காட்டில் பறித்த கீரை சமையல் / கோதுமை களியும் கீரை மசியலும் / Keerai Recipe Tamil / Village Cooking

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 311

  • @prakashdurairaj5990
    @prakashdurairaj5990 3 роки тому +5

    நாங்களும் இப்படி தான் செய்வோம் நல்லா இருக்கும்

  • @thamu5301
    @thamu5301 4 роки тому +3

    சூப்பருங்க அக்கா... கிராமத்தில் விறகு அடுப்பில் அதுவும் மண்சட்டியில் சமைத்து சாப்பிடும் வாழ்வு வளமான வாழ்வு. உரல் மற்றும் பாத்திரத்தில் சோறு பிசைந்து சாப்பிட்ட 90' s கிட்ஸ் நாங்களும் தான். இன்று வீடியோ செம்மை. கவிதா அக்காவின் அம்மா முகம் எங்கள் பாட்டியின் முகத்தை நினைவூட்டுகிறது. 👍😊

  • @karunambal-570
    @karunambal-570 4 роки тому +3

    எங்கள் வீட்டில் இன்னமும் வடசட்டி சாப்பாடு. சிக்கன் வறுவல். கொள்ளு கீரை என்று புரட்டி எடுத்து சாப்பிடுவது தொடர்கிறது. கவிதா. தம்பி. ஹரி குட்டி. சூப்பர்

  • @revathistalin
    @revathistalin 4 роки тому +1

    Pachaipayaru, poondu thattipottu kadainthal arumaiyaga irukkum.

  • @premanathanv8568
    @premanathanv8568 3 роки тому +4

    மிகவும் அருமையாக விளக்கங்கள் சூப்பர்ங்க... அம்மணி 👍👍

  • @swanyaabi1700
    @swanyaabi1700 3 роки тому +2

    Naangalum ipadidhaan ka ..super பழைய ஞபகங்கள் வருது.thank u ka ..naanga salem.

  • @swanyaabi1700
    @swanyaabi1700 3 роки тому

    Olden days memories ka ..பயங்கர temptinga இருக்கு..super ka

  • @gomathipalanisamy1785
    @gomathipalanisamy1785 4 роки тому +26

    எனக்கும் அனுபவம் இருக்கு அக்கா வடச்சட்டில சாப்பாட போட்டு சாப்டது

  • @RadhaGS-iz8rc
    @RadhaGS-iz8rc 4 роки тому

    காட்டுக்கீரை.கடைசல்.எனக்கு.மிகவும்.பிடிக்கும்.உங்கள்.சேனலில்.வரும்.உணவுவகைகள்.ஏன்.சிறுவயது.நினைவுகளை.மலர்கிறது..இன்றும்.நான்.இதை.விரும்பி.சாப்பிடுகிறேன்.எத்தனை.வயதானாலும்.இதன்.சுவை.மறக்காது.நன்றி.மகளே

  • @balasundari6052
    @balasundari6052 23 дні тому

    Superஇங்கு கரை கிடைப்பதே கஅரிது

  • @malleessuzu5867
    @malleessuzu5867 4 роки тому +1

    Same to you entha mathiri sapidumpothu very tastya erukum vadasatti soru super akka

  • @v.hemamalyav.hemamalya8297
    @v.hemamalyav.hemamalya8297 3 роки тому

    Family ooda neega samachu saapidum poothu engaluku happy aah iruku

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 3 роки тому +2

    இயற்க்கை யோடு வாழ்வது அருமை '👍👍

  • @vijilakshmi4903
    @vijilakshmi4903 4 роки тому

    கவிதா சூப்பர் 👍 நாங்களும் சின்ன வயதில் இது மாதிரி காட்டில் கீரை பறித்து செய்து ராகி மாவு கோதுமை மாவு களி கிளறி சாப்பிட்டு இருக்கோம் கீரையை சட்டியில் கடைந்து சாப்பிட்டால் இன்னும் நல்லா இருக்கும் நன்றி 🙏

  • @shanthis1573
    @shanthis1573 3 роки тому

    கடாயில் பெறட்டி சாப்பிடுவது அவ்வளவு டேஸ்ட்டுமா சூப்பர் மா எதையும் ஓப்பனாக பேசுறியா என்க்கு ரொம்ப பிடிக்கும் கவிதா உன்னை

  • @v.s.eswari2979
    @v.s.eswari2979 Рік тому

    அருமை.
    வாழ்க வளமுடன்!

  • @bakeswarieakambaram6593
    @bakeswarieakambaram6593 4 роки тому +1

    Super ka enaku romba pudikum ka paana keerai,thoya keerai, kumuti keerai

  • @kalaiselvi3046
    @kalaiselvi3046 4 місяці тому

    Akka na today neenga Cook pannuna madhiri pannuna really super akka tq akka

  • @LOVELY...SRI...LOVELY
    @LOVELY...SRI...LOVELY 4 роки тому +1

    Super enakku romba pidikkum😋😋👌

  • @senthiljp8348
    @senthiljp8348 4 роки тому +1

    Enga Fatherkum kadai sadhamdhan romba pidikkum
    Vazga vaiyagam vazga vaiyagam vazga valamudan

  • @cpak5133
    @cpak5133 3 роки тому +1

    enakkum anubavam irukku akka

  • @saranyathirumurthymaheswar4532
    @saranyathirumurthymaheswar4532 4 роки тому +6

    Yes I have the same experience It was amazing and still I’m doing and giving it to my kids and husband

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 4 роки тому +15

    நாங்க எல்லாம் பருப்பு மத்தில் கடைவேம் ங்க அக்கா

  • @elangoelango1444
    @elangoelango1444 4 роки тому +7

    பண்ணை ரக்கிரி நம்ம ஊரு தமிழ்.... 👌👌

  • @pastor.john-salem4109
    @pastor.john-salem4109 3 роки тому

    Nan edu pola sappituven super

  • @balasundari6052
    @balasundari6052 6 місяців тому

    சூப்பர் கீரை

  • @dhanammahesh4873
    @dhanammahesh4873 3 роки тому

    Naangalum 90s kids thaan intha aanupavum naangalum anupavthiu irukirom.

  • @tamilarasisrinivasan9225
    @tamilarasisrinivasan9225 2 роки тому

    Ella samayalayum appadithan seiringa

  • @roopa.r3636
    @roopa.r3636 4 роки тому

    Super keerai samber akka I like you👏 recepe

  • @jesusjoys539
    @jesusjoys539 4 роки тому +2

    Super dish and super family super experience

  • @காயூ
    @காயூ 4 роки тому

    நேச்சுரலா இருக்கீங்க செம சூப்பர்

  • @sakthisweety8661
    @sakthisweety8661 4 роки тому

    Nice.... Athu pola naanum sapta irukkan

  • @maheswarim4137
    @maheswarim4137 3 роки тому +6

    🙏வாழ்க வளமுடன் கவிதா 🙏
    இந்த அனுபவம்
    எனக்கும்
    உண்டு
    🥰👌

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 роки тому

      🙏🙏 மிக்க நன்றி

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h Рік тому

    நானே சமைத்து இது போல சாப்பிடலாம்னு ஆசை
    அம்மா அடுப்பு பக்கமே விட மாட்டாங்க... கீரை சூப்பர் சகோதரி👌

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Рік тому

      சமைத்து பழகுங்கள் ..அம்மா கிட்ட சொல்லுங்கள்..சமைத்து பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க..thank you 🥰

    • @MangaiyarkarasiA-x7h
      @MangaiyarkarasiA-x7h Рік тому

      @@FoodMoneyFood 👍

  • @kalakriti9768
    @kalakriti9768 2 роки тому

    Super aayidiya and recipe and biutiful video 🍵🍵🍵🎉🎉🎉

  • @vijiviji-cs8hv
    @vijiviji-cs8hv 4 роки тому +3

    S, I like this antha rice ah last ah nanum seiven sis,sema soooper

  • @priyavnsp9432
    @priyavnsp9432 Рік тому

    Correct akka enga veettula amma chiken senja last la eppadi piratti tharuvanga after marriage itha rromba miss pannura and super akka keerai chance yea illa ka intha mathiri namma ooru sammayal niraiya podunga

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Рік тому

      Ok sister..video update panrenga..thank you nga 🙏❤️

  • @gomathigomathi7066
    @gomathigomathi7066 4 роки тому

    Anna super na ungala pathale kavalai maranthu poidum anna sweet anni iove you so much 😊😊😊

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 4 роки тому +1

    Naangulum ippadithan chapiduvom👍👌😋😍🤲

  • @manimehalaipalanikumar1334
    @manimehalaipalanikumar1334 3 роки тому

    குமுட்டி கீரை ரொம்ப சுவையாக இருக்கும் எங்க கிராமத்தில ரக்கிரின்னு தான் சொல்லுவாங்க சூப்பர்

  • @devidevi1573
    @devidevi1573 4 роки тому

    Panna keerakku enga oorla Magili Kerrie nu sooluvanga intha keera rain season la mattum than irukkum ithu romba nallathu healthukku

  • @nitinselvi205
    @nitinselvi205 4 роки тому

    Super akka 👍 .I love kaatu keerai .your smile and yen mama is super akka

  • @karthicksugi3193
    @karthicksugi3193 4 роки тому

    Enga Amma karuvadu fry or kozhambu seiyum bodhu nanga sattila kalandhu than sapduvom semmaiya irukum

  • @PushpaLatha-ex6qo
    @PushpaLatha-ex6qo 4 роки тому +4

    Different different variety samayal super sister 👌👌👌😋

  • @divyabharathi1276
    @divyabharathi1276 4 роки тому

    Nan ippo kooda kadaila saadham potu sapduven ka😍😍

  • @Lucky-nu7py
    @Lucky-nu7py 4 роки тому +1

    Akka unga pechum unga samayalum Namma man manam marama irukku
    Namma veetlayum ippadi dhan pesuvanga
    Valga valamudan👍👍

  • @DivyaDivya-qp6uu
    @DivyaDivya-qp6uu Рік тому

    Ungal speech super sister

  • @myhomecookingtamil6121
    @myhomecookingtamil6121 4 роки тому

    Kalakiringa super mouth watering..,

  • @learn_physics_with_rks
    @learn_physics_with_rks 4 роки тому +4

    சூப்பர் மேடம்👏👏👏நாளை என் பிறந்தநாள்... தங்களின் வாழ்த்துக்கள் எனக்கு கிடைத்தால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்... நன்றி!!!

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 4 роки тому

    Anna ne peasarthey sema cute

  • @subarliejeyarajsuba2480
    @subarliejeyarajsuba2480 4 роки тому

    Enakum experience eruku😆😆😆😆90's kid 😀😀😀😀😀

  • @silambuthenuthenu9294
    @silambuthenuthenu9294 4 роки тому

    I like it pannai Kirai

  • @காயூ
    @காயூ 4 роки тому

    செம செம சூப்பர்

  • @nishantha4313
    @nishantha4313 4 роки тому +1

    Nice akka 🙏👍

  • @premistylevlogs
    @premistylevlogs 4 роки тому +2

    Super keerai!! 💖👍🙏

  • @gunasakaransakar5700
    @gunasakaransakar5700 2 роки тому

    சகோதிரி நீங்கள் சொல்லும் அனுபவங்கள் அனைத்தும் கோவைமாவட்டத்துக் காரர்கள் அனைவரின் அனுபவ உண்மையே நீங்கள் சொல்லும் அனைத்தும் எங்கள் வீட்டில் நடப்பவைபோல் உள்ளது தொடரட்டும்

  • @perumalr49
    @perumalr49 2 роки тому

    Sister village cooking also totally different very nice I really appreciate

  • @sriakash5
    @sriakash5 4 роки тому +1

    Kavi ka so cute....I like this atmosphere... tasty keerai.....namma gounder language Tha alagu....naaga kaadai kootam kavadachi pesaraga ka....Anna n kavi ka congrats.......😍

  • @arikrishnanthiyagarajan8737
    @arikrishnanthiyagarajan8737 4 роки тому +1

    I too have that experience.....spr

  • @harshinimuthukumar6901
    @harshinimuthukumar6901 4 роки тому

    Iyarkai samayal👌😍

  • @vpriya1452
    @vpriya1452 4 роки тому

    Wowwwwwww yummy ka super food and healthy ka 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @tiantian4255
    @tiantian4255 4 роки тому

    காட்டுக்கீரை
    தக்காளி வெங்காயம் பூண்டு சீரகம் மிளகாய் சேர்த்து வேகவைத்து புளி சேர்த்து கடைந்து தாளிக்க வேண்டும்😋😋😋😋

  • @tamilarasank8593
    @tamilarasank8593 4 роки тому

    Akka enakum experience eruku vada sati sapadu and sekku la podu penanthu saprathu😋😋

  • @swathieswaramoorthy5337
    @swathieswaramoorthy5337 4 роки тому

    Arumai ....

  • @sangeethav5057
    @sangeethav5057 4 роки тому

    Hari mogathil nalla oru dheiveegam thejas 😁😁😍

  • @bhuvandrasribhuvi6425
    @bhuvandrasribhuvi6425 4 роки тому +1

    Hi akka indha video pathathume enaku oor nabagam vanthuruchu akka

  • @arulnithi.m5278
    @arulnithi.m5278 4 роки тому +7

    அக்கா அடுத்த வீடியோ கோதுமை களி செய்து காட்ட சொல்லுங்க அம்மாவ.

  • @saraswathisuvarna7801
    @saraswathisuvarna7801 4 роки тому +1

    My favourite food 😋😋👍

  • @nethravathi3938
    @nethravathi3938 4 роки тому +10

    இன்று எங்கள் விட்டிலும் காட்டில் பறித்த கீரை கொழம்பு தான் அக்கா...என் மாமியார் இப்படி தான் செய்வாங்க...😘😘😘😘

  • @greakarasi7215
    @greakarasi7215 4 роки тому +2

    You are very chubby n cute..I like your village surrounding...Lucky to live near nature.Your recipes are mouth watering..Keep up the good work.My support for u!!

  • @sarojarajam8799
    @sarojarajam8799 8 місяців тому

    Good morning sister
    Notification podungasister

  • @jayasamundeeswarisms179
    @jayasamundeeswarisms179 4 роки тому

    குமிட்டி கீரையை துவரம் பருப்பு சேர்த்து சமைத்தால் மிகவும் அருமையான சுவையுடன் இருக்கும்

  • @msgamingandtech4275
    @msgamingandtech4275 4 роки тому +39

    கோதுமை களி எப்படி செய்வது என்று சொல்லுங்கள் சகோதரி

  • @Tharmarajan-bj5yq
    @Tharmarajan-bj5yq 4 роки тому

    Super sister.enakum anubavam irukku nanum saptriken nan kanmani

  • @LOVELY...SRI...LOVELY
    @LOVELY...SRI...LOVELY 3 роки тому

    சூப்பர்😋👌😋

  • @nitinselvi205
    @nitinselvi205 4 роки тому

    Hari Chellam super

  • @SURESHBABU-lf9tt
    @SURESHBABU-lf9tt 3 роки тому

    Thanni kothiththavudane pachamolakai pottu aprom rakkiri podanum konja neeram agum rakkiri veega aprom thanniya vaduchitu chinna venjayam uppu thengai ennai ootthi kedayanum semmaya irukum akka nanga ippadi seivom

  • @prakashdurairaj5990
    @prakashdurairaj5990 3 роки тому

    Superb ga akka

  • @shanthis1573
    @shanthis1573 3 роки тому

    நான் இப்படி தான் அதிகம் சாப்பிடுவேன் சின்ன மொழியில் இப்பவும் ஆசைதான்

  • @aswinammu8604
    @aswinammu8604 4 роки тому

    K nka sister very super manathuku pidikirathu aanal seppal podamal parikalame pl

  • @ramalingam3343
    @ramalingam3343 4 роки тому

    Unga dish ellam super akka

  • @madhumathimadhu4797
    @madhumathimadhu4797 4 роки тому +1

    Super super akka

  • @thanujarajakanthan9609
    @thanujarajakanthan9609 4 роки тому

    Healthy and best food👍👌🏾

  • @manikalai8924
    @manikalai8924 4 роки тому

    Enakum siru vayadhu nabagam varudhu marakamal indha ninaivugalai ellam poduvadharku nandri sis pls upload more videos👍

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 4 роки тому

    Om Murugha...Velawan Vanakkam....S ma keep preparing ma.....

  • @selvibasker8682
    @selvibasker8682 4 роки тому

    சூப்பர்

  • @maheswarikulandhasamy3795
    @maheswarikulandhasamy3795 3 роки тому

    Semma akka..ennakum vada satti la porati saapda romba podikum..engha amma, aatha, paati ellam rakiri kadaivaangha..missing these things in metro cities..stay blessed

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 роки тому

      Olden memories are golden sister..thank you ❤️❤️

  • @ecenarmadha.k5832
    @ecenarmadha.k5832 4 роки тому

    Nan apdithan panuvan sister kadaisila nan 2 k kids dhan😋😄😝

  • @hansikad8888
    @hansikad8888 2 роки тому

    I too experienced this

  • @Jeevkavi
    @Jeevkavi 2 роки тому

    குமட்டை கீரை பெரியல் நல்லா இருக்கும்

  • @vanajasivakumar5466
    @vanajasivakumar5466 4 роки тому +1

    நாங்க வத்குழம்புவைத்த சட்டியில் பிசைந்து சாப்பிடுவோம்

  • @KavithaKavitha-ix6uq
    @KavithaKavitha-ix6uq 3 роки тому

    Super kavi

  • @stylishayra8044
    @stylishayra8044 4 роки тому

    Keerai.la paruppu add pannu innu taste nalla irkkum sis

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 3 роки тому

    😋😋😋😋ennaku akka

  • @sinthiapermal4020
    @sinthiapermal4020 4 роки тому

    I will do tht ka......after cook .....sure will do

  • @lathar4753
    @lathar4753 4 роки тому +2

    Healthy lifestyle 👍👍👍

  • @chitrasekar3434
    @chitrasekar3434 4 роки тому

    Kari varutha kadail koncham thaier kalanthu sapida super ah irrukkum.

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 4 роки тому

    உண்மைதான் கவிதா எனக்கும் அந்த அனுபவம் இருக்கிறது சட்டியில் பெரட்டி சாப்பிட்டால் வேற லெவல்

  • @m.manojkumar5274
    @m.manojkumar5274 4 роки тому

    அருமையான சமையல் நான் சிறு வயதில் என் பாட்டி கையால் சாப்பிட்டது ஞாபகம் வந்தது சகோதரி

  • @anuratha5778
    @anuratha5778 4 роки тому

    Fresh keerai with kali wow super