்னால் இன்னும் நம்ப முடியவில்லை எனக்கான ஆறுதலாய் இந்த பாடல்😢

  • @lawyerrani5869
    @lawyerrani5869 6 місяців тому +11

    Miss u captain.. My favorite hero.. Love u captain.. We r really miss u 😢😢😢

  • @kumaragurunathank4911
    @kumaragurunathank4911 2 роки тому +103

    இப்படி பாடுவதற்கு இனி ஒருவன் பிறந்து வந்தாலும் முடியாது.
    எஸ்😍பி😍பி😍😍😍😍😍😍😍😍😍😍😍😓😓😓😓😓😓😓😓😔😔😔😔😢😢😢😢😢😢😢😢😢

  • @k.velmurugan8192
    @k.velmurugan8192 2 роки тому +42

    பன்னீரும் இல்லாம.... கண்ணீரும் இல்லாம.... 😭😭😭😭😭😭

  • @samivelnadiya4709
    @samivelnadiya4709 2 роки тому +72

    அழகா வரிகள் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ♥️♥️♥️♥️

  • @m.kannan..4479
    @m.kannan..4479 2 роки тому +48

    அழகான பாடல் மனதிற்கு மிகவும் பிடித்த பாடல்

  • @thamizharasan744
    @thamizharasan744 2 роки тому +164

    இந்த மனுசனா வாழ்த்த வார்த்தை இல்லை, தலை வணங்குகிறேன்

  • @gurunathanv9967
    @gurunathanv9967 2 роки тому +42

    My Favorite Actor Thalaivar Captain Vijayakanth

  • @GopiGopi-fc1is
    @GopiGopi-fc1is 2 роки тому +84

    மனதிற்கு இதமான ஒரு அருமையான பாடல்..

  • @bobbythomas7406
    @bobbythomas7406 8 місяців тому +9

    Captain🔥vera level💥Semma padam💥climax seen😢
    Bobby
    Kochi, Kerala❤

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Рік тому +39

    நிம்மதி மரணம் தான் நிம்மதி 😔😔😔😔😔😔😔😔

  • @srikumaranstudio6556
    @srikumaranstudio6556 2 роки тому +47

    1980 இருந்ததற்கு நாங்கள் பெருமை படிக்கிறோம் இந்த மாதிரி பாடல்கள் இந்தக் காலகட்டத்தில் வருமா

    • @petervicky8685
      @petervicky8685 2 роки тому +1

      வாய்ப்பில்லை ராஜா 😞

    • @marujeyaraman9509
      @marujeyaraman9509 2 роки тому +1

      1988 movie

    • @muthaiyanr4944
      @muthaiyanr4944 2 роки тому

      5444 is 44⁴³43³³3¾¾44445⁵⁵5555555⁹8⁸⁴r44⁴44444r44444444y

  • @thangammurugan1969
    @thangammurugan1969 Рік тому +861

    படத்தில் நடிக்க தெரிந்த அவருக்கு நிஜத்தில் நடிக்க தெரியவில்லை.நிஜத்திலும் நல்ல மனிதர்

    • @murugaiyanv1279
      @murugaiyanv1279 Рік тому +35

      அப்படி நடித்து
      இருந்தால் இன்று நம் மனித கடவுள் நிலைவேறு.அன்புடன்கேப்டன்முருகாபூண்டி
      தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம்

    • @jothivini1646
      @jothivini1646 Рік тому

      @@murugaiyanv1279 i

    • @roopansiva195
      @roopansiva195 Рік тому +9

      By 8

    • @lakshmananlakshmanan5759
      @lakshmananlakshmanan5759 Рік тому +9

      Kandippa Anna 😢😢 avaru mathiri oru unmayan manasu yarukku varathu anna🙏

    • @lakshmananlakshmanan5759
      @lakshmananlakshmanan5759 Рік тому +8

      Kandippa Anna 😢😢 avaru mathiri oru unmayan manasu yarukku varathu anna🙏

  • @dineshkarthik-ec2gs
    @dineshkarthik-ec2gs Рік тому +41

    கேப்டன் என்றும் மங்காதா சொக்கத்தங்கம்

  • @rameshmunuswamy4759
    @rameshmunuswamy4759 2 роки тому +32

    இப்போது நான் வாழ்ந்து கொண்டு இருக்கும் கண்ணீரில் மிதக்கின்றேன் அருமையான வரிகள் என்பதை விட பாச பின்னப்புள்ள பாடல்

  • @sangarmanomanosangar1918
    @sangarmanomanosangar1918 Рік тому +27

    My all-time favorite song 💙💫💙❤

  • @varshinijaswanth96
    @varshinijaswanth96 2 роки тому +34

    சொந்தமும் இல்லை💔💔 பந்தமும் இல்லை💔💔.. வந்தத விட்டு நின்னேனே.. நிம்மதி என்னைக்கு என்கிட்ட வந்திடுமோ.. 💔💔😭😭😭😭😭

  • @kamalrajsagritips2024
    @kamalrajsagritips2024 2 роки тому +19

    வாழ்கை தத்துவம் இந்த பாடல் வரிகள் கேப்டன் நீங்கள் மருபடியூம் திரையூலகம் வர வேண்டும் ❤️❤️

  • @meenamurugasami8595
    @meenamurugasami8595 2 роки тому +18

    Nice song kettalum salikkatha song life la neraya sambavangala nabugam paduthum

  • @manimahes473
    @manimahes473 2 роки тому +22

    அருமையான பாடல் 👍👍👍👍👍

  • @Dheena224
    @Dheena224 2 роки тому +41

    Tamilnadu Dharmapuri favorite actor 80s 90s Vijaykanth sir

  • @motivationquotes7641
    @motivationquotes7641 2 роки тому +15

    My fvrt actor vijay kanth 😍 awarda movies la vanathippola , ponmanashelvan , perarasu, angal annan , an aasai machan My fvrt movies

  • @meenasandra1050
    @meenasandra1050 Рік тому +16

    பாடல்வரிகள்என்வாழ்கைஉள்ளது😭

  • @RajeshRajesh-pz6cu
    @RajeshRajesh-pz6cu 2 роки тому +128

    நாம் வாழ்ந்த நாட்கள் நினைக்கும் போது கண்ணீர் தான் வருகிறது.. காலம் பதில் குறும் என்ற நம்பிக்கையில் என் பயணம் தொடர்கிறது...

  • @user-vn1kt2tv1p
    @user-vn1kt2tv1p Рік тому +8

    மிகவும் பிடித்த பாடல்❤❤

  • @chamkutty7114
    @chamkutty7114 7 місяців тому +4

    Miss you thalaivare missing you so much captain. Nala manusha indha peru vanga yaruaiyaum mudiyadhu....God bless you ♥

  • @prabhabunk4358
    @prabhabunk4358 Рік тому +7

    மாஸ் ஆக்டிங் கேப்டன்

  • @vanavilvanu1251
    @vanavilvanu1251 7 місяців тому +4

    Ennoda husband nu roba pudikum intha song before marriage adikkadi intha song paditu iruppaga ippayum intha song romba pudicha song

  • @nagaraj9728
    @nagaraj9728 Рік тому +11

    என் தலைவர் பாடல் சூப்பர் ❤️❤️❤️❤️

  • @mithraaami6396
    @mithraaami6396 Рік тому +17

    Really heart breaking...,💔
    Amazing music 🎼

  • @mcbmccb7172
    @mcbmccb7172 Рік тому +4

    எவ்வளவு அருமையான பாடல் வரிகள்....

  • @revraj8275
    @revraj8275 7 місяців тому +5

    He deserved a better last-days. As my childhood idol, thinking that he is no more and he is not going to come back - my heart feels heavy to listen to song.

  • @rajiguruelango
    @rajiguruelango 7 місяців тому +3

    Captain sir kaga eavlo time venunalum intha song kekalam........we are really miss you sii🙏🙏🙏

  • @rajaabishek605
    @rajaabishek605 7 місяців тому +4

    காலத்தால் அழியாத பாடல் வரிகள்

  • @puthiyavaanamtamil5864
    @puthiyavaanamtamil5864 2 роки тому +19

    அருமையான பாடல்

  • @lakshmim517
    @lakshmim517 2 роки тому +31

    சாமி கொடுக்கல குழந்தை வரம்

  • @sasidheena3115
    @sasidheena3115 Рік тому +24

    என்றும் கேப்டன் வழியில் ❤️🤍

  • @vaidegisweety6638
    @vaidegisweety6638 3 роки тому +40

    Song, acting, music, voice are vera level 😍👍👍👍

    • @anandpabu7164
      @anandpabu7164 2 роки тому +1

      Very nice to song

    • @murugaiyanv1279
      @murugaiyanv1279 Рік тому +1


      இது என்வாழ்வில்.நிகழ்கிறது
      தலைவன் போல் என் வாழ்வில் நிம்மதி இல்லை இருப்பது இறப்பதும் கேப்டன் ஒருவற்கே அன்புடன் கேப்டன் முருகாபூண்டி தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம்

  • @rajtamil4717
    @rajtamil4717 6 місяців тому +4

    One of me favourite song....

  • @user-zo2fd6oh8s
    @user-zo2fd6oh8s Місяць тому +1

    என் தலைவன்...திருக்குடந்தை.மீனாட்சி தியேட்டர்...பழைய நினைவுகள்...

  • @dublite1015
    @dublite1015 6 місяців тому +5

    😢Miss you captain ❤

  • @prasanthdsp5894
    @prasanthdsp5894 Рік тому +189

    27:01:2023 இன்று இந்த பாடலை கேட்டு கண்ணீர் விட்டும் 90 கிட்ஸ் நான்...

  • @user-xo9uk5rj3f
    @user-xo9uk5rj3f 6 місяців тому +4

    ஐயா 🙏🙏🙏🙏

  • @DevaRaj-uu3tz
    @DevaRaj-uu3tz 2 роки тому +27

    What a expression super act by captain engaluku innoru captain lam illa ore caption Vijaykanth sir than

    • @vickym5982
      @vickym5982 2 роки тому +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramachandranram2351
    @ramachandranram2351 Рік тому +5

    முன்னாடி வாழ்க்கை கல்லுபட்ட கண்ணாடி போல என் பொண்டாட்டி முல்லு மேல பட்டாடை போல

  • @sriramkumar8936
    @sriramkumar8936 2 роки тому +18

    வாழ்கையில் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தேன் வெறுமை மட்டுமே.. சரி கடக்கவிருக்கும் பாதையை எதிர்நோக்கினேன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறுமையே தெண்படுகிறது. ஆனால் பயணத்திண் முடிவுமட்டும் இருண்டு கெடக்குது முடிவை நோக்கிய வெறுமையான பயணம்

    • @dharmarajk3105
      @dharmarajk3105 Рік тому +1

      என் வாழ்விற்க்கும் பொருந்தும்

    • @yogawc4156
      @yogawc4156 Рік тому

      Kali Amma..Muni Appa...Numbunga

  • @shanmugaprakash6814
    @shanmugaprakash6814 2 роки тому +44

    MY MOST FAVOURITE song from SPB SIR AND VIJAYAKANTH SIR COMBO

  • @devis1965
    @devis1965 Рік тому +9

    நான் மனசார விரும்பிய என் இதயம் என் அன்பு மாமா என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார் சாமி 😭😭😭😭😭🙏

  • @vasanthv63
    @vasanthv63 2 роки тому +6

    😭😭 Na nambi tha eppo sapda mudiyama thungakuda mudiyama thavikra PLZZ...😭😭😭😭😭😭😭😭😭😭😭 Love pannathinga pa plz...❤️💙😭😭😭😭😭

  • @rameshyamaha6914
    @rameshyamaha6914 Рік тому +8

    Very nice song vijayakanth sir acting vera level

  • @gsphanindraphani860
    @gsphanindraphani860 6 місяців тому +4

    No one replace your acting vijaykanth sir

  • @gsphanindraphani860
    @gsphanindraphani860 6 місяців тому +4

    Miss u vijaykanth sir 😭😢

  • @suhash4553
    @suhash4553 2 роки тому +17

    அருமையான பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது 💕💕💕

  • @Saran_tamil
    @Saran_tamil 7 місяців тому +1

    நான் இதுவரை பார்த்ததில் நல்லவர்கள் விரைவில் இறந்து விடுகிறார்கள் கெட்டவர்கள் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 6 місяців тому +3

    Nirriye Peru vaalkai eendha pattula adangi iruku😢😢😢😢😢😢

  • @sureshdmdk8613
    @sureshdmdk8613 2 роки тому +15

    கய்யடுத்து தந்தேனே காவலுக்கு நின்னேனே கண்ணீரும் ஏனம்மா பூமானே

  • @saithiruvadi2127
    @saithiruvadi2127 2 роки тому +23

    What a song .capitan ..captanthaan...super actor

  • @redsp3886
    @redsp3886 2 роки тому +25

    what a nice actor Vijayakanth sir

  • @kayukayathri3595
    @kayukayathri3595 Рік тому +4

    Enakkum romba pudikkum ❤️

  • @jaga8869
    @jaga8869 2 роки тому +19

    My favorite hero vijayakanth sir

  • @appuvignesh6477
    @appuvignesh6477 2 роки тому +14

    Super good song 👌👌👌👌👌👌 Captain Vijaykanth ❤️❤️

  • @rajkumar-nw7eg
    @rajkumar-nw7eg 2 роки тому +47

    My all-time favourite song..

  • @manjulamanju7909
    @manjulamanju7909 Рік тому +3

    அண்ணா 🙏🙏🙏சூப்பர் 🌟🌟🌟🌟🌟

  • @redsp3886
    @redsp3886 3 роки тому +80

    1980's golden period for tamil cinema

  • @mahendrank1739
    @mahendrank1739 2 роки тому +13

    இன்னைக்கு நீ தந்த நிம்மதி போதுமம்மா

  • @shayaan677
    @shayaan677 2 роки тому +16

    One of my favt song ❤️ true in my life 😓

  • @user-wb6yy6wx2m
    @user-wb6yy6wx2m 6 місяців тому +2

    கேப்டன் என்றும் சொக்கதங்கம்❤❤❤❤❤

  • @kannankaruppiah1650
    @kannankaruppiah1650 2 роки тому +4

    சூப்பர் அருமை பாடல் வரிகள் மிகவும் அருமை

  • @karthikratha3216
    @karthikratha3216 5 місяців тому +1

    /உங்கள் ரொம்ப miss பண்ர கேப்டன் l miss you 😫😫😫🥺🥺😭😭😭🥺🥺😔😔😔😞😞

  • @gokulgtamilstatus1221
    @gokulgtamilstatus1221 7 місяців тому +3

    இன்று அவர் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை😢

  • @SasiSasi-ns8jh
    @SasiSasi-ns8jh 7 місяців тому +4

    Miss you captian anna 😢😢😢

  • @sameenarafi3442
    @sameenarafi3442 2 роки тому +21

    I feel this song 💯😭

  • @a.s.chandrasekar
    @a.s.chandrasekar 7 місяців тому +2

    மண்ணில் வாழ்ந்து வின்னை ஆளும் கேப்டன்..