புகழ்பெற்ற ஊத்துக்குளி வெண்ணை, நெய் தயாரிப்பு | 10 வருடகால அனுபவம் | தொழில் வாய்ப்பு |

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025
  • Mr.Duraisamy
    Butterman Ghee Factory
    Uthukuli
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    விளம்பர தொடர்புகளுக்கு :
    WhatsApp Message Only
    9788337026 ( Don't call pls)
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    பட்டணத்துக்காரன் - சேனலில் தமிழகத்தின் பாரம்பரிய இனமான, நாட்டுக்கோழி இனங்கள் குறித்தும், அதன் வளர்ப்பு முறைகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்...
    மேலும் கால்நடைகள் வளர்ப்பும், அதன் நோய்கள் மேலாண்மை குறித்தும் சிறப்பாக தெரிந்து கொள்ளலாம்..!!!
    புதிய தொழில் முறைகளை பற்றியும், இலாபகரமான தொழில்கள் பற்றியும் சிறப்புற தெரிந்து கொள்ளலாம்..!!

КОМЕНТАРІ • 22

  • @raja9088-l7k
    @raja9088-l7k 3 місяці тому

    இந்த மாதிரி குறைந்த விலை பாக்கெட்டில் விற்பனை செய்வது சிறப்பு. பிராண்ட் கம்பெனிகள் இப்படி வியாபாரம் செய்து தான் விற்பனையை அணிவிக்கிறாரகள்

  • @indiraindira1402
    @indiraindira1402 2 місяці тому

    Thanks Sir

  • @ajianivlogs9049
    @ajianivlogs9049 3 місяці тому +1

    Enga ooru uttukuli

  • @kumarm6439
    @kumarm6439 3 місяці тому +1

    Bangalore Retail shop address and price please.

    • @Pattanathukkaran
      @Pattanathukkaran  3 місяці тому +1

      Call the number which is given in that video....

  • @Rajshaan-en5wb
    @Rajshaan-en5wb 3 місяці тому

    Naan pala murai contact panniyum reply avargalidamirundhhu illai... Appadi endral business seiya midiyum evarghaludan...

    • @Pattanathukkaran
      @Pattanathukkaran  3 місяці тому

      Apdiya nanbare... Unmaiyil varuthapadukiren....

    • @Rajshaan-en5wb
      @Rajshaan-en5wb 3 місяці тому

      @Pattanathukkaran neenghal reply kodunghal naam business pattri pesalam..
      Badil illai endral... Eppadi business seiya mudiyum?

  • @venkatesh12venkat25
    @venkatesh12venkat25 3 місяці тому +1

    Vilambaram. Pootal. Phone pootal. Patil. Sollavendum

    • @Pattanathukkaran
      @Pattanathukkaran  3 місяці тому

      Yellarum yella nerangalilum pathil solli kondu irukka mattaragal nanba... Avarkalukkum thanipatta vaalkai irukkum... Nammakku thevai endral naan than thodarnthu phone seithu muyarchi seiya vendum...?!!!

  • @alexpeter4237
    @alexpeter4237 3 місяці тому

    How much

  • @deviramasamy4419
    @deviramasamy4419 3 місяці тому

    Price

  • @KLsathurangam
    @KLsathurangam 3 місяці тому

    Video parthen price solavae illa

    • @Pattanathukkaran
      @Pattanathukkaran  3 місяці тому

      Solli irukku... Bro

    • @KLsathurangam
      @KLsathurangam 3 місяці тому

      10 rs packet sonanga 20 rs. Packet sonanga 1kg butter enna rate nu sonnagala illa retail ku ivalavu price kodupom whole sale ku ivallo kodupom nu sonangala

    • @Pattanathukkaran
      @Pattanathukkaran  3 місяці тому

      @@KLsathurangam phone number yethukaga kuduthurukom nanbaaa??????

    • @KLsathurangam
      @KLsathurangam 3 місяці тому +1

      Appo reply panumpothu price solirukom video full ha paarunga nu sola koodathu video la price full detail sonaathan phone panni ketkalama venama nu yosipanga appa thaan vunga video vum nalla reach kidaikum ippadi reply panna next time vunga video vae parka mattanga

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 3 місяці тому

    500ரூபாய்க்கு. 500பாக்கெட் ஒரு நாளில் விற்பனை செய்வது அவ்வளவு ஈசியா??வாயி சொல்வது ஈசியாக தான் இருக்கும். ஒரு பாக்கெட்டுக்கு. 2ரூபாய் லாபம் வைக்க வேண்டும்

    • @Pattanathukkaran
      @Pattanathukkaran  3 місяці тому

      @@KalpanaMs-vg9wq விற்பனை செய்வது அவ்வளவு எளிதல்ல தான்.. ஆனால் முடியவே முடியாதது எல்லாம் ஒன்றுமில்லை... அப்படி நினைத்துக் கொண்டே உட்காந்து இருப்பவன் சோம்பேறி, எதுவந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று துணிந்து இறங்குபவன் தான் சாதனையாளன்... அப்படி துணிந்ததால் தான் 2லி நெய் வியாபரத்திலிருந்து இன்று 2டன் நெய் வியாபரம் செய்யுமளவுக்கு உயர்ந்திருக்கிறார் அவர்... சும்மா வாய்க்கு வந்தது எல்லாம் பேசக்கூடாது உண்மை தெரியாமல்..!!!

    • @michaelinmargaret6004
      @michaelinmargaret6004 3 місяці тому

      Tricky LA kidaikkuma