சற்று மரியாதை என்றால் என்னவென்று தெரியாத மேலாளர் என்று தன்னை சொல்லிக் கொண்ட பேர்வழி

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 69

  • @s.m.s2306
    @s.m.s2306 12 днів тому +1

    மக்களுக்கு ஒரு பிரச்சினைன்னா வருவீங்க..50000 பணம் தேவைப்பட்டா பணம் தர வருவீங்களா?

  • @arunfresh7564
    @arunfresh7564 Місяць тому +8

    உங்களால அந்த அம்மா பாவம் கடன் வாங்கி இருக்கிறத ஊரு full தெரிய வச்சுட்டீங்களே நீங்க எல்லாம் நல்லா வருவீங்க...

    • @Ibrahiem-Bhathusha
      @Ibrahiem-Bhathusha  Місяць тому +8

      அறிவு கெட்ட முட்டாள் மாதிரி பேசக்கூடாது
      மாலை 5 மணிக்கு கடன் செலுத்தி விடுகிறேன் தவணை செலுத்தி விடுகிறேன் என்று கூறிய போதும்
      மனநல பாதிக்கப்பட்ட அந்த நபர் இப்போதே பணம் கட்ட வேண்டும் என்று
      தீபாவளி நாளை என்ற சூழ்நிலையில் உழைத்துக் கொண்டிருக்கும் சகோதரியை நிறுவனத்தில் இருந்து வெளியே அழைத்து மிரட்டியது சரியா தவறா
      இதை சரி என்றால் நீயும் ஒரு மன நோயாளியே
      உன்னுடைய கமெண்டையும் நாங்கள் பார்க்கிறோம்
      பாதிக்கப்பட்ட மக்களை மிரட்டும் அயோக்கிய மன நோயாளிகளுக்கு ஆதரவாக பேசுவது
      சிபில் பாதித்தால் பரவாயில்லை உயிர் போனால் சரியா
      பணம் கொடுத்தால் மிரட்டலாமா உன் வீட்டுப் பெண்களுக்கு நான் பணம் தருகிறேன் மிரட்டட்டா

    • @arunfresh7564
      @arunfresh7564 Місяць тому +4

      ​@@Ibrahiem-Bhathusha நீங்க எல்லாம் தெரிஞ்சு மாதிரி பேச கூடாது. வீடியோவை முழுவதும் பார்க்க வேண்டும் , அந்த அம்மாவுக்கு phone செய்தால் எடுக்க வில்லை, அதுனால தான் அவர்கள் அங்கு சென்றார்கள். எதுக்கு எடுக்க வில்லை பணம் கட்டனும்னு என்று எண்ணம் இருந்தால் phone எடுத்து இருப்பார். அந்த கட்ட கூடாது என்று முடிவுடன் உள்ளர்.

    • @arunfresh7564
      @arunfresh7564 Місяць тому +1

      ​@@Ibrahiem-Bhathushaஒரு வேலை அந்த 5 மணிக்கு தருகிறது என்றால் அதை phonelil சொல்லியிருக்கலாமே எதற்கு phone எடுக்க வில்லை ,
      அப்படி என்றால் நீங்கள் மாலை 5 வரை இருந்து வாங்கி கொடுத்து விட்டு போக வேண்டும்,ஏன் செய்வில்லை.

    • @arunfresh7564
      @arunfresh7564 Місяць тому

      ​@@Ibrahiem-Bhathushaநீங்கள் பின்னலாடை தொழில் செய்வதாக சொன்னீர்கள் . நீங்கள் நினைத்தால் அவர்களுக்கு உதவுலமே.
      மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றால் நீ அந்த காச உதவி செய்து அந்த அம்மாட்ட நீங்க பொறுமையா வாங்கி கொள்ளலாம்.
      அதை செய்ய மாட்டீர்கள்.

    • @Ibrahiem-Bhathusha
      @Ibrahiem-Bhathusha  Місяць тому +2

      @arunfresh7564 நீங்கள் அலைபேசி எடுக்க வில்லை என்றால் உங்கள் பெட்ரூம் முறை வரலாமா அறிவோடு பேச வேண்டும் எடுக்கவில்லை என்றால் சிறிது நேரம் கழித்து எடுப்பார்கள் நிறுவனங்களில் வேலை செய்யும் போது அலைபேசி எடுத்து பேச அனுமதி இல்லை இதெல்லாம் தெரியாமல் பெரிய வெண்ணை மாதிரி பேசக்கூடாது

  • @TNPEOPLEVOICE
    @TNPEOPLEVOICE Місяць тому +3

    தலைவர் வந்தா வேற மாறி ஆயிடும்..
    வந்து ஊம்பிடுவாரு.....

    • @Ibrahiem-Bhathusha
      @Ibrahiem-Bhathusha  Місяць тому +4

      அட மைண்ட் வாய்ஸ் என நினைத்து உன் குடும்ப பழக்க வழக்கத்தை இங்கே சொல்லிவிட்டாய்

    • @rmanickam3243
      @rmanickam3243 Місяць тому

      @@TNPEOPLEVOICE
      உனற பாமபரிய வேலையைய் பொது வெளியில் சொல்லாதே.

    • @Ibrahiem-Bhathusha
      @Ibrahiem-Bhathusha  Місяць тому +2

      நான் சொல்லவில்லை மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து உன்னுடைய பிறப்பு வளர்ப்பு செயல் அனைத்தையும் பொதுவெளியில் பேசியது நீதான்
      நீ மட்டுமா அல்லது உன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இதுதான் பழக்கமா என்பதை தெரியவில்லை

    • @wahhaantravels6739
      @wahhaantravels6739 Місяць тому +1

      Dicentah pesunga. Ithu social media. Ladies kids ellarum pappanga. Ippadi panna un Mela social media ve action eduppanga

    • @desertstorm5188
      @desertstorm5188 14 днів тому

      ​@@Ibrahiem-Bhathushaதுலுக்க பாய் உன்னை அசிங்கப்படுத்திட்டாரு நீ கதறிக்கிட்டு இருக்க 😂

  • @TrendIndianASMR
    @TrendIndianASMR Місяць тому +1

    Ibrahim bhautsh Sir ungla eppadi contact panrathu
    From Chennai

  • @music.tamizha.x7p
    @music.tamizha.x7p Місяць тому +1

    ஏண்டா கடனை கொடுக்கும் போது பாவம் போல கொடுத்துட்டு அப்புரமா மிரட்டுவது சாவு வீட்டை கூட விட்டு வைக்க மாட்டாங்க அங்கேயும் வசூல் செய்வாங்க ஏய்யா நீங்க கடனை கொடுத்துட்டு ஏண்டா உயிரை வாங்கிறீங்கே சரியான வசூல் வரவில்லை என்றால் கவுர்மண்டு வேலை பார்கிறவனுக்கு கொடு ஏண்னா அவனை மிரட்ட முடியாது அது தண்டா நீங்க நினைகிரீங்க மக்களே இவனுங்கே கிட்ட பயம் வேண்டாம் 😬

  • @arunfresh7564
    @arunfresh7564 Місяць тому +3

    People represntation act 1951, இது இது கட்சிகளுக்கு உண்டான சட்டம் இதன் முதலில் நீங்க படிச்சிருக்கீங்களா வெண்ணைங்களா ஒரு எழவும் தெரியாம நீங்க வந்து பேசுறீங்க..

    • @Ibrahiem-Bhathusha
      @Ibrahiem-Bhathusha  Місяць тому +2

      பெண்களை ஆபாசமாக இழிவாக பேசுவதற்கு சட்டம் படிக்க வேண்டுமா
      அப்போது சட்டம் படித்த உன்னைப் போன்ற அயோக்கியர்கள் தான் இப்படி பேசுகிறார்களா
      பெண்களை இழிவாக பேசுவதற்கு நியாயம் பேச வரும் நீங்கள் எப்படிப்பட்ட மனநலம் கொண்டவர் என்பதை புரியுது

    • @arunfresh7564
      @arunfresh7564 Місяць тому +1

      ​@@Ibrahiem-Bhathushaஅப்போ நீங்க அந்த சட்டத்தை படிக்கல .

    • @arunfresh7564
      @arunfresh7564 Місяць тому

      ​@@Ibrahiem-Bhathusha அந்த அம்மாவை தப்பா பேசியிருந்தால் அந்த அம்மாவை போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்லுங்க with proof.
      நீங்க நேரடியாக கேட்பதற்கு உங்களுக்கு rights இல்லை.
      நீங்கள் அவரை போடா வாடா பொறுக்கி என்று பேசுவதற்கு அதிகாரம் உங்களுக்கு கிடையாது...

    • @Ibrahiem-Bhathusha
      @Ibrahiem-Bhathusha  Місяць тому +1

      பொறுக்கி பசங்களை களத்தில் சென்று கேட்பதற்கு
      சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் வரணுமா
      அந்த ஈனப்பிறவியை சகோதரிகளை இழிவுபடுத்தும் மானங்கெட்ட மன நோயாளியை கேட்பதற்கு ஹைகோர்ட் லாயர் வரவேண்டுமா

    • @arunfresh7564
      @arunfresh7564 Місяць тому

      ​@@Ibrahiem-Bhathushaநீங்க கட்சியா வழக்கத்திற்கு நாங்க தான் கிடைச்ச மா நீ உண்மையாகவே மக்களுக்காக போராடுகிறார்கள் என்றால்.
      எத்தனையோ கட்சிக்காரர்கள் வட்டிக்கு விடுகிறார்கள் முடிந்தால் அங்க போய் கேட்டு பார் பார்க்கலாம்.
      சட்டப்படி சொல்ல வேண்டும் அப்படி நீதானா சொல்ற அப்ப நீ வரும் போது லாயர் ஓட வர வேண்டியதுதானே ஏன் வரல.

  • @magieskumarsomu5368
    @magieskumarsomu5368 Місяць тому +1

    Amathara kuttam

  • @BalaMurugan-uz9yo
    @BalaMurugan-uz9yo Місяць тому +1

    Bro unga number venum plz send me...