🥥 தேங்காய்பூ சர்க்கரை அவல்/Instant coconut sweet Aval recipe

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 398

  • @kumarispecial
    @kumarispecial 3 роки тому +32

    ஏசப்பா.. ஆண்டவரே ☺️அடிபொழி அவல் 😋😋

    • @cherinajayathilaka6765
      @cherinajayathilaka6765 3 роки тому +6

      நான் இந்த வார்த்தைக்கு அடிமை. இயேசப்பா ஆண்டவரே...... அடிபொழி அவல்.

  • @shalinimohanraj6126
    @shalinimohanraj6126 3 роки тому

    நாகர்கோவில் உணவுகள் ரொம்ப பிடிக்கும் அதில் உங்கள் பேச்சும் சமையல் செய்முறையும் நம் ஊரின் நினைவுகளை நியாபகப்படுத்தியது நன்றி

  • @ponmalarmichealraj5048
    @ponmalarmichealraj5048 3 роки тому +5

    யக்கோ உங்க பழங்கால கதை, நாகர்கோயில் மொழியில கேட்க ரொம்ப இனிமையா இருக்கு யக்கோ

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 3 роки тому +24

    அன்பு வணக்கம் அக்கா, அடிபொழி, உங்க தமிழ் பேச்சால், அன்பால்,மக்களை கவர்ந்த வைத்து இருக்கீங்க அக்கா, நன்றி வாழ்க வளமுடன் 🤤🤤🤤😘👌🙏🙏

  • @leonleon8085
    @leonleon8085 3 роки тому +2

    அக்கா நீங்க சொல்லுற இயேசப்பா அப்படிங்கற வார்த்தையே செம செம😍 நீங்க சொல்லுற தில்லையே அப்படியே சாப்பிடணும் போல இருக்கு

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 роки тому

    மட்டற்ற மகிழ்ச்சி தங்களின் இருவரின் மகிழ்ச்சியை கண்டு சிரிப்பு எப்போது வரும் என்று நமக்கே தெரிவது இல்லை மின்னலைப் போன்றது சிரிப்பு இன்றைய ப‌திவு காலை உணவுடன் அருமையாக இருந்தது

  • @vanjiparthiban4512
    @vanjiparthiban4512 3 роки тому +7

    Healthy food I have this while I have fasting I also add banana while masing

  • @akilarishi4322
    @akilarishi4322 3 роки тому

    Today morning my amma aval puttu tha prepare pannanga but steam puttu.
    Ipo neenga unga video pathutu amma kita katinen. Amma romba santhosa pattanga. Thanks Akka...

  • @malghijahsam5969
    @malghijahsam5969 3 роки тому +1

    Rompa naala maranthu irunthuchu,niyabaha paduthitinka,one day breakfast idea kidachuchu,thanks dr sisy

  • @revathidakshinamoorthy8395
    @revathidakshinamoorthy8395 3 роки тому

    அக்கா தங்கை அவல் கதை அழகா சொல்லிட்டீங்க தமிழ்.இயற்கையான பழமையான உணவு.சூப்பர்💜

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 3 роки тому

    Superrrrrrrrrrrrrrrrrrrrr sister. நான் சாய்பாபா பக்தை மா. அவல் பலகாரங்கள்தான் செய்து வைப்பேன். நீங்கள் செய்தது போல் செய்து பார்க்கிறேன் 😋😋😋😍😍😍😍😍

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 3 роки тому +6

    Shubhi
    Being in Canada in partial lock down with my son and daughter living in 2 different provinces with no social Indian gatherings, temples and churches ,seeing your videos just breaks our loneliness .it's always very comforting to see your ever smiling face, positive attitude and Charles' timely witty comedies and little Anton .🙏🙏🙏.Thank you .you bring a lot of happiness in people like us who cannot go to India to see our relatives too .You look like our own family.i thoroughly enjoy your tasting of each food and your explanations as to how to eat them. 2 other you tube channels .
    i enjoy are Madras samayal and Tamil trekker videos.i don't know if you watch them..if not atleast watch Bhuvanidaran's Tamil trekker . your sons will enjoy his educational videos. God be with you all.✝️✝️✝️🕉🕉☪️☪️🕎🕎
    Canada

  • @KarunaRavi
    @KarunaRavi 3 роки тому

    హాయ్ అండి సూపర్ ఉప్మా అందరికీ మంచి మెసేజ్ చెప్పు తు వంట చేస్తారు నైస్❤️👍🏻

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 роки тому +2

    My dear anbu thangchi looking fresh n energetic yr video before I could start watching happiness fills my heart. Lord God bless n guard all of yr ways. Yr heart also is white as Aval pure in heart smiling n with lots of innocence.

  • @ryanjery7436
    @ryanjery7436 3 роки тому +3

    சம்பா இனிப்பு அவல் அடி‌க்கடி செய்வேன், நேந்திரம் பழம் வாசனையுடன் சாப்பிட சுவையாக இருக்கும், என் 6 வயது மகனின் favorite food

  • @charuammu7865
    @charuammu7865 3 роки тому

    Ennoda ponnukku unga channel la romba pidikkum . Neenga paesuratha enponnukku romba pidikkum

  • @marylathaseg9233
    @marylathaseg9233 3 роки тому

    Pei kadhai superb 👍
    This is new breakfast recipe actually for me. Will definitely try it.. 😍

  • @krishavsworld3916
    @krishavsworld3916 3 роки тому

    Madam naan chennai. Ungal video naan thodarnthu paarpen. Morning ungaludaya surusurupu ungaludaya thullalaana pechu yenaku migavum pidikum.

  • @philophilo7043
    @philophilo7043 3 роки тому +7

    கதை 👍🤣🤣🤣....
    பார்க்கும் போதே சாப்பிட தோணுது 🤩🤩🤩

  • @rabiakou883
    @rabiakou883 3 роки тому

    Super breakfast👌thank you for sharing.👌🙏

  • @sridurga9338
    @sridurga9338 3 роки тому

    Very nice common recepi but your explanation is something good to hear அடி தூள் வாழ்க வளமுடன் நலமுடன்🤝🤝👃

  • @sanjayramasamy6735
    @sanjayramasamy6735 3 роки тому

    உங்க வீடியோ வ காலை நேரத்துல பார்க்கறது அவ்வளவு எனர்ஜி ய குடுக்குதுப்பா

  • @devikumar99
    @devikumar99 3 роки тому

    Hi I first time seeing your video you are somuch energy and positive speach London irinthalum Nama country food habits iruku

  • @bhuvaneshwarimalayarasan4119
    @bhuvaneshwarimalayarasan4119 3 роки тому

    Simple dish entertaining video

  • @ranjithrathna1120
    @ranjithrathna1120 3 роки тому +1

    Akka unga video paarkum podu Romba happy ya iruku please daily video poduga Neenga pesurada ketkave manasu koncham nemmadiya iruku❤❤❤❤ waiting for your video 🥰🥰🥰🥰🥰

  • @jeyafamily9906
    @jeyafamily9906 3 роки тому +3

    அக்கா செம்ம அடிபொழி டேஸ்ட்... அக்கா ஒரு வேண்டுகோள் இனிப்பு அப்பம் செய்து காணித்து வீடியோ போடுங்க...

  • @mahimaha6084
    @mahimaha6084 3 роки тому

    Akka ungal aval thayaarippu arumaiyaaga iruthathu. Ungal peachum arumai mattrum annachiyin peachum arumai 👍👍🙏.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 3 роки тому

    cheif Dr London super lady 🌟 Minnal . today awesome. Jo.nastha spl.bannana Avul.uppuma.pala pala . wonderful healthy food 🌹👍🆗

  • @vmbuilder6016
    @vmbuilder6016 3 роки тому

    Thenkayil nanidha aval vera level .. epdi aka ungalal mattum ta mudium semma 👌👌👌😍😍😍morning panniduven ..

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 3 роки тому

    Super and interesting video

  • @selvig8399
    @selvig8399 3 роки тому

    Sister,ur speech super.aval adikkadi naangalum pannuvom.ur make super

  • @pandipujari917
    @pandipujari917 3 роки тому +1

    👌👌👌👌👌👍

  • @sabinabegam9562
    @sabinabegam9562 3 роки тому +1

    எனக்கு ரொம்ப பிடிக்கும் அவல் அதுவும் சின்ன வயதில் நான் அதிகம் சாப்பிடுவேன் . உங்கள் கதை எனக்கு ரொம்ப பிடித்தது

  • @rajipalani115
    @rajipalani115 3 роки тому

    Nalla enjoy panni, algana thamil molzi oda, oru spr ahh na recipie oda vedio poduringa sis superrr👌👌👌

  • @RannysFridayVlog
    @RannysFridayVlog 3 роки тому +4

    ama ka correctu correctu cereals ku ellam munodi nama ooru aval tan, healthy morning breakfast like it and your morning boost speech

  • @rajipalani115
    @rajipalani115 3 роки тому

    உங்களின் அடிபொழி மொழி spr

  • @satyashri4310
    @satyashri4310 3 роки тому +1

    My amma is nagercoil mam, i enjoyed ur story a lot :) good nagercoil accent exactly how they speak..feeling nostalgic

  • @jayanthijaya5656
    @jayanthijaya5656 3 роки тому

    Ippa London poi Vera feeling.naturala neenga pesurathu Romba alzgu .jayanthi from qutar

  • @fathimabibi708
    @fathimabibi708 2 роки тому

    I like this recipe

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому

    ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா அவல் ஒரு பக்கம் நா தாத்த story ரொம்ப பக்கம் சூப்பர் அண்ணாச்சி எடிட்டிங் வேற level

  • @shamilajamalon6652
    @shamilajamalon6652 3 роки тому

    Thatha aval 😃😃👌😀😀super story

  • @saararafik1427
    @saararafik1427 3 роки тому

    Hai👋🏻,subi sister...first ungaluku oru big thanks,eanna nalla paarambaryamaana sitrundi👌🏼step by steppa soopera seithu kaamichinga,aana inga enga pakkamlaam sugar poatu thaan aval panvaanga,aana ithu differenta iruku....👏🏼sooper....
    May allah bless you with all🎉🎊

  • @vasanthak7300
    @vasanthak7300 3 роки тому

    Waw sooooper aval namba dish 🎉

  • @kumarmani7909
    @kumarmani7909 3 роки тому +1

    அக்கா தேங்காய் அவல் அடி பெலி வீட்டில் easy செய்யலாம் இந்த உணவு செய்து காட்டிற்கு ரொம்ப ரொம்ப நன்றி🙏🙏🙏 அக்கா அண்ணாச்சி
    Asuseal superb அக்கா

  • @immanuelhorris2686
    @immanuelhorris2686 3 роки тому

    Your way of story telling very nice mam

  • @joansylviapremalourdusami5360
    @joansylviapremalourdusami5360 3 роки тому +5

    எல்லா நாளும் நல்ல நாள் தான் 😍😍😍அக்கா

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 3 роки тому +1

    கதை சூப்பர் 👌👌👌👌

  • @San-tp8ss
    @San-tp8ss 3 роки тому

    Randomly watched your channel...
    Immediately subscribed for your தமிழ்...
    அட அட அட...
    "லண்டன் தமிழச்சியின் அன்பு வணக்கம், மக்களே இன்னிக்கு சூப்பரான நாள், அடிபொழியான நாள்"
    மூன்று கடல்கள் கூடும் இடம் கன்னியாகுமரி
    தமிழ்த்தாயும் அவளின் தங்கை மலையாளமும் பாசம் கொண்டாடி, சங்கமிக்கும் இடமும் அதே கன்னியாகுமரி தா..
    "எல்லாரும் என் கிட்ட ஆப்பம் காணிங்க ன்னு ஒரே பராதி (complaint)..எனக்கு இப்ப ஒரம (நினைவு) வந்தது"

  • @suganyasuganya6950
    @suganyasuganya6950 3 роки тому +1

    Always our family members big fan of you akka and annachi.....💯💯❤️❤️super aval 😋👍

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 2 роки тому

    Awesome aval mouth watering recipe, no words to explain. Superb conversation from both of you, it brings me to earlier memories to taste this breakfast again. Thank you for sharing. May God bless you and your family. From Malaysia 🇲🇾.

  • @rajakumari.sgangas2789
    @rajakumari.sgangas2789 2 роки тому

    Just now I realised ths kind of food having sis👍 tq

  • @rajasekarvino6064
    @rajasekarvino6064 3 роки тому

    Akka unga story yenaku romba pudichathu.recipe super akka

  • @nagilakshmic1031
    @nagilakshmic1031 3 роки тому +20

    இன்னைக்கு ஒரே சிரிப்புதான் போங்க நீங்களும் அண்ணாச்சியும் 😀👍Enjoy

    • @parimalarajoo3092
      @parimalarajoo3092 3 роки тому

      அவல் உப்பும் செய்மா

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 3 роки тому

      🤩🤩

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 3 роки тому

      @@parimalarajoo3092 Yemma Aval Uppuma Koodam Seia Theriadha..?
      Thanni Thalichi Adhu Thalaila Thalichi Kottu , Alava Uppukaram Setthuko Ambutu dhan.

  • @svasudhasarangapani7678
    @svasudhasarangapani7678 3 роки тому

    Though we also make this, the extra tips given by you, like mixing i dont do so far. will do. thanks. it looked yummy

  • @lallihema2441
    @lallihema2441 3 роки тому

    Akka very nice receipe and also the way of your talking so good very intersting speech akka

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 роки тому

    Nice aval recipe sister school days ninaivu varudhu evening snacks amma edha mari aval dhan seyvanga aval mari sister peche sweet dhan vera level sister

  • @rajesh.g2618
    @rajesh.g2618 3 роки тому

    ஆண்டவரே இயேசப்பா😍

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 3 роки тому

    Thengai poou aval parkavei super ma supi nandraga erukirathu
    Supi ma unnai parlum pothu en mahalai parpathupol ullathu ma un mappilai pesuvathai keatuk gondey erukalam ma supi ungal eruvarum pesuvathai keatuk gondey erukalam ma supi 👍
    Ungalai eruvaraium enaku romps piddikum pa

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 3 роки тому +2

    அக்கா அண்ணாவுக்கு வணக்கம் இன்னைக்கு வீடியோ சூப்பர் நீங்க செய்த அவள் வெரி வெரி சூப்பர் நான் இதேபோல் ராகி அ🌹🙏🙏🙏🌹👌வல் செய்தேன் நன்றி அக்கா

  • @shahinabanu6479
    @shahinabanu6479 3 роки тому

    Healthy recipe today only I have seen first time. Keep rocking dear

  • @sharu5678
    @sharu5678 3 роки тому +1

    Enga v2la ennaiku ethutha breakfast akka 😁adi poli❤️

  • @shantisam5074
    @shantisam5074 3 роки тому

    Vry enthusiastic

  • @roseyini4946
    @roseyini4946 3 роки тому +1

    கதை ரொம்ப சிரிப்பு.

  • @lillylincy4929
    @lillylincy4929 3 роки тому

    Healthi food. Super. Sister

  • @sandeepsanjana9337
    @sandeepsanjana9337 3 роки тому +1

    Hi ma aval vachi ivalo intrestinga video poda unganal tha mudiyum super ma 😍😍😍😍

  • @babug4754
    @babug4754 3 роки тому +1

    Today night ethai samaika porom sweet na ennaku romba istam 😋babu.g karaikudi

  • @lillyangelin5654
    @lillyangelin5654 3 роки тому

    I tried after seeing ur video ...it was awesome aka......i watch ur videos regularly....God bless u more n more...

  • @mythilibabu3928
    @mythilibabu3928 3 роки тому +3

    Akka thank you for remembering my childhood days😻and i miss those days and my grandma

  • @babug4754
    @babug4754 3 роки тому +1

    Wow akka puthusa iruku entha item's naanum try pannipakiren. Super ra iruku pakum pothey 👍🏻babu.g karaikudi

  • @sumasudha475
    @sumasudha475 3 роки тому

    Hi Akka I am from Bangalore it is too good and healthy breakfast

  • @vijayalakshmikalirajan2456
    @vijayalakshmikalirajan2456 3 роки тому

    Super recipe

  • @karunarajkandar7136
    @karunarajkandar7136 3 роки тому +1

    Kadhai super🌹

  • @FellyJayam
    @FellyJayam 3 роки тому

    Aval urundai semma super👏
    Today is God's Gift🙏

  • @ramajothi1384
    @ramajothi1384 3 роки тому

    Yeanga vetulayum weekly once sweet aval breakfast thaan akka, brown aval paanunah sema taste ah irukum👌🏿

  • @indradevi7333
    @indradevi7333 3 роки тому

    I too will. try. My daughter. you. are. great gift Ed. with nice life partner

  • @thulasimorris1487
    @thulasimorris1487 3 роки тому

    Hi lovely akka and annachi...😍😍😍
    Super and Healthy food...😋😋😋
    Thanks for sharing...😃😃😃

  • @thenuvelu1703
    @thenuvelu1703 3 роки тому +4

    sis unga postive energy speak I like very very much....

  • @mnirosha6150
    @mnirosha6150 3 роки тому

    Energy booster sis ❤️ Neenga sonna story semma 😀 sirippu control panna mudiyala 😂😂😂😂😂 semma semma super attagasam...... 😂

  • @estherkala2740
    @estherkala2740 3 роки тому +1

    Karther Undu Panni Nal Jeevanai Thantha Nal Yesappa ukku Nantri Solluhirean Avil Irandai Super tq Siste

    • @estherkala2740
      @estherkala2740 3 роки тому

      Kandan Tamil anchi Sister Yen 2 . Vanthu Korona Injection potta kkutzthu Solluing please

  • @vlogsofmanivasan
    @vlogsofmanivasan 3 роки тому

    Yummmmyyy and delicious recipe.😋

  • @devidurga1603
    @devidurga1603 3 роки тому +2

    Thank u akka, I have eat from my mutucheechi. Really very tasty.food.

  • @prabhu1860
    @prabhu1860 3 роки тому

    Wow looks delicious 😋 aka put Kullukattai recipe once

  • @rajanagam5306
    @rajanagam5306 3 роки тому

    Like podduttu than akka video pakkarathu inippu aval👌👌👌😋😋😋😋😋story 👌👌👌👌👌👌😁😁😁😁😁

  • @Bommi22
    @Bommi22 3 роки тому +1

    New recipe...Tuesday bro birthday..i try the recipe

  • @vppriyavishnu9227
    @vppriyavishnu9227 3 роки тому +2

    Yellow supero super Kow inaiku nambho vettula chappathi chiken gravy vaagakow sapdalam adikadi unga China vayasu sambavathayum sollugo Kow pls kekumpode sema sirupu paathukogo😘❤️🤣😂

  • @chellammasmom2515
    @chellammasmom2515 3 роки тому

    Neenga sapadarathu pakave aasaiya iruku,😋

  • @selvapangiC
    @selvapangiC 3 роки тому

    Super Aval break fast thank mam me try to do

  • @christaljinu
    @christaljinu 3 роки тому

    Yummy recipe 😋

  • @sandiaduttaenatordutta7387
    @sandiaduttaenatordutta7387 3 роки тому

    Hi dear.. yea we may know..but u show wd a difference..that's interesting 😍🥰❤

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 3 роки тому

    This sweet dish I have not tried but I think in the future I will.

  • @vijekumari9282
    @vijekumari9282 3 роки тому

    Hi ka ninga peasnaly poothum👌👌👌👌👌

  • @abuthahirkidaveriyan3093
    @abuthahirkidaveriyan3093 3 роки тому

    Akka super..........adipoli ........azagu thamiz pechu ...love u ......

  • @divyap1666
    @divyap1666 3 роки тому +1

    Hai akka.. U ve learnt more things(even cooking) & sharing everything wth us s ur excellency ka, we r lucky & everyone around u s very lucky bcz they can taste all ur dishes...👌👍💓

  • @aswathysaravanan2813
    @aswathysaravanan2813 3 роки тому

    Akka Annachi adipoli 💞inaiku semma siruputha 😀

  • @LavannyakrishnaLavannyakrishna
    @LavannyakrishnaLavannyakrishna 3 роки тому

    Ayooo chechi enake valliya ishtammanu.... Nyaan eppodum ammaite paraiyum ee aval Vellam coconut and banana shud be cut... Yummmm mm

  • @arunkailash4493
    @arunkailash4493 3 роки тому

    Akka ...vanakam....na kuda thumbnail pathudu horror story nu nenachen.....na travel vlog expect pannen....akka ithu horror story ku intro vachukla.....vegama main picture aa podunga.....intha dish different iruku and simple...na pathathe illa akka...look like yummy 😋...love and wishes from Arun 😍🥰😋

  • @punithanadaraj500
    @punithanadaraj500 3 роки тому

    Super aval👌.

  • @abdulrahmanriswanabanu3750
    @abdulrahmanriswanabanu3750 3 роки тому

    Sis unga kitchen window ellam super athavita unga tamil pechu

  • @raindroptutions1601
    @raindroptutions1601 3 роки тому +1

    Akka I am ur big fan from Mumbai,I like ur tamil n fast work keep going akka

  • @j.chandraprabhangi4243
    @j.chandraprabhangi4243 3 роки тому

    Pazhaiya vunavaai erunthaalum namma stylella eppadi seiromkarathuthaan mukkiyam sister donot worry jamaayunkal vaazhththukkal