பூர்வீக ரகசியங்கள் -2 | ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் | Part - 2
Вставка
- Опубліковано 10 лют 2025
- Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
*01:44* - Rishaba lagnam
*06:03* - Simha lagnam
*10:34* - Virichiga lagnam
*13:57* - Kumba lagnam
அருமை 👍❤️
Super 🥰
Thanks
Time saved thanks
Sir இது ராசிக்கு பொருந்துமா இல்லை லக்னம் மட்டுமா
கும்ப லக்னத்தில் பிறந்த நான் நீங்கள் சொல்லும் அத்தனை விசயங்களையும் அனுபவித்துவிட்டேன்
ஜோதிட நுணுக்கங்கள் பற்றிய தங்களது ஆழமும் தெளிவும் ஒவ்வொரு பதிவிலும் வியக்க வைக்கின்றன. இறையருளுடன் என்றென்றும் நிறைந்து வாழி..!🙏
ரிஷபத்துக்கு நீங்கள் சொல்லிய அனைத்தும் 100% உண்மை.
Guruji.. அருமையான பதிவு.. பூர்வீக சொத்து என்றால் யாருடையது கேட்க நினைத்தேன்.. பாதி பதிவில் அழகாக விளக்கி விட்டீர்கள்.. எந்த சந்தேகமும் இல்லாதவாறு பதிவிடும் உங்கள் திறமை 💥என்றென்றும் வாழ்க வளமுடன் 🙏🙏
வணக்கம் குருஜி வெங்கட் புளியம்பட்டி உங்கள் பணி செழுமை அடையட்டும்
ஐயா, நான் சிம்ம லக்னம். என் தாத்தா எந்த பூர்வீக சொத்தும் சேர்க்க வில்லை. மாறாக நிறைய தர்மங்கள் செய்தார். ஆனால் அது தான் எங்களுக்கு செய்த மிகப்பெரிய உதவி. ஏனென்றால் பங்காளி சண்டை, சொத்து தகராறு என்று இல்லாமல் வழி செய்து விட்டார். இன்றும் அதற்கு நன்றியோடு அவருக்கு வணக்கம் செலுத்துகிறேன்
சிம்மலக்னம் பற்றி கூறியது உண்மை...நன்றி குருஜி🙏
ஐயா மிக மிக அருமையான பதிவு. நீங்கள் ரிஷபத்திற்கு கூறிய விஷயம் என்னுடைய சகோதரிக்கு பொருத்தமாக அமைகிறது. நன்றி ஐயா
அருமையான உண்மையான விளக்கம் குருவே எனக்கு என் வாய்தான் எதிரி மற்றபடி எல்லாம் நல்லபடியாக அமைத்துள்ளன விருச்சிக லக்னம் லக்னத்தில் குரு பவான் 4இல் சந்திரன் நன்றி குருவே 🙏
Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹
ஆசான் ஜீ ,தயவுசெய்து கேம துருவ யோகம் பற்றி லக்ன வாரியாக ஒரு வீடியோ பதிவிடவும், அது போல கிரக பரல்கள் மற்றும்
பாவக பரல்கள் எப்படி கணக்கீடு செய்வது என்பதை பற்றியும் ஒரு காணொளி பதிவிடவும்,🙏
அருமையான பதிவு குரு ஜீ
ஐயா கும்ப லக்னம் நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் ஆரம்ப புள்ளிக்கே மீண்டும் வந்து விட்டேன் விதி என்று விடுவதா மதி குறைந்து விட்டது வருந்துவதா
I'm 6th like and first comment Devi Narayani namashthuthe 🙏
Arumaiyanavilakkam,sir, thanks 🙏
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 பூர்வீக ரகசியங்கள் பாகம் 2 சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
100%உண்மை
கும்பம் Total waste pola.... சகோ... அத்தனையும் உண்மை.... செய்யும் தர்மங்களே துணை... அதுவே என்னுடைய நம்பிக்கை... மீண்டும் உங்க பதிவுக்கு நன்றிகள் பல சகோ 👌👌👏
😂😂😂
Good morning ji
Simma laknam
Medhuna rasi
My son life is correct to say your.
I am always watch your video good & super sir .i will learn lots of information about your video thanks ji
குருவே சரணம்
அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏
Sir me & my husband rendu perum rishaba lagnam than poorvigam illai kudumba poruppu athigam ,100 💯 true
ஐயா வணக்கம் அருமையான விளக்கம் அனைத்தும் உண்மை நன்றி ஐயா
Appreciated, please make a video on yethu poorviham. kaasu muthaleedu seitho, kaasu kodutho thaayidam(thanthayin sambaarhithathu) vaangiyathu poorveeha sothaaguma? Thanthayin polaikka vantha oor poorveehamaa?
Tq sooooooo much for this video 🙏 sir
vanakkam, sir
Yes very true 👍 😊 we experienced
மாலை வணக்கம் குருஜி 🙏
Vanakkam guruji
Sir, 🙏🏼 Resabam,simmam,vericham,rasikku, porunduma,sir
Sir, scorpion🙏🙏
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
நன்றி சார்🙏🙏🙏🙏🙏⭐⭐⭐
Good morning sir,,, as usual perfect vedio
Excellent guruji thanks alot again and again interesting topic,👌🙏🙏
Nandri Guruji
Super sir thank you for sharing 🙏
அருமை 👍
Parents property poorviga sothu endra kanakil varavitalum virutchiga lagnam adhai anubavikum bagyadai unda
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
ஐயா.
வணக்கம் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் லக்னத்தில் குரு இருந்தால் அவர்களின் நிலை எவ்வாறு இருக்கும்.? தெரியப்படுத்த அன்புடன் வேண்டுகிறேன்.
Simma lakkinam lakkinathil guru..
Arumai arumai ayya 🙏💐
Kumba lagnam buddhan sukran ragu guru in 2nd house.. buddham neecha bangam.. will it affect poorvigam?
Thank you sir 🙏🙏🙏🙏
நன்றி அய்யா
நான் சிம்மலக்கனம் நான் 30 வருடம் சம்பாத்தியம் செய்ததையும் என் அப்பா செத்தையும் என் அண்ணண் ஏமாத்தி பரித்து விடௌடான்.
Vanakkam guruji 🙏🙏🙏🙏🙏 general question entha raasikaaranga entha kadavulai vanankinaal nallathu guruji. Atha paththi oru vedio potunga guruji. Oru doubt guruji. Kanni raasikku sevvaai attamaathipathi. But meena laknathukku sevvaai 2nd and 9th athipathi. 9th placelaye valuvaa irukkaaru. Ippa murugan kovilukku atikkati pogalaamaa ventaamaa guruji. Konjam thelivu patuthi anaithu raasi laknakalukkum pathivu potunga guruji 🙏🙏🙏🙏🙏
Thanks for Sharing
Sir suriyan sevai guru enaivu mukutu giragam vedio podnga
மாலை வணக்கம் சார்
Lagnam pallanaa rasikku porinthuma
ஐயா கும்பத்தில் கேது குரு வர்கோத்தமம் பெற்று கூட சூரியன் இருப்பது நல்லதா
சொல்லுங்கய்யா சொல்லுங்க ப்ளீஸ்
Not bad
@@AstroSriramJI
ஐயா கொஞ்சம் புரியும் படி சொல்லுங்க ஐயா.....
சிம்ம லக்கினம்
வணக்கம் சார் ரிஷபலக்னம் 100% உண்மை ...அள்ள அள்ள குறையாத ஜோதிட தகவல்களை அள்ளி தரும் வள்ளல் சார் இது உங்களுக்கு மிகையா தெரியும் ஆனா உண்மை மனசார சொல்றேன் சார் நன்றி
🙏
🙏வணக்கம் குரு ஜி 6 வாரமாக முயற்சிக்கிறேன் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா,ITதுறையில் சாதிக்க முடியுமா, government வேலை கிடைக்குமா நன்றி.
விருச்சிக லக்னத்தில் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு பலன்கள் மாறுபடுமா..
Ayya enaku kumba rasi sathaya natchiram NEENGA sonna kumba Lagna palangal porunthuma
50%
Pls put for meenam dhanusu
Already uploaded
Guruve.ovvuru.pathivikkum.en..kankalil.kanneerthan.varum.katavulai.neril.pakkamutiyathu.atharkkathan.unkala..annupi.vachurukkan
When rahu dasa is going on, the planets sit on rahu stars like guru in sathayam and mars in swathi will also get activated? Please clarify
Yes
குருஜி :விருச்சிக லக்னம் 10ல் சிம்மத்தில் பூரம் 3ல் செவ்வாய் +சூரியன் 3 டிகிரி + உத்தரம் 1ல் புதன் அஸ்தங்கம் வேலை செய்யுமா ஐயா?
Yes
கும்ப லக்னம் 7ல் சனி(பூரம் 2)கேது(மகம் 1)குரு பார்வை உள்ளது திருமண தாமதம் ஏற்படுமா
Yes
Simma laknam 💯 ✅️✅️✅️✅️
Canada la epdi irukanga ellorum zara
@@ekarteecraja7105 good good...and you
@@zaraz8913 very nice how is your study going
@@ekarteecraja7105 everything good.
Thanks 😊
@@zaraz8913 in profile that is you
🙏🙏🙏
Thanks gurunadha. When will war finished..
Soon
@@AstroSriramJI in your busy schedule thanks for your response. Thanks gurunadha..
சார் வணக்கம் ரிஷப லக்னம் ராசி இதற்கு பூர்விக ரகசியம் மேட்ச் ஆகுர மாதிரி ஒரே சர லக்னம் மற்றும் ராசிக்கும் பூர்வீக ரகசியம் மேட்ச் ஆகுமா? எத்தனை சதவீதம் ரிப்ளை பண்ணுங்க சார்🙏நன்றி.
50%
Sir,
You are doing a great service
Trying for several months
Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM.
RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1..
1. Will he do Engineering or what he should study. Settlle abroad or will he live in India. Will he get Government Job
2..Sani in Third House .Sani 3 Parvai on chandran . Kethu Guru Inaivu Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக்க நன்றி ஆசான் ஜீ, எந்த லக்கணமாக இருந்தாலும்
கால புருசனுக்கு 3 ,6,8, 12 ல் அதாவது மிதுனம், கன்னி, விருச்சிகம், மீனத்தில் கிரகங்கள் இருந்து தசா நடத்தினால் நன்மைகள் தராதா🙏
Y not
Ithu pengalukkum porunthuma sir...?
Yes
11 ஹவுஸ்(house) கேது + நான்கு கிரக சேர்க்கை எப்படி இருக்கு சார்
சுக்காரன் வலிமை 1.11 டிகிரி
கேது 5.8 டிகிரி இர்ருக்கர் சார்
No problem
@@AstroSriramJI tq sir
Ennodaya birth place arakonam grand father native Andra ennodaya poorveegam Andra or arakonnam
ஆந்திரா
@@selvaart6848 thankyou
Vrichgam is very good
Kumba is very bad particularly Sadaya natchatiram.
பூர்வீக ஊரில் சொந்த பணத்தில் சொத்து வாங்கினால் பாதிப் பு வருமா?
No
பேரு பெத்த பேரு நீரு லத்த லேது 🤣🤣🤣😂😂
சார் நான் விருச்சிக லக்னம் பத்தாம் இடத்தில் குரு இருக்கிறார் செவ்வாய் 11 ல் இருக்கிறார் பூர்வீகம் உதவுமா உதவாத சார்
Good
Thank you🙏
Thank you sir 🙏🙏🙏💐
நன்றி சார்
Thanks nga sir 🙏
🙏🙏🙏
🙏🙏🙏
நன்றி ஐயா
🙏🙏🙏
Thank you sir 🙏❤
🙏