🇨🇦கனடாவில் Amazon Delivery எவ்வளவு Salary🤔கிடைக்கும்?- Atputham

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 161

  • @AtputhamKali
    @AtputhamKali  Рік тому +22

    My contact Details
    My Instagram- Atuputham
    Gmail -atputham66@gmail.com
    WhatsApp No-+94 74 212 9532‬

    • @MaThu__59
      @MaThu__59 8 місяців тому +1

      bro epdi amzon delivery kku apply panrathu in toronto? Please koncham sollurinkala please 🙏

  • @sarathajeyakumar7235
    @sarathajeyakumar7235 Рік тому +8

    கலிக்ஷன்!
    உங்கள். விடாமுயற்சி உங்களை நல்ல நிலையில்
    உயர்த்தும். வீடியோ.நல்லாக இருந்தது.

  • @youtubersshelters
    @youtubersshelters Рік тому +9

    கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படுங்கள் சகோதரோ, வாழ்த்துக்கள். அருமை.

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 Рік тому +7

    மகன் கவனமாக வாகன ஓட்டம்.கதையில் கவனகுறைவால் ஆபத்துக்களை தவிர்க்கவும்.வாழ்க வாழ்த்துகள்❤🇨🇭🇨🇭

  • @sripriyasureshkumar4231
    @sripriyasureshkumar4231 Рік тому +5

    நான் ஜெர்மனியில் இதுபோன்ற வேலைதான் 20 வருடங்களாக செய்கின்றேன். ஆனால் அது உணவுகொண்டுபோய் கொடுப்பது. 20 வருடங்களாக ஒரேஉணவகத்தில்தான் வேலைசெய்கின்றேன்

  • @papaaugustin9215
    @papaaugustin9215 Рік тому +3

    காணொலி. நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது. Nandri france erundhu

  • @JeyaraneeKanagalingam
    @JeyaraneeKanagalingam 5 місяців тому +1

    பயனுள்ள தகவல் கலிஸ்ரன். நீங்கள் மிகவும் திறமைசாலி.உங்களால் நாங்களும் எல்லா நாட்டையும் நேரில்பார்த்தமாதிரி இருக்குது.

  • @InpanEnpane
    @InpanEnpane Рік тому +7

    அண்ணா நான் மட்டக்களப்பு இப்போ ஓமானில் இருக்கிறேன் ஆனால் டெய்லியா உங்கட வீடியோ பாக்குற நான் மிகவும் அருமையாக இருக்கு❤ உங்கட அடுத்த வீடியோவுக்கு எதிர்பார்த்து இருக்கிறேன் அண்ணா நன்றி வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤

  • @suthesuthe6400
    @suthesuthe6400 Рік тому +4

    நன்றி கலிஸ்ரன் நீங்க இன்றைய நாள் செய்த வேலையை உறவுகளுக்கு காண்பிச்சத்துக்கு 👌👌👌👌👌👌👌👌👌👌👌வாழ்க 🙏🙏🙏🙏🙏நலமுடன்

  • @kishodoha5359
    @kishodoha5359 Рік тому +4

    தம்பி அருமையான பதிவு கவனமாக போய் வாருங்கள் கவனம் பார்த்து வேலை செய்யுங்கள்

  • @InpanEnpane
    @InpanEnpane Рік тому +3

    உங்கட அனைத்து வீடியோவும் பார்த்திருக்கிறேன் அண்ணா

  • @mahenvanu3020
    @mahenvanu3020 Рік тому +2

    Velinaatu life enral easy enru ninairavanga attitude change aakum thanks bro good video

  • @thusathusa8226
    @thusathusa8226 Рік тому +1

    நான் விரும்பி பார்த்து Like and comments பன்னும் Channel உங்களுடையதுதான் சகோதரம்.. கவனமாக ஓட்டுங்கள்.

  • @rpradha2909
    @rpradha2909 Рік тому +23

    அண்ணா என் அண்ணாவும் இதே வேளை செய்கிறார் uk 🇬🇧 la.. இரு தடவை விபத்துக்குள்ளானார் தூக்க கலக்கத்தில்...நீங்களும் கவனமாக ஓட்டுங்கள்...👍🤝❤️

  • @nithanitha9082
    @nithanitha9082 Рік тому +6

    சூப்பர் அண்ணா கவனமா drive பண்ணுங்க

  • @perpetuasridharan3465
    @perpetuasridharan3465 Рік тому +4

    Great video. Drive safe. I have a 2019 BMW 328i and it has a eco mode which is very efficient.

  • @narmathavepulan6035
    @narmathavepulan6035 Рік тому +4

    Canada வின் வாழ்கை வேலை மற்றும் அனைத்து விபரங்களும் ஊரில் உள்ள எல்லோருக்கும் சொல்லவும்.நன்மையும் தீமையும் இரண்டையும் .

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому +3

    GOOD WORK AMAZON DELIVERY.VAZHTHTHUKAL KALISTAN.FROM CANADA

  • @subamahendran2372
    @subamahendran2372 Рік тому +6

    Hi Good luck to you. When you driving please be careful, take care

  • @malininarendran6951
    @malininarendran6951 Рік тому +4

    Interesting video. Drive safe and very clearly explained too.

  • @BaranikumarKumar-o5x
    @BaranikumarKumar-o5x Рік тому +4

    Very good,, for our family to Care we must do any job,,,seium tholile theivam,,,god bless you take care

  • @AsmiyaRifaz
    @AsmiyaRifaz Рік тому +3

    Hi bro I am from sri lanka unga video elllam paten ... unga nalla manasuku unga anbana manasuku nega nalla waruwinga bro ❤❤ungala mari enaku oru bro ellayendu kawalai 😊

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 Рік тому +3

    Hi brother good job God bless your condue more videos thanks 😍🙌💘💗💗💗

  • @ni2022law
    @ni2022law Рік тому +7

    அருமையான காணொலி. நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றிகள்.

  • @mahi53
    @mahi53 Рік тому +4

    Unga videos ku waiting bro ❤

  • @mahasharmi5118
    @mahasharmi5118 Рік тому +4

    Driving careful kalist 🥰😍 amazing video kalist 🥰🥰 handsome shirt superb ❤❤❤❤

  • @mayuranmaju-xj7xz
    @mayuranmaju-xj7xz Рік тому +1

    அருமை யான வீடியோ

  • @Efa321
    @Efa321 Рік тому +4

    Really nice videos keep it up.
    Please upload video regarding your first Canada travel and PR Process

  • @Rasathi.Karan15
    @Rasathi.Karan15 Рік тому +2

    Really nice video thanks 😊

  • @kuttycoco
    @kuttycoco Рік тому +1

    I’m from Canada, good message for everyone.

  • @rajinis1671
    @rajinis1671 Рік тому +4

    கவனம் மகன் ❤️

  • @janciya.k3772
    @janciya.k3772 Рік тому +3

    சூப்பர்

  • @Kscreative9
    @Kscreative9 Рік тому +3

    Super brother your work. God bless all of your success journey ❤

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 Рік тому +2

    Kavanamaka sejunka thampe vatthukkal ❤👌

  • @Sriskanth
    @Sriskanth Рік тому +1

    Good presentation bro.

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Рік тому +1

    கனடாவிலுள்ள காரியங்களை பதிவுசெய்வதற்கா நன்றி

  • @RilasAhamed
    @RilasAhamed Рік тому +4

    👍

  • @bramamano5235
    @bramamano5235 Рік тому +3

    Drive carefully Take care.🍁🇨🇦

  • @fathimanusr3852
    @fathimanusr3852 Рік тому

    super super super ungada vedios Ellam super bro neengal innum valara vendum

  • @NPeriyarNPeriyar-oi3oj
    @NPeriyarNPeriyar-oi3oj Рік тому

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @eunicerajah4304
    @eunicerajah4304 Рік тому +1

    Wear the running shoes,,that'll gives you comfort son

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Рік тому +1

    Hi Excellent super video good work 👍👍👍👍❤️❤️❤️

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 Рік тому +2

    Good idea 💡

  • @hellboy6962
    @hellboy6962 Рік тому +2

    Really useful ❤

  • @uma8600
    @uma8600 Рік тому +1

    Please take care thamby.

  • @gowriguru8857
    @gowriguru8857 Рік тому +1

    Good video. We are in Australia. Take care. Drive safely.

  • @kiritharan7214
    @kiritharan7214 Рік тому +7

    அண்ணா நானும் இதே வேலைதான் செய்கிறன்🇶🇦 QATAR வாகனத்தை கவனமாக ஓட்டுங்கள் அண்ணா
    நீங்கள் பதிவிடும் கருத்துக்கள் மிக பயனுள்ளதாக இருக்கிறது மிக்க மகிழ்ச்சி ❤

  • @queency3715
    @queency3715 Рік тому +3

    தகவல்கள் அருமை இருந்தாலும் உங்களிலும் கவனம் செலுத்துங்கள். அண்ணா

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 Рік тому +1

    God bless you Anna 💐💐💐💐💐

  • @mahadevan350
    @mahadevan350 Рік тому +1

    தம்பி நீங்கள் uber good

  • @MurugathasKalaivani-ps9mv
    @MurugathasKalaivani-ps9mv Рік тому +2

    வணக்கம் தம்பி🎉 எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Рік тому +1

    ஜீவனும் மரணமும் நம் நாவின் அதிகாரத்தில் இருக்கும் அதே போல நீங்க சொன்ன படிதான் லக்கீ தான் தம்பியா

  • @thilakshanvlog2004
    @thilakshanvlog2004 Рік тому +4

    அண்ணா use panninaa things aa என்ன seivingaa

  • @uma8600
    @uma8600 Рік тому +1

    Driving becareful thambi.

  • @sreedevi1977
    @sreedevi1977 7 місяців тому +1

    brother driving system and rules in Canada video please help to those who come to Canada

  • @sukugviji9800
    @sukugviji9800 Рік тому +1

    Hi bro take care God Bless You 👌👏

  • @ranjinikannankurukkal4156
    @ranjinikannankurukkal4156 Рік тому +1

    Care full ur driving

  • @DIvxTamilHDdotnet
    @DIvxTamilHDdotnet Рік тому +1

    Please Ennaku Polestar Electric Car review podungo.

  • @MohamedHasmy-v9e
    @MohamedHasmy-v9e Рік тому

    All Tha best good work

  • @nithiyaletchumimahalingam2997
    @nithiyaletchumimahalingam2997 Рік тому +2

    Supat thampi❤😊

  • @ShanKajanan
    @ShanKajanan Рік тому +1

    Super da❤ keep going..

  • @saruatheray9642
    @saruatheray9642 Рік тому +1

    Great you are doing whatever you get 👌👍

  • @kayalvili-05
    @kayalvili-05 Рік тому +1

    I'm waiting for your video bro❤

  • @umadevinarayanaswami2565
    @umadevinarayanaswami2565 Рік тому +1

    When your driving please be safe

  • @sulosanasujeevan5786
    @sulosanasujeevan5786 Рік тому +1

    super ❤canada i was there in toronto for 8 years

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf Рік тому +1

    Un travailleur très acharné. Félicitations 🙌🎉❤

  • @Indramoha98
    @Indramoha98 Рік тому +2

    Anna super good work 🎉😂

  • @pirabagaranthanusiya2918
    @pirabagaranthanusiya2918 Рік тому +1

    Thanks bro

  • @jathusharma9169
    @jathusharma9169 Рік тому +2

    Uber app work வீடியோ போடுங்க அண்ணா

  • @tharanyrahul685
    @tharanyrahul685 Рік тому

    கலிஷ்டன் அண்ணா watch kaddunga kaiku look ah irukum

  • @jacibala9125
    @jacibala9125 Рік тому +1

    Nice Anna watching from caledon

  • @akshayanak3777
    @akshayanak3777 Рік тому +2

    Grade job kalistan.❤️💯

  • @helmutpaul8757
    @helmutpaul8757 Рік тому +2

    👌

  • @sivamohannavaratnam5495
    @sivamohannavaratnam5495 Рік тому

    Thanks your videos
    I am Sivamohan from Germany.
    Please Can you put Najakara water fall.

  • @Sithyrifa
    @Sithyrifa Рік тому

    நான் புதிய சப்ஸ்கிரைபர் 🇱🇰🇰🇼

  • @kisanthisivarasa2601
    @kisanthisivarasa2601 Рік тому +1

    Kalis Anna be safe

  • @VijayMathews27
    @VijayMathews27 Рік тому +1

    Hey positive man ❤

  • @Keetha555
    @Keetha555 Рік тому +3

    Driving careful ❤

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Рік тому

    Have a safe drive

  • @subasuj784
    @subasuj784 Рік тому +1

    Hi good luck to u. Take care 😊

  • @theva_Americas
    @theva_Americas Рік тому

    Good explanation

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Рік тому +8

    Hi thambi you are a honest and caring person. Sorry for saying this why don't you do some studies part time or evening classes. This is OK when you you are young but when you are getting a bit older. Try to improve your lifestyle too. Hope I have not offended you. Good luck to you and God bless you

    • @opapi_
      @opapi_ Рік тому +1

      I agree with you

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg Рік тому +1

    Nice..super

  • @vinufamilyfun3055
    @vinufamilyfun3055 Рік тому +1

    My husband part time saikirar .but hybrid car

  • @tharaniyank
    @tharaniyank Рік тому +3

    Hi ❤👍

  • @VatsalaGertrude
    @VatsalaGertrude Рік тому

    God bless you. Be safe

  • @dareenakengeswaran3148
    @dareenakengeswaran3148 Рік тому +2

    Good job

  • @Latha12931
    @Latha12931 Рік тому +2

    Super bro

  • @YouTubechannel-jr7bh
    @YouTubechannel-jr7bh Рік тому +1

    வணக்கம் தாய்நாடு கிளைகள் எங்கே இருந்தாலும் வேர் இங்கேதான் தமிழ் ஈழம் வணக்கம்

  • @rizdhi
    @rizdhi Рік тому +2

    Brother Need Car Reviews🥳

  • @teepikateepika3391
    @teepikateepika3391 Рік тому +1

    Nice video

  • @sivakaransivakaran8481
    @sivakaransivakaran8481 Рік тому

    எல்லா வேலைகளையும் போடவும் றெஸ்ரோரன்ட்

  • @vikkmithushpas
    @vikkmithushpas Рік тому +2

    wow❤❤❤❤❤❤❤❤❤

  • @vanajaahsivagnanam4013
    @vanajaahsivagnanam4013 Рік тому

    Good to know things like

  • @Tamilanda96
    @Tamilanda96 Рік тому +1

    உங்கள் வீடியோ சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் 🎉 💯
    கனடாவில் பதிவுசெய்து ஒரு கம்பனியில் வேலை செய்தால் , காப்புறுதி காசு, வரி கழித்து சராசரியாக எவ்வளவு பணம் உழைக்கலாம் என்பதையும், வருடத்தில் எத்தனை நாட்கள் சம்பளத்துடன் கூடி விடுமுறை எடுக்கலாம் என்பதை விளக்கி ஒரு வீடியோ பதிவிடுங்கள் உதவியாக இருக்கும்... நண்றி....

    • @type..one12
      @type..one12 Рік тому

      You can earn by hours it rise from 16 dollars per hour . I think if you work 40 hours per week earn 16 ×40=640$ then deduction for income tax and pension ,insurance 165$ and net income 475$ .per month 1900$ this is a beginner income but if you have trade certificate or professional then can earn hour 25 to 50 even 80. Electrician get 30$ , baby sitter get 20$,engineer get 50$

  • @RAFIZAAM
    @RAFIZAAM Рік тому +2

    Nanpan need videos everyday plz plz don’t give up

  • @butterflyladybirdbell7089
    @butterflyladybirdbell7089 Рік тому +2

    Very hard work... You done a good job

  • @logesgampolalogesgampola4695
    @logesgampolalogesgampola4695 Рік тому +2

    Roada பார்த்து கவனமா ஒடுங்கள்

  • @umahjayabala2370
    @umahjayabala2370 Рік тому +1

    Nice video. Wear shoes. More safe.

  • @balun3540
    @balun3540 Рік тому +1

    Super From Tamilnadu