அண்ணா போன வீடியோவில் மேஷ லக்னத்திற்கு பாதிப்பு இருக்குமா என்று கவலைப்பட்டுக் உங்களிடம் கேள்வி கேட்டிருந்தேன் தற்போது அதற்கான விளக்கம் கொடுத்துள்ளீர் மிக்க மகிழ்ச்சி அண்ணா🙏🏻
விருச்சிக லக்னத்திற்கு 3ஆம்வீட்டு அதிபதியாக வரும் சனி தைரிய வீர்ய ஸ்தானாதிபதி யாக வருவது மட்டும் அல்லாது சகோதர ஸ்தானாதிபதி யாகவும் வருகிறாரே. அப்போது இளைய சகோதரனும் உறவு எப்படி இருக்கும்.
வணக்கம் ஐயா! உங்கள் வீடியோக்களை தவறாது பார்த்து வருகிறேன். 1.கடக லக்னத்திற்கு மீனத்தில் செவ் சுக் ஏற்கெனவே இருந்து சனி ஜாதகத்தில் மகரத்தில் ராகுவுடன் சேர்ந்து இருந்தால் எது அதிக பலம் பெறும்? 7,8 அதிபதி சனியா 9, பாக்யாபதியா உள்ள செவ் சுக் ? 2. மேஷ லக்னத்திற்கு மீனத்தில் ஏற்கெனவே செவ் இருந்து 10 11 அதிபதி சனி அங்கு கோச்சாரத்தில் சேர்ந்தால் விரயம் அதிகமா அல்லது அரசாங்க வேலை அனுகூலமா?
உங்களை ஜோதிட குருவாக பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன் இறைவனுக்கு நன்றி❤
நன்றிகள் பல குருஜி ❤
மிகவும் அருமையாக இருந்தது குருவே. தங்களது பாணி தனித்துவமான பலன் நன்றி. வாழ்க வளமுடன்
மிக அருமையான விளக்கம்,💐👍
மிகவும் அருமையான விளக்கம் சார்
Thank you for your predictions.
Happy Kanum Pongal to all.
Happy Pongal sir 🎉 nice video and superb explanation to understand astrology
அனைவருக்கும் காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Nandri Ayya, Very correct and precise calculations 🙏🙏
Excellent description
அருமையான விளக்கம்
பொங்கல் வாழ்த்துக்கள் சார்🙏
Thank you very much Sir 🎉🎉
வணக்கம் குருஜி 🙏🏽
வாழ்க வளமுடன்🙏
Thanks Ayya🎉
Good sir .Thank you
Thanks you sir 🙏
வணக்கம் சார்🙏🙏🙏
சூப்பர் சார்
Fine sir
Much expected and needed.....thank you sir🙏🏽
Always welcome
Murali kanni rasi astham 4 patham laganam kanni or thulam kethu in meeenam
Palan solunga sir please
Hi sir, Looks some intruption while you were talks about the Magara
Lagnam....can you pls re-upload this video?
noted.. watch coming videos..i update
Dhanush rasi Meena lagnam
Sir vakiyapanchanga padia
Very good explanation. 🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you! 😃
Fine sie
Sir, 🙏🙏👌👌
Enaku dhansu lagnam sani suryan and budhan inside lagnam raghu and sukhran in magaram, guru in midhunam , kedhu in kadaga, mandhi in kanni rasi
Enaku eppadi Iruku sir I am born on 23.12.1989 6.10 am in ambur Tamil Nadu name THANOJ
Saamy Enakku Vakyam thaan match aguthu.. thirukanitham match agala
Sun saturn ketu mercury all there in Pisces
Astrology is Algebra Calculation
Which is Geometry
🙏🙏🙏
மீனத்தில் சனி கேது இருந்து அதில் சனி வரும் போது நன்மையா தீமையா சார்
Same ..
அண்ணா போன வீடியோவில் மேஷ லக்னத்திற்கு பாதிப்பு இருக்குமா என்று கவலைப்பட்டுக் உங்களிடம் கேள்வி கேட்டிருந்தேன் தற்போது அதற்கான விளக்கம் கொடுத்துள்ளீர் மிக்க மகிழ்ச்சி அண்ணா🙏🏻
Sir. உலகியல் ஜோதிடத்தை பற்றி எங்களுக்கு கிளாஸ் எடுங்க சார் எங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்
சனி நீச்சமடைந்திருந்தால் எப்படி இருக்கும்?
2 ஆம் இடத்தில் இருந்தால் or
Nice
அதே விருச்சிக லக்னத்திற்கு மூத்த சகோதரியுடனான உறவு எப்படி இருக்கும்.
🙏🙏🙏💐💐💐
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Guru + sukra + rahu irunthaal
சிம்ம லக்னத்திற்கு எட்டாம் இடம் ரிஷபத்திற்கு பாதினோராம் இடம் . அப்போது என்ன பலன்.
👍👍👍👍
ஒன்றுமில்லாத கட்டத்துல இவ்வளவு சொல்லிட்டிங்களே வாத்தியாரே🤩
avvalavu irukku jothidathil
@KondrankiDhanasekar அதனை எங்களுக்காக எடுத்து கூறுவதற்கு நன்றிங்கோ 🙏
கும்பலக்கணத்தில்1.12உடையவர்
விருச்சிக லக்னத்திற்கு 3ஆம்வீட்டு அதிபதியாக வரும் சனி தைரிய வீர்ய ஸ்தானாதிபதி யாக வருவது மட்டும் அல்லாது சகோதர ஸ்தானாதிபதி யாகவும் வருகிறாரே. அப்போது இளைய சகோதரனும் உறவு எப்படி இருக்கும்.
🙏🎉🙏🎉
வணக்கம் ஐயா! உங்கள் வீடியோக்களை தவறாது பார்த்து வருகிறேன்.
1.கடக லக்னத்திற்கு மீனத்தில் செவ் சுக் ஏற்கெனவே இருந்து சனி ஜாதகத்தில் மகரத்தில் ராகுவுடன் சேர்ந்து இருந்தால் எது அதிக பலம் பெறும்? 7,8 அதிபதி சனியா 9, பாக்யாபதியா உள்ள செவ் சுக் ?
2. மேஷ லக்னத்திற்கு மீனத்தில் ஏற்கெனவே செவ் இருந்து 10 11 அதிபதி சனி அங்கு கோச்சாரத்தில் சேர்ந்தால் விரயம் அதிகமா அல்லது அரசாங்க வேலை அனுகூலமா?
நன்றி ஐயா🙏🙏🙏
👍👍👍