Chettinad House at DakshinaChitra Museum in Chennai / Part 3 | Tamil Travel Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 18 сер 2024
  • DakshinaChitra is an exciting cross cultural living museum of art, architecture, lifestyles, crafts and performing arts of South India. The main mission is to exhibit, promote and preserve aspects of the broader, more inclusive cultures of the states and to bring these arts to the public in a participative, enjoyable and engaging way. DakshinaChitra Heritage Museum , a project of Madras Craft Foundation an NGO was opened to the public on December 14th 1996. The Museum is located overlooking the Bay of Bengal, at Muttukadu, twenty five kilometers south of Central Chennai, on the East Coast Road to Mamallapuram, Tamil Nadu, India.
    S O C I A L M E D I A:
    UA-cam: / madrasmomanddad
    Instagram: / madrasmomanddad
    Facebook: / madrasmomanddad
    Twitter: / madrasmomanddad
    Telegram: t.me/s/madrasm...
    WhatsApp Group: contactus.madra...
    Telegram Group: t.me/joinchat/...
    Facebook Group: / madrasmomanddad
    C O N T A C T
    Email: MadrasMomandDad@gmail.com
    WhatsApp: contactus.madra...
    F A Q
    Name: Rajesh / Sairabanu
    Religion: Hindu / Muslim
    Married Since 2009
    City: Chennai
    ------------------------------------------------------------
    #DakshinaChitra #TamilVlogs #ChettinadHouse #ChennaiTourist #Chennai #ChennaiVlogger #tamilvlog #vlog #vlogger #puppet #pottery #ChennaiLife #LifeStyle
  • Розваги

КОМЕНТАРІ • 70

  • @sharmisharmi9963
    @sharmisharmi9963 5 років тому +1

    so beautiful house Na college second year pannum pothu ponathu thanks Anna marubadium ungalala Na pakkuren

  • @swaminathanmurugavel4622
    @swaminathanmurugavel4622 3 роки тому +2

    நீங்கள் குறிப்பிட்ட அறைவாசல் குனிந்து போகும் அளவுக்கு தாழ வைத்திருப்பதன் காரணம் அன்றைய மாந்தர்கள் குள்ளமானவர்கள் என்பதற்காக அல்ல( வீட்டின் தலைவாசல் 6 அடி உயரத்திற்கும்மேல் இருப்பதை காண்க).
    அந்த அறையின் வாசல் அப்படி உயரம் தாழ்ந்து இருப்பது நீங்கள் நுழைய இருக்கும் அறை சாமி அறை என்றும், முன்னோரை வழிபடும் அறை என்றும். அதனுள்ளே நுழையப் போகும் எவரும் நுழையும் போதே தலை தாழ்த்தி, தலை வணங்கி உள்ளே வர வேண்டும் என்பதை உணர்த்தவே வைத்ததாகும்!

  • @Rockstar-iy9re
    @Rockstar-iy9re 4 роки тому +7

    Our towns and villages were so beautiful with these architectural houses..now junk ugly concrete building everywhere

  • @sidhutimes7992
    @sidhutimes7992 4 роки тому +1

    Ithealm inum natai muraila LA iruku chettinadu arae LA nanum nagarathar thanu Sola perumaiya iruku

  • @rubiyabegum1582
    @rubiyabegum1582 5 років тому +4

    Anna sema ..Enga area chettinad,😍😍😍😍

  • @balagowtham3416
    @balagowtham3416 4 роки тому +3

    நன்றி. வீடியோ அற்புதம் ஆனா செருப்ப வெளிய விட்டு உள்ளே போயிருக்கலாம்.. மேடம செருப்பு காலோட உள்ள பாக்குரப்போ ச்சே.. னு தோனுச்சு. வெள்ளையருக்கு நம் கலாச்சாரம் தெரியாது செருப்ப போட்டுட்டு உள்ள வராங்க ஆனா சிஸ்டர் உங்களுக்கு தெரியும்ல...

    • @MadrasMomandDad
      @MadrasMomandDad  4 роки тому +1

      மன்னிக்கவும்... நீங்கள் சொல்வது புரிகிறது. இது museum என்பதால் பல பேர் செருப்பு கால்களோடு தான் வருகிறார்கள்..நாம் வெரும் காலுடன் நடப்பது நல்லதல்ல. மேலும் நாம் போகும் வழி தான் வருவோம் என்று நிச்சயம் இல்லை. சில வீடுகள் பின் வழியில் வேறு வீட்டுக்கு செல்லும் படி உள்ளது... உங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும். 🙏

  • @kavithan7452
    @kavithan7452 4 роки тому +1

    Kerala house is super

  • @tamilselvi5020
    @tamilselvi5020 5 років тому +1

    Very nice brother

  • @jayavarshiniprabhuraman5148
    @jayavarshiniprabhuraman5148 3 роки тому +1

    En patti veetu ipadi dan irkum 100 years back katunanga thiruvarur ta irku

  • @balasris5561
    @balasris5561 5 років тому +1

    Super sis and bro

  • @nethajimithran4660
    @nethajimithran4660 4 роки тому +3

    Nanba antha kalathula uillavanga kuillama eilla.
    Mathavanga veeduku pogum pothu thalai vanangi seilanum athu than artham.

    • @MadrasMomandDad
      @MadrasMomandDad  4 роки тому

      Correct ah sonnenga brother 👍

    • @christildha
      @christildha 2 роки тому +1

      @@MadrasMomandDad neenga thappa solliteenga brother adha dhan avar correct pannaru..Adhu dhan actual reasons to keep the door height low

    • @MadrasMomandDad
      @MadrasMomandDad  2 роки тому

      Ok sister

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 4 роки тому

    Telungu pesum Arunthatiyargal vantherigal enraal telungu pesum chettiar, poyar, ottdar, naidu, nayakkar, reddy, kammalar, ellam yar?

  • @sharmisharmi9963
    @sharmisharmi9963 5 років тому +2

    enga nanum poirukken anna

  • @mirugeshmurugesan1745
    @mirugeshmurugesan1745 4 роки тому +1

    ஊரு பெயர் செட்டிநாடு தான். காரைக்குடி பக்கத்துல தான் இருக்கு. இந்த ஊரு

  • @mariaria421
    @mariaria421 5 років тому

    beautiful video Anna😊

  • @sidhutimes7992
    @sidhutimes7992 4 роки тому

    Kanaku eluthura petti... Kaipetti, vethala paylai,

  • @sureshmadeswaran
    @sureshmadeswaran 5 років тому +2

    Super Anna unga wife a nenga nalla take care panuringa, abort Ana oru ponu mana nillai yepadi irukumnu purichi nadakiriga, idha mathari yela husband um avanga wife a purichikita nalla irukum, idha madhari nenga randu parum anboda iruka valthugal

  • @kavithan7452
    @kavithan7452 4 роки тому

    I went there

  • @duraijananan9245
    @duraijananan9245 5 років тому +2

    Spr sis and bro 💞

  • @rathaselvi508
    @rathaselvi508 5 років тому +2

    Anna nanum chatinadu than karaikudi

  • @abullcart2169
    @abullcart2169 4 роки тому +1

    Video clear ah focus agala Anna, slow ah eduthurukalam.

  • @kavithan7452
    @kavithan7452 4 роки тому

    I also saw it

  • @deviragupathy8363
    @deviragupathy8363 4 роки тому +1

    செருப்பை avoid pannirukalame .veetukula varumbodhu

    • @MadrasMomandDad
      @MadrasMomandDad  4 роки тому

      Correct. But adhu museum enbadhaal elloram serupanindhe ulle senraargal. Adhanal sutham illai engalukkum veru vazhi illai

  • @kavisweety8116
    @kavisweety8116 5 років тому

    Hapy ah eruka epaum

  • @jagadeesharumugam5966
    @jagadeesharumugam5966 4 роки тому

    Improve your audio quality... I am leaving the video in mid

  • @ameeragamsuttralaam9312
    @ameeragamsuttralaam9312 4 роки тому

    Idhu sanda kozhi movie la vara veedu thane

  • @sundarutham4237
    @sundarutham4237 4 роки тому

    hi, where is this place in chennai exactly ?

    • @MadrasMomandDad
      @MadrasMomandDad  4 роки тому

      Click map link here g.co/kgs/XXpzUL to know the location exactly

    • @nithisree
      @nithisree 2 роки тому

      Near muttukadu

  • @diviyavijay995
    @diviyavijay995 5 років тому

    Nice ecr ah omr

  • @harinikaharish167
    @harinikaharish167 5 років тому

    Hi,Karu vaikkum pothu unka wife Ku Vali irunthatha.........

    • @MadrasMomandDad
      @MadrasMomandDad  5 років тому

      இருக்காது சிஸ்டர். மயக்கம் கொடுத்துடுவாங்க

  • @harinikaharish167
    @harinikaharish167 5 років тому

    IVF cost evlo totally

    • @MadrasMomandDad
      @MadrasMomandDad  5 років тому

      It varies from hospital to hospital and person to person sister. Approximately 5 laksh to 12 lakhs agidum starting to delivery including everything

  • @kayasandy5773
    @kayasandy5773 5 років тому

    This space address send me

    • @MadrasMomandDad
      @MadrasMomandDad  5 років тому

      SH 49, Muttukadu, Chennai, Tamil Nadu 603118

  • @citizenvinoth6519
    @citizenvinoth6519 4 роки тому

    முதல்ல காலணியை வெளியே விட்டுட்டு போங்கடா

  • @dhamotharancm731
    @dhamotharancm731 4 роки тому

    அந்த காலத்தில் அப்படி வாழ்ந்தார்கள்..இப்படி வாழ்ந்தார்கள்...என்று பெருமை பேசுகிறீர்களே..???...ஏன்.???...நீங்களும் அந்த காலத்து கலாச்சாரத்தை பின்பற்றி வாழலாமே...முடியாது...ஏனென்றால் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது...இது தான் உண்மை...சும்மா டூர் போயிட்டு வாங்க..(தயவு செய்து அடுத்தவனுக்கு புத்தி சொல்லாதீங்க.. )

    • @dhamotharancm731
      @dhamotharancm731 4 роки тому

      நம் முன்னோர்கள் நன்றாக வாழ்ந்ததை நாம் கண்காட்சியாகத்தான் பார்க்க முடியும்..நம்மால் அப்படி வாழ முடியுமா..???..

    • @MadrasMomandDad
      @MadrasMomandDad  4 роки тому

      உண்மை

    • @MadrasMomandDad
      @MadrasMomandDad  4 роки тому

      டூர் போய் வந்தாச்சு