Day 4 Smile More to Win More | Dr V S Jithendra

Поділитися
Вставка
  • Опубліковано 11 тра 2021
  • Day 4 of Self Development Plan for 30 Days
    Smiling when you meet people will change your life. In this video we will talk about, how to create rapport and friendly relationships with people using a smile.
    Full Series: • 30 Days Self Developme...
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

КОМЕНТАРІ • 227

  • @worldoftamilexplore3868
    @worldoftamilexplore3868 3 роки тому +105

    என்னொட முதல் காலை videos always உங்களேட வீடியோ தான்

  • @NPAPHYSICS
    @NPAPHYSICS 3 роки тому +22

    புன்னகை ஒரு மந்திரம். அது இல்லையேல் மனிதன் ஒரு எந்திரம்

  • @rathnamohan421
    @rathnamohan421 3 роки тому +51

    இந்த பழக்கம் இயற்கையாகவே என்னிடம் உள்ளன... பல நேரங்களில் மாற்ற முயன்று உள்ளேன்... ஆனால் இவ்வளவு நன்மைகள் இருப்பது எனக்கு தெரியாது... நன்றி உங்கள் பதிவிற்கு😊...

  • @sathyasundarsathyasundar7275
    @sathyasundarsathyasundar7275 3 роки тому +51

    அக மகிழ்வோடு வரும் சிறு புன்னகை நமக்கான இயற்கையின் வரம். அதை தினமும் அனைவரிடமும் அன்போடு பகிர வேண்டும். நன்றி நண்பரே🙏🙏

  • @kkapil3614
    @kkapil3614 3 роки тому +8

    உண்மைதான் "சிரித்த முகமே மற்றொரு முகத்தை மலரச்செய்யும் மகத்தான சக்தி"

  • @Srinivasan-fs8wn
    @Srinivasan-fs8wn 3 роки тому +12

    புன்னகையே.🌝பொன்-நகை!🥇..

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 роки тому +17

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @paavai.p6514
    @paavai.p6514 3 роки тому +41

    அலங்காரம் அற்ற புன்முறுவலே அன்பை வெல்லும் ஆயுதம் 😊😊😊

  • @irshadkulam9260
    @irshadkulam9260 3 роки тому +8

    When we meet asking"how are you"with smile also will be more effective, my little opinion

  • @mr.sk_arts

    அகத்தின் அழகுக்கும், முகத்தின் அழகுக்கும்

  • @mpkcreativity
    @mpkcreativity 3 роки тому +15

    மீண்டும் மீண்டும் மீண்டும் அருமையான பதிவு 🤗

  • @thamil9
    @thamil9 3 роки тому +4

    1:35

  • @user-yd1vi5sd5e
    @user-yd1vi5sd5e 3 роки тому +3

    நம்ம சிரித்த k ஆனால் அவங்க சிரிக்க மாட்டிங்கின்றாங்க அப்போ மனதில் ஒரு சின்ன வருத்தம் எட்டி பார்க்கும் இதை எப்படி சரி செய்வது

  • @smartsenthil6187
    @smartsenthil6187 3 роки тому +1

    வாழ்க்கை யே வெறுப்பாக இருக்கு 27வருடமாக பல வாய்ப்பு இழப்புகள் தெண்டமாக வாழ்றன் என்னால பலருக்கு தொல்லைதான் விரைவில் இறப்பு நோக்கி காத்திருக்கிறேன் miss u all and this world

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj2675 3 роки тому +6

    Day 4 💐 Thank you sir.

  • @dhivyashrees2942
    @dhivyashrees2942 3 роки тому +18

    நேற்றைய வீடியோவை செயல்படுத்துவது கடினம், ஏனென்றால் சமூக ஊடகங்களுக்கான எனது ஆர்வத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 3 роки тому +4

    Thank you Jithrenda.

  • @katradhucommerce9085
    @katradhucommerce9085 3 роки тому +8

    மரண waiting in mrng... thalaiva u r great 👍

  • @yes6546
    @yes6546 3 роки тому +5

    Hello Professor,

  • @dhanalakshmisubramaniyam7674
    @dhanalakshmisubramaniyam7674 3 роки тому +2

    Smile more win more day 4.