காடை வளர்ப்பில் கண்ட தீவனத்தை கொடுக்க கூடாது முட்டை காடைக்கு கறிக்காடைக்கு குஞ்சுகளுக்கு தனித்தனியாக தீவனம் இருக்கு அதே மாதிரி முட்டை காடைகளை பராமரிக்கும்முறை கவனமா இருக்கனும் நீங்க புதுசு அதனால் அப்படி இருக்கு நான் 5 வருசமா வளர்க்கிறோம் எந்த பிரச்சினையும் கிடையாது
Birds ku kudukura medicine kudukalam. Vitamin syrup vimeral iruku Groviplex ( growth) hepazyme (liver tonic ), tetracycline hydro chloride (respiratory problems) entha medicine la birds ku kudukalam. Yena ratio la kudukanum nu antha cover la mention panirupanga. Human medicine avoid panunga.
Really helpful 😊
காடை வாங்கிட்டு தீவனம் வாங்காதீங்க,,,, தீவனம் வாங்கிட்டு காடை வாங்குங்க.... என்னோட அனுபவம்..
All the best bro💐💐💐💐
Thank you bro👍
சீக்கிரம் bro evlo eana achu nu தெரிகிறதுகுறதுக்கு na morning iruku wait pnura🧐
2minits bro
Dont worry bro namba valarkum.podhu ithalam nattakum accept pani than poganum
Thank you
Super 🎉
Kadaiku kolikku kudukira medicine kudukkalam
Bro tetracycline powder vangi watter la mix pani kudunga.... Koli ku entha mari aachi na antha powder tha use panuvanga
Good
Bro eana achu
காடை வளர்ப்பில் கண்ட தீவனத்தை கொடுக்க கூடாது முட்டை காடைக்கு கறிக்காடைக்கு குஞ்சுகளுக்கு தனித்தனியாக தீவனம் இருக்கு அதே மாதிரி முட்டை காடைகளை பராமரிக்கும்முறை கவனமா இருக்கனும் நீங்க புதுசு அதனால் அப்படி இருக்கு நான் 5 வருசமா வளர்க்கிறோம் எந்த பிரச்சினையும் கிடையாது
நன்றி🙏💕
உங்க நம்பர் தாங்க சார்
kadai video podunga potu romba nall achu podunga
@@சிம்பு101என்ன feed kudukanum
Birds ku kudukura medicine kudukalam.
Vitamin syrup vimeral iruku
Groviplex ( growth)
hepazyme (liver tonic ),
tetracycline hydro chloride (respiratory problems)
entha medicine la birds ku kudukalam. Yena ratio la kudukanum nu antha cover la mention panirupanga.
Human medicine avoid panunga.
Weekly once limited ahh kodukalam bro👍