அகவும் அருட்பெருஞ்ஜோதி நாம சங்கீர்த்தனம் 496 -- 499
Вставка
- Опубліковано 6 лис 2024
- அருட்பெருஞ்ஜோதி அகவலின் வேறுபட்ட கோணம் அருட்பெருஞ்ஜோதி நாம சங்கீர்த்தனம்
• குற்றம் குணமாக்கும் அர...
அருட்டனி வல்லபம் அருட்பெருஞ்ஜோதி
அதுவே யெலாஞ்செய் அருட்பெருஞ்ஜோதி
பொருட்டனிச் சித்தென அருட்பெருஞ்ஜோதி
புகன்றமெய்ச் சிவமே அருட்பெருஞ்ஜோதி
அருளறி யார்தமை அருட்பெருஞ்ஜோதி
அறியார் எம்மையும் அருட்பெருஞ்ஜோதி
பொருளறி யாரென அருட்பெருஞ்ஜோதி
புகன்றமெய்ச் சிவமே அருட்பெருஞ்ஜோதி
அருணிலை யொன்றே அருட்பெருஞ்ஜோதி
அனைத்தும் பெறுநிலை அருட்பெருஞ்ஜோதி
பொருணிலை காண்கென அருட்பெருஞ்ஜோதி
புகன்றமெய்ச் சிவமே அருட்பெருஞ்ஜோதி
அருள்வடி வதுவே அருட்பெருஞ்ஜோதி
அழியாத் தனிவடிவு அருட்பெருஞ்ஜோதி
அருள்பெற முயலுகென்று அருட்பெருஞ்ஜோதி
அருளிய சிவமே அருட்பெருஞ்ஜோதி