அக்கா நானும் கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் எணக்கு கல்யாணம் ஆகி 8 வருசம் ஆச்சு கல்யாணம் ஆகி இரண்டு வருடத்தில் கணவர் இறந்துவிட்டார் ஒரு பாபா மட்டும் இருக்கா எணக்கு அப்பாவும் இல்ல கணவர இழந்து ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் இந்த அஷ்டம சனியில எ கூட பிறந்த அக்கா 6 மாத கர்பிணியா இறந்துடாங்க எங்க சொந்த பெரியப்பா எங்க அப்பா நிலத்தை அபகரிச்சு அவங்க பேருல எலுதிகிடாங்க கோர்டு கேஸ்னு அலைஞ்சு ஒஞ்சுடேன் கண்டிப்பா கடவுள் காப்பார் அக்கா ஒங்களுக்கு கொழந்த பிரக்கும்
ஜாதகம் பாக்குற எல்லாரும் இப்படித்தான் சொல்லு ராங்க ஒன்னும் நடக்குரமாரி தெரியல வாழ்க்கை பின்னோக்கி செல்கிறது
Correct... Nadanthathu ellam correct ah solranga.. ana inime nadakkum nu solrathu opposite ah irukkum
🙏. என்னை தப்பாக நினைக்க வேண்டாம்.நீங்கள் எது சொன்னாலும்.நடக்கப்போவதில்லை. ஆடு எவ்வளவு கத்தினாலும் கசாப்புக்காரன் விடப்பவதிலை.again sorry'....
Unmai bro
Good
Kadagam rasi, Nakshatram Ayilyam
Kadaga rasi ayelyam nachathiram
Nanri ji
Kadagam poosam mesha lagnatthil sanipagavan neesham age 54
Correcta sonnenga
WELCOMSAMY
Ayya Enaku velai poiduchu... Ellam negative aiduchu
Good speach. Thank you so much. 🙏
கடகம் புனர்பூசம்😭😭😭
உங்கள் ராசி நட்சத்திரம் சொல்லுங்க
Kadagam ayulyam no job vettiya iruken niraya try pantren but waiting list la than iruken
Bro work iruku nenga enna padichirukinga entha ooru
🙏🙏🙏🙏
Kadagam rasi poosam natchathiram 😂😂😂
Same here bro ... Worst ah poggudhu
Thrumbna pakkam ellam addi 😂
நானும் than😢
Sethupoidalam nu thonuthu😢
Me also pothumda Samy na ivlo kastathuku sethe poirlamnu iruku
Sani pakavan mudiyala enna paatha paavama eillaya
Kadaga lagnam ponarpusam nakchathiram sollagam Aiya..😢😢😢😢
நான் கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் எனக்கு திருமணம் ஆகி 8 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா
சேலம் மாரியம்மன் கோவில் சென்று வழிபட வேண்டும் மற்றும் அங்கு முனியப்பர் கோவிலும் போய் வாருங்கள் நிச்சயமாக பலன் கிடைக்கும் ங்க
Kandippa kidaikkum ma...
அக்கா நானும் கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் எணக்கு கல்யாணம் ஆகி 8 வருசம் ஆச்சு கல்யாணம் ஆகி இரண்டு வருடத்தில் கணவர் இறந்துவிட்டார் ஒரு பாபா மட்டும் இருக்கா எணக்கு அப்பாவும் இல்ல கணவர இழந்து ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் இந்த அஷ்டம சனியில எ கூட பிறந்த அக்கா 6 மாத கர்பிணியா இறந்துடாங்க எங்க சொந்த பெரியப்பா எங்க அப்பா நிலத்தை அபகரிச்சு அவங்க பேருல எலுதிகிடாங்க கோர்டு கேஸ்னு அலைஞ்சு ஒஞ்சுடேன் கண்டிப்பா கடவுள் காப்பார் அக்கா ஒங்களுக்கு கொழந்த பிரக்கும்
இந்த மாதம் அடுத்த மாதமா ஐயா
இந்த மாதம் அடுத்த மாதமா ஐயா
Sothanaiya thaan ayya pokudhu
Kathai vudame thagaval mattum
நீங்கள் சொல்வது எல்லாம் நடப்பதில்லை.
Sorry sir dani planet is not sanieshwaran but shanisaran only. No eshswara Patten for it wrong .
enagu surgery achu
God bless you!
❤ sivayanamo
Summa joke adikaadhinga sir
Thula
Sidasan😢
Already sama kadapa erkan nenga vera ayyaaaa mudila 😢
😂விளக்கெண்ணெய்
😂😂
இதைத்தான்டா 25 வருசமா சொலறீங்க.
எல்லாம் பொய் பொழைப்பு.