இப்படித்தான் இருக்கணும், ஒரு தொடர் ஆரம்பிச்சா முழுமையா முடிச்சிட்டு அடுத்த கதைக்கு போங்க, இதுதான் அழகு. முன்புமாதிரி ஒவோரு கதையையும் பாதியில நிறுத்தி வேறொரு பகுதியில் பார்க்கலாம்னு விட்டுபுட்டு அடுத்த கதையை ஆரம்பிக்காதீங்க, ரொம்ப நன்றி சார் எம் எஸ்வி கண்ணதாசன் கதை அவர்களின் பாடல்கள் கவிதைகள்போலவே ரொம்ப இனிக்குது.
கவிஞரின் குரல் அருமையாயிருக்கும். அவர் பாட நாங்கள் கேட்டிருக்கிறோம். ஆம் தூத்துக்குடி வவுசி கல்லூரியில் 1978ஆம் ஆண்டு அவரை அழைத்திருந்தார்கள். " பார்த்தேன் சிரித்தேன் " என்ற பாடலை அழகாய்ப் பாடினார். பிபிஎஸ் குரல் போன்றே இருந்தது. பாடுவதற்கு முன் " தம்பிங்களா என்னால நின்னு பாடமுடியாது. உடல் நிலை சரியில்லை எனவே உட்கார்ந்துதான் பாடுவேன் "என்று பாடினார். கவிக்கு அரசன் கண்ணதாசன் ஒருவனே
Sir, you are giving information about so many legends. Why not speaking about'Thirai Isai Thilagam Sri K.Mahadevan. I expect you to give at least 2 episodes about HIM. Thanks
This concept of relationship between two cine artists is new & welcome of course. But your focus is missing on its content. Whatever you say is just passing of some tid bits casually. They lack depth & details possiblely due to lack of time. Content is much more important than the concept itself. Pl be aware. In the last few episodes, most of them are tid bits & consequently there is no interesting contents within them. The concept would become lively if you talk about one significant incident every day between the two individuals. And there could be 7 such interesting incidents that could be covered in depth* in a week. * with details Mere bland idly cannot be consumed much. If you serve it with hot chutney, pothina chutney, sambar & podi with oil. We take in much more & feel content. Consumption of content should lead to contentment & not to discontent.
Kannadasan became popular only after the untimely death of Pattukottai Kalyanasundaram. Famous lyricists like Maruthakasi, Tanjai Ramiadoss, K.D. Santhanam, K.M. Balasubramanian etc. got sidelined by Pattukottai. At that time Kannadasan was writing very few songs here and there but was a famous dialogue writer. Producers approached Kannadasan as a replacement of P.K.
திருவாளர் ஜான் ஐயா கவியரசர் கண்ணதாசனுக்கு திறமையே இல்லாமாலா சுமார் ஐயாயிரம் திரைப்பட பாடல்கள் எழுதினாரா பட்டுக்கோட்டை இருக்கும்பொழுதே பட்டையை கிளப்பிய அச்சம் என்பது மடமையடா தங்கத்தில் ஒரு குறையிருந்தால் போன்ற பல பாடல்கள் எழுதி இருந்தார் மேலும் பட்டுக்கோட்டை சித்தாந்த கவி கண்ணதாசன் வேதாந்த கவி எதையும் எடுத்தோம் முடித்தோம் என்று சொல்லி விட முடியாது வான் அளவு திறமையோடு தேன் தமிழில் கவிபாடி இன்றளவும் மங்கா புகழோடு எங்களை போன்ற பல லட்சம் ரசிகர்கள் நெஞ்சில் தங்கி வாழும் கவியரசர் கண்ணதாசன் பகழ் நீடூழி வாழும்
Can you please say Kavingnar and not Kavinjar, lots of folks have corrected you in the past regarding this and you are intentionally doing the same mistake.
இப்படித்தான் இருக்கணும், ஒரு தொடர் ஆரம்பிச்சா முழுமையா முடிச்சிட்டு அடுத்த கதைக்கு போங்க, இதுதான் அழகு.
முன்புமாதிரி ஒவோரு கதையையும் பாதியில நிறுத்தி வேறொரு பகுதியில் பார்க்கலாம்னு விட்டுபுட்டு அடுத்த கதையை ஆரம்பிக்காதீங்க, ரொம்ப நன்றி சார் எம் எஸ்வி கண்ணதாசன் கதை அவர்களின் பாடல்கள் கவிதைகள்போலவே ரொம்ப இனிக்குது.
மிக அருமை.. தினமும் எனது ஆர்வத்தை கூடிக்கொண்டே போகிறீர்கள்.. நாளை வரை காதிருக்கணும் ஹ்ம்ம்..
கவிஞரின் குரல் அருமையாயிருக்கும். அவர் பாட நாங்கள் கேட்டிருக்கிறோம். ஆம் தூத்துக்குடி வவுசி கல்லூரியில் 1978ஆம் ஆண்டு அவரை அழைத்திருந்தார்கள். " பார்த்தேன் சிரித்தேன் " என்ற பாடலை அழகாய்ப் பாடினார். பிபிஎஸ் குரல் போன்றே இருந்தது. பாடுவதற்கு முன் " தம்பிங்களா என்னால நின்னு பாடமுடியாது. உடல் நிலை சரியில்லை எனவே உட்கார்ந்துதான் பாடுவேன் "என்று பாடினார். கவிக்கு அரசன் கண்ணதாசன் ஒருவனே
Jb
வருடம், 365 நாட்களும் கவியரசு கண்ணதாசன் அவர்களின் புகழ் கேட்கவேண்டும்
Nalamperachanel
அபூர்வ நட்பு இதுவே முதலும் முற்றும்
தகவலுக்கு மிக்க நன்றி நண்பா சூப்பர் நண்பா
நற்ப்புஎன்பது எவராலும்சிதைக்க முடியாதஉருவம் உடல்உயிர்இந்தஇருவருக்கும்உரிமையுடையது அதனால் இன்றுவரை மக்கள்இவர்கள்இருவரது ஆக்கத்தில்உருவானபாடல்களைத்தான் ரசித்துக்ககொண்டிருக்கிரார்கள் ஆயிரம்புது .பாடல்கள்வந்தாலும் நிலையாய்உலகம்.அழிவுவரும்வரை ஒலிப்பது இவர்கள்பாடல்களே இதுஉண்மை ரசித்து.பாருங்கள் ரசனைதெரியும்வாழட்டும்இவர்கள்புகழ்கண்ணதாசன்.வி.ஸ்வநாதன்சிந்தித்து பாடலைகேளுங்கள் சிந்தைமகிழும்
Very happy to hear about the friendship between two legends.waiting for next episode
மிகவும் அருமையான தகவல்கள் நன்றி
NENGA SOLUM VIDHAM ROMBA AZHAGA SIR. THANK U.🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை சார்
நட்பு என்றால் இப்படி தான் இருக்க வேண்டும்
Unga video ellame super
வேண்டாம் அந்த பயணத்தை சொல்லி கண்ணதாசன் தொகுப்பை முடிக்க வேண்டாம் தொடாராட்டும்
I wating for this episode
Arumai
இந்த தொகுப்ப பத்தி ஒரு ரசிகனா உங்களிடம் நிறைய கேட்டு தொிந்துகொள்ள ஆசை
Msv 🍒🍒
Nice sir, thank you.
கண்ணதாசன் எம்.எஸ்.வீ ஈருடல் ஓருயிர்
Sithirara sar ur legend
என்ன ஆனாது அந்த அமெரிக்க பயணம் ????
கூறுங்கள் சார் உங்களுக்குத் தெரிந்த கண்ணதாசன் ஐயாவைப் பற்றிய அனைத்து செய்திகளையும்
நட்பின் இலக்கணம்
C L sir pls can u share any moments which happened during
வீடு வரை உறவு song written by Mr Kannadasan
Sir, you are giving information about so many legends. Why not speaking about'Thirai Isai Thilagam Sri K.Mahadevan. I expect you to give at least 2 episodes about HIM. Thanks
Nandri
Abavanan sir ah interview pannunga
முக்கியமா இவங்கள follow பண்ணுங்க ..
Nayan Margarita's hi o myO:-)O:-)=_=
Sir pls Indian 2 update...
This concept of relationship between two cine artists is new & welcome of course.
But your focus is missing on its content. Whatever you say is just passing of some tid bits casually. They lack depth & details possiblely due to lack of time.
Content is much more important than the concept itself. Pl be aware.
In the last few episodes, most of them are tid bits & consequently there is no interesting contents within them.
The concept would become lively if you talk about one significant incident every day between the two individuals.
And there could be 7 such interesting incidents that could be covered in depth* in a week.
* with details
Mere bland idly cannot be consumed much. If you serve it with hot chutney, pothina chutney, sambar & podi with oil. We take in much more & feel content.
Consumption of content should lead to contentment & not to discontent.
Kannadasan became popular only after the untimely death of Pattukottai Kalyanasundaram. Famous lyricists like Maruthakasi, Tanjai Ramiadoss, K.D. Santhanam, K.M. Balasubramanian etc. got sidelined by Pattukottai. At that time Kannadasan was writing very few songs here and there but was a famous dialogue writer. Producers approached Kannadasan as a replacement of P.K.
திருவாளர் ஜான் ஐயா கவியரசர் கண்ணதாசனுக்கு திறமையே இல்லாமாலா சுமார் ஐயாயிரம் திரைப்பட பாடல்கள் எழுதினாரா பட்டுக்கோட்டை இருக்கும்பொழுதே பட்டையை கிளப்பிய அச்சம் என்பது மடமையடா தங்கத்தில் ஒரு குறையிருந்தால் போன்ற பல பாடல்கள் எழுதி இருந்தார் மேலும் பட்டுக்கோட்டை சித்தாந்த கவி கண்ணதாசன் வேதாந்த கவி எதையும் எடுத்தோம் முடித்தோம் என்று சொல்லி விட முடியாது வான் அளவு திறமையோடு தேன் தமிழில் கவிபாடி இன்றளவும் மங்கா புகழோடு எங்களை போன்ற பல லட்சம் ரசிகர்கள் நெஞ்சில் தங்கி வாழும் கவியரசர் கண்ணதாசன் பகழ் நீடூழி வாழும்
மிக சரியாக சொன்னீர்கள், கண்ணதாசன் பக்கத்தில் யாரும் நெருங்க கூட முடியாது.
Can you please say Kavingnar and not Kavinjar, lots of folks have corrected you in the past regarding this and you are intentionally doing the same mistake.