ஆட்டோ பயணம் part 3🛺🛺🛺

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ •

  • @JayaraniStephenson
    @JayaraniStephenson 6 місяців тому +1

    This video is really super

  • @vimaltheleo
    @vimaltheleo 6 місяців тому +1

    Such a superb effort sir. It will be really helpful for the tourists coming to Madurai for the first time.
    நம் ஆட்டோ மைதின் அண்ணன் மிக அருமையாக மதுரை பற்றி விளக்கினார்கள். திரைப்படங்களில் கட்டமைக்கப்படும் பொய்யான பிம்பங்களை உடைத்து எறிந்து மதுரை மக்கள் மிகவும் நல்லவர்கள் என்று கூறியதற்கு மிக்க நன்றி.
    மேலும் மதுரையை நம்பி வருபவர்கள் மிக நன்றாக வாழ்க்கையில் முன்னேறுவார்கள் என்று என்று கூறியது மிகவும் உண்மை. அதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன.
    The Blue Ocean Traveller channel மென்மேலும் வளர நல்வாழ்த்துக்கள் Sir.

  • @JayaraniStephenson
    @JayaraniStephenson 6 місяців тому

    Auto moideen sir explanation is very nice. Thanks a lot.