Night Vision, Video Feedback பொருந்திய Droneகளை வெற்றிகரமாக சோதித்த இந்தியா - Major Madhan Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Night Vision, Video Feedback பொருந்திய Droneகளை வெற்றிகரமாக சோதித்த இந்தியா - Major Madhan Kumar
    #majormadhankumar #drone #tamil
    Join our telegram channel for live updates: t.me/majormadh...
    Ask Questions: / major_madhan
    Connect on facebook: / majormadhankumar
    www.instagram....
    Join Our Whatsapp Channel : whatsapp.com/c...

КОМЕНТАРІ • 309

  • @kannantv2931
    @kannantv2931 Місяць тому +303

    ராணுவத்தில் பணியாற்றினோம் ஓய்வு பெற்றோம்.இனி குடும்பத்துடன் பொழுதை கழிப்போம் என்று இல்லாமல் தன் அடுத்த தலைமுறை ராணுவ வீரர்களுக்கு உபயோகமாகவும் அதைவிட ராணுவ நண்பர்களின் உயிரிழப்பை குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற பரந்த மனதுடனும் இதுபோன்ற அத்யாவஸ்யமான ஆயுதங்களை உருவாக்கித்தரும் பாரதத் தாய் மிகவும் விரும்பும் ராணுவ வீரர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.நீவிர் நீடூழி வாழ்க ! ஜெய் ஹிந்த் !

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 Місяць тому +4

    Jai hind jai bharat

  • @rajarobinson5021
    @rajarobinson5021 Місяць тому +3

    Jaihind jaibarath

  • @ShivapuraKannanmeikondan
    @ShivapuraKannanmeikondan Місяць тому

    Jai Hindh🚩🇮🇳 Sir🙏🙂
    Happy to hear DRDO successfully tested LRGB GAURAV hitting the target at pin point accuracy.🧡

  • @arumugamveera6907
    @arumugamveera6907 Місяць тому +1

    Supersir

  • @Akhil-rs8fj
    @Akhil-rs8fj Місяць тому +1

    Jai hind

  • @josephphter4866
    @josephphter4866 Місяць тому +1

    🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @astroswamiji
    @astroswamiji Місяць тому

    Sir, war நடக்கும்போது solders எந்த மாதிரி food வச்சிருப்பாங்க..... .. please explain

  • @KathirKathir-rp9bj
    @KathirKathir-rp9bj Місяць тому +113

    நாட்டுக்கு தேவையான அற்புதமான கண்டு பிடிப்பை தெளிவாக விளக்கம் தந்தது மட்டும் இல்லாமல் மாணவர்களுக்கம் இதில் ஆர்வம் காட்டி புதிய தேவையையும் கண்டு பிடிக்க செல்லி ஆர்வம் காட்ட சொன்னதும் பாராட்ட சொன்ன தும் பாராட்ட த் தக்கது.

  • @MeganathanArumugam-k7w
    @MeganathanArumugam-k7w Місяць тому +49

    Bro நல்ல கண்டுபிடிப்பு எந்த ரகசியம் வெளியே விலை போகாமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை இந்தியாவின் எல்லா பாதுகாப்பு துறை தன்னிறைவு பெற வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @tamizhan6183
    @tamizhan6183 Місяць тому +10

    பயிற்சிக்காக..இப்போதிலிருந்தே பன்றிஸ்தானத்தில் உள்ள தீவிரவாதிகள் மீது ஏவி விடலாமே....இதனால் இரண்டு லாபங்கள்...அக்னிவீரர்கள் நன்கு பயிற்சி பெறுவார்கள்....பன்றிகள் ஒழிக்கப்படும்....😂😂😂🎉🎉🎉

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 Місяць тому +51

    இது ஒரு சிறந்த சண்டைக்கு பயன்தரும் என்று அறிவதில் மிக்க மகிழ்ச்சி.

  • @venkataramananp3915
    @venkataramananp3915 Місяць тому +24

    ஆமாம் இதுபோல எல்லாத்துறைகளிலும் உள்ள ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களை நாட்டுக்காக நாட்டின் பாதுகாப்புக்காக ஆலோசனைகள் வழங்க சாதனங்கள் வழங்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பணிக்கப்பட்டு செயல்படலாம்.

  • @Jagadeesankrishnasamy-g1q
    @Jagadeesankrishnasamy-g1q Місяць тому +41

    இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் டெக்னாலஜி யை வெளிநாடுகளுக்கு விற்க வாய்ப்பு உண்டு. என வே ஒவ்வொரு நிறுவனமும் ஒரு பாகம் (spare )மட்டுமே தயாரிக்க வேண்டும் . DRDO assemble செய்ய வேண்டும்.

  • @kanda1176
    @kanda1176 Місяць тому +56

    ரஷ்யாவுக்கு இந்தியா உதவினாலும் வெளியே தெரிய கூடாது..
    இந்தியா உதுவும் ❤️🇮🇳🇷🇺
    இது நமக்கு தெரியல

  • @Mathimathiyazhagan-ro7qo
    @Mathimathiyazhagan-ro7qo Місяць тому +13

    ஜெய் ஹிந்த்.. ஐயா வணக்கம்.. நமது அடுத்த தலைமுறையினருக்கு நம்மை..நம் நாட்டின் வளமைகள் சகல வகையிலும் நாம் கண்டிருக்கும் /கொண்டிருக்கும் முன்னேற்றத்தில் உள்ளதை உள்ளபடி நடந்த நிகழ்வுகளை தங்களின் பதிவு வழியாக நன்கு உணரமுடிகிறது.. தங்களின் தொடர் பதிவுகளை வரவேற்கிறோம்.. நன்றி.. ஜெய் ஹிந்த்..

  • @KaijiSingaporeVegan
    @KaijiSingaporeVegan Місяць тому +2

    ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ ‎ Dear MMK & Fans in India...
    🎉🇮🇳 HAPPY INDEPENDENCE DAY TO BHARAT🇮🇳🎉
    *_‎ ‎ ‎ ‎ ‎ ‎"My Salute to Prime Minister & Indian Jawans"_*

  • @Palayakandhaigal
    @Palayakandhaigal Місяць тому +30

    பாரம்பரியத்துடன் உங்கள் பாரத மண்ணிற்கான
    சேவை காலம் முழுவதும் தேவை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 Місяць тому +9

    Vanakam Major ✨🎉 Independence day la superb video 📷🎉 Jai Hind sir 🎉✨ waiting 💥

  • @sivanandamv4292
    @sivanandamv4292 Місяць тому +21

    🎉 ஜெய் ஹிந்த்

  • @V.kannan1985
    @V.kannan1985 Місяць тому +12

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ஜெய்ஜவான் ஜெய்ஹிந்த்

  • @vigneshvikram9693
    @vigneshvikram9693 Місяць тому +8

    இனிய சுதந்திர நல்வாழ்த்துக்கள் மேஜர். இதே போன்று அட்வான்ஸ் ராடர் தொழில்நுட்பம் ஏதேனும் அப்டேட் செய்யவும். ஜெயஹிந்த்

  • @SubramanianSubbu-v1r
    @SubramanianSubbu-v1r Місяць тому +11

    Congratulations MAJOR SIR

  • @gplingam7247
    @gplingam7247 Місяць тому +2

    தங்கள் பணி சிறப்பானது ஒவ்வொரு ஜவான்களும் எவ்வளவு கஷ்டபட்டு தேசத்தை பாதுகாக்கிறார்கள் என்பதை தெள்ளத்தெளிவாக பாமர மக்களுக்கு தெளிவாக புரியவைக்க இனிக்கும் பாமர மக்களுக்கு இதன்மூலம் தேசபக்தி வளர்கிறது வாழ்த்துக்கள்

  • @rajeshgoel7789
    @rajeshgoel7789 Місяць тому +2

    வந்தே மாதரம்

  • @tamilnovel9112
    @tamilnovel9112 Місяць тому +1

    ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 மேஜர்

  • @Hariharan-cd8nz
    @Hariharan-cd8nz Місяць тому +2

    Hello major sir, yesterday u spoke about Kolkata rape and murder case and the situation are worse more than today can u pls make a video, because no tamil media didn't speak the news

  • @TamizhagaPulse
    @TamizhagaPulse Місяць тому +3

    Super

  • @saravanand7416
    @saravanand7416 Місяць тому +1

    Major, pls put the next video about our new gaurav glide bomb & our tejas performance in tarang sakthi multinational air excersie...😎😎😎

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 Місяць тому +1

    நல்ல கன்டுப்பிடிப்பு

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl Місяць тому +1

    India must use gps and navic without that the full videos and photos of aerial view of enemies should be updated in that drones if any electronic war fare occurs it must work in AI mode and finish it's work than only it will be very useful to India🇮🇳🇮🇳🇮🇳

  • @AnandRajappan
    @AnandRajappan Місяць тому +3

    Bharat Mata Ki Jai 🪷🇮🇳🫡

  • @subramanianr.radhakrishnan1888
    @subramanianr.radhakrishnan1888 Місяць тому +1

    Jai hind major

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 Місяць тому +6

    .
    ஜெய்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஹிந்த்...!!!

  • @sivaranjinim5946
    @sivaranjinim5946 Місяць тому +1

    Jai hind

  • @JollyTImeN
    @JollyTImeN Місяць тому +3

    👋👍Congratulations sir Jai hind👌

  • @sundervadivel7849
    @sundervadivel7849 Місяць тому +6

    ஜெய்ஹிந்த்

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 Місяць тому

    அஞ்சு வ௫ஷத்துக்குள்ள அவுங்க ௭ன்னென்னமோ கண்டு பிடிச்சு ௭ங்கயோ போயிடுவாங்க..

  • @pongiyannan
    @pongiyannan Місяць тому

    Sir.நானும் சிறிது இடைவெளியில் உள்ளே வருவேன்.

  • @samyqatar797
    @samyqatar797 Місяць тому +1

    hi.iam.super.super.sri.❤

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Місяць тому +3

    வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉🎉🎉🎉

  • @gnanaveloum4565
    @gnanaveloum4565 Місяць тому +2

    அண்ணன் மேஜருக்கு இனிய சுதந்திர தின விழா நல்வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்

  • @maruthu575
    @maruthu575 Місяць тому +3

    Jai Jai Bharat Sarkar ❤

  • @9rkonar
    @9rkonar Місяць тому

    நீங்கள் எப்போதும் சமீபத்திய போர் தொடர்பான தகவல்களுடன் லைட்டர்களில் இருப்பீர்கள் மிக்க நன்றி மேஜர் ஐயா❤

  • @youtubechannel7397
    @youtubechannel7397 Місяць тому

    Good afternoon major sir. RAW AGENCY TOP 10 operations video ஏன் uplload
    பண்ணவில்லை. மறந்துவிட்டுர்களா? Please upload soon sir. 🙏🙏

  • @sriramranganathan3120
    @sriramranganathan3120 Місяць тому

    அருமையான கண்டுபிடிப்பு. இந்த ட்ரோன் எவ்வளவு உயரத்தில் பறக்க முடியும்

  • @thangaganesh8188
    @thangaganesh8188 Місяць тому +4

    Happy Independence day to all

  • @geethaiasan8478
    @geethaiasan8478 Місяць тому +4

    My salute to Major and also to the person who helped to our defence inthis 78th Independence day.Jaihind

  • @ganesansegan3487
    @ganesansegan3487 Місяць тому

    இத்தகைய கண்டு பிடிப்புகள் இந்தியா ஒரு இராணுவ வல்லரசாவதை இன்னும் விரைவாக்கும்!

  • @KarthiShanmugam-u5v
    @KarthiShanmugam-u5v Місяць тому +2

    Happy Independence Day sir...
    We are Growing in Drones and UAVs.. Your Update ensures this...
    Jaihind!

  • @GladstonLeon
    @GladstonLeon Місяць тому

    எப்படியும் கச்சத்தீவை திருப்பி கொண்டு வர போவதில்லை , அப்புறம் எதுக்கு build உப்பு குடுக்கிறீங்க ?மேஜர் சார் .. எலெக்ஷன் நேரத்துல பேசுங்க , ஓட்டு விழும்

  • @thennarasuchinna3168
    @thennarasuchinna3168 Місяць тому +2

    Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳

  • @அமித்ஷா
    @அமித்ஷா Місяць тому

    இந்த ட்ரோன் பாகிஸ்தானை மட்டும் தான் தாக்குமா .....சீனாவை தாக்காதா பாஸ்...😂

  • @KamaliKama-j5s
    @KamaliKama-j5s Місяць тому

    வாழ்த்துக்கள் மேஜர் சார் சில தகவல் களை தனிப்பட்ட முறையில் தங்களிடம் தெரிவிக்க எப்படி தொடர்பு கொள்வது

  • @sgopi4662
    @sgopi4662 Місяць тому +2

    Jai Hind

  • @naveenraj4051
    @naveenraj4051 Місяць тому +1

    Please include Extended version of INTRODUCTION BGM @ the end of the video atleast....குழுவினரே please consider🎉🎉🎉

  • @kvishva
    @kvishva Місяць тому

    நல்ல பதிவு, ஆனால் விலை சற்று அதிகமாக உள்ளது. ₹ 50‍k - ₹100k இருந்தால் நல்லாருக்கும்

  • @ganeshgkbs8116
    @ganeshgkbs8116 Місяць тому

    ஒரு கையெறி குண்டுக்கு 50 மீட்டர் ரேஞ்சா😂😂

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew Місяць тому +1

    இந்தியா அதிக அளவில் சிறிய, பெரிய ட்ரோன்கள் அதிக அளவில் தயாரிக்க வேண்டும் .

  • @elangorgm4251
    @elangorgm4251 Місяць тому +4

    Good News Major Sir Jai hind....

  • @ganeshharijan5122
    @ganeshharijan5122 Місяць тому +2

    Jai Hind mmk sir happy independence day celebration bharat Mata ki Jai ❤❤🎉🎉

  • @viswabharathi4574
    @viswabharathi4574 Місяць тому

    அக்டோபர் ஏழு தாக்குதலின் போது சாதாரண சிறிய வகை டிரோன்களில் கையெறி குண்டுகளைப் போன்ற சிறிய வகை குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் அளவுக்கு தீவிரவாதிகள் வந்து விட்டார்கள் இதை எப்படி தடுப்பதுங்க ஐயா

  • @natarajanr6696
    @natarajanr6696 Місяць тому

    காங்கிரஸ் கட்சி ஆட்சியாக இருந்தால் எல்லையில் உள்ள இடங்களில் பயன் ஏதும் இல்லை என்று பாதுகாக்க தவறி இருப்பார்கள். சீனாவும் பாகிஸ்தானும் இந்நேரம் ஆனந்த தாண்டவம் ஆடியபடி இருந்திருப்பார்கள். நமது நல்ல நேரம் தேச பக்தர்கள் ஆட்சி நடக்கிறது.

  • @ganisandasan5924
    @ganisandasan5924 Місяць тому +3

    Good evening mejer sir ❤❤

  • @sureshkumar-vo5lf
    @sureshkumar-vo5lf Місяць тому

    Major neenga pesurathu unmailae santhosama iruku..valthukal

  • @thangavelup1109
    @thangavelup1109 Місяць тому

    Anna apdiya konjam UA-cam channel recommend pannunga 13:20

  • @sivananthan3101
    @sivananthan3101 Місяць тому

    ❤❤❤❤WE ALL INDIAN STAND BEHIND AND PRAY SAFETY TO BJP AND PM MODI JI❤❤❤❤BARATHAM JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 Місяць тому

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் Sir.

  • @anjumsub78
    @anjumsub78 Місяць тому

    Jai hind 2040 india super power country akanum ji

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Місяць тому +1

    மிக அருமை யான பதிவு 👍👍👍 அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹

  • @swaminathanthirunavukkaras7210
    @swaminathanthirunavukkaras7210 Місяць тому +2

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

  • @prabakaran-tc2gd
    @prabakaran-tc2gd Місяць тому

    தேசியவாதிகள் ஆள்வதால் மட்டுமே இது அனைத்தும் சாத்தியமாகிறது....ஜெய் மோடிஜி 😊🙏😊

  • @vinayagamvelu7276
    @vinayagamvelu7276 Місяць тому

    சார் வேலை வாய்பு பற்றி பேசலாமே இளைஞர் களுக்கு

  • @hindustanriders8184
    @hindustanriders8184 Місяць тому

    மேஜர் நீங்க பேசும்போது எக்கோ கேக்குற மாதிரி இருக்கு வெளிப்புறமாக ஏதாவது சத்தம் வந்தாலும் பரவாயில்லை கொஞ்சம் ஜன்னலை எல்லாம் திறந்து வைத்து விட்டு பேசுங்க...... எக்கோ கேக்காது..... வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @thandapanichinnaraj1816
    @thandapanichinnaraj1816 Місяць тому +2

    Vanakkam major sir Jai Hind

  • @balann9990
    @balann9990 Місяць тому

    சுதந்திர தின வாழ்த்துக்கள் மேஜர் சாருக்கு

  • @RajkumarJemini
    @RajkumarJemini Місяць тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 Місяць тому +1

    ❤🇳🇪🙏👌👌👌💪👍💗🇳🇪🙏

  • @karthickkarthick3421
    @karthickkarthick3421 Місяць тому

    Naai thalaiya ipdi vachu iruka mathiri irukum was personal 🗿🗿

  • @ASHOKKUMARMUTHUSAMY-mz6tn
    @ASHOKKUMARMUTHUSAMY-mz6tn Місяць тому +2

    Good invention. Very much needed nowadays! Jai Hindh!

  • @RamVaradharaja-df8ur
    @RamVaradharaja-df8ur Місяць тому +2

    Wow 😳 nice excellent 👌👍💯🇮🇳jai hind 🇮🇳 sir 💯😇

  • @gudiyathamramehshahparthas7505
    @gudiyathamramehshahparthas7505 Місяць тому +1

    🕉🇮🇳🙏

  • @kuttyvenkatachalam9360
    @kuttyvenkatachalam9360 Місяць тому +2

    அருமை சார்

  • @ramakrishnan1930
    @ramakrishnan1930 Місяць тому

    Valgaaa Valamudann Nalamudannnn Nadri Nandriiii Narpaviii

  • @chitraraman7210
    @chitraraman7210 Місяць тому +2

    Jaihind

  • @SujinSherly
    @SujinSherly Місяць тому +1

    👍👌❤️

  • @karthikeyan-no3ys
    @karthikeyan-no3ys Місяць тому

    Congratulations, Useful for everyone. Happy Independence Day ❤❤

  • @SaiSankar-p7o
    @SaiSankar-p7o Місяць тому

    ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது சார்

  • @deivasigamanisubramaniam4976
    @deivasigamanisubramaniam4976 Місяць тому +2

    வந்தே மாதரம்.
    You are really great. We layman's learn a lot from your videos. Thank you.

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 Місяць тому +1

    மகிழ்ச்சி நாம் பலம் பெறுவது . உள் நாட்டில் இருக்கும் தேச துரோகிகளை எவ்வாறு சமாளிப்பது

    • @அடங்காபற்று
      @அடங்காபற்று Місяць тому

      அதுதான் முதல் பிரச்சனை இந்தியாவில் இந்தியாவுக்கு எதிரான 40 கோடிப்பேர் இருக்கிறார்கள் ் அவர்கழுக்கு முதலில் ஓர் விச ஊசியை போட்டு கொன்று விட்டு கடலில் அள்ளி போடுங்கள் 😂😂ஈழதமிழன் 🇨🇭

  • @govindasami3571
    @govindasami3571 Місяць тому

    eanda loosu chaina pakkam pogaathaa

  • @panchamoorthyrengasamy5006
    @panchamoorthyrengasamy5006 Місяць тому

    Super thagaval major sir happy independence day ❤❤❤

  • @masilamanimurugavadigal9623
    @masilamanimurugavadigal9623 Місяць тому

    Very useful and informative commentary

  • @sukumark9839
    @sukumark9839 Місяць тому

    Major very thankful for your global politics view

  • @nandamurusubramanyasharma1126
    @nandamurusubramanyasharma1126 Місяць тому

    . Thank u sir for giving update news. Wish u a happy 78 indipendence DAY.MARATH MATHAKI JAI.

  • @padmasinikuppuswamy5196
    @padmasinikuppuswamy5196 Місяць тому

    1/4 kg. weight! combat drone wonderful.

  • @santroley
    @santroley Місяць тому +2

    Sir thanks much awaited drone developments.these two weapons not only save our soldier's lives but also a deat penalty to our enemies.cost effectiveness is a main point besides non dependability on out side supply sources.really a welcome defence news .this shows that our team brains are working hardly and silently.congrats to them Jai hind.

  • @strikerop1896
    @strikerop1896 Місяць тому

    Na 6 month than defence sector follow pandra epdi oru 4 drone India achum india test panirupaga

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 Місяць тому

    JAGADEESAN KRISHNASAMY JAIHIND

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 Місяць тому

    Jaihind 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐