மாதாவுக்கு 500 துதிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 57

  • @user-gb5so7cu5p
    @user-gb5so7cu5p 3 місяці тому +16

    அம்மா தாயே என் குடும்பத்தை உன் கையில் ஒப்புக் கொடுக்கிறோன் என் கணவர் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட வரம் தாரும் தாயே

  • @jaganvasanthi8467
    @jaganvasanthi8467 20 днів тому +1

    அம்மா தாயே என்னுடைய குடும்பத்தை உங்களிடம் ஒப்பு கொடுக்கிறேன் எல்லாம் வகை பிரச்சினை இருந்து காப்பாற்றும் தாயே என் இரண்டாவது மகன் பிரச்சினையில் இருந்து காப்பாற்றும் தாயே அவனுக்கு நல்ல ஒழுக்காத்தையும கல்வி அறிவையும் ஆற்றலையும் என் குழந்தைக்கு அளிக்கும் தாயே மாதா வாழ்க மரியோ வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫂

  • @gloryravi5008
    @gloryravi5008 3 місяці тому +4

    Ave Maria 🙏 Ave Maria 🙏 Ave Maria 🙏 Ave Maria 🙏 Ave Maria 🙏 Ave Maria 🙏 Ave Maria 🙏 Ave Maria 🙏 Ave Maria 🙏 Ave Maria 🙏❤❤❤❤

  • @user-ng2em5dt4t
    @user-ng2em5dt4t 3 місяці тому +4

    ❤❤❤❤❤❤❤❤அம்மா எங்களுக்காக வேண்டி கொள்ளும் தாயே

  • @ShenbagavalliK-jj3pl
    @ShenbagavalliK-jj3pl 3 місяці тому +7

    அமமா என பிள்ளைகளை உங்கள் கொடுகிறேன்தாயே நல்ல வேலை ஒன்றே தாரும் அம்மா மரியே வாழ்க🙏🙏🖐️🙏🤱🤱

  • @jaganvasanthi8467
    @jaganvasanthi8467 11 днів тому +1

    மாதா அம்மா எனது வேண்டுதலை நிறைவேற்றியதுக்கு நன்றியை செலுத்துகிறேன் நன்றி அம்மா மாதா வாழ்க மரியோ வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫂🫂🫂🫂🫂🫂🫂🫂

  • @GeorgeGeorgevarughese
    @GeorgeGeorgevarughese 2 місяці тому +2

    அம்மா தாயோ🙏தூய மரியன்னையே எங்களூக்காக வேண்டிக்கொள்ளூம் என் குடும்பத்தை நிறைவாக ஆசீர்வாதித்தரூளூம் ஆமெண்🙏.

  • @jaganvasanthi8467
    @jaganvasanthi8467 21 день тому +1

    அம்மா மாதாவே எனக்கு ஆதிதிராவிடர் நலத்துறை இருந்து வர வேண்டிய உதவி தொகை வர செய்யும் தாயே மாதா அம்மா ⛪🙏🌹

  • @rajesnanci5111
    @rajesnanci5111 2 місяці тому +2

    மாதாவே என் குடும்பத்தை ‌என்அண்ணன்‌‌அக்கா‌ சம்மந்தி குடும்பத்தை உம்மிடம்ஒப்படைக்கிறேன்நன்றி

  • @jaganvasanthi8467
    @jaganvasanthi8467 6 днів тому +1

    அம்மா தாயே எனது பிள்ளைக்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கு அவனை குணப்படுத்தும் தாயே எங்களுக்கு அவனை விட்ட வேரு ஒருவர் இல்லை அம்மா அவன் வலிகள் குறையும் வேண்டும் தாயே என் மகனை சுகப் படுத்தும் தாயே அம்மா என் குடும்பத்தை உங்களிடம் ஒப்பு கொடுக்கிறேன் மாதா அம்மா மாதா வாழ்க மரியே வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaganvasanthi8467
    @jaganvasanthi8467 10 днів тому +1

    அம்மா தாயே மாதா அம்மா என் உயிர் தோழன் இளா என்கிற என்னுடைய தம்பி ரொம்ப நாள் வேலை தேடி கொண்டு வருகிறேன் வேலைவாய்ப்பு கிடைக்க வில்லை அவனுக்கு நல்ல படியாக வேலை வாய்ப்பு தாருங்கள் தாயே மரியே வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫂🪷

  • @victoriamary5036
    @victoriamary5036 Місяць тому +2

    அன்னையே போற்றி போற்றி போற்றி ஆமென் மரியே வாழ்க ஆமென் 🛐

  • @ShenbagavalliK-jj3pl
    @ShenbagavalliK-jj3pl 3 місяці тому +3

    அமமா தாயே என் பிள்ளைகளை உறுகளகரத்தில் அமமா நல்ல வேலை எனவே தாரும் அமமா வாழக மரியே🤱🙏🖐️

  • @elizebathrani243
    @elizebathrani243 3 місяці тому +1

    அம்மா தாயே என்குழந்தைகளை உன் கரத்தில் ஒப்படைக்கிறேன்.என் குழந்தைகளுக்கு இறைபக்தி, கல்வி, ஒழுக்கம் அந்து ஆசீர்வாதிக்க உம்மை மன்றாடுக்கிறேன்.ஆமென்

  • @AmalAmsa
    @AmalAmsa 3 місяці тому +1

    ❤❤❤அம்மா எங்களுகா வேன்டிக்கோள்ளும்

  • @vimalathomas1313
    @vimalathomas1313 3 місяці тому +2

    Amma please pray for my business financial problems and my family members no orders in my shop please pray for my business please pray for my daughter is working so many problems in job please pray for my daughter please touch me rent in office please touch me bank loan amounts

  • @rajesnanci5111
    @rajesnanci5111 2 місяці тому +1

    அம்மா என் அப்பா நிலம் நல்ல விலைக்கு விற்கப்படவும் அதில்நகையைத்திருப்பவும்‌ என் மகள் சொந்த வீடு‌வாங்கவும்‌‌ எந்த வில்லங்கமும் இருக்கக்கூடாது ‌என்மகள்‌ மட்டும் கையெழுத்து போடவும்‌ மற்ற பிரச்சனைகள் வரக்கூடாது🏘️🏘️🏘️🏘️🏘️🏘️🏘️🏘️🏘️🏘️🏘️

  • @rahimanr1660
    @rahimanr1660 3 місяці тому +1

    Amma dhaye engal kudumpadhai ungal karangalil oppadaikkiren. Neeye ella pirachaiel ellame erundhu engal ai vividharalum

  • @sekarmt8924
    @sekarmt8924 23 дні тому +1

    அம்மா தாயே போற்றி 🙏😢
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @jaganvasanthi8467
    @jaganvasanthi8467 19 днів тому

    அம்மா தாயே மாதா அம்மா என் மகன் பள்ளி செல்ல ஒரு வாய்ப்பு தாருங்கள் தாயே மரியே வாழ்க இந்த ஒரு முறை மன்னிப்பு தாருங்கள் தாயே மரியே வாழ்க 🙏⛪🙏🙏🫂🫂🫂🫂🫂🫂🫂

  • @irudayamani4356
    @irudayamani4356 3 місяці тому

    AMMA THAYE um patham sarannaihiren.pray n keep my children n their family members good health n bless them Amma Marie ❤🎉🎉🎉

  • @josephxavier2462
    @josephxavier2462 3 місяці тому

    Maria bless my daughter with the blessings of children

  • @rajesnanci5111
    @rajesnanci5111 2 місяці тому

    மாதாவே என் பேத்திக்கு எப்போதும் துணையாக‌இருங்கள்‌நன்றி🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👃🙏👃🙏👃🙏👃🙏👃👃🙏

  • @kalaphilips9786
    @kalaphilips9786 3 місяці тому

    Glory to God Jesus and Mother Annai Maria Amen Amen 💓🍀🍀💛🧡🍀🍀💓🍀🍀💙🍀🍀💓🍀🍀💜💚🍀🍀🍀🍀💓🙏🙏🍀🙏🙏🍀💛🍀🙏🙏🍀🧡🙏🙏🍀💓🍀🍀🙏🙏💙🍀🍀🙏🙏💗🍀🍀🙏🙏💜🍀🍀💗🍀🍀🙏🙏💚🍀🍀🙏🙏💗🍀🍀🌻🌻🌻🌻🍀🍀💓🍀🍀🌻🌻🌻🌻🍀🍀💓🍀🍀🌻🌻🌻🌻🍀🍀💓🍀🍀🌻🌻🌻🌻🍀🍀💓🍀🍀🌻🌻🌻🌻🍀🍀💓🍀🍀🌻🌻🌻🌻🍀🍀💓🌸🍀🌸🍀🌸🍀🌸🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🙏💜🙏💜🙏💜🙏💜🙏💜🙏💜🙏💜🍀😊🍀😊🍀😊🍀😊

  • @aathanyatv1160
    @aathanyatv1160 Місяць тому

    En pillaihaluku nalla padipaium, nalla udal ulla suhamum pera vendukiren. En kanavar kudipalakathilirunthu viduthalaium, mu kopathilirinthu viduthali um thaarum

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe 3 місяці тому

    அம்மா🙏தாயே🙏எங்களுக்காக🙏வேண்டிக்கொள்ளும் 🙏அம்மா🙏🙏🙏ஆமென்🙏🙏🙏

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 4 дні тому

    Amen ❤❤

  • @user-kh7bb5lk5c
    @user-kh7bb5lk5c 3 місяці тому

    Amma Mathave Enta Avieham Sathcu Tarannum Mathave ❤❤❤

  • @roselinestella3007
    @roselinestella3007 2 місяці тому

    Amen

  • @infantjeyamohan8005
    @infantjeyamohan8005 3 місяці тому

    Ave mariya🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @stellasusairaj9360
    @stellasusairaj9360 9 днів тому

    Amma Marie hear my special prayers. Thank you.

  • @selvijohn5902
    @selvijohn5902 3 місяці тому

    Amma Maria en magalukku nalla thirumana vazhkaykkaga vendikollum amen.

  • @amulsampathlakshmi
    @amulsampathlakshmi Місяць тому

    அம்மா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @rejisroslinemarya4385
    @rejisroslinemarya4385 3 місяці тому

    Ave Maria 🙏

  • @FunnyCrocodile-kn7bk
    @FunnyCrocodile-kn7bk 3 місяці тому

    I Love you Mariye

  • @user-yp3df6tp9i
    @user-yp3df6tp9i 2 місяці тому

    Amma pls pray us and ourchilxren

  • @regajenita-1582
    @regajenita-1582 3 місяці тому

    Amen🙏✝️🛐 Amma 🌹🌹🌹🌹🌹

  • @SnowIn-ik9fk
    @SnowIn-ik9fk 2 місяці тому

    அம்மா தொழில் ஆசீர்வதிங்கம்மா கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாங்கம்மா வர வேண்டிய பணம் வந்து சேரட்டும்

  • @wilwill1427
    @wilwill1427 2 місяці тому

    Ave Maria pray for us 🙏

  • @lillysundari6426
    @lillysundari6426 2 місяці тому

    Amma 😢😢😢

  • @sjayashrees.jayashree6728
    @sjayashrees.jayashree6728 3 місяці тому

    Amen thaye kai kalukku pari poorana sugam thanga

  • @jacklinechettiar8455
    @jacklinechettiar8455 3 місяці тому

    Amma mariye valka
    Amma tauch my knees
    Heal me thankyou so much 🙏❤

  • @josephsebastian9696
    @josephsebastian9696 2 місяці тому +1

    பரிசுத்த தேவ மாதாவை அவளே இவளே என்று சொல்லாமல் என்மேல் இரக்கமாய் இருப்பவராக புனித மரியா மே என்று மரியாதையாகக் கூறினால் மிக நேர்த்தியாக இருக்கும்.நாம் அன்னையின் கால் தூசிக்கூட சமமில்லை.

    • @anishajegan-pt8rq
      @anishajegan-pt8rq  2 місяці тому

      அன்னை மரியா என் தாய்

  • @rahimanr1660
    @rahimanr1660 3 місяці тому

    Amma. Dhaye engal kudumpafhil ulla kadan pirachanai erundhu engalai viduvidharalum amma ye vettukarar velinadu poe 1 varusam agivittadhu enium nalla muraiel sambalam kidakka villai evlau nal velai pardha sambalam kidaikkanum sambaladhudan nalla muraiel vettukku varaum engalukkaga vendikollum

  • @irudayamani4356
    @irudayamani4356 3 місяці тому

    Annai Mariaye engallukahe vendikollum. En makkal marumakal grandchildren ellorukum nalla sham thantharullum Mariaye.

  • @sureshlibi3195
    @sureshlibi3195 3 місяці тому

    Amma mariye valka

  • @GladysMarinaSundar
    @GladysMarinaSundar 2 місяці тому

    Very powerful. Thank you sister. Can u upload more prayers like ths

  • @irudayamani4356
    @irudayamani4356 3 місяці тому

    Annai Marie vazhhe pray for us 🙏

  • @jeyarakinimary1363
    @jeyarakinimary1363 3 місяці тому

    ave maria pls help , deliver 1:21 my husband from slcoholic addiction.

  • @anandmohananand9352
    @anandmohananand9352 3 місяці тому

    எனக்கு கடன் பிரச்சனை சரி செய்யவும்

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 3 місяці тому

    அம்மா வியாதிகளால் தூங்க முடியவில்லை வேண்டி கொள்ளும்

  • @pushpalathas4287
    @pushpalathas4287 Місяць тому

    என் அண்ணன் பெயர் உன்னிகருஷீன்அவரு க்காகஜெபி யுங்கள்

  • @FunnyCrocodile-kn7bk
    @FunnyCrocodile-kn7bk 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🫶🫶🫶🫶🫶🫶

  • @user-uy2ie4qs8o
    @user-uy2ie4qs8o 2 місяці тому

    Amen