Day 22 Command Power and Respect | Dr V S Jithendra

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Day 22 of Self Development Plan for 30 Days
    Full Series: • 30 Days Self Developme...
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

КОМЕНТАРІ • 172

  • @sivakami7354
    @sivakami7354 3 роки тому +141

    நேர்மையாக வாழ்ந்தால் வாழ்வில் எது கிடைக்குமோ இல்லையோ வாழ்வின் முடிவில் ஒரு நிம்மதி கிடைக்கும்.

  • @KadhaippomawithUshaRani
    @KadhaippomawithUshaRani 3 роки тому +27

    உங்க வாழ்க்கையோட தரத்தை நீங்க மட்டும் தான் உயர்த்திக்க முடியும்.... மற்றவர்கள் செய்த மாதிரியே ஒரு விஷயத்தை நாமும் செய்யனும்னு அவசியம் இல்லை.... ரொம்ப நல்ல பதிவு 👍

  • @smartsenthil6187
    @smartsenthil6187 3 роки тому +4

    உங்கள் ஒவ்வொரு வீடியோவும் மனதிற்கு தன்னம்பிக்கை தருகிறது என்னைபோன்ற பல இரக்கம் குணம் கொண்ட உள்ளங்களுக்கு இது நன்மை தரும் வாழ்த்துக்கள்

  • @mohamedabdulla8097
    @mohamedabdulla8097 3 роки тому +13

    1.Treating others like you
    2.Work ethic
    3.dont do something that you will know that hurt someone

  • @BlueSkyElectronicsAndEngineers
    @BlueSkyElectronicsAndEngineers 3 роки тому +48

    தன்னைப் போல பிறரை நேசி. மற்றவர்கள் உணர்வுகளை மதித்து அவர் இடத்தில் நம்மை இருக்க செய்து முடிவுகளை எடுக்க வேண்டும். மிகவும் அர்த்தமுள்ள பதிவு. நன்றி🙏🙏

  • @thamizharasi400
    @thamizharasi400 3 роки тому +8

    Daily self development story really super 👍👌👌👌👌👌☺️sir.........na morning whatsapp pakkarano illayo unga self devlopment pakkuren mindfee no streess yetho manasu lesa iruku sir,really super 👍 sir

  • @divineblessing1293
    @divineblessing1293 3 роки тому +7

    உன்னிடத்தில் அன்புகூறுவதுபோல பிறனிடத்திலும் அன்புகூறுவாயாக .
    Lord jesus says .
    இயேசு

  • @priyadharshini414
    @priyadharshini414 3 роки тому +9

    Morning yelundhadhum phone yeduthu unga video dha thedure 😀 22nd day.. unga video paathudha day start aagudhu... ❤️

  • @vickywoodtech5060
    @vickywoodtech5060 3 роки тому +8

    அதிர்ஷ்டமான இந்த Integrity
    வாழ்க்கையில் செயல் படுத்திக்கொண்டு செல்லும் போது ,
    நம்பள கவனிக்கிறவங்க பொறாமைப் படுவதற்கு வாய்ப்பு அதிகம்,
    அடிக்கடி அதை கவனிச்சா மட்டும் போதும்.

  • @strangerstranger6074
    @strangerstranger6074 3 роки тому +19

    Love others like loving yourself
    - by Jesus Christ

  • @syrphyy3627
    @syrphyy3627 3 роки тому +2

    மிக அருமையான பதிவு.👏ரஜினி அவர்கள் சொன்னது..👇
    பணம்,புகழ், பதவியை அடையறது பெரிய விசயமில்லை💁 ஆனால் புகழ் உச்சத்திலிருந்து விழாமலிருக்க, ஒரே ஒரு விசயம் மட்டும்தான் உதவும்✋.ஆனால் நிறைய நபர்களிடம் அது இல்லாததால் கீழே விழுந்த விடுகிறார்கள்.🙆அது பிறந்ததிலிருந்தே கூடவே இருக்கிற நல்ல குணம்"👍😌💐 #syrphyy #சிற்பி #syrphyytv

  • @fayasmohamed8417
    @fayasmohamed8417 3 роки тому +4

    Good work . உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் ் நன்றி்

  • @tamilearthvt3150
    @tamilearthvt3150 3 роки тому +28

    உங்களின் பணி மென்மேலும் தொடரட்டும்
    வாழ்த்துக்கள் சர்

  • @newlife6919
    @newlife6919 3 роки тому +10

    என் வாழ்வு, தொழில் இரண்டிலும் நான் நேர்மையை இயற்கையாகவே, யாருக்கும் பாதிப்பு வராமல் கடைபிடிக்கின்றேன், நன்றி நண்பா.

  • @murugankr5246
    @murugankr5246 3 роки тому +4

    மிகவும் சிறப்பான பதிவு சார்.உங்களின் ஒவ்வொரு பதிவும் என்னைப் போன்று கேட்பவர்களுக்கு ஒரு உத்வேகத்தையும் மனத்தெளிவையும் தருகிறது.நன்றி🙏🙏🙏

  • @podhumponnur5053
    @podhumponnur5053 3 роки тому +4

    சிறப்பு 👍🏻👌🏻எனக்கு யாரும் தீமை செய்தாலும் அவர்களுக்கும் நன்மையே செய்ய வேண்டும் இதுதான் நான் உணர்ந்துக் கொண்டது. நன்றி வாழ்த்துகள்

  • @paavai.p6514
    @paavai.p6514 3 роки тому +15

    அழகான பதிவு🙏

  • @ramakrishnan1464
    @ramakrishnan1464 Рік тому +1

    எனக்கு உங்க முகம்தான் முதலில் வந்தது...

  • @thamizharasi400
    @thamizharasi400 3 роки тому +7

    Everyone has a different face and different character so ,one can perfect and not copy for others own way really good way,honest way one come true sucuess 🤞👌👍👍

  • @subha.m7661
    @subha.m7661 Рік тому

    My mom came into my mind while you're speaking about integrity.

  • @mkmotivationedits5016
    @mkmotivationedits5016 3 роки тому +3

    1:42 it's 💯 true words Sir...
    Through my experience i believe this "Golden Concept" it's called "INTEGRITY"

  • @bharathibharathi1200
    @bharathibharathi1200 3 роки тому

    100% correct sir. Nammaloda nimmadhi mukkiyam. Yarayum hurt pannadha valkai kandippa mana nimmadhiya kodukkum.

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia 3 роки тому +6

    மக்கள் ஆயிரம் சொல்லட்டுமே; மனசைப் பாத்துக்க நல்லபடி: பழைய பாடல்

  • @poornaaraji5952
    @poornaaraji5952 3 роки тому +1

    👌👌👌.In a very simple way but beautiful enlightenment.

  • @prakashnt7014
    @prakashnt7014 3 роки тому +1

    You're great mentor and teacher brother. Sometimes I forgot this lessons. You remind me everytime I see your videos. thanks brother

  • @ranganathanradahkrishnan6117
    @ranganathanradahkrishnan6117 3 роки тому +1

    Excellent Brother. I had good experience having an Integrity. 100% true. Best of Luck.

  • @prakashmc2842
    @prakashmc2842 3 роки тому +1

    You are maintaining the right balance between logic and feelings in your video content. That's great!!

  • @KSk-kv6kw
    @KSk-kv6kw 3 роки тому +2

    அருமை அண்ணா 🤝

  • @rajeshwaris2485
    @rajeshwaris2485 3 роки тому +2

    Thanks Sir....🤝

  • @prakashmc2842
    @prakashmc2842 3 роки тому

    You seem to have realized things that you are talking about in your videos. That's also great :) :)

  • @root77799
    @root77799 3 роки тому

    என்னை காயப்படுத்தும் எந்த ஒரு விஷயத்தையும்
    நான் முதலில் செய்யாமல் இருக்க
    முயற்சி செய்கிறேன் ♥️♥️
    உங்கள் பதிவுகளை.. கேட்ப்பது
    என் பாக்கியம் ♥️

  • @madanrajvenkatesan2080
    @madanrajvenkatesan2080 3 роки тому +2

    Anna thanks for your videos
    It is very useful in my life

  • @kunaseelankuna319
    @kunaseelankuna319 3 роки тому +1

    yes doctor super message god bless you.

  • @vickysmart75
    @vickysmart75 3 роки тому +1

    Sir. Treat others like you. Itha konja depth ah sollunga. After 30 days program. Becoz, i felt lot of, (feelings, respect, comfortable, conversation, honest, as a genius, )

  • @krishnanu7145
    @krishnanu7145 3 роки тому

    Power full voice sir ungalodathu

  • @Talentexpress
    @Talentexpress 3 роки тому

    I am always follow integrity to my life

  • @viswanathans1842
    @viswanathans1842 3 роки тому +1

    Nice one. Please make heading to come to this video and subject same.

  • @saravanakumar-yh1zr
    @saravanakumar-yh1zr 3 роки тому

    Good Information.
    Good Luck 👍.

  • @helinaarmstrong8567
    @helinaarmstrong8567 3 роки тому +1

    Thank you so much Sir. Your thoughts and services are priceless. Each and every word helping to shape ourselves

  • @DD-ud5cj
    @DD-ud5cj 3 роки тому +1

    Thanks bro.. Really helpful today bought a smile 🙂 on my face I will surely follow the above steps.. 👍

  • @srilavanyaakshi8757
    @srilavanyaakshi8757 3 роки тому

    Super excellent message 👍👍

  • @noorul3247
    @noorul3247 3 роки тому

    Love for your brother what you would love for yourself
    Prophet muhammad peace be upon him

  • @periasamyperiasamy6895
    @periasamyperiasamy6895 3 роки тому

    Bro iam seeing your video daily...I can't follow all things bro..it's so hard to follow some things..but I never quit or skip your video..today only I saw the video very late..🙁you are doing a great job bro ..keep it up👌👌👍❤

  • @adhiganga3462
    @adhiganga3462 3 роки тому

    உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.சூழ்நிலைஅமைந்தால்சாத்தியம்,💐

  • @vjrandom326
    @vjrandom326 3 роки тому +1

    Romba thank you friend your my well wisher in my life

  • @swethag8507
    @swethag8507 3 роки тому +1

    Super ❤️ thank you❤️

  • @01manivannan
    @01manivannan 3 роки тому

    Superb brother

  • @oliyaruksan9787
    @oliyaruksan9787 3 роки тому

    Thanks,Dr

  • @govindarajpalanisamy7700
    @govindarajpalanisamy7700 3 роки тому +1

    super thalivaaaa superrrr

  • @karthick_official_007_
    @karthick_official_007_ 3 роки тому

    Bro nega soldra tha confirm ma na follow panuren 🙃☺

  • @sathishk2516
    @sathishk2516 3 роки тому

    Thanks dr ☺️

  • @srpengineering8686
    @srpengineering8686 3 роки тому

    Thank you

  • @archumaquotes1396
    @archumaquotes1396 3 роки тому

    Sir... Eppolam kastangalai na sandhikireno antha apo ellam enaku kunga kural vandhu onnum ellam sari agidumnu solvadhu polave enaku thonum sir.. Romba thanks

  • @aberamisenacabalsamy1390
    @aberamisenacabalsamy1390 3 роки тому

    Very nice than all

  • @karthikamuthusamy4303
    @karthikamuthusamy4303 3 роки тому +1

    Upload video on Carl yung's " Psychoanalytical Theory " Brother

  • @rethinakenuit8381
    @rethinakenuit8381 3 роки тому

    The secret book concept ❤ full positive vibes🖤

  • @mr.sathish9889
    @mr.sathish9889 3 роки тому +1

    Sir we need economy videos also sir, thank you. ❤️

  • @senthilchitra7837
    @senthilchitra7837 3 роки тому

    Thank you brother valga vzamudan super happy

  • @kavithadinesh5192
    @kavithadinesh5192 3 роки тому

    Great

  • @madhankumar7174
    @madhankumar7174 3 роки тому

    Super sir.... Very wise content video.... Helping us to evolve as a good human being... Thanks for the video sir...

  • @brindhar3264
    @brindhar3264 3 роки тому

    Semma bro 👌💐

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 3 роки тому

    Super sir

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj2675 3 роки тому +1

    Day 22 💐 Thank you sir.

  • @shivaguru2475
    @shivaguru2475 3 роки тому

    Nice information 🙂👍

  • @mohammadshanawas1364
    @mohammadshanawas1364 3 роки тому

    Thnx sir

  • @Hannah-hg7xr
    @Hannah-hg7xr 3 роки тому

    Aram seithaal nanmaiye vilaiyum

  • @mechanicalrk
    @mechanicalrk 3 роки тому

    Super. Nan already intha visayangalai panitu than iruka mari iruku. Tq sir😊

  • @Sureshkumar-rm6ss
    @Sureshkumar-rm6ss 3 роки тому

    Super sir very use full

  • @lavanyasri1788
    @lavanyasri1788 3 роки тому

    Excellent explanation.

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 3 роки тому

    Great speech...👑👒31.5.2021........

  • @MayyaTamilan
    @MayyaTamilan 3 роки тому

    Unga voice la oru positivity iruku bro

  • @6butterfly279
    @6butterfly279 3 роки тому

    Thank you Dr.
    Wonderful
    Congratulations

  • @anandann6415
    @anandann6415 3 роки тому

    Good service 👍 thanks again.

  • @jesipriyanka4768
    @jesipriyanka4768 3 роки тому +1

    Thala... Good morning

  • @user-ih5eo1nn5g
    @user-ih5eo1nn5g 3 роки тому

    அருமையான பதிவு தம்பி....

  • @michaelraj7980
    @michaelraj7980 3 роки тому

    அருமையான பதிவு அவசியமான பதிவு...💐💐💐

  • @praveenashiyomi4410
    @praveenashiyomi4410 3 роки тому

    Thank you so much....sure I will try this from now onward

  • @sudhakanisudhakani3074
    @sudhakanisudhakani3074 3 роки тому

    God bless you sir

  • @m.pranesh9491
    @m.pranesh9491 3 роки тому

    Stay safe bro

  • @AASINALIEN
    @AASINALIEN 3 роки тому

    Integrity - Nambagathanmai

  • @NINJAMOTHI
    @NINJAMOTHI 3 роки тому

    Nice sir

  • @bt_shaw139
    @bt_shaw139 3 роки тому

    Sir neenge upload pannnum videos ovvonrum thelivaana sindhanaihalai uruvaakke help pannudhu . Ungaladhu ippani menmelum sirappaahattum

  • @Magicpoll
    @Magicpoll 3 роки тому

    Perfect And Clarity Video❤❤

  • @vlogsofnila
    @vlogsofnila 3 роки тому

    Arumai arumai 👍👍 great message

  • @madhumidha978
    @madhumidha978 3 роки тому

    Supper

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 роки тому

    Thank you so much sir 💐🙏👌👍

  • @financefreedom3416
    @financefreedom3416 3 роки тому +3

    Day 22

  • @akilasriram2853
    @akilasriram2853 3 роки тому

    Super sir... keep rocking

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 3 роки тому

    Wonderful message sir, thank you 🙏🙏🙏

  • @ponkeerthanas4332
    @ponkeerthanas4332 3 роки тому

    Thank you doctor ❤️

  • @muthukumaran7769
    @muthukumaran7769 3 роки тому +1

    உனக்கு பிடிக்காத ஒன்றை பிறருக்கு செய்யாமல் இருந்தால் அதுவே சிறப்பானது

  • @amsaveni5092
    @amsaveni5092 3 роки тому

    Thank you for your videos 👍🏻👍🏻

  • @2009mrsuresh
    @2009mrsuresh 3 роки тому

    Excellent narrative 👏

  • @raviprakashmeignanamoorthy239
    @raviprakashmeignanamoorthy239 3 роки тому

    அருமையான பதிவு

  • @ilakiyaasokan7273
    @ilakiyaasokan7273 3 роки тому

    🙏sir

  • @mahalackshmi4060
    @mahalackshmi4060 3 роки тому

    Very useful this video 😊😊

  • @mohanrajrajarathinam9638
    @mohanrajrajarathinam9638 3 роки тому

    நன்று! நன்றி!

  • @ashokmani3454
    @ashokmani3454 3 роки тому

    Superb sir

  • @jayakumarj3031
    @jayakumarj3031 3 роки тому

    I think replicate treat other like you

  • @arriescvan4204
    @arriescvan4204 3 роки тому

    Thanks for sharing