Chemistry யா..? அப்படீன்னா ? இப்படி பாடம் நடத்தினால்.. தேர்ச்சி விகிதம் எப்படி இருக்கும்..?

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • Chemistry யா..? அப்படீன்னா ? இப்படி பாடம் நடத்தினால்.. தேர்ச்சி விகிதம் எப்படி இருக்கும்..?
    #Thiruvallur | #School | #Students | #Chemistry | #Collector | #Teacher | #HeadMaster | #Inspection | #Exam | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 637

  • @muruganvelu7943
    @muruganvelu7943 Місяць тому +498

    9 ம் வகுப்பு வரை ஒன்றுமே நடத்தாமல் ஆல் பாஸ் போட்டுவிட்டு இப்போ மேல் வகுப்பில் புரியுதான்னு கேட்டா எப்படி? குறைந்தது 6 ம் வகுப்பில் இருந்து ஆய்வை ஆரம்பிக்கும் படி ஆட்சியரை கேட்டு கொள்கிறேன்

    • @srimansg2800
      @srimansg2800 Місяць тому +21

      Good question

    • @Moni.N-np7rr
      @Moni.N-np7rr Місяць тому +8

      💯

    • @Velmurugan-us3mj
      @Velmurugan-us3mj Місяць тому +18

      ஆனால் 9 வரை பாஸ் போடாவிட்டால் தோற்ற மாணவர்கள் கல்வி இடை நிற்றல் சூழல் ஏற்படும், மற்றும் குழந்தை தொழிலாளர் அல்லது ரவுடிகள் உருவாகும் நிலை அதிகரிக்கும்.

    • @visualeffects3965
      @visualeffects3965 Місяць тому +25

      ​@@Velmurugan-us3mj எனில் இடையில் நிற்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்க சலுகைகள் வழங்கப்படாது என்று சட்டம் இயற்றுங்கள் போதும்

    • @RKV67
      @RKV67 Місяць тому +6

      💯💯💯

  • @saranyagopal7317
    @saranyagopal7317 Місяць тому +58

    அரசு பள்ளி மாணவர்களை வகுப்பில் அமர வைப்பதே பெரிய விஷயம்... ஆட்சியர் விசிட் என்றதும் இவனுங்க அமைதியா உக்கந்திருக்காங்க.... இல்லனா அந்த டீச்சர் பாடு எவ்ளோ திண்டாட்டம்...வந்து ஒரு நாள் பாடம் எடுகட்டும் தெரியும்

    • @Nillonnill
      @Nillonnill Місяць тому

      Apo enathku intha vela pakrenga kaasu vanga inikum vela seiya mudiyathu poi picha edunga. Ella pasangalume fail aaikvomnu veliya poirvangala padikanumnu oruthan koda varatha mari pesa kodathu

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan Місяць тому +82

    9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி ஆகலாம், ஆசிரியர்கள் பிறம்பு எடுக்க கூடாது என்று முட்டாள்தனமான அரசானைகளை பிறப்பித்துவிட்டு கேட்ட கேள்விகளுக்கு மவுனம் தான் பதிலாக வரும்

    • @chitraelizabeth291
      @chitraelizabeth291 Місяць тому +1

      அடித்து தான் பாடம் நடத்த வேண்டுமா? வாங்குகிறா சம்பளத்து மனசாட்சி பயந்து வகுப்பு எடுத்தால் போதும். இந்த Tr தனியார் பள்ளி ஆசிரியரிடம் அந்த Cross questio கேட்பார்கள்

    • @jas_10_thamizhan
      @jas_10_thamizhan Місяць тому

      @@chitraelizabeth291 தனியார் தொழில்நுட்ப கல்லூரி முதற்கொண்டு பிரம்பை கையாளுகிறார்கள் என்பது தங்களுக்கு தெரியுமா??? முயற்சி எடுக்காமலேயே தேர்ச்சி பெறலாம் என்ற முட்டாள் திட்டத்தை கொண்டு வந்தது யாரு??

    • @ummarjiyam8443
      @ummarjiyam8443 Місяць тому +3

      ​@@chitraelizabeth291Anga padikiraku matum naalu tution parents oda kavanippu full form la iruku... Govt school la serthuta kanduka matranga

    • @Se.engineer
      @Se.engineer Місяць тому +1

      Jas sir correct ya sonninga... Govt school la serthuttu avan padikirana illa ya nu poi kelunga... Teachers ethavathu sonna teachers ye miratra alvavuku poiduchi.. Pavam teachers.. Piravate school la 40000 fees katti padikirathala tution vera anupuringa

    • @vijayjoan4202
      @vijayjoan4202 Місяць тому

      Yes true

  • @Dharshanyuva2723
    @Dharshanyuva2723 Місяць тому +327

    அதே கலெக்டர் ஒரு மாதம் வகுப்பு நடத்தி பார்க்கவும் பிறகு தெரியும் அரசு பள்ளி மாணவர்கள் செய்யும் அட்டகாசம், வகுப்பறையில் மாணவர்கள் எப்போதும் பாடம் நடத்த விடுவதில்லை என்று

    • @mastermind918
      @mastermind918 Місяць тому

      பாடம் நடத்த முடியவில்லை என்று அந்த மாத சம்பளம் வாங்காமல் இருப்பீர்களா 😂 , உங்கள் குறையை உங்கள் மேலதிகாரியிடம் சொல்லி நீங்கள் தான் சரி செய்ய வேண்டும் அதற்கான பயிற்சியையும் கல்வியையும் நீங்கள் தான் பெற்றிருக்கிறீர்கள் 😂 இதை சொல்லும் நானே ஒரு அரசு பள்ளி ஆசிரியரின் மகன் தான் , உப்புக்கு சாக்கு சொல்லக்கூடாது

    • @Sujithavarshini
      @Sujithavarshini Місяць тому +20

      Hlo en ponnum 11thdhan chemistry purila sariya nadathala.solraga ena panna solriga yaara korai solradhu youtubela parthudhan padikuraga

    • @MadhinaKaleel
      @MadhinaKaleel Місяць тому +8

      Enoda son kuda 11 th thaan. Chemistry kuda eppoo thaa puriyudhu nu solran. Maths konjam kuda puriyala avanuku mattum ella avanoda whole class kum puriyala.

    • @invisibledon4060
      @invisibledon4060 Місяць тому +6

      Na 12th padikum pothu chemistry class nalla solli tharuvainga but chemistry missa otittu siruchutu irupainga adicha parents vanthu ninurvainha en pilla Mela evan kaiya vachathunu...
      Mudhala manavargal la amithiya kavinkansollunga chemistry la 1000la 1thavanala tha purinjuka mudiyum chemical formula vachu la sums varum...
      UA-cam la theliva poduvanga..
      Teachers Nala 100% fulla ellathum nadatha mudiyathu nama tha effort potu padikanum.

    • @priyaramachandhran4226
      @priyaramachandhran4226 Місяць тому +3

      Na 6th padicha summa sollitu poranga, nadathave therila, doubt keta thitranga, English medium students tamil term use panni solranga, olunga prepare pantu varathe kedaiyathu, doubt keta meratarathu, Dictatorship tha neraya iruku vera onnum illa

  • @Tamilveerapandi1769
    @Tamilveerapandi1769 Місяць тому +161

    வெறுமனே ஆசிரியர்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை மனப்பாட கல்வி முறையை மாற்றி செயல் வழி கல்வி முறையை கொண்டு வந்தால் தான் இன்று இருக்கும் அதிகப்படியான பாட சுமையில் மாணவர்களுக்கு எளிதாக புரியும்

    • @Viznu04
      @Viznu04 Місяць тому +3

      Pls don't blame about textbooks and education system. We have problem with executing mechanism. Our TN state board textbooks are designed with core idea of (Bloom's taxonomy). In fact our state board textbooks are more practical and effective than NCERT books.

  • @Nalinavignesh
    @Nalinavignesh Місяць тому +22

    பாடத் தலைப்பு கூட தெரியாமல் இருக்கும் மாணவன். ஏன் லேட்டுனு கேட்க கலக்டரே பயப்படுறார். ஏதோ அவரால் முடிந்தது மாணவர்கள் முன ஹீரோ ஆகிட்டார். ஆசிரியர் மீது தவறென்றால் மாணவர்கள் முன் அவமானப்படுத்தலாம். சிறந்த உதாரணம் கலெக்டர் அவர்களே.

  • @JustCu-p6o
    @JustCu-p6o Місяць тому +84

    ஆரம்பநிலை சரியாக இல்லை... அடுத்து வரும் நிலை எப்படி இருக்கும்...?

  • @rubarose2539
    @rubarose2539 Місяць тому +68

    பள்ளி தொடங்கும் நேரம் காலை மாணவர்கள் காலதாமதாகி வந்தால் யார் தவறு... ஆசிரியர்கள் கண்டித்தால் புகார் கொடுத்து பெற்றோர் ஊரையே கூட்டி ஆசிரியர்களை மன உளைச்சலாக்குகிறார்கள்..அடுத்த வகுப்பிற்கு காலதாமதாக மாணவர் வரலாமா? அவனுக்கு படிப்பில் ஆர்வம் உள்ளதா? ஆட்சியரிடம் நான் காலதாமதமாக வந்தேன் என்று சொல்ல என்ன தைரியம் அவனுக்கு? அதை தட்ட ஆட்சியருக்கும் தைரியம் இல்லை போல.... நாளை இந்த சமுதாயத்தில் பெரிய ஆளாக வலம் வருவான்... அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் நல்லவர்கள் ஏன் உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை. ஆண்கள் பள்ளியில் வேலை பார்க்கும் பெண் ஆசிரியரின் மன நிலைமை உங்களுக்கு தெரியுமா? .. ஒரு நாள் பல பாதுகாப்போடு camera முன் நிற்கும் மாவட்ட ஆட்சியரே மாணவர்களை ஏதும் சொல்ல முடியாத நிலை என்றால் தனி ஒரு நபராக அந்த வகுப்பறை செல்லும் ஆசிரியர் நிலையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்... பாடதிட்டத்தை முடித்து மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்யும் ஆசிரியரின் வலி உங்களுக்கு புரியுமா? ஒரு முறை பொது தேர்வுக்கு தயார் செய்யும் உங்கள் ஒரு பிள்ளைக்காக நீங்கள் எவ்வளவு கஷ்டபபடுகிறீர்கள்? வருஷா வருஷம் பொது தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் ஆசிரியர்கள் கஷ்டம் உங்களுக்கு தெரியுமா? மாத சம்பளம் வாங்குகிறீர்கள் என்று அடுத்தவனை பார்த்து பொறாமை படும் நீங்கள் உங்கள் வேலையில் எப்படி? சம்பளம்... சம்பள உயர்வு ... விடுமுறை கேட்டது இல்லையோ...படிக்கும் காலத்தில் படிக்காமல் ஊதாரியாக திரிய வேண்டியது... .இப்போது அடுத்தவன் குடும்பத்தை பார்த்து அழ வேண்டியது... அரசு ஆசிரியராய் தேர்வு எழுதி தான் வருகின்றார்கள்..நம்ம ஊர் அரசியல்வாதி மாதிரி இல்லை .அனைத்து துறைகளிலும் ஒரு சில உண்மை இல்லாதவர்கள் இருக்கிறார்கள் அதற்காக எல்லாரும் அல்ல.... ஆசிரியரை சமுதாயம் மதித்தால் தான் அடுத்த தலைமுறை உருப்படும்.கொடிய கொலை குற்றவாளிகள் முகத்தை மறைக்கும் Media ஆய்வின் போது ஆசிரியரின் முகத்தை காண்பித்து அவமானப் படுத்துவதில் என்ன சந்தோஷம்... பள்ளி ஆய்வின் போது media வோடு செல்லும் ஆட்சியர் எல்லாவற்றையும் live telecast செய்தால் குற்றம் குறையுமோ... நம்ம ஊர் road அடிக்கடி போட வேண்டி வராதோ...மாணவரை எல்லா மாணவர்கள் முன்பாக கண்டித்தால் அவனுக்கு அவமானம்...அவன் தற்கொலை செய்து விடுவான்.ஆனால் ஆசிரியர்களை மாணவர்கள் பாடம் கவனிக்கவில்லை என்று மாணவர்கள் முன்பு திட்டலாம்...என்ன சமுதாயமடா...

  • @நிsha
    @நிsha Місяць тому +27

    Collector sir 1 month school teacher ah erunthu parunga

    • @Nillonnill
      @Nillonnill Місяць тому

      One month collector vela paka mudiuma apo arivu keta koomuta mari pesratha niruthunga

  • @sureshsundaramurthy3711
    @sureshsundaramurthy3711 Місяць тому +69

    வட்டார போக்குவரத்து அலுவலகத்தில லஞ்சம் வாங்காமா எந்த வேலையும் நடக்கறதில்ல.அதை பற்றி கேக்க முடியுமா இவரால

  • @Move_4
    @Move_4 Місяць тому +23

    ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிக்க கூடாது அடிக்க கூடாது.. மீறினால் ஆசிரியர் மீது வழக்கு இல்லை என்றால் பணியிடை நீக்கம்.. அப்பறம் எப்படி படிக்க வைக்க முடியும்😢😢..

  • @elanchezhiyan81
    @elanchezhiyan81 Місяць тому +55

    ஒரு அரசு ஆசிரியர் மாணவனை அடிக்க கூடாது. சிறிய அளவில் கண்டித்தால் கூட மாணவன் pipe, light ஆகியவற்றை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவான். 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ் செய்ய வேண்டும். படிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருக்காது. பள்ளி முடிந்து கழுதை போல படிக்காமல் பையன் சுற்றி திறிந்தாலும், பெற்றோர் பெறியதாக வீட்டில் கண்டு கொள்வது இல்லை. அவனை அடித்து வேலையை இழப்பதற்கு பதிலாக படிக்கற வரைக்கும் படிக்கட்டும் என ஆசிரியர்களும் விட்டு விடுகிறார்கள். ஆசிரியர்கள் கை இப்படி பூட்ட பட்டிருந்தால் எப்படி உருப்படும்?
    இதே கட்டமைப்பா தனியார் பள்ளியில் இருக்கிறது. தொகை செலுத்தி படிப்பதால், அங்கு மாணவர்களிடத்தில் நல்ல போட்டி உள்ளது. மேலும் அப்பெற்றோர்கள் பிள்ளைகள் படிப்பே மூலதனம் என கண்டித்து அவனை பள்ளி முடித்தும் வீட்டில் படிப்பில் கண்காணிக்கின்றனர். டுசன் அனுப்புகின்றனர். எதேனும் பிரச்சனையில் சிக்கினால் பள்ளியை விட்டு அனுப்பி விடுவார்கள் அதனால் கட்டிய பணம் வீணாகிவிடும் என்ற பயம் பெற்றோருக்கும் உண்டு, அந்த மாணவனுக்கும் உண்டு. டீச்சரின் சொல் பேச்சை பயபக்தியுடன் கேட்டு பின்பற்றுவர்.
    அரசு பள்ளியில் 1-5 ம் வகுப்பில் பிள்ளைகளை தயார்படுத்தாமல் திடீர் என்று ஒன்றும் செய்ய முடியாது

  • @gopinathan2095
    @gopinathan2095 Місяць тому +22

    திருவள்ளூர் மாவட்டத்தில் இது மட்டும் தான் பிரச்னை...? கலெக்டருக்கு சண்டை செய்ய ஆசிரியர்கள் தான் கிடைச்சாங்க... உங்க அதிகாரத்தை நல்ல காட்டுங்க...

  • @NNN_9001
    @NNN_9001 Місяць тому +92

    தவறு ஆசிரியர் மீதே இருந்தாலும் அதனை அத்தனை மாணவ‌ர்க‌ளி‌ன் முன்பு,
    அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியர் செயல் மிகவும் வருத்தமானது..
    இதை என்ன சொல்வது?
    மாவட்ட ஆட்சியர் செயல் ஒரு தவறான முன் உதாரணமாக எனக்கு தெரிகிறது....

    • @madhousenetwork
      @madhousenetwork Місяць тому +2

      summa scene podrathu than news kaaga

    • @NNN_9001
      @NNN_9001 Місяць тому +2

      @@madhousenetwork ஒருவரை தரம் தாழ்த்தி சீன் போட்டாதாக இருந்தால் அது தவறு தானே....

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc Місяць тому

      The District Collector has committed grave mistake. Disciplinary actions are required against the District Collector for degrading a woman teacher in front of students, other officials and media.

  • @sekarkgm8020
    @sekarkgm8020 Місяць тому +17

    ஐயா நல்லா படிக்கிற மாணவர்கள் நல்ல பட்ட படிப்பை தெரிந்து தேர்வு செய்கிறார்கள் பத்தாம் வகுப்பு மிக குறைந்த மதிப்பெண்ணில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் அரசு பள்ளியில் தான் இடம் கொடுக்கிறார்கள் அந்த மாணவர்களை வைத்து பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்களை குறை சொல்ல நம்மிடத்தில் நியாயம் இல்லை எந்த பிரச்சினை வந்தாலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தலை தான் உருளும் நான் ஒன்றும் ஆசிரியர் பணி செய்யும் நபர் அல்ல

    • @priyaramachandhran4226
      @priyaramachandhran4226 Місяць тому +1

      Ithalla challenge pannunga, kora sollite iruku mudiyathu, avangala neenga tha ready pannanum

    • @subha1355
      @subha1355 Місяць тому

      ​@@priyaramachandhran4226 then fill all the vacancy in government schools. Teachers are forced to do all office works

  • @sureshsundaramurthy3711
    @sureshsundaramurthy3711 Місяць тому +63

    பில்டிங்கள பர்சன்டேஜ்
    ரோடு போட்டா பர்சன்டேஜ் கமிஷன் இதெல்லாம் கேக்க முடியுமா இவரால

    • @SooryaPrakash_
      @SooryaPrakash_ Місяць тому +2

      Ippa Indha pasanga nasama ponum adhana

    • @vrajk3955
      @vrajk3955 Місяць тому +2

      ​@@SooryaPrakash_idha bro ivanunga buthi...gaslight panuvanunga...food safety road kadai la ride poi check panna 5star hotel la poi panuvinglanu kepanunga....
      Inga govt school inspection vandha..adha pathi pesa matunga...vera building percentage,road perecentage pathi kelunganu solliitrukan🤦🏽‍♂️

    • @SooryaPrakash_
      @SooryaPrakash_ Місяць тому +1

      @@vrajk3955 Avan mentali avanuku like panna 60 Peru mentalu

  • @gunalan4705
    @gunalan4705 Місяць тому +13

    மாணவர்கள் படிக்கவேண்டும் என்ற என்னத்துடன் பள்ளிக்கு வருவதில்லை

    • @proxy8460
      @proxy8460 Місяць тому

      Both are at fault teachers also doing it for the sake of job no true passion for teaching

  • @rajastr6314
    @rajastr6314 Місяць тому +120

    Don't blame teachers they are ready to work but now days students are not ready for learning

    • @judyalex7359
      @judyalex7359 Місяць тому +15

      இல்லை.. அந்த subject ஆ interest ஆ கொண்டு போறதுல தான் இருக்கு.. நானும் ஒரு professor தான்

    • @anthonyvimalprince7652
      @anthonyvimalprince7652 Місяць тому +2

      Wrong

    • @srimansakthi3894
      @srimansakthi3894 Місяць тому +7

      As per former govt school student,When I was studying 10th standard , my maths teacher who didn't taught nothing to us 🤧🙃he has been get approximately 80k salary per month🙂😌

    • @suganthidhamotharan1480
      @suganthidhamotharan1480 Місяць тому

      Unakku basic therinju than vandhiya? ​@@srimansakthi3894

    • @kalaikandhanvelu7068
      @kalaikandhanvelu7068 Місяць тому +2

      Please don't blame students,there are very rare qualified teachers in government school

  • @sos4797
    @sos4797 Місяць тому +60

    மாணவர்களுக்கு முன் ஆசிரியையை அவமானப்படுத்துவது சரியா?

    • @jayakumar9861
      @jayakumar9861 Місяць тому +7

      100 percentage correct 💯

    • @chitraelizabeth291
      @chitraelizabeth291 Місяць тому +4

      அப்போது தான் prepare பண்ணி வகுப்பு எடுப்பார்கள்

    • @pothigaiselvan9396
      @pothigaiselvan9396 Місяць тому +1

      Thavaru

    • @user-oo9gg8zq2w
      @user-oo9gg8zq2w Місяць тому +5

      ​@@chitraelizabeth291மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கம் தேவை..நான் இதுவரை பார்த்த/படித்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மிகவும் திறமையானவர்கள்... நான் private school ல தான் படிச்சேன் ஆனாலும் அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் maths, chemistry tuition சென்றேன்.. அவர்களின் பாடம் சார்ந்த அறிவு, எளிமையாக விளக்கும் விதம் கண்டு வியந்துள்ளேன்...

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc Місяць тому

      The District Collector has committed grave mistake. Disciplinary actions are required against the District Collector for degrading a woman teacher in front of students, other officials and media.

  • @vkumar6341
    @vkumar6341 Місяць тому +43

    திருவள்ளூர் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆசியருக்கும் இடையே பனிப்போர் நடைபெறுகிறது

  • @jayakumar9861
    @jayakumar9861 Місяць тому +106

    மாணவர்கள் எவ்வளவு மகிழ்ந்திருப்பார்கள்😂😂 டீச்சர் நிலைமை பார்த்து

  • @kalikumarkalikumar2165
    @kalikumarkalikumar2165 Місяць тому +33

    1st students ah control panna....teachers ku rights kutunga....aprom teachers ah kurai sollalam.....gvt school la teachers ku safety ae ila.....

  • @VPLAKSHMANAN
    @VPLAKSHMANAN Місяць тому +101

    அனைத்து அரசு பள்ளிகளிலும் இதுதான் நிலைமை

  • @priyaselvan5904
    @priyaselvan5904 Місяць тому +3

    பிள்ளைங்க படிக்க வில்லை என்றால் கேட்கவே கூடாது. வகுப்பை கவனிக்க வில்லை என்றால் கேட்கவே கூடாது. எத்தனை நாள் லீவு போட்டாலும் கேட்க கூடாது. திட்ட கூடாது. அடிக்க கூடாது. அப்புறம் அவன் எப்படி பதில் சொல்வான்.

  • @ksbrave7778
    @ksbrave7778 Місяць тому +15

    தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்,மாணவர்களை திடீர் அய்வு நடத்த வேண்டும், சிலர் தவறான பொருட்களை பள்ளிக்கு எடுத்து செல்வதாக, சில மாணவர்கள் சொல்கிறார்கள்...pls check schools randomly...both pvt & govt

    • @famila591
      @famila591 Місяць тому

      ................................................................

    • @subha1355
      @subha1355 Місяць тому +3

      Drug, ganja easy ah kidaikkudu . No steps taken by government or collector

  • @Pallavamallan
    @Pallavamallan Місяць тому +7

    ஆட்சியர் செய்வது தவறான முன்னுதாரணம்... அரசு பள்ளி மாணவர்கள் ஏற்கனவே ஆசிரியர்களை மதிப்பது இல்லை...
    இந்த ஆட்சியர் எந்த coaching centre சேர்ந்து ias தேர்ச்சி பெற்றார்...
    Scene போடும் வெட்டி ஆபீஸர்

  • @ramrajan2040
    @ramrajan2040 Місяць тому +48

    Visit to government hospital , register office, and post video like this.

  • @ArunakumarG-r8s
    @ArunakumarG-r8s Місяць тому +22

    மாணவர்கள் முன்னாடி அவமானப்படுத்துவது சரியல்ல. இவரும் ஒரு ஆசிரியரிடம் படித்தவர் தானே?

  • @user-sf6ow4ye2j
    @user-sf6ow4ye2j Місяць тому +62

    This is very worst attitude of the worst politics by bad collector 👎👎 this is not a good way to treat a teacher

    • @priyaramachandhran4226
      @priyaramachandhran4226 Місяць тому +5

      Govt school teachers atha vida mosama pesuvanga adu mada kuparathu pola, ena pulla, mothala avangaluku sollithanga

    • @geargatheryt4125
      @geargatheryt4125 Місяць тому +2

      Govt teacher um worst behaviour thaan... Evanum sariya nadatha matran sambalam mattum vangikiran

    • @staycurious2242
      @staycurious2242 Місяць тому +2

      This is the Right way to teach them a lesson coz they get salaries in lakhs 😂

    • @geargatheryt4125
      @geargatheryt4125 Місяць тому +1

      @@staycurious2242 Exactly...

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc Місяць тому

      The District Collector has committed grave mistake. Disciplinary actions are required against the District Collector for degrading a woman teacher in front of students, other officials and media.

  • @RevathiS-wo1fw
    @RevathiS-wo1fw Місяць тому +13

    ஆல் பாஸ் செய்வதைத் தவிர்க்க வேண்டும்

  • @umasankarsj3088
    @umasankarsj3088 Місяць тому +29

    மாவட்ட ஆட்சியரின் அதிகார துஸ்பிரேயோகம்

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc Місяць тому

      The District Collector has committed grave mistake. Disciplinary actions are required against the District Collector for degrading a woman teacher in front of students, other officials and media.

  • @Raveendran2023
    @Raveendran2023 Місяць тому +80

    ஆசிரியர்களை மட்டும் குறை சொல்லி பிரோயஜனமில்லை 😅

    • @BalaMurugan-oe2ko
      @BalaMurugan-oe2ko Місяць тому +2

      சரியா சொன்னீங்க

    • @kannan7500
      @kannan7500 Місяць тому +10

      70000/- sambalam vaanguranga ivangala konjamachu manasatchiyoda pesunga.. 10000/- rupa vaangura private school or tution teachers nalla solikodukranga

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 Місяць тому

      100% உண்மை. பெற்றோர்கள் கூட பொறுப்பு. வீட்டில் விடியற் காலையில் எழுப்பி படிக்க வைக்க வேண்டும். மாலையில் குறைந்தது 2 மணி நேரமாவது எழுதி படிக்க வைக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள் என யாருக்கும் பயப்படுவதில்லை.
      You tube ல் பொழுதை கழிப்பது, சினிமா நடிகர்களின் ரசிகர்களாக இருப்பது, வெட்டியாக ஊர் கதைகள் பேசுவது என நேரத்தை வீணாக்குவதும் தவறு.
      ஆரம்ப கல்வி முதல் 9 ஆம் வகுப்பு வரை basics strong ஆக இல்லாமல் தள்ளி விட்டு விடுகிறார்கள். 10 ஆம் வகுப்பில் 12 ஆம் வகுப்பில் கூட தாராளமாக பாஸ் செய்து 95% பாஸ் ரிசல்ட் காட்டுகிறார்கள்.
      அரசு எதிர்பார்ப்பது தேர்ச்சி விகிதம்.
      நமக்கு ஏன் வம்பு என பாஸ் ஆக்கி அரசுக்கு அதை கொடுத்து விடுகிறார்கள். தனியார் பள்ளிகளில் நிர்வாகத்தின் கோபத்திற்கு ஆளாகக் கூடாது என நினைத்து அந்த ஆசிரியர்களும் தாராளமாக திருத்துவது வழக்கம். மாணவர்களுக்கு எப்படியும் பாஸ் ஆகி விடுவோம் என்கிற நம்பிக்கை.
      இந்த நிலைமைக்கு அரசு, ஜாக்டோ சங்கம், பெற்றோர் எல்லோரும் பொறுப்பு ஏற்க வேண்டும்.

    • @user-oo9gg8zq2w
      @user-oo9gg8zq2w Місяць тому +1

      @@kannan7500 private school teachers kilichanga.. Avangaluku onnume theriyadhu including the way of teaching..Avanga work ku 25k romba adhigam nu solven..Enga school la chemistry ku oru lady appoint pannanga...andha lady chemistry la ye knowledge kammi..Vera vali illama na government school teacher kita tuition ponen..Avanga avlo clear ah teach pannanga..Avanga situation ennanu Ungaluku theriyadhu.. Private school teachers ku sombu thookitu varadheenga..I am a victim of them... Literally wasted 1 lakh for +1,+2

    • @user-oo9gg8zq2w
      @user-oo9gg8zq2w Місяць тому +1

      @@kannan7500 government school teachers oda knowledge,skill private school teachers kitta illa...

  • @swiss580
    @swiss580 Місяць тому +11

    கல்வியை மாணவர்களிடம் சரியாக கொண்டு சேர்க்கவில்லை என்றால், அப்புறம் நீட் ஒழிக என்று வருடந்தோறும் கூவிக்கிட்டு இருக்க வேண்டியது தான். அருமை விடியல். இப்படி வைத்துகொண்டு தமிழகம் முன்னேறுகிறதாம்.

  • @nagaprakashn-sz5pz
    @nagaprakashn-sz5pz Місяць тому +96

    அரசாங்க பள்ளி ஆசிரியர் மகன் தனியார் பள்ளியில் படிப்பான் தனியார் பள்ளி ஆசிரியர் மகன் அரசாங்க பள்ளியில் படிக்கும் நிலை இங்குதான் உள்ளது

    • @user-oo9gg8zq2w
      @user-oo9gg8zq2w Місяць тому +5

      Orusila Private school teachers ku teach pannave theriyadhu..I'm not saying everyone 😊

    • @rameshg8539
      @rameshg8539 Місяць тому

      ​@@user-oo9gg8zq2wபிரைவேட் ஸ்கூல்களில் பாடம் சரியாக நடத்தலைன்னா வேலை பறிபோகும்..
      சம்பளமும் கம்மி..
      அரசுப் பள்ளிகளில் எப்படிப் பாடம் நடத்தினாலும், நடத்தாவிட்டாலும்..
      மாதம் 1ம் தேதி மணியடிச்சா சம்பளம்..
      50, 60 ஆயிரம், லட்சங்களில் 😊
      மறந்துராதீங்க.. கொரான காலங்களிலும், எந்த வேலையும் செய்யாமல்,
      வீட்டில் படுத்துக்கிட்டு, முழுச்சம்பளம் வாங்கிய ஓரே கூட்டம் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் ஆசிரியர்கள் மட்டுமே😅😅

    • @Rana_2390
      @Rana_2390 Місяць тому +6

      உங்க முதல்வர் பேரன் எங்கு படிக்கிறார்? அரசு மருத்துவமனைக்கு அவர்கள் போவார்களா?

  • @Rana_2390
    @Rana_2390 Місяць тому +4

    ஒரு ஆசிரியரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கலெக்டருக்கு அறிவு வேண்டும்..ரொம்ப அறிவு இருக்குது என்றால் ஒரு மாதம் ஒரு பள்ளியில் வேலை பாருங்க

    • @Humanities-ty9xc
      @Humanities-ty9xc Місяць тому

      The District Collector has committed grave mistake. Disciplinary actions are required against the District Collector for degrading a woman teacher in front of students, other officials and media.

  • @sumithrapon361
    @sumithrapon361 Місяць тому +10

    One day visit and advices are easy for everybody icluding collector.
    Its very easy to advice.
    Taking few minutes class is fashion for officers. They never realise present students mindset.
    Please try to take class for at least one week and cover one chapter. Please.. please.. analyse output from students. This is my humble request.
    Teachers are so pity nowadays. Especially boys school teachers.

  • @murugesanmurugesan1910
    @murugesanmurugesan1910 Місяць тому +67

    பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் தான் முக்கியம் அவர்கள் படித்தால் என்ன படிக்காமல் நாசமாகி போனால் என்ன இதுதான் நிதர்சனமான உண்மை

    • @chidambaramk6148
      @chidambaramk6148 Місяць тому

      அவர்கள் அப்படி ஆவதற்கு காரணம் மாணவர்கள் மன நிலை சரியில்லை

    • @user-xu6pv3vl8c
      @user-xu6pv3vl8c Місяць тому

      Ippo andha madhiri illa. Education department now strict. Everything changed.

  • @user-vd4gu3pw9k
    @user-vd4gu3pw9k Місяць тому +157

    Intha collector ku oru like podunga..

    • @maranmaran9920
      @maranmaran9920 Місяць тому +7

      Like podarathu thappu illa ange sariyillathathu students

  • @user-sf6ow4ye2j
    @user-sf6ow4ye2j Місяць тому +25

    He only blaming the teacher why???

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 Місяць тому +13

    Don't put all pass because of that student is struggling
    Collector sir basement is weak

  • @PremaLatha-vf4tb
    @PremaLatha-vf4tb Місяць тому +14

    Don't blame teachers, polimer news, now students not given respect and not listening in our classroom, they are going very worst behavior and they follow very bad activities. They are not interested totally ok,i Definitely say this, today many trs faced lot of problems because students behavior, Don't blame trs.

  • @RameshKumar-ul8ek
    @RameshKumar-ul8ek Місяць тому +12

    சரி அவர் கடமைக்கு நடத்தியதாகவே இருக்கட்டும் சொல்லற பாடத்தை கவனித்து எத்தனை பேர் வீட்டுக்கு சென்று படித்து எழுதி பார்க்கிறார்கள் இதை உங்களால் சொல்லமுடியுமா அரசு பள்ளி ஆசிரியர் சம்பளம் வாங்குகிறார் என்றுமட்டும் வயிறு எரிகிறது உங்களுக்கு பாடம் நடத்தினால் அதை மறுபடியும் பயிற்சி செய்யணும்

    • @kimjongun2872
      @kimjongun2872 Місяць тому

      Bro nalla teacher irundha padika automatic interest varum atleast 50% students ku

    • @judyalex7359
      @judyalex7359 Місяць тому

      ​@@kimjongun2872👍🏻 true

    • @RameshKumar-ul8ek
      @RameshKumar-ul8ek Місяць тому

      @@kimjongun2872 appa avanga ketta teachara neenga nadathi parungea appo theriyum antha prachinai

    • @kimjongun2872
      @kimjongun2872 Місяць тому

      @@RameshKumar-ul8ek neengale yosichu parunga neenga padikom bothu nadathuna teacher sila dhu innum nyabagam ungaluku irukula adhu epdinu

    • @subha1355
      @subha1355 Місяць тому

      ​@@kimjongun2872Nowadays students are spoilt rotten by cellphones. Please understand

  • @user-sf6ow4ye2j
    @user-sf6ow4ye2j Місяць тому +15

    Why the collector did not advise students for it?

    • @subha1355
      @subha1355 Місяць тому +1

      Because he knows chappals will be thrown at him

  • @victorrozario099
    @victorrozario099 Місяць тому +3

    இந்த அதிகாரத்தை முதலில் ஆட்சியர்கள் தங்கள் அலுவலகத்தில் இருந்து தொடங்க வேண்டும்.

  • @SureshBabu-oo5pl
    @SureshBabu-oo5pl Місяць тому +6

    1 முதல் 9 வரை All pass.

  • @mathavan.mmathavankalpana7118
    @mathavan.mmathavankalpana7118 Місяць тому +13

    ஆசிரியர்களை குறை சொல்வதில் நியாயம் இல்லை ஆசிரியர்கள் பிரம்பை என்னைக்கு விட்டார்களோ அன்றைக்கு தமிழக மாணவர்களின் கல்வித் தரம் குறைந்துவிட்டது ஸ்கூல்ல ஜாதி அரசியல் வேற அப்புறம் எப்படி தமிழக மாணவர்கள் உருப்படியாக ஆவாங்க இன்னும் பத்தாண்டுகளில் தமிழக மாணவர்கள் நிலைமை என்ன கோடிக்கணக்கில் ஒதுக்கப்படும் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது இதில் பற்றாக்குறைக்கு காலை உணவு வேறு

  • @ranjiths8031
    @ranjiths8031 Місяць тому +19

    Adhu students thappu.. indha generation students ah adikkavum koodathu thittavum koodathu padikka mattum veikanumnaa avanga enna pannuvaanga... nadathura topic kooda theriyaama enna pannitu utkaandhuttu irukaanunga chai...

  • @abdulgaffar8972
    @abdulgaffar8972 Місяць тому +5

    Compare to other states,tn government teachers have good knowledge

    • @Natrajnovel
      @Natrajnovel Місяць тому

      Compare to other matric schools in tamilnadu, govt teachers teaching well

  • @vishwaaraja4011
    @vishwaaraja4011 Місяць тому +12

    The same collector should ask did u read what was taught yesterday at home and what efforts students put to learn chemistry and physics at home...
    Even in private school this is the situation. Teachers 50% effort and student should put atleast 25% 😢

  • @rajappachellappa146
    @rajappachellappa146 Місяць тому +2

    மாணவர்கள் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அடங்காதவர்களாக இருக்கிறார்கள்...
    அவனுகளுக்கு எப்படி தான் புரியவைப்பார்கள் ...

  • @sarah-wc8yp
    @sarah-wc8yp Місяць тому +5

    Collector siir Nenga padicha class la elorum high position vanthutanga sola mudiyuma? Unga kuda padichavanga nala nilamaiku varla na ungalku solli kudutha teacher mela thapu soluvengala? Konjam tharpothu ula nilamai ennanu konjam think pani pesunga...sir

    • @subha1355
      @subha1355 Місяць тому

      AC car la travel panra adhigaara vargathukku athellam theriyaathu

  • @duraic6673
    @duraic6673 Місяць тому +2

    எட்டாம் வகுப்பு வரை பள்ளிக்கு வராவிட்டாலும் பாஸ் போட்டுவிட்டு இப்படி கேட்பது சரியா?

  • @sheelacatherine9601
    @sheelacatherine9601 Місяць тому +2

    ஆசிரியரிடமிருந்து அனைத்து அதிகாரங்களையும் பறித்த பிறகு மாணவனை பாடம் கற்பிப்பது நல்வழி படுத்துவதும் மிகவும் கடினம் சூழலைப் பள்ளிச் சூழலில் சென்று பார்த்தால் தான் முழுமையாக ஆசிரியரின் சிரமம் தெரியும் கலெக்டர் அலுவலகத்தில் எவ்வளவு பணி முடங்கி கிடக்கிறது என்று சென்று பார்த்தால் தான் தெரியும் தலைமை ஆசிரியரை மாணவர்கள் முன்வைத்து அவமதித்த கலெக்டர் செயல் மிகவும் கேவலமானது அதைப் பார்த்த மாணவர்கள் பயந்து கொண்டு எவ்வாறு பதில் அளிப்பர் சற்று சிந்தியுங்கள் மக்களே

  • @தமிழ்தமிழ்-வ4ஞ
    @தமிழ்தமிழ்-வ4ஞ Місяць тому +3

    ஊருக்கு ஏமாந்தவர்கள் ஆசிரியர்கள். பல விண்ணப்பங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேங்கிகிடக்கிறது. இந்த கலெக்டர் ஒரு வகுப்பு மாணவர்களை எடுத்து வகுப்பெடுத்து தேர்ச்சி கொடுக்கவேண்டும்.

  • @sureshsundaramurthy3711
    @sureshsundaramurthy3711 Місяць тому +41

    பசங்க இப்பலாம் ஜாதி அரசியல் பின் புலம் வச்சி மிரட்டறாங்க.என்ன பண்ணுவாங்க

  • @krishnant.k6981
    @krishnant.k6981 Місяць тому

    தமிழக முதல்வர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள். இப்படிப்பட்ட நல்ல மனிதர்களுக்கு 10 ஆண்டுகள் ஆசிரியர் பணி கூடுதலாக வழங்கி பெருமைப் படுத்த வேண்டும்.

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Місяць тому +112

    அடுத்த மாதமும் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கு செல்ல வேண்டும் அப்போது எப்படி பாடம் நடக்கிறது என்று ஆய்வு நடத்த வேண்டும்

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 Місяць тому +3

      அதுக்குள்ள ட்ரான்ஸ்பர் போட்ருவானுக...

    • @Padmanabhankrishnan-de5hx
      @Padmanabhankrishnan-de5hx Місяць тому +3

      That is work of CEO ,he must go along with CEO

    • @RajKumar-ml9oe
      @RajKumar-ml9oe Місяць тому +5

      கிராமத்தில் போக்குவரத்து இல்லை பாதுகாப்பு அற்ற போக்குவரத்து மற்றும் சுத்தமான குடிநீர் கிடையாது கலெக்டர் இதை சரிசெய்ய தைரியம் இருக்கா

  • @thamizhnaadodi
    @thamizhnaadodi Місяць тому +4

    Sir konja naal class edukkattum. Appo mattum avanunga padichruvaanungalanu paarpoom.

  • @Gannappazham
    @Gannappazham Місяць тому +3

    சென்னையில் மாணவர்கள் வாயில் கூலிப்போடுதான் பாடங்களை ஏகாந்தமாக கவனிக்கிறான் என்பதை ஆட்சியர் அறிவாரோ. என்ன கேள்வி கேட்டார், மாணவர்கள் என்ன சொன்னார்களென்று காண்பித்தால்தான் தெரியும்

  • @balasambasivan1815
    @balasambasivan1815 Місяць тому +7

    மாவட்ட ஆட்சியர் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் மாணவர்கள் பள்ளி முடிந்த பிறகு வீட்டில் படிப்பதில்லை என்பதும் நிதர்சனம். அவர்கள் மொபைல் கைபேசியில் நேரத்தை செலவிடுகின்றனர். மேலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மடிக்கணினிகள் சரியாக சென்று அடைவதில்லை. கிராமப்புற மாணவர்கள் பலர் பள்ளி முடிந்ததும் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாய வேலைகளில் ஈடுபடுவதால், படிப்பதற்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை. இப்போது அரசு பள்ளி ஆசிரியர்களும் உயிர் பயத்துடன் பணியாற்ற வேண்டிய சூழ்நிலையில், மாணவர்களை கண்டிக்க கூட முடியவில்லை.

  • @selvarajrangasamy6673
    @selvarajrangasamy6673 Місяць тому +2

    மாவட்ட ஆட்சியரகத்தில் லட்சம் வாங்கும் பணியாளர்களை இது போன்று கண்டுபிடிக்கலமே

  • @makeshravindren9666
    @makeshravindren9666 Місяць тому +2

    Ethu thapu sir
    Students munadi teachers treat panunathu thapu nu yen manasu thoonuthu

  • @MSolai-yq8hq
    @MSolai-yq8hq Місяць тому +14

    ஆட்சியர் தனியார் பள்ளிகளுக்கு ஆய்வு செய்ய வேண்டும்

    • @maharajas9809
      @maharajas9809 Місяць тому +1

      Fees neeinga thna katuringa 😂
      Pooi keluinga

    • @L.nishani
      @L.nishani Місяць тому +2

      ​@@maharajas9809 correct

  • @Mani-on9bi
    @Mani-on9bi Місяць тому +2

    1 to 5 ku 20 or 25 pass mark
    6 th standard la irunthu atleast minimum 30 mark passmark target vaikanum... athu kuda edukalana ethuku padikanum... all pass system iruka kudathu....

  • @kolappanuchimahalipillai1230
    @kolappanuchimahalipillai1230 Місяць тому +34

    கூலிக்கு மாரடிக்கும் இது போன்ற ஆசிரியர்களால் நாம் குழந்தைகள் தான் ஒழுங்காக படிக்க வில்லை என்று நினைக்கிறோம். ஆனால் இந்த லட்சணத்தில் அரசு பள்ளிகளில் சேருங்கள் என்று கட்டாயம் வேறு,அரசு பள்ளிகளில் கல்வி கற்க கட்டாயப் படுத்தி கஷ்டங்களை அனுபவித்து வருவது நம் பிள்ளைகள் அல்லவா

  • @Natrajnovel
    @Natrajnovel Місяць тому +1

    Thirumbi IAS exam question paperai intha IAS idamum antha teacher idamum kodungal, damn sure teacher will got good marks

  • @janagiramansampath4592
    @janagiramansampath4592 Місяць тому +1

    அந்த மாவட்டத்தில் நடக்கும் அரசியல்வாதிகள் செய்யும் சதிகளையும் இயற்கை வளங்களை சுரண்டும் அரசியல் அரசு பிரமுகர்களை வட்ட செயலர் மாவட்ட செயலர் ஒரே ஒரு நாள் நிற்க வைத்து கேள்வி கேட்டுவிட்டால் அன்றே எனது உயிரையே மாய்த்துக் கொள்கிறேன். தைரியம் இருக்கா இந்த ஐஏஎஸ் அதிகாரிக்கு

  • @deeplearning1299
    @deeplearning1299 Місяць тому +1

    படிக்காம வர கவனிக்காத மாணவர்களை விட்டுடு ஆசிரியை திட்டுவது என்ன அர்தம்?
    Inspection என்ற பெயரில் attendance போட்டு செய்தியில் வர ஆசிரியர் பலியாடா ?

  • @DineshKumar-ny1ph
    @DineshKumar-ny1ph Місяць тому +4

    Pasangaluku puriyura varaikum epdi oru teacher ukandhu solli thara mudiyum... Basic therinjathan edhachum solli tharalam.. basic therila na munnellam fail panni same class padika veppanga.. ipo 8 th varaikum fail kedayathu itha therinja students um jolly huh suthuranunga

  • @saravansaran3318
    @saravansaran3318 Місяць тому +10

    படிக்காம இருந்தா தானே தமிழ்நாட்டை தாண்ட முடியாமல் இவங்களுக்கே ஓட்டு போட முடியும்

  • @subha1355
    @subha1355 Місяць тому +3

    மாணவர்கள் எல்லா வித போதை பொருள்களும் எளிதாக ஏழை எளிய மாணவர்களுக்கு கிடைக்கிறது. இவ்வளவு அதிகாரம் பெற்ற கலெக்டராக அதை ஒழிக்க துப்பு இல்லை, இங்க வந்து வீரத்த காட்ட வேண்டியது.

  • @SaiKari-mk8kl
    @SaiKari-mk8kl Місяць тому +1

    ஆல் பாஸ் போட்றதை நிப்பாட்ட வேண்டும். அப்பதான் நல்லா படிக்க முடியும்..😊

  • @arunsk3399
    @arunsk3399 Місяць тому +22

    நிறைய அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியாக வகுப்பு எடுப்பது இல்லை

  • @alwaysanbu
    @alwaysanbu Місяць тому +1

    எல்லாம் நாடகம்...😅😅 போதும் விளம்பரம்..ரோகிணி IAS எங்க இருக்காங்க...ஆசிரியர் போராட்டத்தின் போது வகுப்பில் பாடம் எடுத்த கலெக்டர்....😊

  • @Natrajnovel
    @Natrajnovel Місяць тому +2

    Ivarai chennaiku transfer pannunga, chennai teachers ivaruke nalla padam solli tharuvanga

  • @user-zh1om3xs4x
    @user-zh1om3xs4x Місяць тому +3

    First syllabus kuraiunga 2 weeks syllabus mudikka vendiyathu 50 page or 80 page konjam fasta edukiranga 6th la ulla basic ellam inga solli koduthidu irukka mudiyathu ila etarkkym basic nalla purinja than purium

    • @subha1355
      @subha1355 Місяць тому

      Sir avvalo details Collector kku theriyaathu. Avvalo brain illai

  • @1_z_2_a
    @1_z_2_a Місяць тому +1

    sir Revenue department pakkam laaa poonga sir............ student ta thitta kudathu , adikka kuudathu..... avana onnu solla kudathu......... aprum teachers saaa kurai solli enna use mr collector

  • @learntosuccess6614
    @learntosuccess6614 Місяць тому +1

    ஆசிரியரை கண்டிப்பது தவறு.மாணவர்கள் ஆசியரை பாடம் நடத்தவிடுவதில்லை.....இதுல ஆல் பாஸ் வேற போட்டா மாணவர்களுக்கு எதுவுமே தெரியாத நிலை தான் தொடரும்.....

  • @NirmalaM-hg1cz
    @NirmalaM-hg1cz Місяць тому +2

    தனியார் பள்ளி ஆசிரியர்கள் உயிரைக் கொடுத்து வேலை செய்கிறோம்.. ஆனா அரசு ஆசிரியர்கள் அதிக சம்பளம் வாங்கிகிட்டு ஏனோ தானோ ன்னு கிளாஸ் எடுக்கிறாங்க..

  • @balajiudiyar5811
    @balajiudiyar5811 Місяць тому +1

    ஆசிரியர் மீது குறை சொல்லி பயன் இல்லை ஆசிரியர் கண்டிப்புடன் நடந்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் போது மாணவர்கள் எப்படி உருப்படுவார்கள்

  • @janagiramansampath4592
    @janagiramansampath4592 Місяць тому +1

    அந்த மாவட்டத்தில் எத்தனை வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்கள் அரசு சலுகைகளை அனுபவிக்கிறார்கள் அரசு சலுகைகளை அனுபவிக்கும் அனைவரும் அதற்கு தகுதி உள்ளவர்கள் தானா என்று இந்த மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்த முடியுமா தைரியம் இருக்கா

  • @SKamatchi-b4u
    @SKamatchi-b4u Місяць тому +15

    வருங்கால மாணவர்களின் வாழ்க்கை இந்த நாட்டின் எதிர்காலம்

  • @sundaracholan2225
    @sundaracholan2225 Місяць тому +24

    Backward Caste Reservation Quota Teacher

    • @askbb1915
      @askbb1915 Місяць тому +9

      Backward class la vandhalum ippo andha subject la nalla knowledge illama pass panni varamudiyathu. எந்த திறமையும் இல்லாமல் உங்கள மாதிரி லஞ்சம் கொடுத்து வேலை வாங்குற high class ஆக கூட இருக்கலாம் அவங்க.அதிலேயும் அந்த EWS QUOTA ,ST ST OBC யை விட கட் ஆப் 10 மார்க் குறைவு.

    • @sundaracholan2225
      @sundaracholan2225 Місяць тому +4

      @@askbb1915 Gotha Equationa mugup panni Manapadam Adu daan Tamilnadu State Board Teaching. Equation balance Panna kuda theriyaadhu

    • @abishekb2920
      @abishekb2920 Місяць тому +1

      @@sundaracholan2225 Can't be generalized as a whole.. This is very True brother.. Padichitu varavanukum.. Reservation la varavanukum irukura difference.. Reserved vs Deserved..

    • @RamA-xl5ne
      @RamA-xl5ne Місяць тому +2

      ​@@sundaracholan2225இப்ப அமெரிக்கால உள்ள 80% தமிழர்கள் அரசு பள்ளியில் படித்தவர்கள் தான்.
      CBSE la படிச்சவங்க அத்தனை பேரும் Chemistry la full mark vangurangala?

    • @sundaracholan2225
      @sundaracholan2225 Місяць тому +1

      @@RamA-xl5ne CBSEla Padicha thaan All India Entrance ku layakku. DMK 8 CBSE School Nadatharunga. Angaa Teaching Poi Paarungaa. Chemistry laa Doctorate Vangunaa Pappathi thaan teacher

  • @RajKumar-ml9oe
    @RajKumar-ml9oe Місяць тому +1

    அந்த மாவட்டத்தில் நடக்கும் லஞ்சத்தை ஒழிக்க முடியுமா, எல்லா கிராமத்திற்கும் போக்குவரத்து மற்றும் குடிக்க தண்ணீர் இருக்காணு பாருங்கள்

  • @lakshmanaprabu3221
    @lakshmanaprabu3221 Місяць тому +1

    ஆசிரியர் பற்றாக்குறையே இதற்கு காரணம்......

  • @sureshmaha2223
    @sureshmaha2223 Місяць тому +6

    விழுப்புரம் அரசு பள்ளிகளில் 11 வகுப்பில் ஆசிரியர் பற்றாக்குறையால் பாடம் நடத்த வருவதே இல்லை...😢

    • @marish_dq8726
      @marish_dq8726 Місяць тому

      So sad epdi pass pannuvinga?

    • @subha1355
      @subha1355 Місяць тому

      In all districts same situation

  • @judyalex7359
    @judyalex7359 Місяць тому +3

    தயவுசெய்ஞ்சு இந்த மாரி weekly once போய் டீச்சர், HM lam kelvi கேளுங்க பாடத்துல 🙏🏻.. கேட்ட டீச்சர் னு சொல்லுறது ஆனா இன்னைக்கு நெறைய டீச்சற்கு subject knowledge ரொம்ப கம்மியா இருக்கு😢.. இதுனால நம்ம புள்ளைங்க, நீட் and மத்த exams கு prepare பண்றது கஷ்ட படுறாங்க. இவனுங்களுக்கு(டீச்சர்ஸ்க்கு )every month, monthly once subject test vachuteye irukanm.. Apatha bayam irukum teachersku.. கேட்டா gov டீச்சர்னு சொல்லுறது ஆனா மிஸ்க்கு ஒன்னும் தெரியல..

  • @santhoshkumar-z9e
    @santhoshkumar-z9e Місяць тому +2

    Kirkuan...frst district la ena improvement nu solu..onu ela zero...chuma scene kata vanthuta

  • @srsthendraltv
    @srsthendraltv Місяць тому +3

    ஆசிரியர்கள் என்பவர்கள் வெறும் புத்தகத்தை மட்டும் வாசித்து விட்டு செல்லாமல் அதில் என்ன கூறி இருக்கிறது நம்முடைய வாழ்வில் அந்தப் பாடத்தில் கூறியிருப்பதன் பங்கு என்ன போன்ற பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு புரியும் விதத்தில் கற்பித்தலே மாணவர்கள் அனைவரும் நிச்சயம் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவார்கள்.புத்தகத்தில் இருப்பதை படித்துவிட்டு போவது ஆசிரியர் பணி அல்ல.

  • @DH1N1
    @DH1N1 Місяць тому +27

    all government teaches are highly paid , highly qualified but refuse to preform their work properly .. every district collector must inspect government schools every week.. to ensure high standard n quality education is given to students ..

    • @elanchezhiyan81
      @elanchezhiyan81 Місяць тому +4

      ஒரு அரசு ஆசிரியர் மானவனை அடிக்க கூடாது. சிறிய அளவில் கண்டித்தால் கூட மாணவன் pipe, light ஆகியவற்றை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவான். 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ் செய்ய வேண்டும். படிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருக்காது. பள்ளி முடிந்து கழுதை போல படிக்காமல் பையன் சுற்றி திறிந்தாலும், பெற்றோர் பெறியதாக வீட்டில் கண்டு கொள்வது இல்லை. ஆசிரியர்கள் கை இப்படி பூட்ட பட்டிருந்தால் எப்படி உருப்படும்?

    • @priyaramachandhran4226
      @priyaramachandhran4226 Місяць тому +1

      ​@@elanchezhiyan81adikarathe karanam kattathinga, innum konjam epdi nalla sollli tharalanu focus pannunga, private school la onnum adichu kite iruka mattanga, psychology padi kondu ponga

    • @elanchezhiyan81
      @elanchezhiyan81 Місяць тому

      @@priyaramachandhran4226 I am not against govt students good quality education. My point is govt teachers are given unwanted written and record works. Govt administration is giving more importance to unwanted record creation, than output of students. சில பிள்ளைகள் 9ம் வகுப்பு படித்து கொண்டு இருப்பான். ஆனால் 'கஙச' கூட தெரியாது. முதலில் ஆரம்ப கல்வியை கண்காணிக்க வேண்டும். திடீர் என்று 10வது வந்து மாற்றி விட முடியாது. தப்பு ஆசிரியர்கள் மீதும் உண்டு, மாணவன், பிள்ளை படிப்பை கண்காணிக்காத பெற்றோர் மற்றும், பள்ளி கல்வித்துறை administration methods ல யும் உண்டு.

    • @danabalanmurthy3094
      @danabalanmurthy3094 Місяць тому +3

      @@priyaramachandhran4226Apdiya naan padicha private school eppa adikala nu sollunga fully closed 😂😂aana government school la parent easy ya ulla polam private school la poga mudiyuma summa ellam thericha mari pesathinga

    • @priyaramachandhran4226
      @priyaramachandhran4226 Місяць тому

      @@danabalanmurthy3094 na padicha Private school highly paid 11 and 12 th nalla Mark Tha vangana nalla sollithanthanga nalla padicha, ana govt olunga solli tharamatanga adipanga, hurt pannuvanga, neenga rendu pakama pathutu pesunga, innum konja Peru kita ketu sollunga, eppa paru adipangala

  • @sureshsundaramurthy3711
    @sureshsundaramurthy3711 Місяць тому +3

    இந்த மாவட்ட ஆட்சியர அரசியல்வாதிகள் கிட்ட எதிர்த்து பேச சொல்லுங்க பார்க்கலாம்.

  • @gopis8124
    @gopis8124 Місяць тому +35

    Worst collector...this is not correct manner...

    • @sriramlakshmimenon8437
      @sriramlakshmimenon8437 Місяць тому +10

      இது பசங்க மேல் தான் தவறு. ஆசிரியை மேல் தவறில்லை.

    • @priyaramachandhran4226
      @priyaramachandhran4226 Місяць тому

      Neenga Sari illa nu keta, avaru worst, yaru ethaiyum ketka kudathu appo nallavanga

    • @gopis8124
      @gopis8124 Місяць тому +3

      @@priyaramachandhran4226Hey mister that is not correct manner to ask questions in front of students..that basic things didn't know that collector..

    • @priyaramachandhran4226
      @priyaramachandhran4226 Місяць тому

      @@gopis8124 where we ask questions? Is it secretly? Next time she rectifies her mistake where she did

  • @ramumr9446
    @ramumr9446 Місяць тому +1

    100% தேர்ச்சியால் வந்த வினை

  • @gowsalyagowsalya4185
    @gowsalyagowsalya4185 Місяць тому +3

    அனைத்து பள்ளிகளிலும் இது போன்ற ஒரு ஆய்வு அவ்வப்போது நடத்த வேண்டும்

  • @sadhasivamedumban684
    @sadhasivamedumban684 Місяць тому +2

    அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும் 60% ஆசிரியர்கள் பாடம் நடத்துவது இல்லை

  • @Sophiarani1610
    @Sophiarani1610 Місяць тому +2

    9 th வரை ஆல் பாஸ் முறைய பஸ்ட் நீப்பாட்டுங்க

  • @sheebaangeline8747
    @sheebaangeline8747 Місяць тому +1

    This collector should take class for this students atleast for a month...then he will come to know the behaviour of students.. how really teachers struggle to complete the portion before exam...many students will physical be present..and many ll be mental wandering...if this collector becomes teacher...then he ll understand... finding fault is easy...

  • @DivyaT-mz1qy
    @DivyaT-mz1qy Місяць тому +2

    இந்த லட்சணத்தில் சம்பளம் போதாது போராட்டம் நடத்தி வருகின்றனர் notes எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்

  • @surengosuha4801
    @surengosuha4801 Місяць тому +1

    Ya good job , collector ayya Wineshop naala naade naaruthu antha pakatelam pogathinga , unga job ungaluku mukiyam , kanja kulip sarakunu students life poitruku ungaluku athu therinjalum no use , ungalal onnum panna mudiyathu . K continue work sir.

    • @subha1355
      @subha1355 Місяць тому

      Sir avarukku Commission mukkiyam. Paavam vitrunga. Angellaam poga sollaathinga

  • @rajaranir9151
    @rajaranir9151 Місяць тому +5

    ஒரு படம் நடத்தும் முன் ஆசிரியர் அந்த படத்தை நன்கு புரிந்து படித்து நிறைய தகவல் தெரிந்து கொண்டு படம் நடத்த வேண்டும் ஆனால் அரசு பள்ளியில் ஆசிரியர் படங்களை புக்கில் உள்ளதை அப்படியே வாசித்தால் எப்படி இருக்கும் இது தான் நிலைமை