Special Brinjal Chutney Side dish for Biryani | Tasty Cooking with Jabbar Bhai...

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Tamil Nadu Jewellers
    23, Hind Plaza 5, Gold Souk Extension, Deira, Dubai
    Phone: +971508263916 | 04 2385222
    ----------------------------------------------------------------------------------------
    Check out these below best deals from Amazon!
    Top Home Picks - Upto 75% off
    amzn.to/3Hxbeax
    Best of Home Furnishing - Upto 73%
    amzn.to/48HJZ8V
    (As an Amazon Associate, I earn from qualifying purchases)
    Visit our website - www.jabbarbhairecipes.com
    For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528

КОМЕНТАРІ • 246

  • @sulthanaparvin2426
    @sulthanaparvin2426 4 місяці тому +2

    First time I try it this recipe.out come very well .enoda Amma solli kudutha matheri avalo azhaga solli kuduthinga .super ha vanthuchu .big thank 🙏🙏

  • @ans5898
    @ans5898 10 місяців тому +53

    கத்தரிக்காய் -1kg
    மிளகு -2tablespoon
    கடுகு -1tablespoon
    சீரகம் -1tablespoon
    வெந்தயம் -1/4 டேப்லெஸ்பூன்
    கறிவேப்பிலை
    மஞ்சள் தூள் -1/2tablespoon
    உப்பு- 1tablespoon
    மல்லி -1tablespoon
    வெங்காயம் -1/4kg
    தக்காளி -1/4 kg
    மிளகாய் தூள் -1tablespoon
    புளி -50g
    வறுத்த எள்ளு- 50g
    வறுத்த வேர்க்கடலை -50g

    • @PSNILAMs
      @PSNILAMs 2 місяці тому +2

      பங்காளி ஆயில் 300 ml காணோம் 🤣

  • @irayaan2927
    @irayaan2927 9 місяців тому +15

    பாய் உங்கள் ரெசிபி செய்து பார்த்தேன், மாஷா அல்லாஹ் அருமையாக இருந்தது. எங்களை போல் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது . மிகவும் நன்றி

  • @salahudinhasssn5095
    @salahudinhasssn5095 10 місяців тому +13

    My inspirasion Jabbar bai Sir ..love from Malaysia ❤❤❤❤❤

    • @atheequrrahman5997
      @atheequrrahman5997 10 місяців тому

      You can consider him as your inspiration not an idol.
      Idol is prohibited in islam❤

  • @trichyponnu-lz7js
    @trichyponnu-lz7js 7 місяців тому +2

    Super anna romba alaga puriyira mathiri sonnenga kandippa try panre

  • @jothiraja3772
    @jothiraja3772 6 місяців тому +3

    Super , I'll try this recipe.
    God bless you.

  • @SithiRifayaameer
    @SithiRifayaameer 10 місяців тому +3

    🌹🌹🌹🌹ப்ரோ உங்க வீடியோ எப்போ🤔🤔🤔🤔 வரும் எப்போ வரும் என்று விழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறோம் நன்றி நன்றி வீடியோ பதிவிட்டமைக்கு நன்றி வாழ்த்துக்கள் 👍💐💐💐💐💐🇱🇰🇱🇰🇱🇰 மற்றது பலஸ்தீன் மக்களுக்காகவும் அனைவரும் துவா செய்யுங்கள் இன மதம் வேறுபாடு பார்க்காமல் துவா🤲 செய்யுங்கள் 😢

  • @sabinasulaiman6648
    @sabinasulaiman6648 10 місяців тому +4

    ஜொஹூரில் கடை திறப்பதற்காக காத்து இருக்கிறோம், இன்ஷா அல்லாஹ்.

  • @estherjegan4896
    @estherjegan4896 23 дні тому

    Your always awesome anna, your kind heart with helping to us to grow in business,

  • @sirajdeen4417
    @sirajdeen4417 10 місяців тому +17

    பாய் உங்கள் உரையாடல் மிக மிக அருமையாக உள்ளது வாழ்த்துகள்.

  • @mohammedyaseen1706
    @mohammedyaseen1706 10 місяців тому +8

    Masha Allah Mr King Jabbar 👑 Bhai A Man With Golden Heart Human With Lovely Nature, Dil se Love You From Bangalore...
    Allah Haafiz Take Care

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 10 місяців тому +14

    இந்த பச்சடி எனக்கு சவாலாக இருந்தது.இப்பொழுது தெளிவாக புரிந்தது.நன்றி பாய்....
    பேசாம இந்த கண்டுபிடிப்புகளை புத்தகமாக வெளியிடலாமே.டாக்டர் பட்டமே கொடுக்கலாம் உங்களுக்கு.❤❤❤❤

  • @saranrajt6063
    @saranrajt6063 4 місяці тому

    Bhai, pulila yevalo water add pannanum nu sollala. Sonna innum perfect ah irukum 😋

  • @dineshgopi3436
    @dineshgopi3436 10 місяців тому +4

    We are from Boston USA. We tried your Biryani and brinjal chutney. Taste was authentic Chennai biryani. We welcome you to Boston.

  • @latha9730
    @latha9730 10 місяців тому

    ஜாபர் பாய் கத்திரிக்காய் கிரேவி சூப்பர் நீங்கள் செய்யும் பொழுதே நாக்கு ஊறுகிறது அவ்வளவு சூப்பர் 👌 🤗

  • @sharmilabhalakrishnan3848
    @sharmilabhalakrishnan3848 10 місяців тому +2

    கத்திரிக்காய் சட்னி சூப்பர் பாய் 👍🤝 ஆனா ஒன்னு மட்டும் சொல்லணும் நீங்க 80ஆய்ரம்கே கவலைப்டுறீங்க எனக்கு எல்லாம் 200 ரே தாண்டமாடெங்குது நாங்கெல்லாம் என்ன சொல்ல

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 10 місяців тому +4

    தங்கள் பதிவை பார்த்து நீண்ட நாட்களாகிறது FOOD AREA TAMIL ஜப்பார்பாய் அவர்களுக்கும் நண்பர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் . சென்னை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வர ஆண்டவனை பிரார்த்தனை செய்வோம்.

  • @tholathola8042
    @tholathola8042 7 місяців тому

    Rompa theliva solringa Anna

  • @haroongundu5870
    @haroongundu5870 8 місяців тому

    Masha Allah very tasty this recipe. Today I cooked yummy.

  • @tasnimfatima7896
    @tasnimfatima7896 5 місяців тому

    Nice recipe well explained thank you Jabbar bhai

  • @sarathkumar2761
    @sarathkumar2761 4 дні тому

    Thalaiva naan cook panni taste semmaya vandhu en home la eallarukkume pidichi pochi😊

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Місяць тому

    😊Special brinjal chutney done well. Thank u.

  • @SKY-333
    @SKY-333 4 місяці тому

    கோடான கோடி நன்றிகள்...❤❤❤

  • @rhmn1
    @rhmn1 10 місяців тому

    Jabbar Bhai . Good treatment for varicose veins problem

  • @srkumarful
    @srkumarful 2 місяці тому +2

    உங்கள் நல்ல மனதுக்கு எல்லாமே நல்லதே நடக்கும். வாழ்த்துகள்.

  • @pandikumar3918
    @pandikumar3918 10 місяців тому

    நானும் பாய் ஒட சப்ஸ்கிரேபர் என்பதில் எனக்கு பெருமையாக இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா🎉🎊

  • @tamilsafari
    @tamilsafari 10 місяців тому +2

    Jabbar bahi become jabbar boy...
    Looking so young jabbar bahi 🎉🎉🎉❤❤❤

  • @bossv8242
    @bossv8242 10 місяців тому +3

    Bhai..your service is needed now for chennai people😢

  • @amen-jenni
    @amen-jenni 8 місяців тому

    Super anna thank you so much 😊😊😊

  • @naziyahaseen8770
    @naziyahaseen8770 12 днів тому

    My mother-in-law's recipe❤❤.. best side dish for briyani (minus onion and tomato. She don't recommend it)..

  • @UsmanReena
    @UsmanReena 10 місяців тому +1

    Assalamualaikum Bhai Hyderabad Briyani Sidish Mirchi ka salna vachi kattunga Bhai

  • @KiranKumar-st6sh
    @KiranKumar-st6sh 10 місяців тому +5

    Please provide the details of ingredients in the description

  • @anithadinakar3580
    @anithadinakar3580 10 місяців тому +1

    Brinjal recipe super sir .i Will try tomorrow this recipe.Sir send vattha kalyana kolambu.

  • @kipidappappap314
    @kipidappappap314 9 місяців тому +2

    Oru kilo katrika ettana kilo briyani ku varum?

  • @ammurayappa6969
    @ammurayappa6969 7 днів тому

    Anna vendakai fry supper😃😃😃😃😃😃😃💟💟💟💟💟

  • @smonisha8519
    @smonisha8519 10 місяців тому +2

    Bro groundnut oil nu sollitu sunflower oil add panuringa...

  • @venkataramaniyer2580
    @venkataramaniyer2580 28 днів тому

    நீங்கள் இந்த‌ தடவை
    ingredients list ஏன் கொடுக்கலை என்று
    தெரியவில்லை.usual லா‌ கொடுப்பீங்களே.
    Ingredients நிறைய இருப்பதால் கேட்டேன்.

  • @Bhanu-uo3wo
    @Bhanu-uo3wo 9 місяців тому +1

    try to put ingredients in comments section or description box so that other people will also understand..

  • @eaturbeef
    @eaturbeef 7 місяців тому +1

    Jabbar bhai, we are waiting for your restaurant in Sydney, Australia!!

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 7 місяців тому

    அருமை

  • @mylittleangel9637
    @mylittleangel9637 2 місяці тому

    சொல்ல வார்த்தையே இல்ல அவ்ளோ சூப்பர் எனக்கு ஒரே சந்தேகம் நீங்க salt serkkave illa anna
    Sila peru இஞ்சி பூண்டு விழுது சேர்த்து செய்வகா நீங்க போடவே இல்லயே

  • @sellaihariadurai4677
    @sellaihariadurai4677 5 місяців тому

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @sujimaha1161
    @sujimaha1161 5 місяців тому +1

    Soooooo yummy 😋😋😋

  • @rockinternational7815
    @rockinternational7815 9 місяців тому

    Bhai country brinjal ( gundu kathrika)use pannalama instead of this long brinjal bhai ???

  • @renukam7157
    @renukam7157 10 місяців тому +2

    Sir, our entire family is big fan of u. Thanks for sharing mouth watering recipes… How to order biryani in chennai sir.

  • @Laksha_Tamizini_Canada2015
    @Laksha_Tamizini_Canada2015 9 місяців тому +3

    Very nice recipe 👌 i tried today it came out very well

  • @vijaysarasharish789
    @vijaysarasharish789 10 місяців тому +1

    Low flame la seyira unavu thaan taste uh... 💯 Unmai...

  • @e.balajishankbala6426
    @e.balajishankbala6426 10 місяців тому

    1kg கத்திரிக்காய் pachadi செய்தால், எத்தனை பிரியாணி ku side dish vaikkalaam

  • @chandrupavi3379
    @chandrupavi3379 10 місяців тому +1

    Super bhai Attakasamana recipe congratulations 👏🎉🎉🎉. Valathandu soup very healthy and tasty soup bhai All friends please use this soup. Bhai ungala eppo meet pannuvenu theriyala kadavul kitta quick athu nadakkumunu vendikiran bhai thank you 🎉

  • @Zainys_Diary
    @Zainys_Diary 10 місяців тому +1

    It's better to put 200 ml oil
    I feel its too much

  • @kiranvysu4332
    @kiranvysu4332 9 місяців тому

    Can we finish with option of badam or chesew milk

  • @AzhagesAzhages
    @AzhagesAzhages 5 місяців тому

    பாய் நா பிரியாணி கடை ஸ்டார்ட் பண்ண போறேன் பாய்...... பிரியாணி சூடாவே இருக்க என்ன பண்ணனும் பாய்

  • @rameshm02
    @rameshm02 10 місяців тому

    Bhai shop biriyani ku with skin chicken better ah without skin better ah which is taste

  • @dhanalakshmidhandapani8550
    @dhanalakshmidhandapani8550 9 місяців тому

    தோழரே ஆட்டுக்கொழுப்புபோல் தகதகன்னு ஜொலிக்குதப்பா நாக்கில் எச்சில் உறுதி.

  • @jonathankommu4932
    @jonathankommu4932 6 місяців тому

    Sir,plz write measurements in English,it is difficult to understand Tamil words.plz

  • @HaseeNArT
    @HaseeNArT 10 місяців тому

    😋🤤😋🤤😋🤤😋🤤😋
    ஆஹா சுவை மணக்கும்
    அதில் அம்மாவின் அன்பிருக்கும்
    ஆதி காலமுதல்
    ஆரோக்கியம் நிறைந்திருக்கும்
    கிராமத்து சமையலுக்கு
    தனி ருசி என்றுமே
    நிலைத்திருக்கும் .........!

  • @bhuvaneshwarikothandapani5155
    @bhuvaneshwarikothandapani5155 7 місяців тому

    Hai Anna in Sha Allah namaste very beautiful brinjal curry Vera level pa really it's worthful msg.tq very much for ur Heart kind sharing this Anna tq.❤

  • @purushothamanj8502
    @purushothamanj8502 5 місяців тому

    I like brinjal chutney very much. I always wanted to do it home but only spoiled 😢 it. I noticed brinjal gets burned on high flames which should be the reason. In this video, asked me to slow cook which i did and wow 😍 it came out well. Now i liked my own dish compared to hotel 😁

  • @nitra6718
    @nitra6718 2 місяці тому

    What vegetable i can replace brinjal using this same recipe. My kids doesn't like brinjal

  • @HazelSmith-d8o
    @HazelSmith-d8o 9 днів тому

    Looks very delicious, thank you 👌👌👌👏👏

  • @sivashanmugams5509
    @sivashanmugams5509 26 днів тому

    Bai unga style 1st time prepare panna ennoda son 2nd birthday ku veara level taste.all are appreciated me..thanks to you lot

  • @yuvan_photos_
    @yuvan_photos_ 6 місяців тому

    பாய்,,இங்கிரிடியண்டு அளவு என்ன என்னன்னு கடைசியாய் ரைட்டிங்.ல போடலாமே

  • @ManiMaran-rk2we
    @ManiMaran-rk2we 10 місяців тому

    Chennai flood help panunga brother

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 10 місяців тому

    Assalamualaikkum bhai Yenna Oru kadamai uarcchi Entha buzy sheddul llayum Yengalukkkaaha Favorite Berinjal side dish differentta Thank you bhai YENNA BHAI Dubayil Kulira Ungal dress different

  • @johnprakash1022
    @johnprakash1022 4 місяці тому

    Salaam bhai❤

  • @AhamedHussainVlogs
    @AhamedHussainVlogs 10 місяців тому

    Assalamu alaikum bai vedio super bai 😊 in your shop any of the job vacancies irruintha solluinga bai😊😊 please 🙏🙏🙏

  • @krishnakumara-rd1ck
    @krishnakumara-rd1ck 10 місяців тому +1

    Bhai I need help

  • @manojk3027
    @manojk3027 10 місяців тому

    Sir Im bsc catering graduate ,i like to work in your restaurant if there any vacancy kindly help me

  • @MrRyder3737
    @MrRyder3737 10 місяців тому +3

    These days, Jabbar Bhai's kitchen doesn't appear to be as busy. Has the hype diminished, or has the taste declined?

  • @VijayaKumari-ge6qb
    @VijayaKumari-ge6qb 9 місяців тому +1

    Your are down to earth sir I tried briyani it come out super Iam an vegetarian but I will prepare for my family thanks a lot 🎉 iam regular viewer from Bangalore ,big fan

  • @georgebenson3240
    @georgebenson3240 4 місяці тому

    Bhai I tried this recipe it's awesome taste... really appreciate you for sharing this..❤

  • @AzhagesAzhages
    @AzhagesAzhages 5 місяців тому

    பாய் நா பிரியாணி கடை ஸ்டார்ட் பண்ண போறேன் பாய்...... பிரியாணி சூடாவே இருக்க என்ன பண்ணனும் பாய்

  • @balathalapathirasigan...
    @balathalapathirasigan... 10 місяців тому +4

    Bhai video konjam seekaram podunga..❤❤

  • @muthukrishnan247
    @muthukrishnan247 10 місяців тому

    1/2 கிலோ, கத்தரிக்காயில் எவ்வளவு வினிகர் சேர்க்க வேண்டும். பயணத்தின் போது எடுத்துக்கொண்டு செல்ல நினைத்தேன்.

  • @BRAHMATALKIES
    @BRAHMATALKIES 10 місяців тому +1

    Super Bhaai😅😅😅😅

  • @francisxavier2556
    @francisxavier2556 3 місяці тому

    Sir I made at home Brin jal pachadi with combination to Gee Rice it's a excellent sajation with others.

  • @ibrahimvahi4381
    @ibrahimvahi4381 7 місяців тому

    Super 👍👍

  • @abdulhamid1782
    @abdulhamid1782 8 місяців тому

    Assalamu alaikum bhai u need job in your hotel please bai

  • @duraisamy9571
    @duraisamy9571 10 місяців тому

    வணக்கம் பாய் கத்திரிக்காய் மசாலா
    வீடியோ பாக்கும் போதே என் வாயில் எச்சில் ஊறியது சூப்பர் 😁

  • @rajans-pl5uz
    @rajans-pl5uz 9 місяців тому

    Thank you bhai and Thank god 🙏 Bhai innikku oru periye aashirvaadam nadanthathu ,yeppadi yentral life le 1kg Biriyanikku mele seyyathe Naanum yennode wife sernthuinnikku 22 kg seerahesambha Biriyani successfulla seithom full credit Ongale serum bhai thank you bhai Naan onkalode periye fan bhai 😊 160 needies ku saapadu kuduthom 😊thank u bhai yellam ongalode video's pàathuthaan

  • @மனிதன்
    @மனிதன் 7 місяців тому

    பாய் 5 கிலோ பாசுமதி அரிசியில் கோழி தம் பிரியாணி மற்றும் ஆடு தம் பிரியாணி செய்வது எப்பிடினு செய்து காட்டுங்க பாய்

  • @foods343
    @foods343 10 місяців тому +54

    பாய் நீங்கள் ஷாப் ஓபனிங் அதனால் தான் வீடியோ வெளியீடு வில்லை என்று நானே மனதை தேற்றி கொண்டேன் 10 நாளாக...

  • @Srikumaranlooms34-em8ed
    @Srikumaranlooms34-em8ed 10 місяців тому

    Biriyani side dish ku kattharikka chutni,thair pacchadi illama vera yethachu side dish video podunga

  • @mohamedniyas3736
    @mohamedniyas3736 10 місяців тому

    Aslam alaikum bhai Tamilnadu jewellery la sales executive job vacancy irudha soluga bhai 5 years experience iruku Tanishq la

  • @ஆறுமுகம்கல்பனா
    @ஆறுமுகம்கல்பனா 10 місяців тому

    #பாய் சென்னையே தண்ணீரில் முழ்கி விட்டது 😭😭😭

  • @sbru786
    @sbru786 6 місяців тому

    Sir is vedio me aap ne ingredients english ya Hindi subtitles me nahi Diya pls apne vedio me Hindi ya english me ingredients dali ye

  • @chengaivinoth4841
    @chengaivinoth4841 10 місяців тому

    Chennai ல shop start pannalam la inga வீடியோ pottu than அங்க poninga marakathinga

  • @taveda
    @taveda 2 місяці тому

    Wear a head cap or chef cap. You are running restaurant across the globe.

  • @prakashcreation8239
    @prakashcreation8239 10 місяців тому

    Bhai 1 kg ghee rice details cooking video Jabbar bhai ❤️🙏

  • @vinothviews4674
    @vinothviews4674 10 місяців тому

    Bai 7 kg chicken dum biriyani seivathu eppadi kattunga bai 5 kg dum biriyani panni eruginga but athu unga friends Illam erunthu panni eruginga bai thanniya oru video podunga bai athigama vadi biriyani seithu eruginga plz dum biriyani seithu kattunga

  • @hadyhadrin4
    @hadyhadrin4 9 місяців тому

    Bhai. I have to start my briyani sales @11:30am in my shop... When i have to prepare brinjal chatney for tat... Morning 8am prepare panna chutney consistency & taste & texture crt ah irukuma??? In this same style with onion mixed

    • @hadyhadrin4
      @hadyhadrin4 9 місяців тому

      In this same style...

  • @tejeshjptejesh5288
    @tejeshjptejesh5288 10 місяців тому

    bhan massuu yaa DUBAI veyil laa yee sweater pottuu irrukkaaru.

  • @தீனிபண்டாரம்-ல8ஞ

    Pls bro unga restaurant la veala ethu va erunthalum varavala eilla bro cooking na Rompa interest bro poor family bro pls help pannunga

  • @radhakrishnanrk6560
    @radhakrishnanrk6560 9 місяців тому +1

    Very nice recipe! Taste was exceptional! Thank you

  • @marimari4696
    @marimari4696 9 місяців тому

    ஒரு படி பிரியாணிக்கு எத்தனை கிலோ கத்திரிக்காய் பச்சடி செய்யணும் பாய்

  • @sivahamireddy1727
    @sivahamireddy1727 10 місяців тому

    Bhai semma super ra vanduruku vera leval Bhai ❤😊

  • @venkat14atutube
    @venkat14atutube 9 місяців тому

    Please use less oil. It looks like pickle. Please make dishes healthy.

  • @younusking8126
    @younusking8126 10 місяців тому

    Video super sir
    Please give me any jobs in your restaurant

  • @rameshbalan7953
    @rameshbalan7953 10 місяців тому

    greetings, banana stem must for STONES AND I HAVE SEEN THE RESULT IN A DAY FOR MY FATHER, REEGARDS, RAMESH

  • @hihihihi5664
    @hihihihi5664 10 місяців тому +3

    Nice recipe 😋