புட்டு கடலை கறி/Puttu & Kadalai curry 🍛recipe in Tamil/Yes..! The Best combination

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Puttu and kadalai curry recipe in Tamil.
    Puttu and Kadalai curry recipe is very popular in south Tamilnad and Kerala. It’s very simply and easy to make it but delicious.
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI

КОМЕНТАРІ • 594

  • @sagh7973
    @sagh7973 3 роки тому +22

    நீங்கள் பேசும் தமிழ் அழகோ அழகு. உங்கள் பேச்சுக்காகவே பார்க்க தோன்றும்.

    • @piriyatharshini.a1151
      @piriyatharshini.a1151 3 роки тому

      ஆம் உண்மையாக தான் சரியாக கூறினீர்கள் i also feel that 🥰🥰🥰

    • @lalitharuth6649
      @lalitharuth6649 3 роки тому

      Unmai than nenga pesurathu enaku romba pedikum akka. Bore adikama eruku super sister. All episode um adipoli sister and brother.

  • @umamaheshwari7687
    @umamaheshwari7687 3 роки тому +14

    வணக்கம் அக்கா. நீங்கள் சமைக்கிற வெரைட்டி நல்லா இருக்கு அதை விட நீங்க பேசுற தமிழ் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு அக்கா 👌👌👌👌👌

  • @abdaheera143
    @abdaheera143 3 роки тому +17

    அன்பு மகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா என்னமோ தெரியலை எங்கள் மனதில் இடம் பிடித்து கொண்டீர்கள் வாழ்த்துக்கள் அம்மா சுடசுட

  • @shakila7518
    @shakila7518 3 роки тому +15

    இலை மேலே சூடான புட்டு,🌸 கண்ணை கவரும் கடலை குழம்பு 🌺என்ன நடக்குது 😆இதுதான் life nu அழகா சொல்றீங்க my Sis, கவலையை மறப்போம்😊 கவனமுடன் இருப்போம் 🤗 மீண்டும் மகிழ்ச்சி பெறுவோம்🌿God bless you Sis

  • @sivanitamil3777
    @sivanitamil3777 3 роки тому +23

    ஓப்பனிங் மியூசிக் செம்ம்ம்ம்ம..
    😇புட்டு + மியூசிக் = வேற லெவல்
    👌👌👌👌👌👌👌👌👌

  • @aadithyakrishna5719
    @aadithyakrishna5719 3 роки тому +22

    லண்டன் தமிழச்சியின் தமிழ் உணவு...அருமை

  • @mageshwaranm187
    @mageshwaranm187 3 роки тому +58

    லண்டன் தமிழச்சி அக்கா டான்ஸ் ஒரு லைக் போடுங்க

  • @vijilak2870
    @vijilak2870 3 роки тому +3

    புட்டு +பச்சை பயறு +பப்படம் +sugar Vera level semma .I'm nagercoil

  • @SterlinSamayal
    @SterlinSamayal 3 роки тому +7

    Puttu+kadala curry - one of the best combinations !

  • @subhababy5880
    @subhababy5880 3 роки тому +11

    அன்பு சுபி, அண்ணா, எப்படி இருக்கிங்க. இரண்டு லட்சம் பேரேயும் உங்கள் அன்பால். பேச்சால் கவர்ந்துள்ளீர்கள். you are worth கோடி subscraibars. வாழ்த்துக்கள் மக்களே. மென்மேலும் நம் channel உயர கடவுளை பிரார்த்திக்கிறோம்

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  3 роки тому

      Thanks ma

    • @BalamuruganAdvocate
      @BalamuruganAdvocate 3 роки тому +1

      @@LONDONTHAMIZHACHI 🙏

    • @subhababy5880
      @subhababy5880 3 роки тому

      @@LONDONTHAMIZHACHI Are you ok ma. anna. ஏன் saturday sunday vidio போடல. safea இருக்கிங்களா. any problam?

  • @lachusrecipeskitchen9489
    @lachusrecipeskitchen9489 3 роки тому +10

    Wow congratulations subi for 2k subscribers. You are really deserve this. You and annachi are beautiful souls. Many of times your videos only stress buster for me. Thank you dears.

  • @mageshwaranm187
    @mageshwaranm187 3 роки тому +10

    அகில இந்திய லண்டன் தமிழச்சி அக்கா ரசிகர் மன்றம் தமிழ்நாடு தலைவர் மகேஷ்

  • @arunkailash4493
    @arunkailash4493 3 роки тому +15

    Congratulations for our camera man and our Editor Mr.Annachi...😍🥰😍🥰

  • @NittinRecipesTamil
    @NittinRecipesTamil 3 роки тому +2

    நீங்க சாப்பிட்றத பார்த்து எங்களுக்கும் ஆசையாக உள்ளது

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 3 роки тому +4

    கடலைக்கறி புட்டு மாவு சூப்பர் நீங்க சாப்ட்டு அப்படியே எங்கள் எச்சில் ஊறுது இருந்தாலும் அண்ணனுக்கு ஒரு வாய் கொடுத்திருக்கலாம்👌👌👌🤑🤑🤑

  • @vanjiparthiban4512
    @vanjiparthiban4512 3 роки тому +8

    I remember my school days one of my friend (malayali)will bring this v will exchange our tiffanbox
    Those days are Golden day's

  • @Raj-em1vc
    @Raj-em1vc 3 роки тому

    புட்டு கடலைக்கறி சாப்பாடு பிரம்மாதம் 👍🏼👍🏼👍🏼
    வணக்கம் தங்கச்சி 🙏🏽 எங்க ஆத்துல இரண்டு நாளைக்கு முதலில் கடலைக்கறி சோறு அப்பளம் பிரமாதமா இருந்துச்சு.India we are with you. We share your pain and the European Union 🇩🇪 🇪🇺 is behind you. A lot of support has arrived and more is on the way. Soon everything will get better. Take care of yourself and stay healthy. God bless India🙏🏼🇮🇳

  • @kanagavallisankar9427
    @kanagavallisankar9427 3 роки тому +2

    அக்கா வணக்கம் புட்டு கடலைக் கறி 🍌 அப்பளம் அருமை நீங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளா உணவு அப்படியே துபாயில் மலையாளி ஹோட்டல் காலை உணவு இது தான் நாங்கள் வாங்கி சாப்பிடுவோம் அருமையாக இருக்கும் அதிலும் இப்ப பேக்ரவுண் மீயூசிக்🎵🎶🎼🎹🎻🎶🎶 அருமை அக்கா
    கவிதா துபாயிலிருந்து 🇸🇩

  • @shivakumar-lv9mu
    @shivakumar-lv9mu 3 роки тому

    அக்கா நீங்க பேசிரதே எனக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கு அருமை அற்புதம்....

  • @balajir9591
    @balajir9591 3 роки тому +13

    அண்ணன், அக்கா, பிள்ளைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.💐🎉

  • @travelwithsong797
    @travelwithsong797 3 роки тому +23

    புட்டு & கடலைக்கறி combination பிடிச்சவங்க like பண்ணுங்க... 👍

  • @ravikumarvaradarajan758
    @ravikumarvaradarajan758 3 роки тому

    You are the true entertainer..... தமிழ் மணம் லண்டன் மாநகரில்....super

  • @shantikamal3922
    @shantikamal3922 3 роки тому +5

    Congrats on hitting 2 mill.Blessings for mighty more millions.🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾👌👌👌👌👍🏻🙌

  • @rajalakshmi3443
    @rajalakshmi3443 3 роки тому +4

    Hi Akka period stomach pain eppadi control pandradu nu sollunga pls and y one week before period is coming pls explain is this problem or ok .pls explain well be very useful Akka.

  • @nirmalaprabhunp995
    @nirmalaprabhunp995 3 роки тому +2

    Na pregnant ah irkan 8th month started. Intha covid time la husband medical field so Bayam ah irku pls do pray for me ka

  • @b.gayathri36
    @b.gayathri36 3 роки тому +2

    Congrats mam.l like your speech, especially konjola😀😀😀😀💐💐💐💐💐💐

  • @niloofermohamedali9624
    @niloofermohamedali9624 3 роки тому +1

    We would like to hear talks on how to
    Get over stress before seeing a doctor.
    Surgery.
    2. Adolescents and menstruation
    3. Menopause
    Your experience s and your happy
    Attitudes give courage to patients.

  • @ruthutv6074
    @ruthutv6074 3 роки тому +1

    இந்த மாதிரி தான் உதவி தேவை மிகவும் பயனுள்ள தகவல்கள் மிகவும் நல்லது நன்றி நன்றி நன்றி

  • @angelinamarysavarimuthuzpm4771
    @angelinamarysavarimuthuzpm4771 3 роки тому

    மிக்க நன்று சகோதரி ,தமிழ்நாட்டு சமையலை மறக்காமல் செய்து காட்டும் உங்கள் திறமைக்கு 💐💐💐👌👌

  • @vishnu.mprankmasters148
    @vishnu.mprankmasters148 Рік тому

    அக்கா சாப்பிட்டு காட்டுகிறது தான் இருப்பதிலேயே அருமை 👌💐 வீடியோ பார்க்க தூண்டியது

  • @saravananp9599
    @saravananp9599 3 роки тому

    Aunty Today my grandmother tried this recipe. It really came out very well.Thankyou aunty. Keep rocking lots of love from pondicherry.😊😊👌

  • @adarshvidyasankaran3368
    @adarshvidyasankaran3368 3 роки тому

    A staple in every household in Kanyakumari and Nagercoil Aunty... And fresh homemade one is always close to all our hearts... You must be really missing your hometown aunty 😋😋😋🇮🇳🇮🇳🇮🇳❤❤❤🇬🇧🇬🇧🇬🇧

  • @bro.thomasantony5432
    @bro.thomasantony5432 3 роки тому +1

    Maa your videos are giving me some consolations in this situation... Heart is heavy due to covid.... By seeing your videos is giving me some change of mind.... Love you Amma.... Keep going keep rocking. Your work beyond entertainment.... God bless you and your family congrats for your 20k subscribes

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 3 роки тому

    Hi Sumi நான் New Subscriber. உங்கள் பேச்சுக்காகவே அனைத்து Video களையும் விடாமல் பார்க்கிறேன். இப்போ அண்ணாச்சியின் பேச்சுக்கும் அடிமை ஆகி விட்டேன். God bless you both

  • @prethiyachristopher3002
    @prethiyachristopher3002 3 роки тому

    Super sister... Nice receipes... Last dialogue very touching... Panakarangala manasula valvom👏👏👏👏

  • @abisworld649
    @abisworld649 3 роки тому

    அக்கா.... உங்கள் சமையலை விட அதன் வர்ணனை மிக அருமை....

  • @joycemeribapriya7600
    @joycemeribapriya7600 3 роки тому

    Aunty I m Also a johnnite from banglore . Now doing master's in cmc vellore. Happy to know ur my senior

  • @meiyarasivinothkumar
    @meiyarasivinothkumar 3 роки тому +2

    No words to explain akka.... Superb... Especially covid-2 info 👏👏👏👏

  • @Viji-vt9pk
    @Viji-vt9pk 3 роки тому

    Mam..1st time tried kadala curry.. it was awesome.
    1st time tasted puttu with appalam..
    Vera level combo..superb👌🏻😍

  • @kaviyachinnappa8141
    @kaviyachinnappa8141 3 роки тому

    My grandma used to buy me sweet kola puttu when i was young. I'm reminded of that watching your puttu, which looks amazing. Would love to make it myself someday 😊

  • @rajeswariganesan4460
    @rajeswariganesan4460 3 роки тому +15

    நீங்கள் இன்னும் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்அண்ணா அண்ணியாரே.எங்களுடைய ஆதரவு உங்களுக்கு எப்பவும் கிடைக்கும்.அகஸ்டியன்.ஆண்டன் நலமாக இருக்கிறார்களா நீங்கள் இருவரும் நலமா அனைவரும் நலமாக இருக்க வாழ்த்துக்கள்.

  • @HariKumar-sn6ve
    @HariKumar-sn6ve 3 роки тому

    Mam.. now a days I'm big fan of your positive talk

  • @mahishanaidu2517
    @mahishanaidu2517 3 роки тому

    Akka, love hearing you and annachi speak tamil, along with cooking. Romba inimaya irukum kekave :) big fan of your tamil, love from Australia ❤️

  • @rosalinearoquianadane9260
    @rosalinearoquianadane9260 3 роки тому

    Ohh akka pakka semaya iruku. Edu varalume nane sayudadu illa. Sayudu pakuraine nalaikuaye. 👍👌😀

  • @priyadharshinis1649
    @priyadharshinis1649 3 роки тому +1

    Akka for your kind information many tamil UA-cam are doing shopping for video content ,

  • @pranikaaprincess9390
    @pranikaaprincess9390 3 роки тому

    அக்கா உங்க வீடியோஸ் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் தவறாமல் பாத்துருவேன் நீங்க என்னோட இன்ஸ்பிரஷன்

  • @siluvairetnam8660
    @siluvairetnam8660 3 роки тому +1

    Unnoda Ella videosum parkkiren nammooru puttu kari superda god bless you

  • @dharani5019
    @dharani5019 3 роки тому

    Hi sister. I am Dharani. உங்களுடைய சமையல் சூப்பர். பேச்சுத் தோரணை சூப்பர் இதற்காகவே உங்கள் வீடியோ பார்க்கலாம்

  • @vinokavitha5227
    @vinokavitha5227 3 роки тому +1

    Wow dishes akka😍😍😍congratulations for 200k subscribers 💐💐love u akka😘😘

  • @anithasunil4401
    @anithasunil4401 3 роки тому +2

    U r absolutely right sisy enga ooru sollumpothu it's not just a word it's an emotion I am also from Kanyakumari

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 роки тому

    Super combination of kadalai curry n puttu. Home made food is always delicious even if it is simple with few ingredients. It keeps us healthy. Any food U prepare it's done with love n eagerness ., N ofcourse full support of yr husband. It's true that in every success yr husband is a crown to U n behind his wife in all the work she takes in hand.

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 роки тому

    இரண்டு லட்சம் மக்களை பெற்ற மகராசி நீங்கள் வாழ்த்துக்கள் 🌹💖 சகோதரி இரண்டு கை தட்டினால் தான் ஓசை என்பர் அந்த இன்னொரு கை எங்கள் அண்ணாச்சி தான் அவர் இன்றி ஒரு அணுவும் அசையாது அடுப்பங்கறையில் பெண்களுக்கு தாய்வீட்டு பெருமை எப்போதும் உண்டு அது நம்மோடு இருக்கும் எப்போதும் பெயருக்குதான் சீமை போல் தேங்காய் கூட நம்மூர் போல் இல்லையோ அண்ணாச்சி கொடுக்கும் விளக்கெண்ணெய் டிப்ஸ் சூப்பர் அதுக்கும் ஒரு படி மேல் பயமில்லாத மருத்துவ டிப்ஸ் மனதுக்கு இதமாக உள்ளது இங்கு நாங்கள் கவலையோடு எழுகிறோம் உறங்குகிறோம் என்ன செய்ய உங்களை போன்றோர் பேச்சு சிறிது தைரியம் கொடுக்கும் புட்டு கடலைகறி பப்படம் பழம் அருமையான சூடான உணவு பேஷ் பேஷ் மென்மேலும் நீங்கள் முன்னேற இறைவனை பிரார்த்திக்கிறேன் ஆனந்தம் பேரானந்தம் இன்று மகிழ்ச்சி லண்டன் குடும்பத்தாரை கண்டு 🙏🌹❤

  • @parvathyviswanath9202
    @parvathyviswanath9202 3 роки тому

    Super kadalai curry,and.puttu and presentation 👌👌👌👌🙏👌

  • @revs5457
    @revs5457 3 роки тому

    Annachi n sis congratulations 2k subscribers, 💞🌷🎉,
    Puttu kadalakari yummy,
    புல்லரிக்கின்றது நாவில் ..அருமை. 😋❤

  • @jeevananthamgeo-0818
    @jeevananthamgeo-0818 3 роки тому +6

    ௭௧்௧ோ vera level☺👌
    2 lakh subscribers 👏👏
    Akkavum annachium nice pair

  • @saravanansoundari5360
    @saravanansoundari5360 3 роки тому +1

    Akka aluminiya cooker use pannatheenga

  • @sowmya6416
    @sowmya6416 3 роки тому +5

    Congratulations sister..u deserve more🎉🔥❤️❤️

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 3 роки тому +1

    அன்புள்ள சகோதரி அருமை 🌹👌😍😍

  • @ruthutv6074
    @ruthutv6074 3 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பரா இருக்கு எல்லாம் பார்க்க வேண்டும் நன்றாக உள்ளது வாழ்க வளமுடன்

  • @rajeswarij307
    @rajeswarij307 3 роки тому

    Neenga pesurathu yenaku romba pudikum & Neenga cook pannurathu Attakasama irruku sister...

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 3 роки тому +1

    Vanakkam akka I salute you for being a frontline worker. I pray that you n ur family will live a healthy and happy life.

  • @devik6045
    @devik6045 3 роки тому

    For the past two days I am seeing ur video..Sis..Very Impressed Akka😍..Sema super ah iruku Akka

  • @rajant.g.5071
    @rajant.g.5071 3 роки тому

    Congration Cheif Dr.super lady star Minneal jo.lovely sundalcurry puttu.wonderful.vedio sir Director Dr. K. B. 👍😎

  • @englishbuddytalksintamil2174
    @englishbuddytalksintamil2174 3 роки тому

    Londonil putttu samalayal 😋😋 arumai 😊😊👏👏

  • @shayarabanu1606
    @shayarabanu1606 3 роки тому

    Congrats Akka and Annachi 💐💐💐 for your 2k subscribtion and yammy kadalai curry and puttu mouth is watering 😋😋😋 keep going keep on going 👍

  • @anburani759
    @anburani759 3 роки тому

    Congratulations for achieving more than 2 lakh subscribers. It's all bez your hard work. All the best

  • @fathimaanez
    @fathimaanez 3 роки тому

    Nagercoil tamil appdiye oorku izhukuthu....Miss my Ngl fo much. But your videos make me feel at home.

  • @vaishnavinithish1138
    @vaishnavinithish1138 3 роки тому +1

    அக்கா நீங்க பேசுவது ரெம்பா அருமை புட்டு கடலை சூப்பர்

  • @ksudhar
    @ksudhar 3 роки тому

    Subi I like your videos .oru positive vib kidaikudhu.Annachi cooperation semma

  • @srimeenakchisubajothidam9215
    @srimeenakchisubajothidam9215 3 роки тому

    Unga vedios ellam parthiruken. Onnu kuda miss pannunathu illa. Super akka👌👌👌👌

  • @sweet1463
    @sweet1463 3 роки тому

    கட கடனு எப்படி செய்யறீங்க சிஸ்டர் பார்க்கவே சூப்பரா இருக்கு😋😋👌🏼👌🏼👌🏼❤️❤️

  • @babug4754
    @babug4754 3 роки тому +1

    Hai akka annachi vanakkam happy Sunday...today samayal super puttu.kadalai ..curry.kolampu semmaya. iruku babu.g.karaikudi

  • @thegamingleague6388
    @thegamingleague6388 3 роки тому

    Evualavu velai saithalum ungal samaiyal test super akka nanum sappita oru feeling thanks akka

  • @kingslya147
    @kingslya147 3 роки тому

    Akka today tan unga video first paakuren super nangalum kanyakumari tan nice to see u akka

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 3 роки тому

    வாழ்த்துக்கள் அக்கா, god bless you dear அக்கா, புட்டு கடலை கறி அருமை அடிபொழி, 🤤🤤👌🙏🙏மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா, 🙏

  • @josephinelouis4442
    @josephinelouis4442 3 роки тому

    Vanakkam London thamiyachi neenga saappidum idu enakkumko zam kidaikkadannu irukku neenga podara Ella videovum super 👍❤️

  • @kunthavirangasamy5988
    @kunthavirangasamy5988 3 роки тому

    Gastraoil ootruvathu true brother ,puttu kadalai karri super 👌👏👍

  • @bhavanirajendran1950
    @bhavanirajendran1950 3 роки тому

    Sister finish konjam kadala um thakali um araitu vittu saital innam super aa irukum

  • @gokul5968
    @gokul5968 3 роки тому

    அண்ணாச்சி காமெடியும் சூப்பர்.கருத்தும் சூப்பர்

  • @ruthutv6074
    @ruthutv6074 3 роки тому

    அனைத்து அருமை அருமை அருமை மிகவும் நன்றாக உள்ளது வாழ்க வளமுடன்

  • @TasteOfNagercoil
    @TasteOfNagercoil 3 роки тому

    Nama ooru pechu kekave super akka😊☺️

  • @sivanitamil3777
    @sivanitamil3777 3 роки тому +11

    கடவுளே இந்த புட்டு ல கொஞ்சம் கூட எனக்கு கிடைக்காதா..... 😗😗😗😗😗😗😗

  • @sulochanamanoranjan7130
    @sulochanamanoranjan7130 3 роки тому

    Vaalthukkal Akka Anna.nenga 2 pearum Engada manasula irukurenga.adhu than ungada periya ventriku Karanam.unmayana Ullam unga rendu pearukum iruku

  • @vanigooty1660
    @vanigooty1660 3 роки тому

    Unga tamil n paechuku na adimai akka. Annachi counter la samma.

  • @manju14v
    @manju14v 3 роки тому +1

    Corono virus reinfect aguma immediately after recovering ???? Before 15 days I was positive then became negative. Ippo symptoms iruku??? Will it be a reinfection or post corona symptoms ??? Konjam sollunga akka

  • @niloofermohamedali9624
    @niloofermohamedali9624 3 роки тому

    Today it is Nurses day in U. S
    THANK YOU for serving all humanity
    In your care. MAY God bless you and your family for sharing you mother,
    Wife Nurse with all humanity.
    Congratulations on your success on your happy you tube programmes with the help of your wonderful husband. His happy jokes and teasing and your sons ..little Anton and the shy big boy.
    Always enjoyed your programmes.
    Long live Thamilatchi!!!

  • @kanchanakesavan5969
    @kanchanakesavan5969 3 роки тому

    Congrats sis to reach 2k subscribes.💐💐💐💐

  • @sathyas2142
    @sathyas2142 3 роки тому

    Congratulations akka for above 200k subscribers.delicious kadala curry soo tempting surely I will try this . Amazing positive energetic person both akka and annachi Anna. Akka Anemia patients can take vivid vaccine pls reply akka . Thanks for spreading positivity to all. Love u akka . Stating bgm nice annachi anna

  • @sparklingstar8204
    @sparklingstar8204 3 роки тому

    We always support u Akka... ❤Ur every n each of ur Words and advices have changed my life N Akak u are inspiration For us... Some more Being a Single women U Success in Ur life With so much of struggles Akak. U are a inspiration for womens Akak.... Since From on 2019 Christmas I'm following u alka ...
    #Ur big die hard fan from Malaysia 💝...
    #im a THIRUNANGAI ....
    UNGA NALLA MANASUKKU ELLAMEH NALLATHEY NADAKKUM KAA 🙏❤

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu 3 роки тому

    Hi ma'am super receipe 2L subscriber congratulations

  • @rajanagam5306
    @rajanagam5306 3 роки тому

    Namma ooru kerala +srilanka= kanyakumari👍👍👍👍🔥🔥🔥puttu kadalaikari yummy namma ooru namma ooru than akkaa👍👍👍👍👍💕💕💕💕💕💕

  • @megasudharsana8525
    @megasudharsana8525 3 роки тому

    Oru kathayila pakathu veetukarar vasampudichathukku kasu kettanaam athupola irukku akka😁😁🥰😋

  • @nageswarijayashanker3573
    @nageswarijayashanker3573 3 роки тому

    Hi sister and brother always see you guys I am so happy today man oh really I love thank you so much for your recipes and your love God bless you see you next Video

  • @Jenijeni.
    @Jenijeni. 3 роки тому

    Acca naanum london than.iam your big fan..super

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 3 роки тому

    Your hairstyle looks nice on you. Vaazhthukkal akka. Sooper 💃💃💃💃 kondadunga sweet senju innoru naal kondadunga.

  • @arulmozhimurthy5151
    @arulmozhimurthy5151 3 роки тому +2

    அண்ணாச்சிக்கு ஊட்டி விடாம முடிக்காதீங்க வீடியோவை பார்த்த மாதிரி இல்லை

  • @arunkailash4493
    @arunkailash4493 3 роки тому

    Akka vanakam....na last video la comment panne irunthen waiting for 200k...we reached....akka you really deserved for this....we are expecting more akka....soon athyum namma reach pannuvom.....rompa happy a iruku...nice tradtional dish....congratulations for 200k akka....be happy 😊.....love and wishes from Arun 😍🥰😍🥰😍🥰

  • @vppriyavishnu9227
    @vppriyavishnu9227 3 роки тому +1

    yekkow superkow inaiku nambho vettula kappa and fish curry kow vaaga yekkow congrats kow ummmaaaaaahhhh

  • @kirubafromuk3433
    @kirubafromuk3433 3 роки тому +1

    பிட்டும் கடலைக்கறியும் yummy

  • @akshanti1546
    @akshanti1546 3 роки тому

    Superb I love you uncle and untie. I love your cookies