நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்களுக்கு வேறு ஏதாவது சம்பந்தமாக வீடியோ வேண்டும் என்றால் comment போடவும். இனிமேல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு புது புது விடியோக்கள் upload செய்யப்படும். இந்த விடியோவை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். நிறைய இடம் வைத்திருப்பவர்கள் மேய்ச்சல் முறையில் கோழி வளர்த்தால் நீங்கள் விலையையும் கூட்டி விற்கலாம்.
Bro kaadai marketing pathi oru video potingana yelarkum rmba useful ah irukum....because yelarum IPA marketing yepdi panrathunu theriuma yoschitu irukanga... marketing for business starters Ku oru idea kudunga bro..
கண்டிப்பாக போடுறோம் நண்பா. Once again thanks for watching Kadai valarpu or Kadai muttai segarippu. Please watch all related Kadai video so that you will get an ideo
sure bro ... really your channel is very useful for me...and plz kaadai marketing methods for kadai and naatu kooli new business starters Ku oru video podunga...
நான் 20 காடை வளர்க்கிறேன் ஓரு மாசமா ஓருகாடை மட்டும் 5நாள் தொடர்ந்து முட்டை இட்டது இப்ப முட்டை போடல எந்த தீவனம் தரனும் ??? நான் நாட்டுகோழி தீவனம் கொடுத்தேன்
Admin சில விஷயங்கள் வந்து நீங்க தவறான கருத்துக்களை சொல்கிறீர்கள். அந்த விவசாயி முகவரியை தொலைபேசி எண்கள் நீங்க description போடணும் அவரிடம் ஒன் கேமராவில் கேட்டது தப்பு
அரியலூர் ராஜா சார் நான் பரமசிவம் பேசுறேன் கன்னியாகுமரியிலிருந்து கருமுட்டை டெம்ப்ரேஜர் நீ எதிலிருந்து குறைவா இருக்கும் போது இருக்கணும் நான் 37.5 வச்சிருக்கேன் லாஸ்ட் எதுவரை டெம்பரேச்சர் உயர்த்தலாம்
காடை சம்பந்தமாக மொத்தமாகவே 4 விடியோக்கள் இருக்கின்றன இந்த Breeders Meet சானலில், பாருங்கள் தெளிவாக சொல்லியிருக்கோம், விவரங்களுக்கு கால் பண்ணுங்க. Thank you for watching Kaadai Valarpu video.
Yes brother. now a days we are using external mic to record so you can check in recent videos. Please use headphone for old videos. Thank you for your support
Hello Faizal, thanks for watching kaadai valarpu video. அதாவது காட்டில் வாழும் காடை அடை வைத்து குஞ்சு பொரிக்கும் ஆனால் நாம் வளர்ப்பது ஜப்பானிய காடை எனவே இது அடை வைக்காது ஆகவே இன்குபேட்டர் அவசியம்
காட்டில் வளரும் காடை அடை காக்கும் மற்றபடி ஜப்பானிய மற்றும் நாமக்கல் 1 காடை அடை காக்காது. அப்படியே அடை காத்தாலும் அதிலிருந்து லாபம் ஈட்டிட முடியாது ஏனென்றால் அவ்வளவு இடம் தேவை
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்களுக்கு வேறு ஏதாவது சம்பந்தமாக வீடியோ வேண்டும் என்றால் comment போடவும். இனிமேல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு புது புது விடியோக்கள் upload செய்யப்படும். இந்த விடியோவை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். நிறைய இடம் வைத்திருப்பவர்கள் மேய்ச்சல் முறையில் கோழி வளர்த்தால் நீங்கள் விலையையும் கூட்டி விற்கலாம்.
Phone number please
அவருடைய போன் நம்பர் கிடைக்குமா
Murray cultivation and ayeerai meen valabu batri video poduga
திருநெல்வேலி மாவட்டத்தில் காடை பண்ணை( விற்க, வாங்க) எங்குள்ளது.
திருநெல்வேலி
தென்காசி
சங்கரன்கோவில்
இந்த ஊர்ல உள்ள காடைபண்னை இருந்தால் அங்குள்ள போன் நம்பர் தரவும் pls
தகவல்களுக்கு நன்றி நண்பா...🙏🙏
Hello Kamal, Thank you for watching native chicken video. Please share this video to your friends circle so that someone will be benefited
நல் ஆரோக்கியம் பெருக!
50 kg காடை தீவனம் தயாரிக்க
என்னென்ன கலவை எவ்வளவு
அளவுகளில் சேர்த்து அரைக்க வேண்டும் என்ற தகவலை சார்ந்த பதிவை தாருங்கள்
Muttai kadaiku evalovu thevanam podanum, entha alavu
Hai bro Nan muthal thadavaya kadai valakkirean vangi 65 days ayidichu innum muttai vidalai yean nu solla mudiyuma
Thanks for ur good information...I get more information from you.....
Hello Mukesh, thank you for your comments
Japanese kadai muttai addi kakkumaa
வணக்கம் 1000 காடைக்கு எத்தனை சதுர அடியில் கொட்டகை அமைப்பு
GI Kaadai brooding round shapela light,paper,drinker vachi nallathan ellam irrunthuchi thidirnu rendu kunju nadaka oda mudiyama paduthu kittey food thanni kudikuthu GI enna problems irrukum slu?
Please call Raja
Kadai muddai oru nalaikku eththina muddai edum yaravathu comentla sollunka plz
Bro kaadai marketing pathi oru video potingana yelarkum rmba useful ah irukum....because yelarum IPA marketing yepdi panrathunu theriuma yoschitu irukanga... marketing for business starters Ku oru idea kudunga bro..
கண்டிப்பாக போடுறோம் நண்பா. Once again thanks for watching Kadai valarpu or Kadai muttai segarippu. Please watch all related Kadai video so that you will get an ideo
sure bro ... really your channel is very useful for me...and plz kaadai marketing methods for kadai and naatu kooli new business starters Ku oru video podunga...
அடுத்த விடியோவுல போடுறேன் நண்பா. Thank you for watching kadai valarpu video
viddila kaadai valarkkuren innam muddai podala, kadaila irunthu vangki vande 20 days aachu, athu muddai podama podatha sollungka
Aan pen paarthu vaanga vendum.. Puthu idathil kaadai muttai ida 20 naatkal aavathu aagum. Muttai kaadai idathai adikadi maatra kuudathu. Layer feed vaangi podavum. 20 naatkal pin kandipaaga muttai idum.
bro enkitta 60 kadai irukku daily 6 muttai than kidaikku apo enna pannalam
நான் 20 காடை வளர்க்கிறேன் ஓரு மாசமா ஓருகாடை மட்டும் 5நாள் தொடர்ந்து முட்டை இட்டது இப்ப முட்டை போடல
எந்த தீவனம் தரனும் ???
நான் நாட்டுகோழி தீவனம் கொடுத்தேன்
முதல் முறை பிரச்சனை இருக்க வாய்ப்பு உள்ளது. அடுத்த முறை பாருங்கள்👍
Bro, evalo alavu thevanam podanum muttai kadaiku
Anna
One video fully kadai,Kohli food details n maintenance own food plzzzz
Okay Jameel, we have a plan to put separate video.
Breeders Meet thanx Anna
We can grow chicken and quil in same place
Nice
Thank you
Anna kaadai muttai kidaikkuma 100 venum
super bro
Thank you brother
kalai orra narathil evallavu muthai edum .pls solunga
Hello Raj, ungaludaya kelviyai konjam thelivaaga kelungal
Anna kadai muttaigalai kozhi inkupeteril vaikalama illa kadaikku thaniyaga Inkupetter vaikanuma
ஒரே இங்குபேட்டர் தான் நண்பா
Super bro
Thank you for watching kadai valarpu or காடை முட்டை
சூப்பர்
super nanba..
Thank you brother for watching Kadai valarpu video
Send sirej sir number
Anna
Azolla n Bsf black soldier fly good protein
Okay Jameel.
ப்ரோ ஒரு நாள் காடை குஞ்சு இருக்குல்ல அத வாழாத முட்டை போடுமா
Hi nanba kadai muttaya ettana naal incubator la waikonum
Brother everything explained well in video and other videos too please watch the remaining video then you will understand
Please vedio make in Hindi.
Will try to make it or at least subtitles in Hindi
Kadai feed - 50kgs prepare pana ena vellam add pananum.
இதற்கு இன்னொரு வீடியோ போடுறேன் நண்பா. Thank you for watching kadai valarpu or காடை முட்டை
@@BreedersMeet Sir, Have you made a video about the Kadai feed preparation yet?
Video sounds problem bro
ஆமாங்க ஆனால் இப்போ அந்த பிரச்ச்னை இல்லை
முட்டைக்காக வளர்க்கும் காடைகளை எப்படி வாங்க வேண்டும் .bro
Please call to Raja to get more details Shaju.
How many eggs it will lay for a year bro.
Minimum 70 nanbaa if you are using அடை வைத்து குஞ்சு பொரித்தல்
Admin சில விஷயங்கள் வந்து நீங்க தவறான கருத்துக்களை சொல்கிறீர்கள். அந்த விவசாயி முகவரியை தொலைபேசி எண்கள் நீங்க description போடணும் அவரிடம் ஒன் கேமராவில் கேட்டது தப்பு
It’s available in video? What it’s wrong please be clear
@@BreedersMeet உங்க ஊரு பேரு சொல்லுங்க உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க அதெல்லாம் தப்பான கருத்து
Please send your number to breedersmeet@gmail.com so that will call you
sir nenga pesinathu onnum kathula katkalla next video podum pothu sounda pesunga sir pls
Sorry to hear from you. Yes during that time we don’t have external mic and now we got.
அரியலூர் ராஜா சார் நான் பரமசிவம் பேசுறேன் கன்னியாகுமரியிலிருந்து கருமுட்டை டெம்ப்ரேஜர் நீ எதிலிருந்து குறைவா இருக்கும் போது இருக்கணும் நான் 37.5 வச்சிருக்கேன் லாஸ்ட் எதுவரை டெம்பரேச்சர் உயர்த்தலாம்
Please call to Raja mobile number
Nan 20 kada valakurean but egg podala 3 month ahguthu
Please call to Mr. Raja
Number
@Sajin, www.breedersmeet.com/home/details/Rajadurai-3071
inbatterla Kadai muttai porikka ettanai nal agum
காடை சம்பந்தமாக மொத்தமாகவே 4 விடியோக்கள் இருக்கின்றன இந்த Breeders Meet சானலில், பாருங்கள் தெளிவாக சொல்லியிருக்கோம், விவரங்களுக்கு கால் பண்ணுங்க. Thank you for watching Kaadai Valarpu video.
Second like
அரிசி போடலாமா
குறைவாக போடுங்க
His audio is too low in all videos. Pl fix mike to him also. Thx
Yes brother. now a days we are using external mic to record so you can check in recent videos. Please use headphone for old videos. Thank you for your support
sales eppudi pannuringa
facebook வாட்ஸாப்ப் ல விளம்பர படுத்தினால் போதும்
One month offter Raja anna va meet panna pora
Bro shed podum vitham konjam vilakka mudiyuma....
Please visit our place or watch there are some other videos has detailed explanations
Thank u for replay bro
Contact address send me
Ok
நன்றி
Hello Nathan, Thank you for watching native chicken video. Please share this video to your friends circle so that someone will be benefited
கோழிகள் போன்று முட்டைகளை அடைகார்த்து குஜ்ஜி பொரிக்காதா
Hello Faizal, thanks for watching kaadai valarpu video. அதாவது காட்டில் வாழும் காடை அடை வைத்து குஞ்சு பொரிக்கும் ஆனால் நாம் வளர்ப்பது ஜப்பானிய காடை எனவே இது அடை வைக்காது ஆகவே இன்குபேட்டர் அவசியம்
nattukoliki ada vecha kunju porikkada
Ithu kaadai nanbaa. Kuraivaga kozhi irunthaa incubator thevayillai
ஒரு நள்லுக்கு 30 .கிம் ஏன்டால் ஒருமதம் எவ்வலாவு
egg sales panna mudiyuma
Hello Poonkodi, Thank you for watching Kaadai video. Yes there are many peoples looking for hatching/eating purpose .
address anna
Nan kadai valarka verubukeran unga cell number kuduga
Hello @Vaishu, please get Raja number using the link www.breedersmeet.com/home/details/Rajadurai-3071
காடை அடை காக்காதா
காட்டில் வளரும் காடை அடை காக்கும் மற்றபடி ஜப்பானிய மற்றும் நாமக்கல் 1 காடை அடை காக்காது. அப்படியே அடை காத்தாலும் அதிலிருந்து லாபம் ஈட்டிட முடியாது ஏனென்றால் அவ்வளவு இடம் தேவை
Sir phone number please
S.Rajadurai, s\o n.saminathan, parukkal (post), azhisukudi (south street), udayarpalayam (taluk), Ariyalur( district). Pin 621804-Mobile +91 85267 14100
Number plz
Hello Jothi, please click the link to get Raja number www.breedersmeet.com/home/details/Rajadurai-3071
Phone number podunga sir
Hello @nallamuthu, www.breedersmeet.com/home/details/Rajadurai-3071
6374742521
arumai raja
raja cell no please
Hi Maha, please find the link to get Raja contact details. www.breedersmeet.com/home/details/Rajadurai-3071