அருமையான பதிவு சிறப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது உண்மை நிலை வளர்ப்பு முறை அருமையான பகிர்வு வாழ்க வளமுடன் வாழ்க விவசாய உபதொழில் எல்லாம் வாழ்க தமிழக விவசாயிகள்
மாட்டுக்கு கொடுக்கும் குச்சி புண்ணாக்கு தீவனம் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா மற்றும் அதன் அளவு விளக்கம் தேவை ... அதை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம. அல்லது அப்படியே கொடுக்கலாம என கூறுங்கள் ..
Very simple explanation, easy to follow and it is useful to reduce feed cost. Excellent man .
அருமையான பதிவு சிறப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது உண்மை நிலை வளர்ப்பு முறை அருமையான பகிர்வு வாழ்க வளமுடன் வாழ்க விவசாய உபதொழில் எல்லாம் வாழ்க தமிழக விவசாயிகள்
நன்றி
திரு. செந்தில் அவர்களே, நல்ல பதிவுகள். Labour Management and shead cost பற்றியகூடுதள் தகவல் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
நன்றி
1kg solam45 to50 Sivaganga dt 1kg feed cambani 45to50bro
Very useful information brother.. if he can converts from asel cross to asel, he can double the profit.. high demand now.. 🙂👍
Thank you
Usefull information very thank you sir 😊
தீவனம் மேலாண்மை சிறப்பு... தயவு செய்து நோய் மேலாண்மை பற்றி விரிவாக கூறுங்கள்..! I'm eagerly waiting bro
நாளை நோய் மேலாண்மை மருத்துவம் பற்றிய வீடியோ வெளிவரும் நண்பா
@@vithaigaliyakkam Tq bro..
2:41
மாட்டுக்கு கொடுக்கும் குச்சி புண்ணாக்கு தீவனம் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா மற்றும் அதன் அளவு விளக்கம் தேவை ... அதை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம. அல்லது அப்படியே கொடுக்கலாம என கூறுங்கள் ..
நிச்சயமாக நண்பா
@@vithaigaliyakkam ok bro..
மாட்டு பண்ணை தீவன மேலாண்மை பத்தி கொஞ்சம் போடுங்க நண்பா உதவியா இருக்கும்
நிச்சயமாக
@@vithaigaliyakkam காத்திருக்கேன் நண்பா
Super sir very nice video
Thank you
Thank for video
Welcome
இதவிட யாரும் அருமையா சொல்லமுடியாது
நன்றி
Thanks for video saho
Thank you bro
Supper sir
Tq
வாழ்கவளமுடன் !!!
நன்றி
Sir your producing broiler koli
ரொம்ப நன்றி sir. இந்த அடர் தீவனம் எங்க வாங்குறீங்க
Thank you
Pls read the msg and give correct reply. U r give only thank u for all msg.
Back round music kaathai kelikuthu
👍👍👏👏👏
Thank you
What's up group full so plz make a path to join us also
10:48 , separate video
Thank you
அசோலா விதை வேண்டும்
நீங்கள் வைத்துள்ள முருங்கை.. எந்த வகையை சார்ந்தது? எவ்வளவு இடைவெளியில் வைத்துள்ளீர்கள்.. @senthilvela sir
செடி முருங்கை,8 அடி இடைவெளி
@@vithaigaliyakkam Thanks bro..🤗
Welcome
Na ethuku subscribe panirukenu vivasayathukaga
ஏதாவது சந்தேகம் கேட்க இந்த பிரதர் போன் நம்பர் வேணும் தயவுசெய்து அனுப்புங்கள் நண்பர்களே
See discribtion
Unga breed elam thuya natu koli kal aka ilai sir,
Thank you
Bro கோழி குஞ்சு கிடைக்கும்மா
எனக்கு மொட்டை கழித்து கோழி குஞ்சு வேனம் சார்
எனக்கு மொட்டை கழுத்து கோழி வேணூம் Sir
Tq
You are just producing colour boiler, not country chicken
No ... Broiler 45 days la 2.5 kg varum .. food naala ila ... Podura medicine naala ...
😂😂😂
நீங்க செய்தறவிட சொல்றிங்க பாத்திங்களா இதுதாங்க நீங்க
நன்றி