Bro nanum oru 10 kadai vangi valarka poren learning kaga then konjam perusa vekka poren so nega podura videos use fulla eruthuthu nega insta gram la eruntha Unga I'd send pannunga bro sila vishyam pesanum
ஏற்கனவே நம்முடைய காடைக்கு எவ்வளவு தீவனம் கொடுக்க வேண்டும் என்று ஒரு வீடியோ பதிவு இட்டு இருக்கிறேன் தயவு செய்து அதை பாருங்கள் ua-cam.com/video/3NE7JhYbm4U/v-deo.htmlsi=DkeGHhDvpnoZG01j
Pro na etha tha rempa yosana pannikittu erunthen sariyana nerathula oru purithal kidasuruku thanks pro ,sr
.madurai
Okay all the best bro 👍
Super
Super bro Unga videos ellam pathen bro 🔥🔥🔥🔥Unga number sollunga bro
👍🏿
Hi bro. Yangka place la egg 3 ruppy thaan poku
Na Chennai nerkundram bro. Nearby yarukavathu egg laying kadai venum na sollunga.
Number bro
Me too from nerkundram,need kadai for egg laying
@@Village36Farmsorry bro sold out. One month usedKadai cage iruku bro. 50 kadai valarka mudium . Venum na solunga
Egg price bro
சகோ அசோலா பயன்படுத்தி தீவன செலவை குறைக்க முடியுமானு ஒரு சோதனை செய்து பாருங்க
நன்றி bro🙏
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்bro
உங்க ஊர் எது bro
Thank you bro❤
Chennai
முட்டைக்கான காடைகள் எங்கு கிடைக்கும் கறிக்கடையில் விற்பனையாகும் காடைக் குஞ்சுகளை வாங்கி முட்டையிட பயன்படுத்தலாமா??? பதில் கூறவும்....😊
தாராளமாக கறிக்கடையில் காடை வாங்கி வளர்க்கலாம் 👍
19 female kadai with cage oda iruku. Neenga Chennai na contact panunga.
@@alwaysforyousai8516price
Bro nanum oru 10 kadai vangi valarka poren learning kaga then konjam perusa vekka poren so nega podura videos use fulla eruthuthu nega insta gram la eruntha Unga I'd send pannunga bro sila vishyam pesanum
ப்ரோ ஒரு நாளைக்கு எத்தனை கிராம் உணவு போடுறீங்க ஒரு காடைக்கு
ஏற்கனவே நம்முடைய காடைக்கு எவ்வளவு தீவனம் கொடுக்க வேண்டும் என்று ஒரு வீடியோ பதிவு இட்டு இருக்கிறேன் தயவு செய்து அதை பாருங்கள் ua-cam.com/video/3NE7JhYbm4U/v-deo.htmlsi=DkeGHhDvpnoZG01j
Delivery Cost...😂
வீட்டு தேவைக்கு முட்டை பெண் காடை மட்டும் போதுமா ஆண்காடையும் விடனுமா எத்தனை நாள் கழித்து முட்டை இடும்
பெண் காடை மட்டுமே போதும் காடை முட்டை வைக்கும்