கடைசி நேரத்தில் சிவாஜி படத்திலிருந்து விலகிய இயக்குனர் | Episode - 79

Поділитися
Вставка
  • Опубліковано 29 тра 2019
  • #Sivajiganesan #Vaazhkai #ChithraLakshmanan #Bharathiraja
    கடைசி நேரத்தில் சிவாஜி படத்திலிருந்து விலகிய இயக்குனர் | Episode - 79
  • Розваги

КОМЕНТАРІ • 38

  • @subashnarayanaswami665
    @subashnarayanaswami665 4 роки тому +5

    எங்கள் குடும்பமே சிவாஜி ரசிகர்கள் தான்.

  • @seenivasan7167
    @seenivasan7167 Рік тому +1

    தமிழனின் அடையாளம் தமிழ் சினிமாவில் சாதனைகள் என்றாலே நம் தலைவர் மட்டுமே

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 4 роки тому +1

    Super I love chitra sir form Sri Lanka

  • @seenivasan7167
    @seenivasan7167 Рік тому +1

    தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும்

  • @vijayakumar6246
    @vijayakumar6246 5 років тому +2

    Vaazkkai is not a movie it's a lesson which projects the negligence of aged parents by their wards. I SAW THIS MOVIE MORE THAN 500 TIMES. THIS MOVIE MUST BE TELECASTED IN ALL THE WEEKDAYS SO THAT OLD AGE HOMES MUST SHUT DOWN?

  • @seenivasan7167
    @seenivasan7167 Рік тому +1

    உலக சினிமாவின் ஒப்பற்ற ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல்

  • @theuniverseism9305
    @theuniverseism9305 2 роки тому +2

    குடும்பப்படங்களில் கே.ஆர்விஜயா தான் சிவாஜி அவர்களுக்கு மிக பொருத்தமான ஜோடி என்பதை யாரும் மறுக்க முடியாது.

  • @ramakrishnansubramanian6645
    @ramakrishnansubramanian6645 5 років тому +9

    சிவாஜியை பற்றிய உங்கள் பதிவுகள் அற்புதம்

  • @venkatesanvenkatesan4802
    @venkatesanvenkatesan4802 4 роки тому +1

    Super sir I am regularly watching your episode and all episodes are good and great 👍

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 4 роки тому +1

    I'm very very sivaji rasegai ❤ ❤ ❤ ❤

  • @venkataramanan7219
    @venkataramanan7219 5 років тому +5

    Sir இந்த சேவையை என்றும் தொடருங்கள்

  • @GaneshMoorthyTS
    @GaneshMoorthyTS 5 років тому +4

    Really got Goosebumps in 2:00 to 2:10. That is Sivaji

  • @user-jl4bb1mr2r
    @user-jl4bb1mr2r 5 років тому +4

    அருமை சூப்பர்

  • @kiniinchef8184
    @kiniinchef8184 5 років тому +3

    அருமை.

  • @kavithaganesh8305
    @kavithaganesh8305 5 років тому +3

    Your explaining skill is extraordinary. Seems like it has just happened yesterday... Great sir

  • @plusminus7995
    @plusminus7995 5 років тому +3

    உங்கள் இமாலய அனுபவத்தைப் பார்த்து அசந்து போனேன் ஐயா

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 5 років тому +1

    Only few industry have such incident will happen one is film industry

  • @balrajn4160
    @balrajn4160 5 років тому +3

    மிகவும் அருமை திரு. சித்ரா, நல்ல கட்டத்தில் நிறுத்தி விட்டீர்கள். காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்கு. . நீங்கள் பிறந்த வருடம்?

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 5 років тому

    Arcot mudhaliyaar communitya sir neengha!?....

  • @sathyamurthy1421
    @sathyamurthy1421 5 років тому +1

    அந்த காலகட்டத்தில், நடிகர் திலகம் அவர்கள் நடித்த, பெரும்பாலான திரைபடங்களுக்கு, மெல்லிசை மன்னர் இசையமைத்திருந்தார்.
    காயத்ரி பிலிம்ஸ் என்பதால், இசைஞானி இசையில் ,வாழ்க்கை படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
    பல்லவி அனுபல்லவி என்ற கன்னடபடத்தின், Title music ஐ, அடிப்படையாக வைத்து, திரு. M.G.வல்லபன் வரிகளில் வந்த, மெல்ல .. மெல்ல என்ற பாடல், இன்று வரை பிரபலம்.
    இதற்கான, பெருமையில்
    சித்ரா சார் பங்கு அளப்பறியது.

  • @vg5753
    @vg5753 5 років тому +10

    Story telling style very nice and interesting better than "வலைபேச்சு"

  • @arasucetpet
    @arasucetpet 5 років тому +2

    sir your mobile number?
    100 times naan indha padatha tv la parthan
    very nice film
    first ilayaraja bgm and songs then sivaji sir acting
    then all actors selection
    correctta irundhadhu

  • @mgeller3266
    @mgeller3266 5 років тому +1

    Police na ticket Ilama polanu epdi public ka solaranga. This is our country. Police na we ve to give free stuff

  • @lakshmananp9920
    @lakshmananp9920 3 роки тому

    ஒருகதையைமுழசாசொல்லதெரியாதா

  • @swaminathan2511
    @swaminathan2511 5 років тому +3

    அப்போ பசும்பொன் படத்துல சிவாஜி மாப்பிள்ளையா முகம் காட்டாமல் வந்தது நீங்க தானா???

  • @KAUTIONS
    @KAUTIONS 5 років тому +1

    why i like this man than valai pechu guys is because they keep bitching abt all stars , they keep cursing cinema every now and then and still make money out of it...chitra lakshmanan sir is very positive and doesnt indulge in these silly bitching...

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 років тому

    Chithra should think over again over what I commented in an earlier episode. Before that...
    The captioned director Baskar declined to direct the film. Fine ? Why ? You have said that he refused to spell out the reasons ? Fine !
    You had opted to rope in C.V.Rajendran whom initially you didn't want consider for obvious reasons. With this, this episode ends ?
    What is there interesting in it ? Nothing.
    How did C.V.Rajendran react to your secondary offer ? What was Sivaji's opinion in this entire episode ? How did the film perform at box office ?
    You ought to have covered all these stuff in your inimitable gestures & style.
    Instead, there is a beginning about your younger life which is unwarranted in the context of this episode.
    Nevertheless, Where is the end ? The end alone completes the episode. This episode like many of your episodes ends sbruptly.
    Some times there would be no head or tail to make out anything but some stuff would be there.
    You were a jounalist. You ought have known how to start & then end. That alone gives a complete idea of an incident or a person.
    Having commented adversely, I should also compliment your style & gestures in delivering your speech. Nice.

  • @sheikameer807
    @sheikameer807 5 років тому +1

    Nalla suthamana Tamil ....

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 5 років тому

    Only few industry have such incident will happen one is film industry